வாழ்க்கையில் நிம்மதி இழந்தவர்கள் கேட்கும் பாடல்கள் | Vazhkaiyil Nimmadhikaga ketkum padalgal HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • EverGreenTamil - GoldenCinema Presents"வாழ்க்கையில் நிம்மதி இழந்தவர்கள் கேட்கும் பாடல்கள்" Watch And Enjoy Full Video Songs HD
    SUBSCRIBE TO MORE SONGS:
    "EverGreenTamil - GoldenCinema"

Комментарии • 1,8 тыс.

  • @omkumarav6936
    @omkumarav6936 2 года назад +47

    நம்மை ஏமாற்றும் போது .....
    நம் மனைவி மக்களே அப்படி மனது வலிக்கச்செய்யும் போது......வாழ்க்கையே வேசம் பாடல் கேட்கும் போது.....என் பின் எவர் இருந்து என் சூழ்நிலை அறிந்து இப்படி எழுதினரோ என தோன்றுகிறது.
    ஓம்குமார்
    மதுரை.

    • @karthikeyanr4822
      @karthikeyanr4822 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0a a

    • @senthilkumarr.senthilkumar
      @senthilkumarr.senthilkumar Год назад

      Ayya manaiviyum seri pasangalum seri yadhuvum yarum unmai Yana pasam vaipadhu illa romba vesham dhan avanga namala panam kodukira machine thaa thatsall

    • @lawrencelaw178
      @lawrencelaw178 Год назад

      Unmai bro

    • @madhesvaran8556
      @madhesvaran8556 Год назад

      Unmai urave

  • @pandiranji7144
    @pandiranji7144 2 года назад +42

    வாழ்க்கைனா கஷ்டம் இருக்கும் தான் ஆனா இவ்லோ கஷ்டம் இருக்க கூடாது டா சாமி

  • @m.selvakumar07
    @m.selvakumar07 Год назад +21

    வாழ்க்கையில் கஷ்டகங்கள் இருக்கலாம் கஷ்டமே வாழ்க்கை இருக்கா கூடாது இறைவ 😔😔😔

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவெர்க்ரீன் தமிழ் -கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @ramyasanthanam8859
    @ramyasanthanam8859 3 года назад +1507

    ரொம்ப நல்லவனா இருக்காதீர்கள்.நல்லவனுக்கு மட்டும் கஷ்டம் தேடி தேடி வரும்

  • @vigneshwarans1022
    @vigneshwarans1022 3 года назад +109

    வாழ்கையே ஒரு போராட்டம்,காயம் பட பட ஞானம் பொறக்கும்,

  • @VK-nh6mf
    @VK-nh6mf 2 года назад +137

    நான் படும் கஷ்டம் என் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் 😭😭😭😭😭

    • @karthickbharath3776
      @karthickbharath3776 Год назад +3

      🥺😭😭😭🥺

    • @selvanithya20
      @selvanithya20 Год назад

      llnkmmmmmmmlbbnnn😊n😊😊mnlnnnkmmmnlm

    • @KosalaDeviDevi
      @KosalaDeviDevi 5 месяцев назад

      😊😅😮😅😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉😢🎉😢🎉😢😢😮😅😊😅😢❤❤😂❤😂😂😂😂😂😂😂😂😂😂cmmmnvca ​@@karthickbharath3776

  • @FF-ht5zf
    @FF-ht5zf Год назад +56

    நான் இன்னும் இந்த உலகில் என்ன என்னா கஷ்டத்தை அனுபவிக்க போறேன்
    தெரியல. ..........‌?😭😭😭😭😭😭😭😭

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவெர்க்ரீன் தமிழ் -கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

