மதுரை சித்திரை திருவிழாவில் என் தாய் மீனாட்சி பூ பல்லக்கில் வரும்போது அந்த கூட்டத்தில் இருந்து இந்த பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமை தரும் பாட்டு என்றும் என் தாய் மீனாட்சி அம்மன் எல்லார்க்கும் வாழ்வு தருவாள் 🙏🙏🙏🙏
இன்னும் 2 வாரங்களில் 3 வருடத்திற்கு பிறகு மதுரை மாசி வீதி முழுவதும் ஒலிக்க போகும் பாடல். எங்கள் ஆத்தா மீனாட்சி, சொக்கனின் அழகு தேர் ஆடி அசைத்து வரும் அழகை பார்க்க என்ன தவம் செய்தோமோ!!!
வாசு தேவன் அய்யா குரல்வளம் இளையராஜா வின் இசை நவரச நாயகனின் ஆட்டம் வாய்ப்பே இல்லங்க வேற லெவல் 👏👏👏👌👌👌🎉🎉🎉🎉🎉 எனக்கு என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ""( மகராசி கண்ண கண்டு பணிஞ்சாரு,) "" பாடல் வரிகள் அருமை பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
எத்தனை கோடி குடுத்தாலும் இந்த பாடலுக்கு ஈடகாது. கனகா மேம் கண்கள் & கார்த்திக் சார் டான்ஸ் & நம்பியார் ஐயா டான்ஸ் & இசை இளையராஜா சார்& மலேசியா வாசுதேவன் சார் குரல் அருமை அருமையான பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏
சித்திரை திருவிழாவில் ஓங்கிஓலிக்கு பாடல் அதுவும் மீனாட்சி குதிரை வாகனத்தில் வரும்போதும் தேரோட்டத்தின் போதும் இந்த பாடலை கேட்கும் போதும் அந்த அனுபவத்தை ரசிக்கும் மதுரைக்காரனுக்கு தான் தெரியும்
கார்த்திக் மற்றும் நம்பியார் ஆட்டம் அருமை, மலேசியா வாசுதேவன் கம்பீரமான குரல், கனகாவின் யதார்த்தம், இளையராஜா அவர்களின் திருவிழா இசை, ஆகிய அம்சங்கள் இந்தப்பாட்டை once more கேட்க வைக்கிறது
மதுரை மாவட்டம் மக்கள் மனங்களில் நிரைந்து மீனாட்சி அம்மன் மீது அன்பு நிரைந்து கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல் இந்த பாட்டு. பாடியவர் பாட்டு எலுதியவர் இசை சேர்த்தவர் இப்பாடல் பெருமை சேர்க்கும் எக்காலத்திலும்.
இந்த பாடல் கேட்டாலே நம் முன்னோர்கள் எப்படி ஆன்மீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்க்கு இது ஒரு காட்டு. இப்ப நாம இப்படி இயற்கையோடு யாரும் வாழ்வதற்க்கு ஆசைபடுவதில்லை. பழைய கலச்சாரங்களை தயவுசெய்து கேவலப்படித்தி யாரும் பேசவேண்டாம் நாம் அனைவரும் இப்படி வாழ்வதற்க்கு முயற்சிகள் செய்வோம் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்.
எங்க மதுரையின் சித்திரை திருவிழா காலங்களில் பலமுறை கேட்க முடியும்.... ஆனா 2 வருடமாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை.... என் சாமியை பார்க்க முடியலை மிகபெரிய வருத்தமளிக்கிறது.....
மதுரை மீனாட்சி அம்மன் தேர்ல வரும் போது இந்த பாட்டு போடுவாங்க அப்ப அந்த கூட்டத்துல அம்மன் பாத்துட்டே இந்த பாட்ட கேக்கும் போது உடம்பு புல்லரிக்கும் That was a nice feeling proud to be a madurainz 💪💪
தென் மாவட்டத்தின் மண்வாசனை..... அண்ணன் கார்த்திக்கின் ஆட்டத்தில்... கனகாவின் கண் அசைவில்.. இளையராஜாவின் மாறுபட்ட இசையில்... தென்மாவட்டத்தின் வரலாறாய் நிற்கிறது இந்த பாடல்...
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது…… ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி குழு : பவனி வரும் மீனாட்சி ஆண் : பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி குழு : பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : ஊர்கோலம் ஊருக்குள்ள குழு : ஊருக்குள்ள ஊருக்குள்ள ஆண் : அவ வாராடி தேருக்குள்ள குழு : தேருக்குள்ள தேருக்குள்ள ஆண் : பூ மால தோள் மீது போட குழு : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி -----------+----------+-----------+------------- By VeNg@t
கார்த்திக் அண்ணா உங்களுடைய இந்த பாட்டுதான் எங்க மதுரை சித்திரைத் திருவிழாவின்highlight song. உங்களுக்கு உடல் நிலை தேறி வர எங்கள் அன்னை மீனாட்சி அருள்புரிவார்
மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சி தான் அம்மா .... 🙏 அவளோட கல்யாண கதையை இந்த ஒத்த பாட்டுல அவ்ளோ அழகா சொல்லிருப்பாங்க .... அம்மா கல்யாணத்தை பாக்குற பாக்கியம் கிடைக்குற புள்ளைக எவ்ளோ புண்ணியம் பண்ணிருக்கணும் 😍 பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட "வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது" என்னைய மாதிரி ஒருத்தன் லவ் பண்ணி எல்லா பிரச்சனையையும் சந்திச்சு அந்த பொண்ணையே கை புடிக்குற நேரம் .... அந்த சொக்கன் கொடுத்த பலமும் அருளும் ஏன்னா சொக்கனும் அப்படித்தான் எங்க அம்மா மீனாட்சி கையை புடிச்சிருக்கார் 🙏 அதைத்தான் இந்த வரியில அழகா சொல்லியிருப்பாங்க .... "போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு" என் வூட்டம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் .... இத்தனைக்கும் அவங்க முஸ்லிம் வேற .... நூருல் மாஷா அவங்க பேர் ....
