எங்க வீட்டுல மட்டும் தான் இப்டியா 🤣💥| Rj Chandru Menaka Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 335

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +50

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் வகுத்த வழி, என்ன செய்வது மௌனம் தான் சிறந்தது . உங்கள் இருவரின் நடிப்பு சுப்பர் , கானொலி சுப்பர்,ஐடியா சுப்பர் தண்ணீர் நிரப்புவது, நானும் இந்த ஐடியாவை கைபிடிக்கின்றேன் நன்றி 😂😂😂😂🙏👍💐Usha London

  • @abdulrauf2055
    @abdulrauf2055 Год назад +76

    அண்ணன நினைத்தால் பாவமாயிருக்கு😄😄😄😄

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +19

    🤣🤣🤣🤣🤣 சூப்பர்..... உங்கள் காணொளி நடிப்பு முகபாவனை பிரமாதம்...... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @murugesan.s8969
    @murugesan.s8969 Год назад +59

    மேனகாவுக்கு அறிவு ரொம்ப ரொம்ப அதிகம். அவர் அறிவுக்கும் திறமைக்கும் யாரும் ஈடுகொடுக்க இயலாது.

    • @kantharkirisnar2379
      @kantharkirisnar2379 Год назад +3

      Chandruக்குத்தான் அறிவுகூட. இப்படியான பெண்டாட்டியுடன் இருப்பவருக்கு அறிவு மாத்திரமல்ல பொறுமையும் மிகமிகக் கூட.
      நன்றிகள்

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 Год назад +51

    சந்த்ரு மேனகா சூப்பர்.......சொல்ல வார்த்தை இல்லை......நான் உங்கள் பெரிய விசிறி.........

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Год назад +4

      Apdina enakum vanthu visiri vittu ponga😂😂😜

    • @MrParani
      @MrParani 14 дней назад

      @@rameshkutty3108😂😂😂😂😂😂😂😂😂

  • @MABROA
    @MABROA Год назад +14

    எல்லாருடைய வீட்டிலும் இப்படிதான் உங்கள் காணொளி நடிப்பு முகபாவனை பிரமாதம்...... வாழ்த்துக்கள்👍

  • @balasubramanianv1394
    @balasubramanianv1394 10 месяцев назад +2

    உங்கள் ௧ாமடியை பார்க்காமல் தினமும் தூங்கமாட்டேன் அண்ணா ,அ௧்௧ா ௧ாமெடி super O super

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +18

    அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +36

    தண்ணீர் நிரப்பியது சூப்பர் 🤣🤣🤣

    • @Blessed-s4b
      @Blessed-s4b Год назад +2

      😂😂. She is intelligent.

  • @VeeramaniA-c9n
    @VeeramaniA-c9n 4 месяца назад +3

    மேடம் சார் உங்க ரெண்டு பேரின் அலப்பறைகள் யூ டியூப் களில் அதகளம் பண்ணுகிறது. அருமையிலும் அருமை👏👏👏👏😂😂😂😂😂

  • @parvathisoundararajan1516
    @parvathisoundararajan1516 Год назад +13

    Vambukku izhukkum pengalukku paadam.super menaga.chandrus reaction 😂😂😂😂

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Год назад

      Neengalum apditha panuvingala parvathi😅😅😅

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Год назад +64

    அண்ணா! அக்காவ நாசாவிற்கு அனுப்பி விடுங்க, அப்பதான் நீங்க நிம்மதியாக இருக்கலாம்..

    • @michaelraj.m8695
      @michaelraj.m8695 Год назад +10

      அப்ப நாசாவின் கதி!?

    • @PSK_KING
      @PSK_KING Год назад +9

      நாசாவிற்கு அனுப்பினால் வந்து விடுவார்கள்... செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான் 😂😂😂

    • @tshekhar3548
      @tshekhar3548 Год назад +1

      Hhhhhhhhhh hhhhhhhhhh hhhhhhhhhh உண்மை

    • @Rajaraniprince
      @Rajaraniprince Год назад

      😂😂😂😂😂😂😂😂ruclips.net/user/shortsoP983S5haP0?si=dBiY_My89hfV68Sl

    • @Mr.Dinoofficial123
      @Mr.Dinoofficial123 Год назад

      ​@@tshekhar3548😂😂

  • @tshekhar3548
    @tshekhar3548 Год назад +4

    மேனகா சந்துரு உங்கள் நடிப்புக்கு நிகர் எதுவுமே கிடையாது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ganesanm4608
    @ganesanm4608 Месяц назад +2