    • @NirojaNiro-cs7hd
      @NirojaNiro-cs7hd Год назад

      Unmaiyaththan

  • @sanjesanjevan497
    @sanjesanjevan497 3 года назад +713

    Yes வாழ்க்கை என்பது ஒரு சாபம் மரணம் என்பது ஒரு வரம் 😭😭😭😭😭😭😭😭😭

  • @mohammedmushaf7580
    @mohammedmushaf7580 3 года назад +1434

    சோகத்தோடு இந்த பாட்ட பக்குறவங்க ஒரு like pls

    • @s.rrajethiran642
      @s.rrajethiran642 3 года назад +6

      =.
      VB
      ,,

    • @s.rrajethiran642
      @s.rrajethiran642 3 года назад +3

      000=

    • @bharatha6990
      @bharatha6990 3 года назад +7

      Panren

    • @rajiloganathan9177
      @rajiloganathan9177 3 года назад

      @@s.rrajethiran642 t5tt5ttt5t5t5ttt5ttt5t5t5t5tttttt5t5ttttttttt5ttt5t5tttttttttttttttttttttttttttttt5t5ttttttt5ttt5tttt5ttt5ttttt5tttttttt5ttt5ttt5tttttttt5ttttttttttt5ttttttt5ttttt55ttttttttttttttt5t55t5ttttttttttttt5ttt5t5ttttttttttttt5t5

    • @rajiloganathan9177
      @rajiloganathan9177 3 года назад +3

      @@s.rrajethiran642 ttt5tttt

  • @AkJoker-vs7iw
    @AkJoker-vs7iw 2 года назад +190

    என்டா கடவுளே இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கற . இந்த வயதில் 💊⚔️🔫⚰️🗡⛏️🔨⚰️⚰️⚰️...........

  • @நன்றிநல்லமனம்
    @நன்றிநல்லமனம் 2 года назад +160

    வாழ்க்கை என்ன என்று..
    தேடுவதில் வாழ்க்கை முடிந்து விடுகிறது😭

    • @cnajerald
      @cnajerald Год назад +3

      உண்மை 100%

    • @cnajerald
      @cnajerald Год назад +2

      உண்மை 100%

    • @krishnakumar-db9cg
      @krishnakumar-db9cg 10 месяцев назад

      எனக்கும் அதுதான் தோன்றகிறது

    • @arumugamindhu-y2g
      @arumugamindhu-y2g 6 месяцев назад

      P
      ​@@cnajerald

  • @rajendranrajaiyan9170
    @rajendranrajaiyan9170 2 года назад +304

    நல்லவனாக இருந்தால் கண்ணீரும் அதிகம் கவலையும் அதிகம். தனி மனிதனாக தான் நிற்க வேண்டும்

  • @krishnakumar-db9cg
    @krishnakumar-db9cg 10 месяцев назад +6

    கடவுள் வாழ்க்கை ஏன் எல்லாருக்கும் ஒருபோல் கொடுத்தால் எள்ளுருக்கும் எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் அனைவரும் சந்தோசமா vazhalam

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 3 года назад +249

    ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவன் ஒண்ணே ஒண்ணு கேக்கணும் ஏன்டா சாமி என்ன படச்ச என் படைக்கயில என்ன நினைச்ச 😰😥😢😭😭

  • @தமிழன்தமிழன்-ப8ழ

    நான் 2 k தான் ஆனாலும் எனக்கு புதிய பாடலை விட 90's 80's song தான் மிகவும் பிடிக்கும்

  • @mrcreativemind802
    @mrcreativemind802 Год назад +114

    அம்மா அப்பா இருந்தும் அனாதை போல் நிம்மதியில்லாமல் வாழ்கிறேன் கடவுளே இவ்வளவு மனவலி கொடுத்து நான் இருப்பதற்கு என்னை கொன்றுவிடு😢😢😢😢

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад +2

      நன்றி இது போன்ற பாடல்களை கேட்க எவர்கிறீன்தமிழ் - கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

    • @saravedisabari4941
      @saravedisabari4941 Год назад +15

      ​@@GoldenCinemaComedyavan avanoda kastatha polambitu irukan ne enna nandri sollura ...

    • @thrillergaming2358
      @thrillergaming2358 Год назад +3

      நானும் தான்

    • @skynila2007
      @skynila2007 Год назад +9

      எல்லோர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் உண்டு.. விழுந்தாலும் அதை விட வலுவாக எந்திரியுங்கள். நீங்கள் சாதிக்க வேண்டியதும் சந்திக்க வேண்டியதும் இன்னும் ஏராளம் இருக்கிறது... இறைவனிடம் கேட்க வேண்டியது துன்பமே வேண்டாம் என்று அல்ல... எதையும் தாங்கும் இதயம் மட்டுமே...
      ஒன்றை மட்டும் நம்பி விடுங்கள்...
      இதுவும் கடந்து போகும்
      ❤❤❤