1995 ல பிறந்து.. 2016 இல் தான் முதல் முறை இப்பாடலை கேட்கிறேன்..அதுவும் மதுரையில் பணிபுரியும் போது.. சித்திரை திருவிழா அப்போ... நா ராம்நாட் பொண்ணு ஆனா மதுரை பொண்ணுன்னுதான் சொல்லுவேன் எல்லார்கிட்டயும் மதுரை மிகவும் பிடிக்கும்.. இந்த பாடலை கேட்டாலே மதுரை நியாபகம்..
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூ மால தோள் மீது போட ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு ஆண் : வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது…… ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு ஆண் : போடாத வேஷம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன நெனச்சத முடிப்பான் பாரு தடுக்குற மனுஷன் யாரு ஆண் : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி குழு : பவனி வரும் மீனாட்சி ஆண் : பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி குழு : பாசம் வெச்ச ராசாத்தி ஆண் : ஊர்கோலம் ஊருக்குள்ள குழு : ஊருக்குள்ள ஊருக்குள்ள ஆண் : அவ வாராடி தேருக்குள்ள குழு : தேருக்குள்ள தேருக்குள்ள ஆண் : பூ மால தோள் மீது போட குழு : பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி
இந்த பாட்டு எங்க ஊர் கோயில் திருவிழா சாமி ஊர்வலம் வரும் போது போடும் பாட்டு இந்த பாடலை கேட்க்கும்பேது ஞாபகம் வருகிறது லட்சம்முறை கேட்டால்லும் சலிக்காமல் இருக்கும் have a nice day 👍👍👍
இந்த பாடலை பிடிக்காதவர்கள் இருப்பாங்களா.மதுரையில் சித்திரை திருவிழா இன்று 6 ஆம் நாள் இந்த பாட்ட போட்டதும் அது ஒரு ஈர்ப்பு .அம்மா மீனாட்சி என் அப்பன் சொக்கநாதன் அவங்களுக்கே எழுதின பாட்டு. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
காதலும் பக்தியும் கலந்த பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல் மனைவியின் பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் அவள் மேல் இன்னும் பாசம் அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆதலால் இந்த பாடலை தினமும் 10 தடவையாவது கேட்பேன் ❤❤❤❤❤
மக்கள் இவருக்கு குடுத்த நவரச நாயகன் என்ற பெயரை இக்காலத்தில் மட்டும் இல்லை எக்காலத்திலும் எந்த ஒரு நடிகராகவும் இருந்தாலும் அந்த பெயரை வாங்கவும் முடியாது வெல்லவும் முடியாது
அண்ணன். நவரச நாயகன்க்கு என் மன மனமார்ந்த நன்றி ய. தெரிவித்து கொள்கிறேன்.. இந்த பாடலை எப்ப எல்லாம். கேக்கும்போது. கடந்த காலங்கள். என் நினையவிக்கு வரும்.. அந்த கால. தரு னாயெங்கள். இப்பொ ம். கோடி ரூபாய் கொடு தாலும். கிடாய்ப்பதில் லே.. கார்த்திக் என் . ரியல் ஹீரோ.......
என்னோட ஃபேவரட் பாடல் இந்தக் கோவிலை நான் பார்த்ததில்லை இதற்காகவே மதுரையில் ஒரு வாலிபனை காதலித்தேன் ஆனால் அந்தக் காதலன் என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டான் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அவன் ஞாபகம் வருகிறது
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அத்துடன் மதுரையை ஆண்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்பாள் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எல்லாம் மீனாட்சி அம்மன் தான் நினைவுக்கு வரும்
கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் கோடி பேர் இந்த பாடலை பார்த்துள்ளார்கள். 3700 பேர் கமெண்ட் செய்துள்ளார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது . பாடல் செம்ம அருமை.. படம் வெளிவரும்போது கூட இவ்ளோ பேமஸ் ஆகிருக்காது. Dislike போட்டவன் கண்டிப்பா மதுரைக்காரனாகவோ திருவிளையாடல் புராணம் தெரிந்தவனாகவோ இருந்திருக்க மாட்டான். Dislike போட்டவர்கள் குடும்பத்தில் அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும்.! மலேசியா வாசுதேவன் குரல் இந்த பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. 2:43 கார்த்திக் டான்ஸ் ஸ்டெப் சூப்பர். இந்த பாடலை பலமுறை கேட்டு இந்த சித்திரை மாதம் முழுவதும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. திருவிளையாடல் புராணத்தை முழுவதும் படித்து மிக எளிய வடிவில் பதிந்திருக்கிறேன். அதனால் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் அனைத்தையும் கேட்கும்போது ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் மதுரையில் பிறந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை மறவாமை வேண்டும்.