    இது அவர்கள் வீட்டில் மட்டும் அல்ல தொன்னூறு சதவீதம் வீட்டில் நடப்பது மீதி பத்து சதவீதம் ஒன்று வீட்டில் யாரும் இருக்க மாட்டாங்க அல்லது மனைவி இல்லாமல் பேச்சுலர் ஆக இருப்பார்கள் மனைவிக்கு திட்டுவதற்கு கோபபடுவதற்கு குற்றம் சொல்வதற்கு கணவன் என்ற பொம்மை வேண்டும்

  • @ushas3396
    @ushas3396 Год назад +16

    ரொம்ப பரிதாபம் சந்துரு தம்பி உங்க நிலமை🤣🤣🤣🤣🤣🤣

  • @HS-we1ej
    @HS-we1ej Год назад +10

    😀😀😀👍🏼👍🏼super bro and sis. Love from Tamilnadu 💕

  • @chandrankgf
    @chandrankgf Год назад +6

    அக்கா ஐடியா புதுசா இருக்கே 😄😄😄😄

  • @sirajulhasanmajeed8712
    @sirajulhasanmajeed8712 Год назад +8

    கையால தலையில் அடிக்காமல் சுவத்தில் அடிங்கல் அண்ணா

  • @ramachandranjayaraman7855
    @ramachandranjayaraman7855 Год назад +2

    Anna eppadi eppadi ellaam think panringa.... Vera Laval...👍👍👍👍👍👍🤣🤣🤣🤣🤣

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Год назад +4

    உண்மையான சிறிப்பு அக்கா

  • @gomathis6223
    @gomathis6223 Год назад +9

    எல்லோருடைய வீட்டிலும்
    அப்படித்தான்சந்ரு

  • @vijayasubramanian1268
    @vijayasubramanian1268 Год назад +3

    Ingal comedy ellam nan migavum rasipen
    super👌👍😅😁🤣😃😀

  • @srinivasankr389
    @srinivasankr389 Год назад +2

    Chandru/menaka both r super stars.

  • @jayaseelan4254
    @jayaseelan4254 Год назад +7

    அருமை அண்ணா அக்கா from kerala

  • @kuttig5576
    @kuttig5576 Год назад +1

    ஒங்க தமிழ் அழகி இருக்கு👌👌👌👌

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Год назад +2

    நன்றி வாழ்த்துக்கள் சகோதரி சகோதரா

  • @seethalakshmik8209
    @seethalakshmik8209 Год назад +2

    இப்படி தண்ணீர் நிரப்ப யாராலும் முடியாது. 😂😂😂😂 Super Bro

  • @esakkiammalarun3460
    @esakkiammalarun3460 Год назад +1

    Anna akka Vera level neenga........ 👌 😂😂😂😂😂😂😂

  • @RajaRaja-ct9sb
    @RajaRaja-ct9sb Год назад +1

    Super super ennala siripu adaka mudilayee🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 enga vitlayum ithey ithey pola than anna akka super sema 👏👏👏👏👏👏👏👏👏

  • @palanisivan4924
    @palanisivan4924 Год назад +2

    சந்துரு சார் உங்க நடிப்பு மிகவும் சூப்பர்.

  • @anithanithika5592
    @anithanithika5592 Год назад +2

    Chandru bro your paavam always🤣🤣🤣

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 24 дня назад

    Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️ God with you ♥️ anytime ♥️ unga talentuku go to Japan

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 Год назад +2

    Getting addicted to your videos. Superb

  • @pavanithia2854
    @pavanithia2854 Год назад +1

    Porumaiyin sigaram thambi niengal. Sagothari rompa thollai kodukkatheenga👍😂

  • @kaamatchi23
    @kaamatchi23 Год назад

    Onnu vidama unga vedios paarkiren.
    Really hands off to you for yelloraium sirikka vaippatharkkaha.....