    • @thalapathyjega1045
      @thalapathyjega1045 Год назад +2

      ​@@GoldenCinemaComedyDeyy loosu punda😡😡😡 Nandri ye nandri😡😡😡

  • @vasantharaj7409
    @vasantharaj7409 2 года назад +196

    இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை😭😭😭😭😭😭😭😭

  • @nAarp
    @nAarp Год назад +12

    நல்லவனுக்கே காலம் இல்லை

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад +2

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவர்கிறீன் தமிழ் கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @sprcreation6238
    @sprcreation6238 3 года назад +123

    90 கலில் பிறந்தவர்களுக்கு மட்டும் அல்ல இந்த பாடல்களை கேட்டு மயங்காதவர்களே இல்லை அருமை 🤙🤙

  • @prabunavalar2752
    @prabunavalar2752 2 года назад +195

    வாழ்க்கையே வெறுத்து போய் சாக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

    • @PalaniM-iw4tc
      @PalaniM-iw4tc Год назад +2

      Hu ni CR bi

    • @kannanskannan3149
      @kannanskannan3149 Год назад

      ​@@PalaniM-iw4tc ---

    • @RajKumar-kf1uz
      @RajKumar-kf1uz Год назад +2

      Bro my life u r comment la sollitinga....bro.....my life full damage......

    • @Hfffvhygv
      @Hfffvhygv Год назад +1

      Yarum unmaiya irupathu illa

    • @hariharanvijay6561
      @hariharanvijay6561 7 месяцев назад +1

      நானும் தான் சாக வேண்டும்

  • @RajanRajan-xm1uk
    @RajanRajan-xm1uk 2 года назад +46

    இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால்...எதுவும் நிரந்தரம் இல்லை என்ற என்னம் இருந்தால் போதும்....நம் உயிரும் கூட...

  • @monishamonisha1997
    @monishamonisha1997 3 года назад +264

    இந்த உலகத்தில் எல்லா உறவுகளும் பொய்தான்...😭😭😭😭

  • @kisho9681
    @kisho9681 3 года назад +90

    மனசுல இருக்கிறத சொல்றத்துகு கூட யாரும் இல்லை 😭😢

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 Год назад +2

      😢அது மிகவும் கொடுமை சார்

    • @BlackDranzer-re8pz
      @BlackDranzer-re8pz Год назад +2

      Sonnalum avankittayum yemaradhan porom

  • @anitharamesh1697
    @anitharamesh1697 3 года назад +260

    இந்த பொய்யான உலகத்தில் வாழ முடியவில்லை இந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பொருந்தும் ஃஃ😭😭

    • @devadharshini2701
      @devadharshini2701 3 года назад +4

      Ama

    • @surendarv8522
      @surendarv8522 3 года назад +5

      நீங்கள் கூறும் அதே நிலைமையில் தான் நானும் உள்ளேன் இருந்தாலும் வாழ்ந்துதான ஆகனும்

    • @devikumaresaneriyodu2826
      @devikumaresaneriyodu2826 3 года назад

      Ennakkum than bro

    • @sekuasan2399
      @sekuasan2399 3 года назад

      Unmai

    • @SuperPrasad22
      @SuperPrasad22 3 года назад

      True 👍

  • @kingkong29924
    @kingkong29924 3 года назад +80

    சத்தியமா முடியல என்ன வாழ்க்கை , எல்லோரும் எல்லாமே கிடைக்காது , ஆனா ஆசை மட்டும் எல்லாரும் வரமாதரி கடவுள் படைச்சிட்டாரு ....

    • @nivetha-fn3pp
      @nivetha-fn3pp 2 года назад +1

      😓

    • @nivetha-fn3pp
      @nivetha-fn3pp 2 года назад +1

      Correct 😭😓

    • @kingkong29924
      @kingkong29924 2 года назад

      @@nivetha-fn3pp 🙏🙏 எல்லோரையோடையும் வாழ்க்கையும் அப்படி தான் இருக்கு

    • @nivetha-fn3pp
      @nivetha-fn3pp 2 года назад +1

      @@kingkong29924 ha

    • @kingkong29924
      @kingkong29924 2 года назад

      @@nivetha-fn3pp yes ....😞

  • @balasenthil0076
    @balasenthil0076 3 года назад +25

    எவனா இருந்தாலும் இந்த உலகத்தில சுலபமா வாழமுடியாது..அது பணமில்லாதவன் லாம் ரொம்ப கவலைகிடம் தான்..

