Appa Unga Madiyila | அப்பா உங்க மடியில | Tamil christian lyrics video HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • All rights and credits goes to Eva.J.Daniel | Jabaraj Abraham | Varsha Renjith
    Appa Unga Madiyila
    அப்பா உங்க மடியில நான்
    தலைசாய்க்கணும்
    அப்பா உங்க நெனப்புலதான்
    உயிர்வாழணும் - 2
    என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
    என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
    - அப்பா உங்க
    என் உசுருக்குள்ள கலந்து
    உயிர்வாழ்வது ஏனோ
    உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
    உயிர் தந்ததும் ஏனோ - 2
    கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
    காத்துவந்தது ஏனோ
    கால்கள் இரண்டும் இடரிடாமல்
    சுமந்துவந்தது ஏனோ - என் - 2
    - அப்பா உங்க
    உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
    பார்த்துகிட்டதும் ஏனோ
    உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
    பொருத்துகிட்டதும் ஏனோ - 2
    தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
    வழி எல்லாம் நிழல் போல
    தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
    - அப்பா உங்க
    பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
    நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
    உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
    ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
    இயேசுவுக்கு முன்பு - நான் - 2
    - அப்பா உங்க
    For More popular songs: • Maravamal Nenaitheeriy...
    Our playlist
    Tamil christian songs: • எண்ணில் அடங்கா ஸ்தோத்த...
    Tamil Christian songs, Tamil Christian gospel songs, praise and worship , praise and worship songs, worship song, Tamil gospel song, New Christian song, Tamil gospel song, Tamil Jesus songs, Christian melody song, Tamil Christian, Tamil bible, Tamil song, Jesus, Christian songs. Tamil christian Melody songs, tamil christian songs,tamil christian songs download,tamil christian songs 2020,tamil christian songs 2019,tamil christian songs new,tamil christian songs whatsapp status,tamil christian songs old,tamil christian songs berchmans,tamil christian song for kids,tamil christian song karaoke,tamil christian song moses rajasekar,tamil christian song whatsapp status,tamil christian song new,tamil christian song status,tamil christian song old,tamil christian song dance,covid 19 tamil christian song,tamil christian song messiah volume 1,
    hai volume 1 tamil christian song,top 10 tamil christian song,messiah vol 1 tamil christian songs,pokkisham 1 tamil christian songs,tamil christian songs 1 hour,tamil christian songs neerae vol 1,tamil christian worship songs 1 hour,tamil christian song 2019 new,tamil christian song 2019,tamil christian song 2018,tamil christian song 2017,tamil christian songs 2020 new,tamil christian song 2010,new latest tamil christian songs 2020,levi 2 tamil christian songs,pokkisham 2 tamil christian songs,2/4 tamil christian songs,tamil christian songs vol 2,tamil christian song 3d,3 inimaiyilum tamil christian song,pokkisham 3 tamil christian songs,messiah vol 3 tamil christian songs,levi 3 tamil christian songs, 3/4 tamil christian songs,3/4 beat tamil christian songs,tamil christian songs mp3, 3 songs tamil christian songs,tamil christian song 4k,pokkisham 4 tamil christian songs,4/4 tamil christian songs,4 parts tamil christian songs,tamil christian 6/8 songs,tamil christian songs belan 6,tamil christian songs athisayam vol 7,tamil christian song 8d audio,tamil christian song,

Комментарии • 327

  • @Praiseandworshipourjesus
    @Praiseandworshipourjesus  2 года назад +61

    Thanks for all your support !! Please subscribe our channel which will motivate us !! May God Bless You !!