முத்துராமன் மகனாய்ப் பிறந்து முரளியாய் வளர்ந்து கார்த்திக்காய் வாழ்ந்து வரும் எங்கள் நவரச நாயகன் கார்த்திக்கின் அலைகள் ஓய்வதில்லை... செப்டம்பர் 13 பிறந்த நாள் கொண்டாடும் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ! 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂 என்றும் மாறாத கார்த்திக் ரசிகர்கள் !
இசைஞானி இசையில் மலேசிய வாசுதவேன் குரலில் நவரச நாயகன் நடனத்தை அன்றும் இன்றும் என்றும் பார்க்க இந்த ஒர் பிறவி போதாது.........நான் என்றும் இசைஞானி இசைக்கு அடிமை
மதுரை சித்திரை திருவிழாவில் என் தாய் மீனாட்சி பூ பல்லக்கில் வரும்போது அந்த கூட்டத்தில் இருந்து இந்த பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமை தரும் பாட்டு என்றும் என் தாய் மீனாட்சி அம்மன் எல்லார்க்கும் வாழ்வு தருவாள் 🙏🙏🙏🙏
மதுரை சித்திரைத் திருவிழாவில் தான் இந்தப் பாடலை முதல் முறையாக கேட்டேன் அன்றிலிருந்து இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...🔥🔥🔥🔥🔥
இன்னும் 2 வாரங்களில் 3 வருடத்திற்கு பிறகு மதுரை மாசி வீதி முழுவதும் ஒலிக்க போகும் பாடல். எங்கள் ஆத்தா மீனாட்சி, சொக்கனின் அழகு தேர் ஆடி அசைத்து வரும் அழகை பார்க்க என்ன தவம் செய்தோமோ!!!
Yes bro...
3 year ku munadi mdu vittu poiten. Ipa 3 year appuram mdu la thiruvila nadakka poguthu anal naan maduraila illai....
@@anshikaas463 Dont worry, You are welcome to Madurai for Chithirai Festival 2022.
😍😍😍
வாசு தேவன் அய்யா குரல்வளம் இளையராஜா வின் இசை நவரச நாயகனின் ஆட்டம் வாய்ப்பே இல்லங்க வேற லெவல் 👏👏👏👌👌👌🎉🎉🎉🎉🎉 எனக்கு என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் ""( மகராசி கண்ண கண்டு பணிஞ்சாரு,) "" பாடல் வரிகள் அருமை பாடலாசிரியர் யாரென்று தெரியவில்லை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
gangai amaran paadal varigal
அம்மா மீனாட்சி தாயின் அருளால் எனக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமண நடை பெற அருள் புரி தாயே,
Kadavul irukaru
உங்களுக்கு விரைவில் மணவாழ்க்கை அமைய இறைவனை வேண்டுகிறேன்
கடவுள் துணை
கண்டிப்பா உங்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்
கடவுள் துணை உண்டு
இந்தப் பாடல் மலேசியா வாசுதேவனைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு இனிமையாக இருந்திருக்காது.
Correct unique voice
S simma kuralon
என்தாய் மீனாட்சி..... என்அப்பனை திருமண பாடல் திருவிளையாடல் படித்துவிட்டு இந்த பாடலை ஈசன் மீது பேரன்பு கொண்டவர் அனைவருக்கு பிடிக்கும்........👍👍👍
இன்னைக்கு மதுர ஃபுல்லா இந்த பாட்டு எல்லா பக்கமும் ஓடிட்டு இருக்கு. வேற லெவல் வைப் 🎉
எத்தனை கோடி குடுத்தாலும் இந்த பாடலுக்கு ஈடகாது. கனகா மேம் கண்கள் & கார்த்திக் சார் டான்ஸ் & நம்பியார் ஐயா டான்ஸ் & இசை இளையராஜா சார்& மலேசியா வாசுதேவன் சார் குரல் அருமை அருமையான பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏
செம்ம ரசிகன் நண்பா..
எவ்வளவு பகைவன் நம்மை சூழ்ந்து இருந்தாலும், இந்த ஒரு பாட்டு கேட்கும்போது பகைவனின் சூழ்ச்சியை முறியடிக்கும் அளவிற்கு உத்வேகம் கொடுக்கிறது ⚔️
நம்பியார் அய்யா ஈகோ பார்க்காமல்
எல்லா தலைமுறையின௫டனும் நடிப்பில் அசத்தியி௫க்கிறார்,
வாழ்க்கை யிலும் சினிமாவிலும் நிஜ ஹீரோ
காலம் கடந்தாலும் இப்ப வரை மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா இப்பாடல் கேட்டு தேர் திருவிழா நடைபெறும்.......அருமையான பாடல்
சித்திரை திருவிழாவில் ஓங்கிஓலிக்கு பாடல் அதுவும் மீனாட்சி குதிரை வாகனத்தில் வரும்போதும் தேரோட்டத்தின் போதும் இந்த பாடலை கேட்கும் போதும் அந்த அனுபவத்தை ரசிக்கும் மதுரைக்காரனுக்கு தான் தெரியும்
Yes bro
ஆமா
இந்த பாட்ட கேக்கும் போது எத்தன பேத்துக்கு மதுர காரன்ற கெத்து வருது மதுரை அரியதோர் பொக்கிஷம் இந்த உலகத்துல
I'm MADURAI🙌🙋💪💪💪💪
Seruppu
@@ungalskidswelcometoskids y enna palakam ithu
Ennaku
கார்த்திக் மற்றும் நம்பியார் ஆட்டம் அருமை, மலேசியா வாசுதேவன் கம்பீரமான குரல், கனகாவின் யதார்த்தம், இளையராஜா அவர்களின் திருவிழா இசை, ஆகிய அம்சங்கள் இந்தப்பாட்டை once more கேட்க வைக்கிறது
chellirkkuthu😍😍😍
@@kaviyakaja2427 suppa
சொல்ல வார்த்தைகள் இல்லை. பாட்டு மிகவும் அருமையா இருக்கு. வாய்ஸ் மிகவும் அருமை.