  • @m.r.chandrakumar3242
    @m.r.chandrakumar3242 2 года назад +102

    நானும் ஒரு அனாதை தான், நமக்கென
    யாருமே இல்லை
    என்பதை விட நரகம்
    வேறு எதுவும் இல்லை😭

  • @vidhyabalavidhyabala6214
    @vidhyabalavidhyabala6214 3 года назад +568

    2021 la intha songs lam keakuravanga like pannunga

  • @senthil00525
    @senthil00525 5 месяцев назад +2

    2 கே கிட்ஸ்ம் ஒரு காலத்தில் இந்த பாடல்களை கேட்பார்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை வரும் காலங்கள் மாறினாலும் கஷ்டம் மாறாது

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  26 дней назад

      வீடியோவை பார்த்ததுக்கு நன்றி...🙏

  • @m.e.srinivasansrinivasms3654
    @m.e.srinivasansrinivasms3654 2 года назад +88

    மனித வாழ்வு சாபம் பெற்றது.. சவம் அடையும் வரை வாழ்ந்து தான் ஆக வேண்டும்.... ❤❤❤❤❤

  • @uvaranis6329
    @uvaranis6329 3 года назад +11

    என் விதியும் தெரிந்திருந்தால் கர்ப்பத்தில் நானும் கரைந்திருப்பேன்

  • @karthiks8014
    @karthiks8014 3 года назад +34

    நாட்ல எத்தன பேருக்கு நிம்மதி இல்ல பாரேன்..😳😳😣😣

  • @அருள்குமரன்-ச3த

    ஞானிகள் கேக்கும் பாடல்கள் 👌👌 சூப்பர்

  • @jasminekitchen7182
    @jasminekitchen7182 3 года назад +10

    வாழவே பிடிக்கல 😔😔😔😔

    • @SJJJ45
      @SJJJ45 3 года назад

      உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்.....

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    அப்பா இருந்த வர ஓரளவு நிம்மதியா இருந்தேன் அப்பா இறந்த பிறகு அவர் மீது இருந்த சுமை என்மேல விழுந்து அவதி படுகிறேன் அவர் என் மேல செலுத்திய பாசத்தால்.

  • @nisantheknk8899
    @nisantheknk8899 3 года назад +55

    2005 la piranthalum 90's and 80's songs lover😘😘😘😘

  • @Mithran9655
    @Mithran9655 3 года назад +32

    2kits feel pannuravanka yar yaru?

  • @kuttyponnu1863
    @kuttyponnu1863 2 года назад +12

    Fake world 🌎 fake peoples 😭 everything is fake 💔🥺 life ah kastam ah iruku 😭😣 sikirama sethuranum 😓22 age kulla ealla pain ah pathute mudila 💔

  • @முத்துபாண்டி-ச8ள

    நிம்மதி இல்லனுதான் இந்த பாட்ட கேக்க இங்க வந்தேன் ஆனா இந்த பாட்ட கேட்டு முடிக்கிறதுக்குள்ள ஆயிரம் விளம்பரம்.இந்த பாட்ட கேக்க கூட நிம்மதி இல்ல என்ன வாழ்க்கை

    • @rajaprakashrajaprakash5757
      @rajaprakashrajaprakash5757 Год назад

      🤣

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவெர்க்ரீன்தமிழ் கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கால் .

  • @karthickmunusamy91munusamy98
    @karthickmunusamy91munusamy98 3 года назад +7

    கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் ஜெய்த பாவம் நானும் ஒர் நானி ஒர் நானி ....., வாழ்கையே வேசம்....😭😭😭

  • @VetrivelgopalVetrivelgopal
    @VetrivelgopalVetrivelgopal 7 месяцев назад +2

    இந்த வாழ்க்கை வாழ்வததர்க்கு அர்த்தமே இல்லை

  • @vijayserials2531
    @vijayserials2531 4 года назад +119

    நெஞ்சிலே ஈரம் அது காய்ந்து போன பாலம் தானா வறண்ட நிலம் நீரை தேடுது கசந்த மனம் ஞானம் தேடுது ஞானி தானே நானும் வாழ்க்கையே வேஷம் 😭