  • @radhikaviswanathan7099
    @radhikaviswanathan7099 Год назад +1

    Anna neega rmba pavam ......
    Epadi samalikurega neega rmba great

  • @ramirogen2033
    @ramirogen2033 Год назад +2

    Chandru bro... you are mass... 🤣😂🤣😂🤣😂🤣🤣😂🤣😂🤣😂

  • @veerasamys1361
    @veerasamys1361 Год назад

    இங்கே. என்று சொல்வது மிகவும் அழகாக இருக்கு. எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰

  • @dubaitimes8135
    @dubaitimes8135 Год назад +2

    Kadaisi seen Super 🤣🤣🤣🤣

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 19 дней назад

    கடைசி நல்லா கமேடியா இருந்தது
    ரொம்ப நன்றி பா❤

  • @glorydevakirubai8978
    @glorydevakirubai8978 Год назад +3

    Hi sir am ur fan for expression ur movements love you both am n India watching daily keep it up 👍💐🙏

  • @venkatkumar9173
    @venkatkumar9173 Год назад

    Vaikaiyeay poyadaaaa Annan solvathu meiyadaa😅😅😅😅😅

  • @viswanathanparameswaran6083
    @viswanathanparameswaran6083 Год назад +3

    You both give very nice performance. I love the ceylone style tamil very much

  • @hindhamid4615
    @hindhamid4615 Год назад +3

    Ayyoo Chandru I feel so sorry for you brother 😃😄...God bless you 😇🙌

  • @ranjieraj5515
    @ranjieraj5515 Год назад +2

    Super comedy congrats 👍👍❤️😃😃

  • @SUPERMAN-uw9tz786
    @SUPERMAN-uw9tz786 Год назад +7

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிக அருமையாகவும் ரசிக்கும் தன்மையா இருக்கு....... Super ❤️

  • @ramani.g390
    @ramani.g390 Год назад +5

    Super comedy.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Год назад +3

    climax super 😄🤣🤣

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Год назад +2

    சந்துரு உங்களை நினைத்தால் சிரிப்பாக வும் இருக்கு பாவமாகவும் இருக்கு

  • @nathanmanickam5422
    @nathanmanickam5422 Год назад +4

    Hi.. I'm Nathan from Malaysia.. Very nice 🤣🤣🤣🤣

  • @KenistanRebecca
    @KenistanRebecca 9 месяцев назад

    Yahhh really 😂❤❤❤❤❤❤❤

  • @rajendranrdesiyam2023
    @rajendranrdesiyam2023 Год назад +1

    எல்லார் வீ்ட்டில் அப்படித்தான்❤❤

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 Год назад +11

    Climax vera level 🤣🤣🤣🤣🤣🤣

  • @eswaramoorthyeswaramoorthy5365
    @eswaramoorthyeswaramoorthy5365 Год назад +1

    Hi Anna akka modiyala akka eanalla👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Год назад +2

    அண்ணன் பாவம்

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Год назад +1

    🤣🤣😂😂 ஐய்யோ, ஐய்யோ😜

  • @umauma-fg3oq
    @umauma-fg3oq Год назад +2

    Vaali ya nirappa theriyala chandru 😂😂

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Год назад +3

    பச்சை சட்டையே நல்ல இருக்கு தாயி....😄😄😜🙏

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 6 месяцев назад

    " வடிவா" இருக்கும் சூப்பர்😂🎉

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 Год назад

    You both are the best .what stress busters !!!!

  • @santa_starr
    @santa_starr Год назад +1

    நீங்கள் பேசும் விதம் நன்றாக இருந்தது

  • @MariyaA-d3z
    @MariyaA-d3z 26 дней назад

    Nice 👌👌👌❤️❤️💐

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw Год назад

    சந்துரு அண்ணா உங்க நினைச்சா பாவமா இருக்கு 😝😛😁🏃🏃🙆🙅

  • @jayanthkumar478
    @jayanthkumar478 Год назад

    Arumai😂😅😢

  • @kunakrisskrishnan8060
    @kunakrisskrishnan8060 15 дней назад

    Sir ungaluku oru idea kodukiren
    ....kuddikiddu poi room ulluku lock panniddu .light anaichidunga.....iruddu adi vacci veluthu vidunga..varusatuku oru vaddi ippadi seiyunga.kosu tholla illama irukum.

  • @umapandian4809
    @umapandian4809 Год назад +1

    என்ன ஒரு புத்திசாலிதனம்.