@@kaviyakaja2427 vbn
@@kaviyakaja2427 fkl
மதுரை மாவட்டம் மக்கள் மனங்களில் நிரைந்து மீனாட்சி அம்மன் மீது அன்பு நிரைந்து கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல் இந்த பாட்டு. பாடியவர் பாட்டு எலுதியவர் இசை சேர்த்தவர் இப்பாடல் பெருமை சேர்க்கும் எக்காலத்திலும்.
இந்த பாடல் கேட்டாலே நம் முன்னோர்கள் எப்படி ஆன்மீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்க்கு இது ஒரு காட்டு. இப்ப நாம இப்படி இயற்கையோடு யாரும் வாழ்வதற்க்கு ஆசைபடுவதில்லை. பழைய கலச்சாரங்களை தயவுசெய்து கேவலப்படித்தி யாரும் பேசவேண்டாம் நாம் அனைவரும் இப்படி வாழ்வதற்க்கு முயற்சிகள் செய்வோம் கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்.
...மீனாட்சி திருக்கல்யாணம் கண் முன் நிறுத்தும் பாடல் ...அருமையான வரிகள்👌...காலம் கடந்தும் எதிரொலிக்கும் ...
எங்க மதுரையின் சித்திரை திருவிழா காலங்களில் பலமுறை கேட்க முடியும்....
ஆனா 2 வருடமாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடக்கவில்லை....
என் சாமியை பார்க்க முடியலை மிகபெரிய வருத்தமளிக்கிறது.....
Sss
Mm
S bro same feeling
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤❤
Mugeshkumar
Me to
Me too
என் ஆயுசு உள்ள வரை கேட்பேன்
❤
போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு மீனாட்சி கரம் பிடிக்க நடந்தாரு ....மரிப்போர மல்லுகட்ட துணிந்தாரு மகராசி கண்ணகண்டு பளிஞ்சாறு அற்புதமான வரிகள் ....
இளையராஜா இசை, கார்த்திக் நடிப்பு, மலேசியா வாசுதேவன் குரல் அனைத்தும் அருமை 😘
இசை. பிரம்மா இசைஞானி இளையராஜா என்றும் மறவாத நினைவில் குரலால் மலேஷியா வாசுதேவன் ஐயா அமர்க்களம் படுத்தி உள்ளார்
2024 ல் இப்பாடலை விரும்பி கேட்பவர்கள் உள்ளீர்களா
❤❤❤❤❤❤
S
நான்
❤️❤️❤️ßss
2034 varaikum keppom
மதுரை மீனாட்சி அம்மன் தேர்ல வரும் போது இந்த பாட்டு போடுவாங்க அப்ப அந்த கூட்டத்துல அம்மன் பாத்துட்டே இந்த பாட்ட கேக்கும் போது உடம்பு புல்லரிக்கும் That was a nice feeling proud to be a madurainz 💪💪
அப்படியா சார் நான் பார்க்க குடுத்து வைக்கல 😌
Ama
Great making raja sir
@@meerasathishkumar3821 yes
தென் மாவட்டத்தின் மண்வாசனை..... அண்ணன் கார்த்திக்கின் ஆட்டத்தில்... கனகாவின் கண் அசைவில்.. இளையராஜாவின் மாறுபட்ட இசையில்... தென்மாவட்டத்தின் வரலாறாய் நிற்கிறது இந்த பாடல்...
Su
S
👌👌👌👌👌🙏
Kanaga kanna thokka thooki comment la highlight panna....sema ya....Naanum kanagavin expression ku adimai pa....oru kudhuraikulla ukkandha madri enna mudiyumo adha azhaga pannirupanga....💥💥💥💥💥👍👍
@@nandagopalk9311 yeah bro
பாடல் வரிகள், மலேசிய வாசுதேவன் ஐய்யா குரல், இளைய ராஜா அவர்களின் இசை. அனைத்தும் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளது.
பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள அவ வாராடி தேருக்குள்ள பூமாலை தோள்மீது போட பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு
பூமாலை போடுகிற திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு வீராதி வீரமுள்ள இராசாதி இராசனுக்கு பூமாலை போடுகிற திருநாளு ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வச்ச மகராசி
மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாகும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய ஒருநாள் திருநாளு பொறந்தது
பல்லாக்கு குதிரையில பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம் பாசம் வச்ச ராசாத்தி
போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேசம் பல போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம்பிடிக்க நடந்தாரு பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிபோர மல்லுக்கட்ட துணிஞ்ச்சாரு
மகராசி கண்ணகண்டு பணிஞ்சாரு
வேரென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்னா நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுச யாரு....
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா வரிகள் இருக்கு அண்ணா .
ரொம்ப தெளிவா எழுதி இருக்கீங்க அண்ணா .