    • @SJJJ45
      @SJJJ45 3 года назад

      ruclips.net/video/t7cgMTUyDtA/видео.html

  • @saravanankssaravaan7021
    @saravanankssaravaan7021 3 года назад +140

    என் விதி அப்போதே தெரிந்திருந்தாள் கர்பத்தில் நானே கரைந்திருப்பேன் 😭😭😭😭😭😭😭

    • @SJJJ45
      @SJJJ45 3 года назад

      ruclips.net/video/t7cgMTUyDtA/видео.html

    • @priyababy6244
      @priyababy6244 3 года назад +4

      Enaku etha lyrics perfect ah poruthum

    • @manidhoni954
      @manidhoni954 3 года назад +1

      Yes bro

    • @SJJJ45
      @SJJJ45 3 года назад

      @@manidhoni954 ruclips.net/video/HKmaKW-3vSE/видео.html

    • @kumaranfoxgamingkfg7591
      @kumaranfoxgamingkfg7591 3 года назад +1

      Kandipa bro,, morning intha song kekuren,,, kastathunala

  • @vazeervazeer2576
    @vazeervazeer2576 2 года назад +7

    என்னடா வாழ்க்கை இது

  • @sathishsk3372
    @sathishsk3372 4 года назад +15

    தீப்பட்ட காயத்தில தேழ் வந்து கொத்துதடி ...சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்சம் நேரம்தான் போதும்டா சாமி

  • @josephjoseph3707
    @josephjoseph3707 3 года назад +8

    நானும் என் வாழ்கைள் பழமுரை ஏமாந்தவன்தான்

  • @rajikavya5852
    @rajikavya5852 3 года назад +6

    என் வாழ்கை எல்லா எமாற்றம் துரோகம்

  • @k.t.ssudhakar5256
    @k.t.ssudhakar5256 Год назад +8

    நம்புனா நடு தெருவுலதா

  • @arunselvam8980
    @arunselvam8980 2 года назад +15

    வாழ்க்கை வேஷம் 😔😔 இப்போ நான் அனுபவிக்கிறேன் 😔😔😔

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவெர்க்ரீன்தமிழ் கோல்டன்சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கால் .

  • @சித்தர்கள்உலகம்சேனல்

    எக்காலத்திற்கும் பொருத்தமான பாடல் அருமை

  • @kanagakanaga6429
    @kanagakanaga6429 2 года назад +3

    Intha valkai ennaku suthrhama pudikkala sinna pillaiyala sabam vangitu vanthurukkan😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 3 года назад +15

    6 மில்லியன் பேர் வாழ்க்கையில் நிம்மதி இழந்தவர்களா!!!?????😳😳😳😳😳😳😳

  • @kathiryuvan
    @kathiryuvan Год назад +6

    சோகம் கண்முன்னே..... நடிப்பை உண்மை என்கிறார் கள்....... உண்மையா பேசுனா பொய் என்கிறார்கள்

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவெர்க்ரீன் தமிழ் -கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @vasanthilamaran9466
    @vasanthilamaran9466 4 года назад +9

    வாழ்க்கையே வேஷம் தான் இதில் பாசம் என்ன நேசம் என்ன

  • @peterartist143
    @peterartist143 Год назад +3

    எல்லாம் ஒரு நாள் மாறும் காத்துஇருப்போம் ☺️ நம்பிக்கையுடன் 😇😇😇

  • @v.premkumarr.vijayarajan2310
    @v.premkumarr.vijayarajan2310 4 года назад +7

    பாசம் எல்லாம் வேசம்

  • @rillurillu9369
    @rillurillu9369 3 года назад +16

    இந்த பாட்டு எல்லாம் கேக்கும்பொது மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு 😥😥😥

  • @TamilanConstruction
    @TamilanConstruction 3 года назад +37

    சாகும் போது தூக்கி போட ஒருத்தர் இருந்தா போதும்....சொந்தங்களை ஒரு போதும் நம்ப வேண்டாம்

  • @perumalboopathi673
    @perumalboopathi673 Год назад +2

    நல்லவனுக்கு என்றும் நல்லது நடக்காது

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவர்கிறீன் தமிழ் கோல்டன் சினிமா சேனல்லை பதிவு செய்யுங்கள்.

