Vanakkam Sir I still remember u attending me as a sales person & patiently , humbly, dedicatedly explaining me the silks quality when I was only around 10 yrs old U have been an inspiration as a retail shop owner
3:08 It s not like the olden days. In 2023 i bought silk saree its price was 23k for my dtr. They told me its pure silk saree nd first wash dry wash. My dtr wore it only once we hvnt washed it so far. ஒரே ஒரு முறை உடுத்திய பிறகு புடவை அப்படியே சுருங்கிப் போய் விட்டது. இதுவரையில் நான் வேறு கடைகளில் வாங்கி இருக்கிறேன். இதைப் போல் ஒரு முறை கூட ஆனது இல்லை. புடவை உடுத்திய பிறகு மாற்றவும் முடியாது. இன்றும் அந்த புடவையின் பில் என்னிடத்தில் இருக்கிறது. என் பெண் வெளி நாட்டில் இருக்கிறார். எப்படி மாற்றுவது. பெரிய கடை பாரம்பரியம் மிக்கது என்று போய் வாங்கியதில் மன வருத்தம் தான் மிச்சம். இனி ஒரு போதும் Nalli T.nagar panagal park கடையில் வாங்குவே கூடாது என்று அன்று முடிவு எடுத்து விட்டேன்.நாம ஒரு customer போனதால் அவர்களுக்கு ஒன்றும் இலாபம் குறைந்து விடப்போவது இல்லை. இன்று இந்த பேட்டி வந்தது நானும் இதை கூறுகிறேன்
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om gupera nahama om Laxmi Mata ❤
வாழ்க வளமுடன் ஐய்யா🎉🎉🎉🎉🎉
Mylapore old Nalli was a nice shop
humble 👏
Nice memories💐
Nalli is a legacy !!! Apart from being a business man he has patronized many musicians and artists!!!
எங்க ஊர் நல்லி அய்யா நாங்கள் தேவகோட்டை 🙏🙏
Vanakkam Sir
I still remember u attending me as a sales person & patiently , humbly, dedicatedly explaining me the silks quality when I was only around 10 yrs old
U have been an inspiration as a retail shop owner
Good shop Congres tofu ❤️❤️❤️❤️❤️❤️❤️
3:08 It s not like the olden days. In 2023 i bought silk saree its price was 23k for my dtr. They told me its pure silk saree nd first wash dry wash. My dtr wore it only once we hvnt washed it so far. ஒரே ஒரு முறை உடுத்திய பிறகு புடவை அப்படியே சுருங்கிப் போய் விட்டது. இதுவரையில் நான் வேறு கடைகளில் வாங்கி இருக்கிறேன். இதைப் போல் ஒரு முறை கூட ஆனது இல்லை. புடவை உடுத்திய பிறகு மாற்றவும் முடியாது. இன்றும் அந்த புடவையின் பில் என்னிடத்தில் இருக்கிறது. என் பெண் வெளி நாட்டில் இருக்கிறார். எப்படி மாற்றுவது.
பெரிய கடை பாரம்பரியம் மிக்கது என்று போய் வாங்கியதில் மன வருத்தம் தான் மிச்சம்.
இனி ஒரு போதும் Nalli T.nagar panagal park கடையில் வாங்குவே கூடாது என்று அன்று முடிவு எடுத்து விட்டேன்.நாம ஒரு customer போனதால் அவர்களுக்கு ஒன்றும் இலாபம் குறைந்து விடப்போவது இல்லை.
இன்று இந்த பேட்டி வந்தது நானும் இதை கூறுகிறேன்
Nalli is emotion sentiment always
I ❤ old Nalli shop,na epothu nalli shop la vaguva...Kairasi aana shop.but new nalli shop,paalam not satisfied...
நீடுடி வாழ வாழ்த்துக்கள் ஐய்யா
🎉🎉🎉🎉🎉
Enga family viseshathuku ellaam nalli old shopla than sarees eduppom.
sir jinadhathan neenga jain ah endha oor
Pawana rishi markandeyars grand son was the first to make thread for human beings. Nalli people are pawana rishis paramparai people
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om vinayaga om Muruga om samiye saranam iyappa om Govinda om Laxmi Mata om muththalamman om gupera nahama om Laxmi Mata ❤
நான் நெசவாளி உங்களை சந்திக்கமுடியுமா
west moka kadi sere kojam nala demaj ahkuju rate madum high
Nalla manithar kala rasigar anal avar kadai products utter waste