மீனம் மாவீரனாக அவதாரம் எடுக்கும் நேரம் | 2025 புத்தாண்டு பலன்கள் | 2025 New Year Palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 38

  • @astrotvtamil
    @astrotvtamil  19 дней назад +17

    Goodbaby 🙏POOJA PRODUCT:
    🛍 WhatsApp Order: +91 9043688626
    Price Details catalog on WhatsApp: wa.me/c/919043688626
    Amazon Order Now: www.amazon.in/s?k=goodbaby+Made+in+Village+Babys&ref=bl_dp_s_web_0

  • @smbsathya4573
    @smbsathya4573 6 дней назад +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க

  • @aadhi-rf9xv
    @aadhi-rf9xv 6 дней назад +1

    மீனத்துக்கு அதிர்ஷ்டம் என்று நீங்க சொல்லும் போது கேக்க சந்தோசமா தான் இருக்கு... ஆனா அதைத்தான் 50 வருஷமா தேடிட்டு இருக்கேன்

  • @SheelasankarSheelasankar
    @SheelasankarSheelasankar 17 дней назад +6

    ஐயா உயிர் மட்டும் தான் போகல 😢
    கடந்த 9ஆண்டு வேலை பார்க்கும் இடத்தில் அவமானத்தை சந்திக்கிறேன் ஐயா 😢
    சூழ்ச்சி செய்து என்னை அவமானத்தை ஏற்படுத்திட்டாங்க😢
    கடுமையாக உழைத்ததற்கு பலன் அவமானம் 😢
    ஐயா நீங்கள் சொல்வது எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு ஐயா 😢

  • @narmathaharkesh6732
    @narmathaharkesh6732 4 дня назад +1

    8-11-1981
    மீன ராசி
    மீன லக்னம்
    உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @karthikdurai2875
    @karthikdurai2875 16 дней назад +2

    சொல்ற நல்லது நடக்காது. ஆனா மனசுக்கு ஆறுதலா இருக்கும். 🤣🤣. மனசு நெறைஞ்சு சிரிச்சி ரொம்ப வருஷம் ஆகுது. ஒரு நல்லதும் நடக்க மாட்டேங்குது. ஆனா சொல்ற கெட்டது எல்லாம் சரியா நடக்குது 🙏🏻🙏🏻🙏🏻

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 16 дней назад +5

    மாவீரன் பிரபாகரன் அண்ணா வாழ்க்கை கூட வேண்டாம் ஐயா... சாதாரண மனுசனா வாழ வழி இருந்தால் போதும் ஐயா... (மீன ராசி காரன் மைண்ட் வாய்ஸ்) 😂😂😂

  • @EnjoytheworldTamil
    @EnjoytheworldTamil 14 дней назад +2

    100 க்கு 100 உண்மை சார் அனைத்து மீன ராசி அன்பர்கள் வாழ்விலும் திசா புத்தி எப்படி இருந்ததோ அதற்கான கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள் என்பதில் நூத்துக்கு நூறு ஐயம் இல்லை நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என் வாழ்வில் நடந்துள்ளது

  • @Sivasivdevika3357
    @Sivasivdevika3357 18 дней назад +2

    🙏ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் அருமையான பதிவு நன்றி சிவா 🙏🙏💐

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 16 дней назад +2

    காசுக்கு எல்லாம் பஞ்சம் இல்ல.... காசும் வருது, செலவும் வருது... ஆனால் உடல் நல குறைவு , விபத்து இது வெல்லாம் தனிமையில் இருக்கும் எனக்கு ஏற்படுகிறது 😂😂😂

  • @LNPG_edits31
    @LNPG_edits31 19 дней назад +19

    ஐயா வணக்கம்👋 உறவுகளே பகையாக உள்ளது 25 எப்படி இருக்கும் சொல்லுங்கள் நன்றி வணக்கம்👋👋👋😂

  • @SivaaUdaya
    @SivaaUdaya 19 дней назад +3

    Thank you sir 🙏

  • @gvgv2018
    @gvgv2018 17 дней назад

    நம்பிகையன பேச்சு 🙏🏻

  • @Ngkvfcbn
    @Ngkvfcbn 16 дней назад

    நமச்சிவாய வாழ்க🙏🙏🙏 சகுருவே சரணம்

  • @SSankarbhavani
    @SSankarbhavani 19 дней назад +4

    03/07/1983. ஐயா மூணு ஏழு 1983 மீன ராசி ரேவதி நட்சத்திரம் எனக்கு 43 வயசு ஆகுது

  • @meenaswami7529
    @meenaswami7529 17 дней назад +2

    24/10/1991 meenam rasi Revathi natchathiram

  • @sobistalks7756
    @sobistalks7756 19 дней назад +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivasivdevika3357
    @Sivasivdevika3357 18 дней назад +1

    ஓம் சரவணபவ

  • @dhayanidaya7803
    @dhayanidaya7803 19 дней назад +3

    Nenga sonna ella poojai thingsum veettula irukku.nega sonna Ella problem mum enakku nadanthurichi.but ennoda kastam mattum ennum kuraiyavillai.enna seivadu

  • @KODEROR
    @KODEROR 19 дней назад +2

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 16 дней назад +1

    Passport, visa எடுத்துக் கொண்டு உலகில் குளிர் பிரதேச மான வ டதுருவம் கிரீன்லாந்து சென்று விடலாம் என்று திட்டம் போட்டு இருக்கேன் 😂😂😂

  • @lakshmiTrendsCollections
    @lakshmiTrendsCollections 17 дней назад +1

    🧜‍♀️😊

  • @jayaramanraman2440
    @jayaramanraman2440 16 дней назад +1

    Uttartathi star iam very much depression
    Iam 23yearold struggling with studies will i finish my studies sir😢

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 16 дней назад +1

    என்னை விட காமெடி ஆளா இருக்காரு ஐயா 😂😂😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 16 дней назад +1

    நடந்ததை எல்லாம் ஐயா அப்படியே நேரில் பார்த்த மாதிரி சொல்லிக் கொண்டு இருக்கார் ஐயா 😂😂😂

  • @gangajayakumar965
    @gangajayakumar965 15 дней назад

    Omnama shivaya

  • @narmathaharkesh6732
    @narmathaharkesh6732 4 дня назад

    8-11-1981
    மீனம் ராசி
    மீன லக்னம்

  • @saravanankarthik7244
    @saravanankarthik7244 18 дней назад

    👌👌👌👌👌👌🙏🙏🙏🌹🌹

  • @srinathbr9082
    @srinathbr9082 19 дней назад +5

    பிறந்த ஆண்டு 2000 இப்ப நடக்கும் சனி என்னஃ

  • @mdamayanthi5670
    @mdamayanthi5670 17 дней назад

    1994.7.2(6.30pm)என்ன.ராசிஎன்ரு த

  • @senthilrajan7920
    @senthilrajan7920 18 дней назад +2

    Uthradathi😢😢😢😢

  • @sathya24767
    @sathya24767 18 дней назад

    1988date of birth

  • @pandipandi6616
    @pandipandi6616 19 дней назад +3

    No good