  • @baskarank2637
    @baskarank2637 2 года назад +5

    நல்ல பாடல்கள். மனது வலி கொஞ்சம் குறைந்தது....

  • @VelmuruganSellamuthu
    @VelmuruganSellamuthu 4 года назад +26

    இனி இது போல் தேடி போணாலும் கிடைக்குமா அற்புதம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவையானது

  • @jashwacreations1932
    @jashwacreations1932 3 года назад +213

    வாழ்க்கையில ஏமாந்து நிக்குறவங்கல்ல நானும் ஒருத்தன்.... என் கன்ன கட்டி காட்டுல உட்டது சாமி சாமி சாமி

  • @tamizhworriers3346
    @tamizhworriers3346 Год назад +1

    2k kids yarachum paatha like pottuttu ponga💔😜

  • @thirupown5513
    @thirupown5513 2 года назад +3

    என் வாழ்கையும் இந்த நிலைமை தான்

  • @NaveenArjun149
    @NaveenArjun149 3 года назад +34

    Vazhdha valkah poodhum da.. Sammy😭😭

  • @tamilarasus1992
    @tamilarasus1992 3 года назад +95

    வாழ்க்கையே வேஷம்😢

  • @Doraemon-r2q
    @Doraemon-r2q 5 месяцев назад

    தலைவர் நல்ல வரிகளை பாடியுள்ளார்

  • @asarudeendmkverinice4706
    @asarudeendmkverinice4706 3 года назад +3

    இப்போ உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப போல் உள்ள பாடல் நைட 90$ ஹிட்ஸ்

  • @rskrishnan7651
    @rskrishnan7651 4 года назад +152

    இப்போ நம்ம வாழ்கை ல நடக்குர எல்லாமே அப்பவே பாடல் மூலமாக சொல்லிடாங்க..

    • @balarathi3.040
      @balarathi3.040 4 года назад +2

      Unmathan

    • @vkpkk
      @vkpkk 4 года назад +1

      @@balarathi3.040 hhpuu} 00

    • @avadeshwariraj7946
      @avadeshwariraj7946 4 года назад +4

      சூப்பர் அண்ணா

    • @everydaylife9249
      @everydaylife9249 3 года назад +2

      Don’t worry bro they will get back

    • @SJJJ45
      @SJJJ45 3 года назад

      ruclips.net/video/t7cgMTUyDtA/видео.html

  • @Esakkiraja7921
    @Esakkiraja7921 2 года назад +2

    Kadavul yen nambala padaikanum... Padaichathu illama inbam thunbam kastam ellam yen kodukanum.. athula avaruku enna santhosam.. onnume puriyila.. maranam mattume pathila irukum nu nenaikuren..

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      Nandri ithu pondra padalkalai kettka EverGreenTamil-GoldenCinema chennal subscribe pannuga.

  • @muthumuthuraj8726
    @muthumuthuraj8726 3 года назад +7

    😭😭😭 yennala mudilla hellorom yenna emathranga life full ha idhye ache cha 😭😭😭🙏🙏🙏

  • @sundarp4506
    @sundarp4506 Год назад +1

    Nanbarkale entha ulagathil nanthan thinamum kasdathil alukiren enru ninathen enga partha eaththanai peru kasdathila erugana entha kadavulukku nam kasda paduvathu vedikkaiyaa erukku nan kannir chnthatha nall ellay eappathan thirumo eantha kannir anayvarukkum ramba nanri 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @PrakashPrakash-wz5oo
    @PrakashPrakash-wz5oo 3 года назад +7

    வாழ்க்கையே வேஷம், இதில் பாசம் என்ன நேசன் என்ன, போடா...👍😭

  • @AbiAbina-be7ic
    @AbiAbina-be7ic 3 месяца назад

    அருமையான பாடல்

  • @mohamadimran2818
    @mohamadimran2818 3 года назад +255

    90s kids yaru intha patelam feel panrainga!!!!

  • @psychobunny169
    @psychobunny169 2 года назад +1

    Pothum andava ientha valkai sapam pudicha valkai😭😭😭😭😭😭😭😭

  • @shenbagam222
    @shenbagam222 Год назад +3

    உண்மை எடுத்துரைக்கும் பாடல்கள்

    • @GoldenCinemaComedy
      @GoldenCinemaComedy  Год назад

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எவெர்க்ரீன் தமிழ் -கோல்டென்சினீமா சேனல்லை பதிவு செய்யுங்கள் .