  • @vigneshb.mgeography2o2obg08
    @vigneshb.mgeography2o2obg08 Год назад +2

    Brother, leave of everything, but that last tap one exactly happens with my mother daily when she fills metro water from Chennai corporation. I ask her both are same time consuming, but she thinks that its not so🤣🤣🤣
    I think this happens to most of the houses🤣🤣🤣

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Год назад

    எத்தனை பாய்.....😄😜😜😜😜🤣

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 Год назад +2

    எல்லா வீட்டில் உள்ளவ௫க்கும் இதோ கதி தான் சந்து௫. 😃😃😃😃😃😃😃

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz Год назад

      ALL UNWANTED UNWARRANTED ISSUE VERA EVALOVO SENSITIVE ISSUES DISCUSS SEIYANUM PUBLICUKU USEFULLAA IRUKUM. ADHA VITTUTU. IRRELEVANT COMEDY. ON DATE ALL ARE WORRIED WITH THEIR PHYSICAL,MENTAL,HEALTH WISE ISSUES.

  • @swarasiyam05
    @swarasiyam05 Год назад +1

    Enga anni arivuku avanga inga irukka vaendiya aalay illa theriyum ah... 😀👏

  • @Alsarahvlog
    @Alsarahvlog Год назад +1

    Ungal iruvarudai nadipu super

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Год назад

    Sister vazhthukkal

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 Год назад

    Both convocation are verynice ❤

  • @abbasmuhammedrafeek9379
    @abbasmuhammedrafeek9379 Год назад

    அண்ணா நீங்க அந்த முகத்தை வைத்தது இருப்பீங்களே...... 👍

  • @devt7957
    @devt7957 Год назад

    Anna u r super cute and cool ❤

  • @najarisna2694
    @najarisna2694 Год назад +2

    Super anna akka

  • @gowrhari5177
    @gowrhari5177 Год назад

    🤣🤣🤣 நீங்கள் மட்டும் தான் இப்படியா, இல்லை 🤣🤣🤣🤣

  • @jagandeep007
    @jagandeep007 Год назад +2

    Last la semma nalla sambavam😅😅😆

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 Год назад +2

    Super comedy 🤣

  • @SelvamSelvam-es5pn
    @SelvamSelvam-es5pn Год назад

    உங்களை ரொம்ப பிடிக்கும்.

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Год назад

    Chandru sir yellaveeleyum beginning of the por

  • @ourowncreation9026
    @ourowncreation9026 Год назад +2

    Super Anna ❤️

  • @mahensiva9649
    @mahensiva9649 Год назад

    என்ன செய்வது? எல்லாம் தலையெழுத்து 🤣🤣🤣🤣🤣. அனுபவி ராசா அனுபவி😇😇😇😇😇

  • @dhanasekar6067
    @dhanasekar6067 Год назад

    சுரேன் நடிப்பு உங்களைப் போலவே அருமை .

  • @rajuramasamy7246
    @rajuramasamy7246 Год назад

    Anna keep it up. I enjoyed

  • @hairunnisham2178
    @hairunnisham2178 Год назад +1

    Arumai

  • @krishnarajuvenkatachalam6157
    @krishnarajuvenkatachalam6157 Год назад +1

    பாவம்! சந்துரு.

  • @venkataramanans3722
    @venkataramanans3722 Год назад +2

    சந்துரு நம்ம வீட்டிலேயும் இப்படித்தான்

  • @denidd6859
    @denidd6859 Год назад

    Eppadiyellam yosikuthu vaaliyil thaneer nirapa sema idea

  • @rathymarkandu191
    @rathymarkandu191 Год назад

    பெண்கள் இப்டிதான் நீங்கள்தான் சகித்து போகோனும்👌

  • @josephconstantine9970
    @josephconstantine9970 Год назад

    Aarivu Kollunthu 🤣🤣🤣

  • @safiashabana3744
    @safiashabana3744 Год назад

    😂 Elathavida music than ultimate 😅

  • @VintageMobiles
    @VintageMobiles Год назад +2

    Superrr anna

  • @Sri_Lankan_Feros
    @Sri_Lankan_Feros Год назад +3

    Superb 😅

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 Год назад +1

    சந்துரு ரொம்ப பாவம்

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 Год назад

    நிக்கதே ஓடு ஓடு ஓடு ஓடுங்க 😅😅

  • @meeravenkatakrishnan2015
    @meeravenkatakrishnan2015 Год назад

    அருமை அருமை

  • @angavitamilmani7107
    @angavitamilmani7107 Год назад +1

    Hai good evening wishes to both of you

  • @Ss-od2su
    @Ss-od2su Год назад

    😂😂😂😂 excellent bro

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Год назад

    Super chandru