    • @sjecaa
      @sjecaa 5 месяцев назад +2

      😊

    • @SoundariammalKounder
      @SoundariammalKounder 4 месяца назад

      😊😊​@ushavarsha718

    • @SaravananLidya
      @SaravananLidya 3 месяца назад +1

      Jesus 😌😌

    • @ShanthiShanthi-bp2gq
      @ShanthiShanthi-bp2gq 3 месяца назад

      🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉😮🎉🎉😢🎉🎉🎉😢🎉🎉🎉😮🎉🎉🎉😢🎉🎉😮😮🎉🎉🎉😢🎉😢😮😮🎉😮🎉😢🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢🎉😢🎉😢🎉😢😢🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉😢😮🎉🎉🎉😢😮😮🎉😮🎉🎉🎉🎉😢🎉🎉😢🎉😮🎉😮🎉😮🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉😮😮🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉😮🎉🎉😮🎉😮😢🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉a🎉?🎉🎉😮🎉😮a? a🎉gr nhi ho to🎉get🎉the🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉 and qq q🎉😮🎉is🎉🎉🎉😢the🎉😮way🎉🎉🎉I🎉🎉🎉was q🎉🎉qq🎉q🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉 0:46 🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉q🎉WAq🎉WAq🎉😢🎉🎉🎉🎉🎉saathsaathsaal🎉😮q🎉qalam🎉😮🎉al😢😮🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉q🎉🎉🎉🎉🎉😮😮🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😮😮🎉😮🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢🎉🎉🎉😢🎉🎉😮🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉a🎉🎉🎉🎉😢🎉😮😮😮🎉🎉😢🎉🎉😢🎉😮🎉🎉😢🎉😮🎉🎉😮😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉😮😮🎉😢😢🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉😮🎉🎉🎉😮🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😮🎉🎉🎉😢🎉🎉🎉🎉😮😮🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉😮🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮🎉😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉WA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😢🎉?great🎉 q​@ushavarsha718

  • @user-ej3rl5bz4b
    @user-ej3rl5bz4b 10 месяцев назад +197

    நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள் இருந்தாலும் கர்த்தரரை மட்டுமே துதிப்பேன் கர்த்தரின் வசனத்தை கேட்டால் மட்டுமே எனக்கு மன அமைதி கிடைக்கும் கர்த்தருக்கு நன்றி 🙏🙇‍♀️❤️💯

    • @tttyjihg5097
      @tttyjihg5097 9 месяцев назад +9

      Super sister

    • @nagarajnagaraj-qc1op
      @nagarajnagaraj-qc1op 9 месяцев назад +2

      Same for me also sister 😊God bless you sister ❤️

    • @beo6444
      @beo6444 9 месяцев назад +4

      சாக்கடையில இருந்து சேற்றுக்கு

    • @user-ne6jy9zf3z
      @user-ne6jy9zf3z 6 месяцев назад +1

      ❤ bless you

    • @ageetha210
      @ageetha210 5 месяцев назад +1

  • @user-pl9xs2uc9f
    @user-pl9xs2uc9f 3 месяца назад +49

    யாருக்கெல்லாம் இந்த பாடல் புடிக்கும்மே லைக் பன்னுங்க ❤

  • @Jesus-sl1um
    @Jesus-sl1um 5 месяцев назад +42

    நான் ஒரு இந்து என் புருஷன் இல்ல எனக்கு ரெண்டு பசங்க நான் இயேசப்பா கும்பிட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு தைரியம் வந்துச்சு அவர்தான் எனக்கு அப்பா அம்மா எல்லாமே ❤❤❤❤❤❤❤❤❤

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 3 месяца назад +36

    கர்த்தர் என்னை வி்ட்டு விலகுவதுமில்லை
    என்னை கைவிடுவதுமில்லை💯🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SudendranDran
    @SudendranDran 3 месяца назад +40

    எனக்கு அப்பா இல்லை இயேசுதான் என் அப்பா

  • @JESUS-cr1eg
    @JESUS-cr1eg 22 дня назад +4

    என்னுடைய பிரச்சினை களிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே

  • @user-qp1zj3gk6o
    @user-qp1zj3gk6o 10 месяцев назад +20

    அப்பா உங்கள்.
    மடியில தலைசாய்க்கணும்.
    அப்பா உங்களை.
    ஒவ்வொரு நிமிடமும்.
    நான் நினைக்க வேண்டும்.
    நீங்களாக நான் வாழ வேண்டும். அப்பா.
    ஆனால் சாத்தான்.
    என்னைக் குழப்பும்.
    பாதுகாப்பு தாங்கோ.
    அப்பா நன்றி.