மனசுக்கு ரொம்ப சந்தஷமாக இருக்கு அண்ணா ❤
Super😊😊
🎉🎉🎉🎉
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😇. நான் 2k kids தான் but நவரச நாயகன் கார்த்திக் ரசிகன்😎😎
Superrrr bro karthik sir ah ellarukkume pidikkum
லட்சம் முறை கேட்டாலும் திரும்பவும் கேட்கத் தூண்டும் பாடல் இசைஞானி கார்த்திக் கூட்டணி இந்தப் பாடலில் ஏதோ மேஜிக் செய்திருப்பார்கள்
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
பாசம் வெச்ச ராசாத்தி
Jio.palukuthri.ring.tone
Mopile
👌👌
இந்த பாடலின் ஆணிவேரே மலேசியா வாசுதேவன் அய்யா அவர்களின் குரல்தான் ...
Yes
நவரச நாயகன் பாடல்கள் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் இதுபோல் பார்ப்பதற்கு கோடான கோடி ரசிகைகளின் நானும் ஒன்று என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
Mmmmm good Mam...
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
ஆண் : வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது……
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
ஆண் : போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
குழு : பவனி வரும் மீனாட்சி
ஆண் : பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
குழு : பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : ஊர்கோலம் ஊருக்குள்ள
குழு : ஊருக்குள்ள ஊருக்குள்ள
ஆண் : அவ வாராடி தேருக்குள்ள
குழு : தேருக்குள்ள தேருக்குள்ள
ஆண் : பூ மால தோள் மீது போட
குழு : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
-----------+----------+-----------+-------------
By VeNg@t
Semaaaaaaaa
Nice story
கார்த்திக் அண்ணா உங்களுடைய இந்த பாட்டுதான் எங்க மதுரை சித்திரைத் திருவிழாவின்highlight song.
உங்களுக்கு உடல் நிலை தேறி வர எங்கள் அன்னை மீனாட்சி அருள்புரிவார்
இந்த பூமி உள்ளவரை இதுதான் மதுரைக்கும் மீனாட்சிக்கும் இல்லை இல்லை தமிழினத்திற்கே பெருமையா இருக்கும் பாடல்..... அடுத்து வராரு வராரு அழகர் வராரு.
எங்கள் ஊரில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்க்கு இப்பாடல் போடுவாங்க மீனாட்சியம்மன்காக எழுதப்பட்ட பாடலாகும்
தமிழ் மொழியும், மதுரை மாநகரமும் இருக்கும் வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்🙏🙏🙏
2023 லையும் இந்த song ah கேட்காம தூங்க முடியாது... இதான் நிம்மதி... எங்க தலைவர் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் step என்ன style என்ன........
4.5.23... எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்... மதுரை மீனாட்சி க்கு அருமையான பாடல்... 😍😍🥰🥰⚘⚘🤩🤩
மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சி தான் அம்மா .... 🙏
அவளோட கல்யாண கதையை இந்த ஒத்த பாட்டுல அவ்ளோ அழகா சொல்லிருப்பாங்க .... அம்மா கல்யாணத்தை பாக்குற பாக்கியம் கிடைக்குற புள்ளைக எவ்ளோ புண்ணியம் பண்ணிருக்கணும் 😍
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
"வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது"
என்னைய மாதிரி ஒருத்தன் லவ் பண்ணி எல்லா பிரச்சனையையும் சந்திச்சு அந்த பொண்ணையே கை புடிக்குற நேரம் .... அந்த சொக்கன் கொடுத்த பலமும் அருளும்
ஏன்னா சொக்கனும் அப்படித்தான் எங்க அம்மா மீனாட்சி கையை புடிச்சிருக்கார் 🙏
அதைத்தான் இந்த வரியில அழகா சொல்லியிருப்பாங்க ....
"போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு"
என் வூட்டம்மாவுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும் .... இத்தனைக்கும் அவங்க முஸ்லிம் வேற .... நூருல் மாஷா அவங்க பேர் ....
Super bro
💐🙏
சூப்பர்
லவ் யூ
மதுரை மீனாட்சி மதுரைக்கு மட்டும் அல்ல தமிழர்கள் வாழும் அனைத்து பக்கமும் சொந்தமானம்வள்
1995 ல பிறந்து.. 2016 இல் தான் முதல் முறை இப்பாடலை கேட்கிறேன்..அதுவும் மதுரையில் பணிபுரியும் போது.. சித்திரை திருவிழா அப்போ... நா ராம்நாட் பொண்ணு ஆனா மதுரை பொண்ணுன்னுதான் சொல்லுவேன் எல்லார்கிட்டயும் மதுரை மிகவும் பிடிக்கும்.. இந்த பாடலை கேட்டாலே மதுரை நியாபகம்..
