இலங்கை ஜெயராஜ் - பரிமேலழகர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable

Комментарии • 8

  • @r.b6349
    @r.b6349 Год назад

    மிக மிக நன்றி ஐயா.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 10 месяцев назад +1

    FOR-LOVELY-INFO-NARPAVY...

  • @manomano403
    @manomano403 Год назад

    *உலகின் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் புன்னகை;*
    *அதை விட சிறந்த விஷயம் அவருடைய புன்னகைக்கு நீங்கள் காரணமாக இருப்பது...!*
    *இனிய காலை வணக்கம் 🙏மற்றும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳 *

    • @manomano403
      @manomano403 Год назад

      கடவுளை மறுக்கின்ற நாஷ்த்திகத்தில் நான் பிறக்கவில்லை!
      கடவுளை அவமரியாதை செய்யும் ஆஸ்த்திகத்தையும் எனது அறிவு ஏற்றதில்லை!!
      கடவுள் மெய் என்ற கருத்தியலை மெய்ப்பிக்கவல்ல மனிதர்களை நான் எப்போதும் வணங்குவேன்!!!
      கடவுள் என்ற ஊடகத்தின் ஊடாகவே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்!!!!
      ..
      - இன்று, நல்லூர் கந்தன் கொடியேற்றம் -

    • @manomano403
      @manomano403 Год назад

      கந்தா..கந்தா வெண்றே, வா..வா கந்தா..
      பண்மீதிலே சிந்தை தா..தா கந்தா..
      வெற்றிவேல்..வீரவேல் சொல்லி வா நீ,
      நெற்றிக்கண் மீதுதித்த கந்தா..கந்தா..
      ..
      சந்தங்கள் உன்-சொந்தம் கந்தா..கந்தா..
      கொஞ்சம் இல்லை.. ஏதும், பஞ்சம் இல்லை..
      மஞ்சத்தில் நீவந்தென் நெஞ்சம் நிண்றாய்..
      நல்லூரின் நாயகனே கந்தா..கந்தா..
      ..
      பாசத்தால் வரும் பக்தி.. வழி நோக்காது..
      பலனேதும் கருதாதுன் விழி நோக்குமே..
      கண்ணோடு கண் ஒக்க.. நோக்குங்கால்
      வாய்ச்சொற்கள்.. தேவை இல்லை..
      ..
      உன்பாதை வழிகண்டு நான் செல்கிறேன்..
      உணர்வெல்லாம் நீயே-மெய்யாய் நிற்கிறேன்.. என்பாதை எண்றொண்டு இல்லைக் கந்தா.. இருந்தாலும் அதுகூட
      நீதான் ஐயா..
      ..
      06.57
      09.08.2o2o
      💚💛💙💜

    • @manomano403
      @manomano403 Год назад

      உன் பார்வை சொரிகிண்ற அருள்தான் ஐயா.. குவ லயமெங்கும் பண் சொல்லும் மொழிதான் ஐயா..
      ..
      மாறாத அன்புந்தன்.. வழிதான் ஐயா.. அதை வெல்ல வேறொன்றும் இல்லை ஐயா..
      ..
      அறம் சொல்லும் அறிவெல்லாம் நீயே ஐயா.. வரம்பற்ற புகழ் மூலம் வேல்தான் ஐயா..
      ..
      நிகரற்ற நல்லூரான் வேல் தான் ஐயா.. நிலை நின்று என்றைக்கும் வெல்லும் ஐயா..
      ..
      சூதோட வாதெல்லாம் நீ வெல்லுவாய்.. சும்மா நிற்பேன் யோகர்.. சொன்ன வழி,
      ..
      👍🧘‍♀️🧘‍♂️👍

    • @manomano403
      @manomano403 24 дня назад

      தமிழ் மக்களின் வரலாற்றுப் பின்னணிகளைத் தாங்கிய, மக்கள் ஆதரவைப் பெற்ற, ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான்,
      அகிம்சை செயலிழந்து போனால் ஆயுதமே பேசவேண்டி வரும் என்றதும் தமிழரசுக் கட்சிதான்,
      இவ்வளவும் சரி, ஆயுதப் போராட்டம் தோன்றியது, வளர்ந்தது, பாதைகள் மாறியது, முடிந்து போனது,
      நிர்க்கதியாக இருந்த மக்களை நட்டாற்றில் நிற்கவிட்டு, எந்தவித தீர்வுமின்றி போர் முடிந்து போனது,
      போர் காரணமாக நாடு வங்குரோத்து ஆன போது, தென்னிலங்கை புதிய தனவந்தர்களை உருவாக்கிக் கொண்டது,
      தமிழர் தரப்பிலும் புலம் பெயர்ந்தோர் சமூகத்தினர் தரப்பு மேம்பட்ட நிலையில் வளர்ச்சி கண்டிருந்தது,
      இங்கே கள முனையில், ஏராளம் அவலங்கள் சூழ, போர்ப் புற நிலையில்
      அரச ஆதரவுக் குழுக்களின் கரங்களே மேலோங்கியிருந்தது,
      இதன் மத்தியில், ஓரளவு இணங்கிப் போகக் கூடிய கட்சிகளையும் குழுக்களையும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் ஒன்றிணைத்து போர்க்கால வடுக்கள் பல தாங்கி இயல்பு நிலைக்கு வந்தோம்,
      இதுதான் சம்பந்தர் ஐயாவின் காலமாக முடிந்து போனது,
      தமிழரசுக் கட்சி தனது முனைப்பில் இயலாத ஒரு சூழலில், ஆயுதம் பேசவேண்டி வரும் என்ற தீர்மானம் எடுத்தது தவிர, ஆயுதம் ஏந்தவுமில்லை, போராடவுமில்லை, போராட்டத்தை வழி நடத்தவுமில்லை,
      இதில் எது சரி எது பிழை என்று சொல்லவும் வரவில்லை,
      தமிழரசுக் கட்சி என்ற குடை நிழலில் இளைப்பாறி தம்மை வலுவூட்டம் செய்துகொண்ட கட்சிகளும் நபர்களும், கூட்டமைப்பை உடைத்து கட்டமைப்பு என ஆக்கினால் தமது வாக்கு வங்கி வளம் பெறும் எனக் கருதினால் அது அவர்களை வாழவைக்கும் என்று நினைத்தால் சந்தோசமே,
      தமிழரசுக் கட்சி எந்தவித தளர்வுமின்றி, இந்த சோதனைக் காலங்களையும் தாண்டி, தனது மக்களை வெளியிருந்தும் உள்ளிருந்தும் யாரும் அடிமை கொள்ள முடியாதபடி வியூகங்களை அமைத்து செயற்படும்,
      இப்போது அபார வெற்றி அல்ல எங்கள் குறி, அடிபடைக் கட்டுமானங்களையும் இழந்து போகாமல், சலுகை அரசியலுக்குள் நாங்கள் மூள்கிப் போகாமல் நலினமற்ற நிலையை நோக்கி நடப்பதே முதற் குறியாக இருக்கும்,
      எம்மை ஏளனம் செய்பவர்கள் விமர்சனம் செய்பவர்கள் குறித்து கருத்துரைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை,
      கேளிக்கை களியாட்டம் வேடிக்கை தாண்டிப் போய் வெளிச்சத்திற்கு வருகின்ற போது எல்லோர்க்கும் எல்லாம் தெரிய வரும்,
      எப்போது அபார வெற்றியை ஈட்ட வேண்டும் என்பது எமக்குத் தெரியும்..
      ..
      14.09.2024