  • @blananthi7197
    @blananthi7197 5 месяцев назад +12

    எனக்கு அப்பாவும் அம்மாவுமாக என்னை வழிநடத்தும் தேவனும் நீர் மாத்திரமே

  • @epsiclara1980
    @epsiclara1980 3 года назад +44

    Appa Unga Madiyila
    அப்பா உங்க மடியில நான்
    தலைசாய்க்கணும்
    அப்பா உங்க நெனப்புலதான்
    உயிர்வாழணும் - 2
    என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
    என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
    - அப்பா உங்க
    1. என் உசுருக்குள்ள கலந்து
    உயிர்வாழ்வது ஏனோ
    உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
    உயிர் தந்ததும் ஏனோ - 2
    கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
    காத்துவந்தது ஏனோ
    கால்கள் இரண்டும் இடரிடாமல்
    சுமந்துவந்தது ஏனோ - என் - 2
    - அப்பா உங்க
    2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
    பார்த்துகிட்டதும் ஏனோ
    உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
    பொருத்துகிட்டதும் ஏனோ - 2
    தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
    வழி எல்லாம் நிழல் போல
    தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
    - அப்பா உங்க
    3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
    நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
    உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
    ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
    இயேசுவுக்கு முன்பு - நான் - 2
    - அப்பா உங்க

  • @user-fj6kj4qs9u
    @user-fj6kj4qs9u 3 месяца назад +14

    இந்த பாடலை கெட்டால் எனக்கு கண்ணீர் தான் வரும் 😭😭😭😭😭😥😥😥😥😥

  • @tttyjihg5097
    @tttyjihg5097 9 месяцев назад +7

    அப்பாவின் அன்பை விவரிக்க வர்த்தைகள் இல்லை🤍

  • @bawanthifernando9460
    @bawanthifernando9460 3 года назад +24

    அப்பா வார்த்தைகளே இல்லை.உங்க அன்புக்கு முன்னால். ஒரே அழுகையாக வருகிறது..

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 3 месяца назад +7

    💕அப்பா உங்க மடியில நான் தலை சாய்க்கனும்💖
    Jesus 💞🌎உலகமே என் அப்பா🌎💯🥺🙏

  • @danalshmidanalshmi4955
    @danalshmidanalshmi4955 6 месяцев назад +7

    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது i love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 2 месяца назад +6

    ஒவ்வொரு பாடலும் மனதிற்கு இதமாக இருக்கு❤❤

  • @saimalar2692
    @saimalar2692 2 года назад +15

    I Love you a lot Appa... I am Hindu but I like a lot Jesus because I was studying in Dominic Christian school... I was atten mass... I like very much like this songs so still now I am going to church... I feel very peaceful... please bless me Appa 🌹🙏💖

  • @thiyagunimi8538
    @thiyagunimi8538 Год назад +5

    ஆமென்

  • @Mr.play-boy_mani
    @Mr.play-boy_mani 7 месяцев назад +2

    அப்பாஎனக்கு அழக வருது உம்முடைய அன்புக்கு இடாக
    இந்த பூமியில் எதுவும் நிகர் இல்லை

  • @farenartandcraft5954
    @farenartandcraft5954 2 года назад +7

    Appaa unga matiyila naan
    thalaisaaykkanum
    appaa unga nenappulathaan
    uyirvaalanum - 2
    en manasai purinja theyvam neengappaa
    en manasu neranja selvam iyaesappaa - 2
    - appaa unga
    1. en usurukkulla kalanthu
    uyirvaalvathu aeno
    unga usura koduththu paavi enakku
    uyir thanthathum aeno - 2
    kannnukkulla poththi vachchi
    kaaththuvanthathu aeno
    kaalkal iranndum idaridaamal
    sumanthuvanthathu aeno - en - 2
    - appaa unga
    2. unga ullangaiyil ennai varanji
    paarththukittathum aeno
    unga kaikal iranntilum aannee atikka
    poruththukittathum aeno - 2
    thoongaama urangaama kaaththukonndathu aeno
    vali ellaam nilal pola
    thodarnthuvanthathum aeno - enna - 2
    - appaa unga
    3. paavi en maela neenga vachcha paasam puriyala
    naesar ummai naesikka intha paavikku theriyala - 2
    uthiram sinthi usira thantha unnmaiyaana anpu
    odanji norungi manntiyittaen
    Yesuvukku munpu - naan - 2
    - appaa unga