Naan madurai
@@kanagapandi5929 ok sis
Hi
ஏம்மா ராம்நாட்டு சேதுபதி சீமை பொண்ணே எந்த ஊருமா நீ நான் ஆர் எஸ் மங்கலம்
வாழ்த்துக்கள் சகோதரி🌹
பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஊர்கோலம் ஊருக்குள்ள
அவ வாராடி தேருக்குள்ள
பூ மால தோள் மீது போட
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
ஆண் : வீராதி வீரமுள்ள
ராசாதி ராசனுக்கு
பூ மால போடும் இது திருநாளு
ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு
மாறாத அன்பு வெச்ச மகராசி
மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி
ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி
மனசும் மனசும் இணைய
ஒரு நாள் திருநாள் பொறந்தது……
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
ஆண் : போடாத வேஷம் பல
போட்டாரு சுந்தரரு
மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு
பல மேடான பாதை எல்லாம் கடந்தாரு
மரிப் போர மல்லு கட்ட துணிஞ்சாரு
மகராசி கண்ணக் கண்டு பணிஞ்சாரு
வேலென்ன வாளென்ன வெறுப்பான ஆளென்ன
நெனச்சத முடிப்பான் பாரு
தடுக்குற மனுஷன் யாரு
ஆண் : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
குழு : பவனி வரும் மீனாட்சி
ஆண் : பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
குழு : பாசம் வெச்ச ராசாத்தி
ஆண் : ஊர்கோலம் ஊருக்குள்ள
குழு : ஊருக்குள்ள ஊருக்குள்ள
ஆண் : அவ வாராடி தேருக்குள்ள
குழு : தேருக்குள்ள தேருக்குள்ள
ஆண் : பூ மால தோள் மீது போட
குழு : பல்லாக்கு குதிரையிலே
பவனி வரும் மீனாட்சி
பாண்டியரு சொக்கனிடம்
பாசம் வெச்ச ராசாத்தி
Thanks for the lyrics 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga ஊர் மம்சாபுரம். தேவர் ஜெயந்தி, பொங்கல் நாளுக்கு இந்த ஒரு பாட்டு மட்டும் தான் any time. Repeated song. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு. 👌👌👌
Rajapalayam pakkathula ya
Ada namma ooru
@@lakshmivasan1038 👍👍👍
Song yellarukumtha athu enna devar ala paru
@@karuppasamys6714 👍👍👍👍
இந்த பாட்டு எங்க ஊர் கோயில் திருவிழா சாமி ஊர்வலம் வரும் போது போடும் பாட்டு இந்த பாடலை கேட்க்கும்பேது ஞாபகம் வருகிறது லட்சம்முறை கேட்டால்லும் சலிக்காமல் இருக்கும் have a nice day 👍👍👍
🙏🙏🙏🙏
மதுரை சித்திரை திருவிழா என்றாலே இந்த பாடல்தான் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இந்த பாடலை கேட்கும்போது தன்னை மறந்து மேனி மெய் சிலிர்க்க வைக்கும்.
Nice
2024ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்❤
இந்த வருடம் மதுரை சித்திரை திருவிழா எல்லோரும் வாங்க🙏🙏🙏 அந்த கூட்டத்தில் இந்த பாடலை கேட்போம் 👌👌👌👌👌
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..♥️♥️
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி..😍😍.. நவரச நாயகன் அழகோ அழகு 🥰
போடாத வேஷம் பல போட்டாரு
சுந்தரரு....🥰🥰🥰🥰 மீனாட்சி கரம் புடிக்க நடந்தாரு....
எத்தனை முறை கேட்டாலும்....... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்... கிரேட் ராஜா சார்
இந்த பாடலை பிடிக்காதவர்கள் இருப்பாங்களா.மதுரையில் சித்திரை திருவிழா இன்று 6 ஆம் நாள் இந்த பாட்ட போட்டதும் அது ஒரு ஈர்ப்பு .அம்மா மீனாட்சி என் அப்பன் சொக்கநாதன் அவங்களுக்கே எழுதின பாட்டு. ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Unmatha
மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏👌🎤🎧
இந்த பாடலை மலேஷியா வாசுதேவன் தவிர யார் பாடியிருந்தாலும்..இவ்வளவு..அற்புதமாக..இருக்காது...❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடல் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் மலேசியா வாசுதேவன் குரல் கார்த்திக் சார் நம்பியார் ஐயா நடிப்பும் கனகா மேடம் நடிப்பும் அருமை 👌👌👌
18/4/22 இன்று இந்தே பாட்டு கேட்டேன் அருமையான நடனம் அருமையான வரிகள்
மதுரை மக்கள் மனதில் ஆண்டுதோறும் ஒலிக்கும் இந்த பாடல்.....
காதலும் பக்தியும் கலந்த பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் காதல் மனைவியின் பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கும் அவள் மேல் இன்னும் பாசம் அதிகமாகி கொண்டே இருக்கிறது ஆதலால் இந்த பாடலை தினமும் 10 தடவையாவது கேட்பேன் ❤❤❤❤❤
மக்கள் இவருக்கு குடுத்த நவரச நாயகன் என்ற பெயரை இக்காலத்தில் மட்டும் இல்லை எக்காலத்திலும் எந்த ஒரு நடிகராகவும் இருந்தாலும் அந்த பெயரை வாங்கவும் முடியாது வெல்லவும் முடியாது
Yes
Correct
Yes 👍
தலைவர் கார்த்திக்கின் மிரட்டலான song ..malaysia vasudeven*karthick*ilayaraja...அற்புதமான கூட்டணி....அந்த நாள் நியாபகம்.....கவலையை மறந்து ரசிக்க .....