  • @k.palanimurugank3289
    @k.palanimurugank3289 3 года назад +2

    அருமை மிக அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @vinoththaniya4249
    @vinoththaniya4249 2 года назад

    Rompa poruthamana varikal

  • @jasminekitchen7182
    @jasminekitchen7182 3 года назад +5

    நிஜம் வாழ்க்கை ஒரு சாபம்

  • @mahamaddy2571
    @mahamaddy2571 Год назад +2

    Yennalam yarume mathika mattanga.peththavangala irunthalum kai neriya kasu iruntha than mathipanga.......rempa nallavangala irukakooda namma pasam avungaluku serupuku keela......yellame nadipu than poga vittu namma ninda idathula thodasu vitruvanga.........na yennoda valkaiyave veruthutan verum ponamanthan nadamaduran............yellam kastam vanthalum antha kadavul oru kolantha kooda kuduka matrapla......athulum yematrame.........yellame vithiiiiiiii........manitha piraviye piraka koodathu...........yennada valkai

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 3 года назад +13

    என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்பத்தில் நானே கலைந்திருப்பேனே my feelings now i don't have guts to suicide so i am alive

    • @saravananshanthi8082
      @saravananshanthi8082 Год назад +1

      Suicide panikka one sec braveness podhum..but ellathayum thangitu vaazha each and every fraction of sec guts venum bro

    • @madhuj2961
      @madhuj2961 Год назад +1

      🤝🤝🤝🤝🤝🤝

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    Matchi..Kaathaluku.Adimai.
    Vaiyathu.Kidaiyathuda.Chellam.👍

  • @k.s.prasanth8191
    @k.s.prasanth8191 4 года назад +53

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

  • @velayuthamr7307
    @velayuthamr7307 9 месяцев назад

    எங்கும் வேஷம் வேறு எங்குள்ளது பாசம்

  • @SathyaSathya-rl7jk
    @SathyaSathya-rl7jk 3 года назад +15

    Na 2k than aana yenakku intha maari songs than pidikkum 😖

  • @SathyaSathya-wp4kj
    @SathyaSathya-wp4kj 11 месяцев назад

    என்னோட வாழ்க்கைய கொஞ்சோ கூட வாழமுடியாம நிம்மதி இல்லாம இருக்க

  • @thusyanthis2764
    @thusyanthis2764 3 года назад +13

    உண்மை தான் இந்த பாடல்

  • @Doraemon-r2q
    @Doraemon-r2q 5 месяцев назад

    சத்யராஜுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @soundhirapandiyan8563
    @soundhirapandiyan8563 3 года назад +52

    3.23am intha time la yarulam sogama irukinga iruntha one like podung😭

  • @UthayakumarMaaniya
    @UthayakumarMaaniya Год назад

    Sema bro❤

  • @MariMuthu-mk8xv
    @MariMuthu-mk8xv 4 года назад +3

    Super

  • @msuresh1279
    @msuresh1279 7 месяцев назад +2

    Nala vagaluku tha kastam varum

  • @s.m.zachariah327
    @s.m.zachariah327 4 года назад +24

    அது நிம்மதி 'இழந்தவர்கள்'
    இழுந்தவர்கள் அல்ல...!
    திருத்தவும்...!

  • @muthumari7168
    @muthumari7168 2 года назад +1

    Panam pathum seyyum. Pasam nammala vachu seyyum

  • @duraipandyandurai7484
    @duraipandyandurai7484 4 года назад +50

    அருமையான பாடல் அனைத்தும் 👍👍👍

  • @VithuVithu-p4g
    @VithuVithu-p4g 8 месяцев назад

    Rompa sariya sonnegka

  • @nareshmpmp3321
    @nareshmpmp3321 3 года назад +6

    Yarukulam intha song pidikum padikathavan

  • @GaneshGanesh-ef4cf
    @GaneshGanesh-ef4cf 4 года назад +19

    suppar

  • @anithaanu2106
    @anithaanu2106 Год назад

    90s kids kagave endha lam eludhierupanga pola