  • @KalaiSelvi-g4r
    @KalaiSelvi-g4r Месяц назад +1

    I love daddy l love appa appa unka madiela than thalai saikunum ❤❤❤

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 3 года назад +39

    அப்பா உங்க மடியில நான் தல சாக்கணும்..அப்பா உங்க நெனப்புல தான் ஊயிர் வாழனும்...🙏🙏🙏🙏🙏

    • @kaviyakaviya3969
      @kaviyakaviya3969 3 года назад +1

      👌🤟👏🖐️👌🏼✌️🇱🇰😘🥰🇱🇰🥰😍🤩😭🤣😂😅😘🥺😠🤥🙊💋💯💢💥💞💓💗💕💕❣️💘🖤💙💛

    • @nirojev6311
      @nirojev6311 Год назад +3

    • @jachinmedathredmi1424
      @jachinmedathredmi1424 Год назад

      Thanks

    • @savariarm2805
      @savariarm2805 Год назад +1

      பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @parmeshparmesh7312
    @parmeshparmesh7312 3 месяца назад +2

    I love esappa .en uyirai kaapaatriyavar esappa .enaka nalla anbaana kanavarai koduthavar i love esappa

  • @bhuvanarraja3401
    @bhuvanarraja3401 3 года назад +7

    பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியவில்லையே அப்பா

  • @jenijeni7573
    @jenijeni7573 4 года назад +19

    I love my jesus

  • @HIBHOBTAMI
    @HIBHOBTAMI 3 года назад +8

    Enaku niga mattum pothum appa

  • @sheelaraj1884
    @sheelaraj1884 4 года назад +43

    Heart touching song may God bless U 👌👏👏👏

    • @r.alagarsamyyadav8827
      @r.alagarsamyyadav8827 3 года назад +1

      Appa na epodhum happy ya erukka niga enakudave erukkanum appa super song

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 27 дней назад +2

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam madiel thalai saithe padukavithum Unga ninaipola uer vazavithum enga manasaporindha dhevam ninga appa enga manasu Niranjan selvam ninga appa namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa ❤️ Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love ❤️ you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐✝️🕎🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️

  • @harshanraj7654
    @harshanraj7654 3 года назад +6

    Love u appa .....ungala romba misss panta....yaru illanatha kasta padupothu Mattu theduna paviya na....ana ungaloda anbuu kirupayuuu eppavu enna vittu ponathilla...... Nesar ummai neesika theriyatha vaya na😣😖😭😭😭

  • @ashwinvbnkm5585
    @ashwinvbnkm5585 3 года назад +11

    💕Appa unga madiyala nan thalai sayanum.... 💖 love you jesus💖 🌎 ulagame en appa🌍

  • @rajajenirajajeni6265
    @rajajenirajajeni6265 4 года назад +14

    Jesus is the only one who knows my mind....nandri yesu appa ....

  • @user-kh6fg2kr7v
    @user-kh6fg2kr7v 22 дня назад +1

    Love you so much appa my favorite song😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭

  • @pradeeparobert
    @pradeeparobert Месяц назад +1

    Jesus only nallavar thanks appa

  • @SelvathangamSelvathangam-zu9cr
    @SelvathangamSelvathangam-zu9cr Месяц назад +1

    My everything my Jesus only 😊

  • @user-uq3el8pg6j
    @user-uq3el8pg6j 3 года назад +7

    அருமையான பாடல் 👌👌👌

  • @yuvathikshayuvathiksha6900
    @yuvathikshayuvathiksha6900 4 месяца назад +2

    Love you appa ❤thanks a lot❤

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 месяца назад

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏 I love you Jesus appa hallelujah

  • @npavithra4958
    @npavithra4958 Месяц назад

    Amma Jesus ean odambu eathum aga kuda appa ean panuku Naa venum ean odambu entha noiy ellama erukanum amin

  • @yarusammyivan155
    @yarusammyivan155 3 месяца назад +2

    I love Jesus ❤

  • @rselvam9247
    @rselvam9247 2 года назад +1

    அருமையான பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @user-qk3cn5yt8j
    @user-qk3cn5yt8j 3 месяца назад +1

    I Love you Jesus Appa❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rubandavid358
    @rubandavid358 4 года назад +12