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதுரை சித்திரை திருவிழாதான் நியாபகம் வருகிறது. எம் தாய் மீனாட்சி 🙇♂️🙇♂️
காந்த குரலுக்கு சொந்தக்காரர் அய்யா மலேசியா வாசுதேவன்
மீனாட்சியாக வரும் கனகாவை சொக்கநாதன் ஆக இருந்து காதல் செய்யும் கார்த்திக் அவர்களின் நடனமும் அவர் நடிப்பும் இந்தப் பாடலும் அருமையிலும் அருமை😍😍❤🥰👌👍
Sundra pandi
மலேஷியா வாசுதேவன் & இளையராஜா... அருமை..2022 இந்த பாடல் கேக்கிரவங்க ஒரு லைக் போடுங்க ❤️👌👍
அண்ணன். நவரச நாயகன்க்கு என் மன மனமார்ந்த நன்றி ய. தெரிவித்து கொள்கிறேன்.. இந்த பாடலை எப்ப எல்லாம். கேக்கும்போது. கடந்த காலங்கள். என் நினையவிக்கு வரும்.. அந்த கால. தரு னாயெங்கள். இப்பொ ம். கோடி ரூபாய் கொடு தாலும். கிடாய்ப்பதில் லே.. கார்த்திக் என் . ரியல் ஹீரோ.......
என்னோட ஃபேவரட் பாடல் இந்தக் கோவிலை நான் பார்த்ததில்லை இதற்காகவே மதுரையில் ஒரு வாலிபனை காதலித்தேன் ஆனால் அந்தக் காதலன் என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டான் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அவன் ஞாபகம் வருகிறது
Thapichuda ...😮😮😮
NANUM MADURAKKARAN THAN MA...90S KID
இத விட நல்ல பையன் கிடைப்பாங்க உங்களுக்கு
😅😅😅
@@pugal4582 this position also application?
சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று
என் தாய் மீனாட்சி🙏🙏
@@vignesh7952 ஆமா தல
எத்தன வருடங்கள் கழித்து கேட்டாலும் திகட்டாத பாடல் 🔥
15.03.2022
மதுரகாரைங்க"...இந்த பாட்ட, ஒரு நாளைக்கு 10- 30 தடவைக்கு மேல கேக்காம தூங்கவே மாட்டாய்ங்க.....
சித்திர பொறந்தா"போதும் ....சின்ராச (மதுரகாரைய்ங்கல, ) கையிலயே புடிக்கமுடியாது.........
மாறாத அன்பு வச்ச" மகராசி னு வாட்ஸப்ல Status அ சலிக்காம வக்கிற முக்கால்வாசி பயலுக ( மதுரை, திருநெல்வேலி)
நம்மபயலுகதான்.......
Dindigula irukuravangalum intha patta status vaipanga salikatha ore pattu intha pattu
Nanum madhuri brother
யாத்தே மெசேஜ் புல்லா மதுரக்காரங்க பே!! ❤❤❤🫂🫂🫂🥰🥰🥰😍😍😘😘🔥🔥🔥🔥💐💐💐💐🥳🥳🥳🥳🎉🎊🎉🎊🎉🎊💯💯💯💯
மதுரை சித்திரைத் திருவிழாவில் மாறாது மறையாது காலம் கடந்து ஒலிக்கும் பாடல்........
எங்கள் மதுரையின் பெருமை. ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் போதும் சித்திரை திருவிழா ஞாபகம் வரும்.
yes bro , naanum madurai kaaranthaan
Indeed
I'm MADURAI karanthan
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அத்துடன் மதுரையை ஆண்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்பாள் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எல்லாம் மீனாட்சி அம்மன் தான் நினைவுக்கு வரும்
இந்த பாடல் என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல் தற்போது அவர் உயிருடன் இல்லை அவருக்காக இந்த பாடலை அடிக்கடி கேட்பேன்
Don't worry sister. His blessing always with you.
Don't feel
Sorry nga
Don't worry ❤
Ninaivugal mattum nirantharam. avar irunthalum ippothu illai endralum .kavalai podathinga sister
Without this song, Chithirai Thiruvizha is incomplete😍😘🙏🙏 மதுரைக்காரன் டா 💪
கிராமத்து திரைப்படங்களுக்கு ஏற்ற நடிகர் 1. ராமராஜன் 2. கார்த்திக் 90.80 காலங்களில் பெண்கள் அதிகம் விரும்பும் நடிகர். கார்த்திக் ராமராஜன் பாடல்கள் 👌
Su
Su
மதுரையில் சித்திரை திருவிழாவின்போது இந்த பாட்டுதான் அடிக்கடி போடுவாங்க செம்மயா இருக்கும்
இந்தப் பாடலுக்கு பாண்டிய நாடே அடிமையடா ❤❤❤
Yes it's true from madurains😊
கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் கோடி பேர் இந்த பாடலை பார்த்துள்ளார்கள். 3700 பேர் கமெண்ட் செய்துள்ளார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது . பாடல் செம்ம அருமை.. படம் வெளிவரும்போது கூட இவ்ளோ பேமஸ் ஆகிருக்காது. Dislike போட்டவன் கண்டிப்பா மதுரைக்காரனாகவோ திருவிளையாடல் புராணம் தெரிந்தவனாகவோ இருந்திருக்க மாட்டான். Dislike போட்டவர்கள் குடும்பத்தில் அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் என்றும் நிறைந்திருக்கட்டும்.!
மலேசியா வாசுதேவன் குரல் இந்த பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. 2:43 கார்த்திக் டான்ஸ் ஸ்டெப் சூப்பர். இந்த பாடலை பலமுறை கேட்டு இந்த சித்திரை மாதம் முழுவதும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. திருவிளையாடல் புராணத்தை முழுவதும் படித்து மிக எளிய வடிவில் பதிந்திருக்கிறேன். அதனால் இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் அனைத்தையும் கேட்கும்போது ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து வழிகிறது. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நான் மதுரையில் பிறந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை மறவாமை வேண்டும்.