    Nice song 👍

  • @yuvasridhurka6884
    @yuvasridhurka6884 Год назад +2

    Love you. AppA😊😊❤❤

  • @agalyanarmatha8086
    @agalyanarmatha8086 3 года назад +7

    I love this song 😘😘😘❤️ ❤️🥰 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @muthuarasi2740
    @muthuarasi2740 3 года назад +3

    I love you appa ☺☺☺☺☺☺☺😘😘😘😘😘😘

  • @rinakarthik08
    @rinakarthik08 3 месяца назад +1

    Miss to you my Appa 😊😊❤️❤️😘

  • @tanandihablasi1626
    @tanandihablasi1626 4 месяца назад +2

    Supper Song❤❤👌👌👌 God bless you

  • @jeniferjenifer3074
    @jeniferjenifer3074 3 года назад +2

    Very nice song tq god

  • @chitra6240
    @chitra6240 3 года назад +2

    En usuru kulle kalanthu ninge uyir vaazhvathum yeno... Love u Appa... 🙏🙏🙏

  • @user-xn8il2yk2p
    @user-xn8il2yk2p 4 месяца назад +1

    ❤❤❤❤❤
    I love my jesus❤❤❤❤

  • @vaishnavibiotech3098
    @vaishnavibiotech3098 3 года назад +1

    Indha world la yaelarum ae poi APPA matum dhaan amen praise the LORD APPA

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x Месяц назад

    Old memories 😟அப்பா ஞாபகம் வருகிறது இந்த பாடல் கேட்கும் போது 😢miss U appachi😓

  • @krishnanmalarwili3378
    @krishnanmalarwili3378 25 дней назад

    Best 👌 song 🎉 ennuyir yesappa helaluya 🙏🙏🙏❤

  • @devadms8895
    @devadms8895 4 года назад +7

    I love so much TS song

  • @balaraj5280
    @balaraj5280 4 года назад +7

    Love you Jesus

  • @premajayaseelan5985
    @premajayaseelan5985 2 года назад +2

    I love Jesus ennoda Appa

  • @davidebinesar2190
    @davidebinesar2190 2 года назад +2

    With My Jesus Everything Is Possible

  • @vanitharamesh5337
    @vanitharamesh5337 3 года назад +5

    Amen

  • @reenigolda7027
    @reenigolda7027 4 года назад +7

    Super song wonderful

  • @user-wm7sr8rv3u
    @user-wm7sr8rv3u 2 месяца назад

    En uyirai kaapatriyavar yesapa athumatum ilamal andru muthal indru varai en life la athisayangalaiyum arputhangalaiyum seithavar yesapa ilana nichayama naa ila en yesapavuku nandri

  • @catherinelewis1375
    @catherinelewis1375 3 года назад +6

    I love this songs awesome 💜 Jesus Christ my hero 💐

  • @yathieshvaryash
    @yathieshvaryash Месяц назад +1

    Love you jesus appa..... ❤❤❤❤

  • @vinishavini5209
    @vinishavini5209 3 года назад

    En dhevanae unmai paada unmai pugazha oru naavu pathhalaiyae.

  • @yogameena1105
    @yogameena1105 4 года назад +5

    Appa nengadhan Elamey.....thank u jesus

    • @luismathalluis5556
      @luismathalluis5556 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sagayausagayau6791
    @sagayausagayau6791 3 года назад +10

    👌I love this song..♥️♥️♥️

  • @user-lp1tk8jy7i
    @user-lp1tk8jy7i 2 месяца назад +1

    Amen Amen Amen Amen 😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shruthijoseph3230
    @shruthijoseph3230 4 года назад +8

    Lyrics n voice made me tear down

  • @sathishbabu1287
    @sathishbabu1287 2 года назад +4

    Amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I like this song 👍👍👌👌👏👏

  • @karthikas4943
    @karthikas4943 10 месяцев назад +1

    அப்பா❤loveyou💯✝️🥰🎅🏿⛪🙇‍♀️

  • @selvaranijenifer2105
    @selvaranijenifer2105 3 года назад +3

    Amen ❤️❤️😻🥰🥰my feelings song my Appa I miss you 😭

  • @PlominRaj-j1b
    @PlominRaj-j1b 20 дней назад

    We believe in the name of Jesus we liveing in this world means that is God's Gracy up on my family

  • @ravichristopher6655
    @ravichristopher6655 3 года назад +2

    My first favourite song😘😘
    Thank you Jesus💖💖💖💖
    I love you Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swethaswetha2601
    @swethaswetha2601 4 года назад +10

    Praise the Lord...

  • @LathikaLathika-r8f
    @LathikaLathika-r8f 28 дней назад

    My god jesus l am not disappoint in world for my soul my jesus

  • @maryclaire7608
    @maryclaire7608 9 месяцев назад +2

    Love you Jesus Christ superstar 🙏🙏

  • @kamshitharu5138
    @kamshitharu5138 Год назад

    அப்பா உங்க மடியில நான்
    தலைசாய்க்கணும்
    அப்பா உங்க நெனப்புலதான்
    உயிர்வாழணும் - 2
    என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
    என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
    - அப்பா உங்க
    என் உசுருக்குள்ள கலந்து
    உயிர்வாழ்வது ஏனோ
    உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
    உயிர் தந்ததும் ஏனோ - 2
    கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
    காத்துவந்தது ஏனோ
    கால்கள் இரண்டும் இடரிடாமல்
    சுமந்துவந்தது ஏனோ - என் - 2
    - அப்பா உங்க
    உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
    பார்த்துகிட்டதும் ஏனோ
    உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
    பொருத்துகிட்டதும் ஏனோ - 2
    தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
    வழி எல்லாம் நிழல் போல
    தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன - 2
    - அப்பா உங்க
    பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
    நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
    உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
    ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
    இயேசுவுக்கு முன்பு - நான் - 2
    - அப்பா உங்க
    Song Description: Tamil Christian Song Lyrics, Appa Unga Madiyila, அப்பா உங்க மடியில.
    KeyWords: Christian Song Lyrics, Yesuveh Aatharam Ministries Presents, Aatharam Neerae vol 2, A gospel Album by Eva.J.Daniel, Varsha Renjith.
    Tags :
    LYRICS TAMIL LYRICS TAMIL SONGS
    Whatsapp
    Tweet
    Share
    Share
    Share