2022ல் யாருக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும்
Brother 2022 la matum illa 2052 la kuda intha pattu ellarukum pidikum 👍👍
மூணு மாசம் ஆச்சு இன்னும் எஸ்எம்எஸ் வரலைன்னு பார்த்தேன்
Enakkum pudikkum
Always be like ❤️❤️🎉🎉
@@palanisamy1467😂 😂😂
இன்று இந்த பாடலை கேட்பவர்கள் Like போடவும்
👍
Supper
Supper bro
intha song daily morning and evening ketpen arumayana songs super 👍👍😍 veraleval 👍😍🙏🙏
Yaru Ellam entha song ah 2024 kekuringa ❤
தாய் மீனாட்சியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
இசைஞானியின் இசை அபாரம்
மலேசியா வாசுதேவன் ஐயா அவர்கள் பாடல் என்றாலே ஒரு வித போதை ஏறும் இதில் இந்த பாடலும் ஒண்று
முத்துராமன்
மகனாய்ப் பிறந்து
முரளியாய் வளர்ந்து
கார்த்திக்காய்
வாழ்ந்து வரும்
எங்கள் நவரச நாயகன்
கார்த்திக்கின்
அலைகள் ஓய்வதில்லை...
செப்டம்பர் 13
பிறந்த நாள் கொண்டாடும்
நவரச நாயகன்
கார்த்திக்கிற்கு
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் !
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
என்றும் மாறாத
கார்த்திக் ரசிகர்கள் !
அன்பு
ஃஃ😭😭😭😭
மாறாத அன்புவச்ச மகராசி என்னோட முதல் காதலி சந்திக்க வைத்த பாடல் இன்று வரை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்🫂🫂🫂🫂 love You suvi maa🥺🥺🥺
தினமும் இந்த பாடலை கேட்பேன்... இனிமேலும் கேட்டுக்கொண்டே இருப்பேன் 🥰🥰🥰🥰
பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்ச!!!!!!! ஆஹா என்ன ஒரு அற்புதமான வரிகள்!!!!!!!!!!
மாறாத அன்புவச்ச மகராசி
மறையாத எண்ணம்வச்ச மீனாட்சி.....
இப்பவும் சித்திரை திருவிழாவிற்கு மாசி வீதிகளில் இப்பாடல் தான்
ஓலிக்கும்❤❤❤
இப்பவும் இல்ல எப்பவும்
@subashduraim Indha song Meenakshi and sokkanadhar patti dhan irukkum
ராஜா ராஜாதான் வேறென்ன சொல்ல... 25 years ku முன்னாடி என்ன feeling vanthucho அதே feeling ipavum வருது 💞❤️ also Malaysia voice cute 💞💜💞
anand latchiyam yes
Nan ரசித்த முதல் நாயகன் கார்த்திக் i love கார்த்திக் அண்ணா. உன்னை போல் ஒரு நடிகன் இனி இல்லை அண்ணா வாழ்க்கை முழுவதும் உன் ரசிகன் 😍😍😍🌹🌹🌹🌹😍😍😍😍😍😍😍😍😍😍
இந்த பாடலை மதுரை பொதும்பு கிராமத்துல தான் shoot பண்ணாங்க...படம் பெரிய வீட்டு பண்ணக்காரன்.1990...so live shooting partha experience itukku.....
மாறாத அன்பு வச்சு மகராசி மறையாத எண்ணம் வச்ச மீனாட்சி 19/07/2024.07:40pm 2024 கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
25/7/24
27/7/2024. 8.47pm
31.07.2024
மதுரை மண்ணின் பெருமையையும் மதுரையை ஆளும் மீனாட்சியின் பெருமையையும் பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ள இப்பாடல் மனதை நெகிழ வைக்கிறது❤️❤️❤️🙏 ஓம் சக்தி🙏❤️❤️❤️
Ramram
இசைஞானி இசையில் மலேசிய வாசுதவேன் குரலில் நவரச நாயகன் நடனத்தை அன்றும் இன்றும் என்றும் பார்க்க இந்த ஒர் பிறவி போதாது.........நான் என்றும் இசைஞானி இசைக்கு அடிமை
Mm yes seme
மீனாட்சி திருக்கல்யாணம்முடிந்து அன்று இரவு பூப்பல்லாக்கில் சாமி வலம் வரும்போது இந்த பாடல் ஒலிக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்
ஆம் நம் மதுரை மண்ணின் மகத்தான பெருமை😊🙏
ஆமா மதுரையில் இருந்து பார்த்தால் தான் அது தெரியும். நான் மதுரை மக்களில் ஒருவனாக பிறந்திருப்பது எனக்கு கிடைத்த வரம்...
@@vijaykrishna5126 நான் பக்கத்து திருச்சிதான்.
எனக்கு கூட வாய்ப்பு கிடைக்கல நா கடலூர்
@@indirajithlion7060 உங்களுக்கு என்னங்க மதுரை மீனாட்சி = சிதம்பரம் நடராஜர் இருக்காருல.
2024ல் யாருக்கு இந்த பாட்டு பிடிக்கும்
Thirumba thirumba kettukitte irukken
Me
ethe mokka comment ha yella palaya pattukum podrathu ku oru gosty irruku
இந்த நிமிஷம் வரை இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
மலேசியா வாசுதேவன் குரலில் இப்பாடலைக் கேட்கும்போது அருமை
Hdbgfmgjfcf
Hdhgdjgdnvxzmkxgfdbx
Kaliraj