    About Lovely Christ
    Dear Brothers and Sisters in Christ
    If you Saw Any Mistakes in Lyrics
    Please Share the Song Title / Url to Our Whatsapp No.
    Share Your Vauable Suggestions
    Share your Meeting Posters To Admin@LovelyChrist.com
    Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே
    Devanai Uyarthi Thuthiyungal - தேவனை உயர்த்தித் துதியுங்கள்
    Ontrumillamale Nintra Ennai - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
    Unnatha Devan - உன்னத தேவன்
    Ennai Maravaa - என்னை மறவா
    Avar Yaarkkum Kadanali Alla - அவர் யாருக்கும் கடனாளி அல்ல
    Arabi Kadal Vattrinaalum - அரபிக்கடல் வற்றினாலும்
    Avar Enthan Sangeethamanavar - அவர் எந்தன் சங்கீதமானவர்
    Palamum Alla - பலமும் அல்ல
    If you saw any Mistakes Please post as a Comment in here
    FACEBOOK
    TAMIL
    A. DinakaranAaron JohnAarthi EdwinAdmatha RajeshAlbert SolomonAlwin PaulAlwin ThomasAngelin ElwinAnita Sangeetha KingslyAnne SolomonAntony SekarArpana SharonArputharaj SamuelAsborn SamBen SamuelBeniel WalterBenny John JosephBenny Joseph VisuvasamBenny JoshuaBenny VisuvasamBeryl NatashaBlesson DanielBrightson ChristopherCarolene AllwynCelin JoelChandra SekaranCharles EbenezerCharles Finny JosephChristopher DevadassCombined Language ChorusCombined Language LyricsContinuous Worship SongsD.G.S DhinakaranDaniel JawaharDaniel Vimal ChurchillDanil BrothersDarwin EbenezerDavid AsherDavid JosephDavid SelvamDavid Stewart JrDavid VijayakanthDavidsam JoysonDeva AsirDevotional TamilDhass BenjaminDudley ThangiahEbenezerEdwin Sundar SinghElsinElsin EdisonEmil JebasinghEsther Lovely RubilEzekiah FrancisEzekiel GeorgeFather BerchmansFreddy JosephG. JacobGabriel ThomasrajGaleb JeyakumarGersson EdinbaroGideon FranklinGiftson DuraiGJ KirubaGnana PrakasamGnanasekar .SGnanodayam KokkarakkoGod's GrooverzGodson GDGodson RFGood Friday SongsGracia PearlineHebron kingdom kidsHema JohnHenley SamuelIsaac DharmakumarIsaac JoeIsaac WilliamIssac AnointonJ. JeyachandranJ.R. Selvin SinghJ.V.PeterJacob Benny JohnJacob DanielJacob GnanadossJaphia JoysonJasmin FaithJeby IsraelJeevaJeffrinaJenet SanthiJerolinaJerushan AmosJesinthanJesus RedeemsJeswin SamuelJeyaseelan SebastinJoel BagyarajJoel SangeetharajJoel ThomasrajJohn ChristopherJohn EdwardJohn F. AruldossJohn JayakumarJohn JebarajJohn kishJohn KnoxJohn PaulJohn VenkateshJohn VijeyJohn WeslyJohnkish Theodore IsaacJohnKnoxJohnsam JoysonJolly AbrahamJonal JebaJoseph AldrinJoseph StanleyJoseph V SathyanJoseph VictorJoseph VinothJoshah DanielJoshua JabezJoysonJustin PrabhakaranJustin SamuelJustin Samuel SK Y YesudasK.I.PackianathanK.S. WilsonKingston PaulKiran EzekielKirubaLesly PrabhuLionel LucasLizy DhasaiahLucas SekarM.K PaulM.Kamal DavidM.RajaMadurantakam YesudhasMaria KoladyMelvin AbrahamMery LazarusMohan ChinnasamyMoses RajasekarNataraja MudhaliyarNew Year SongsNigel SolomonNijam TVOneday MosesPadma MudhaliyarPaul DhinakaranPaul ThangiahPeter ParkerPonnammal SanniyasiniPrabhudhas VasuPraiselin StephenPraison Stanley TimothyPrasannaPrem KumarPremji EbenezerPromodh JohnsonR.J. MosesRajendran .MRajuRanjith JebaRavi BharathRavinder VottepuReegan GomezReenu KumarRefi RekhaReshma AbrahamResurrection Day SongsRichard Paul IsaacRJ Pradeep KumarRobert RoyRonsan PriyanRoshan SheltonS.L. Edward RajSam JaideepSam JebaduraiSam P ChelladuraiSam PrasadSamantha ElianaSamson Jim ReveesSamson LazerSamuel DhinakaranSamuel FrankSamuel JebasinghSamuel JeyarajSarah NavarojiSelvin SamuelShalom PrincesSheryl AnushaShine StevensonShobi AshikaSimeon Raj YovanSolomon JakkimSolomon RobertSreejith AbrahamStephen J RenswickStephen KumarSteven Samuel DSumith SamuelT.G. SekarTamil Caller TunesTamil Christmas SongsTamil SongsTamil Worship LyricsTC NathanTestimonials TamilThiru JamesThomas PrithiviThomas Shashi KumarTimothy SharanTipu PoolingamTPM SongsVictor RajamaniVijay AaronVincent SamuelVincent SekarVincent SelvakumarWesley MaxwellWorship FamilyY. WeslyYahweh IndiaZac Robert
    MALAYALAM
    Abin JohnsonAmachal PavithranAnil AdoorAnna BabyAnnakuttyAnson P MathewBinu Jose ChackoBlesson MemanaBoby ThomasC.S. MathewCelin ShojiCharles JohnChikku KuriakoseDon ValiyavelichamElishiya DanielEmmanuel KBExel MediaHephzibah Susan RenjithImmanuel HenryIsaac WilliamJ.V.PeterJojy Thomas NarakathanyJosin Sam Johnk.G. MarkoseKesterLordson AntonyM.G. SreekumarM.S. Sam DavidMaria KoladyMathew T JohnMerin GregoryMinson MathewNathanel MonP.K. GopiP.P. MathewP.V. ThommiParaniyam StephensonPersis JohnReji NarayananRenjith ChristyRijo JosephSabu CheriyanSadhu KochukunjuSam PadinjarekaraSam PoovachalSanthosh GeorgeSharun VargheseShebu TharakanSheenu MariamSreya Anna JosephSruthy Ann JoySteven Samuel DSuby V. MatthewThomas Koshy
    ENGLISH
    Casting CrownsChristian NewsCombined Language ChorusDevotional EnglishDon MeonEnglish Christian Song LyricsEnglish Christmas SongsJeffrinaJerolinaJosh GrobanOnline Radio In All LanguagesPaul WilburRon KenolyStan RodrigoTestimonials English
    HINDI
    Aaron JohnAmit KambleBlessy SimonGersson EdinbaroHindi Christian Song LyricsJim MathewKulwant LadharSheldon BangeraTestimonials HindiVijay Baisil
    TELUGU
    A.R.StevensonRavinder VottepuTelugu Christian Song Lyrics
    - Menu -New UpdatesTamil LyricsMalayalam LyricsVideosDevotionalTestimonialsCaller TunesApkChristian NewsFM
    FeedBack
    All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2022

  • @tttyjihg5097
    @tttyjihg5097 9 месяцев назад

    உலக அன்பிற்காக ஏங்குகிறார் 🥲சிலுவையின் அன்பை தான் மறக்கிறாய்.😔✨

  • @mariyam101
    @mariyam101 Месяц назад

    ᴀᴘᴘᴀ ᴜɴɢᴀ ᴍᴀᴅɪʏɪʟᴀ ɴᴀᴀɴ ᴛʜᴀʟᴀ sᴀᴀɪᴋᴀɴᴜᴍ ❤✨💕

  • @saravanramya4113
    @saravanramya4113 3 года назад +5

    I love my Jesus 🙏🙏

  • @vetrivelvikas1040
    @vetrivelvikas1040 4 года назад +4

    Super baby god bless you

  • @MadraMadara
    @MadraMadara 16 дней назад +1

    My love Jesus ❤❤❤❤

  • @sarosaro5078
    @sarosaro5078 4 года назад +3

    En manasspuricha deivam neegapa lovely line

  • @chitrareddy9706
    @chitrareddy9706 3 года назад +3

    My favorite song nd i love my jesus jesus is my father

  • @deepa6332
    @deepa6332 3 месяца назад

    Praise The Lord. For His Blesses In Favourable Bliss Relaxes Each Individual Soul. Thank You.

  • @lavanyamugenvlogs
    @lavanyamugenvlogs 6 месяцев назад +1

    I love u appa ...❤❤❤❤

  • @ruthkerenaruthkerena1953
    @ruthkerenaruthkerena1953 4 года назад +2

    Seema song🎶🎶

  • @savariammalnil1353
    @savariammalnil1353 4 года назад +3

    Jesus is my heart

  • @kavithaakshya
    @kavithaakshya 2 месяца назад

    Jesus please pray for me to do my job well with out fear with your blessings

  • @YelleshmYellesh-mp7lm
    @YelleshmYellesh-mp7lm 6 месяцев назад +1

    Wonderful song

  • @christhurani7266
    @christhurani7266 2 года назад +2

    Love you so much my lovable God 🙏🏾❤️

  • @Arun-kp7yz
    @Arun-kp7yz 3 месяца назад

    Heart touching song. May God bless you

  • @fathima_9386
    @fathima_9386 10 месяцев назад

    Yes Appa I must live in you
    You have given this life
    Appa ungo madile my life 🙏

  • @jesusqueench5328
    @jesusqueench5328 4 года назад +2

    So nice song my favorite song

  • @Pugalenthi-m8v
    @Pugalenthi-m8v 2 месяца назад

    I love Jesus ❤😊🎉 5:51 5:56 5:56

  • @MuthuSatha-ch6ji
    @MuthuSatha-ch6ji 16 дней назад

    Love u Jesus 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @HappyAbyssinianCat-lv4br
    @HappyAbyssinianCat-lv4br 4 месяца назад

    Very nice songs

  • @saraswathyvijayakumar7730
    @saraswathyvijayakumar7730 Месяц назад

    Thank you jesus🙏🙏🙏❤❤❤

  • @anujeniferanu9739
    @anujeniferanu9739 3 года назад +4

    ❤️❤️❤️luv u appa🙏🙏🙏

  • @gifs2868
    @gifs2868 10 месяцев назад

    Engaluku ellamavum irukinga jesus

  • @sathyahr1282
    @sathyahr1282 4 года назад +4

    Heart touching lyrics... wonderful singing