A shout out to Joe media for capturing this beautifully. Jacob keys, as usual rocked it this time too with our own tamil traditional music. It was so nice to hear such tunes. There are not many songs like this. Edi mams too never fails to bring us awesome grooves like this. #repeatmode#onloop#advance Christmas wishes !
வின்னை விட்டு மண்ணில் வந்தது யாரு அவரைப் போல தெய்வம் உண்டா கூறு -2 பாவங்களை போக்கிடுவார் பாரு-2 தானே லேலோ தானே லேலோ பாடு -2 பாடாத பாட்டு எல்லாம் பாடித் தான் வந்தோம் ஐயா ஆடாத ஆட்டம் எல்லாம் அடித்தான் வந்தோம் ஐயா-2 உங்க மனசு தங்க மனசு ஊரெல்லாம் பேசுதயா எங்க மனசு தங்கிடவே தான் தங்கமே நீ வாருமையா -2 பூமி தந்த போஷனமே ஏ..... சாமி தந்த சீதனமே-2 ஏழைசானம் எங்களோட தங்கிட தான் வரும் ஐயா -2 விண்ணை விட்டு மண்ணில் வந்தது யாரு அவரு போல தெய்வம் உண்டா கூறு -2 பாவங்களை போக்கிடுவார் பாரு தானே லேலோ தானே லேலோ பாடு ஏ.. உன்னதாத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையோ.. பூமியிலே சமாதானமும் மனுஷ மேல பிரியம் உண்டாவதாக... தேடாத செல்வம் எல்லாம் தேடித்தான் வந்தோம் ஐயா ஓடாத ஓட்டமெல்லாம் ஓடித்தான் வந்தோம் ஐயா -2 உங்க அன்புக்கு எல்லை இல்லையே எங்க குலசாமி உங்களைப் போல அன்பு வேள்ளத்தை பார்க்கணுமே பூமி-2 விளையாத கடியெல்லாம்ஓ.... வில்லாகச் செய்யணுமே-2 ஏசய்யா எங்க நெஞ்சில் மாரி மழை பெய்யணுமே-2 விண்ணை விட்டு மண்ணில் வந்ததே யார் அவரைப் போல தெய்வம் உண்டா கூறு-2 பாவங்களை போக்கிடுவார் பாரு-2 தானே லேலோ தானே லேலோ பாடு -2
Voice super akka semma God bless you akka❤
Great! Pastor Happy To Be A Part Of This Wonderful Song
"One of the best teachers of my life."
Awesome madhan sir, iam waiting for your all songs❤
🎉🌾🍇🤍
Super👌👌👌👏🏼👏🏼👏🏼amen
குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் பல வாழ்த்துக்கள் பல
இயேசு அப்பனுக்கு தாலே லே லோ போடு
❤❤❤❤ அருமை சூப்பர் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
I feel one of the best tamil Christian song of 2024 with our pride Tamil Music " Special greetings to that Amazing Music team " 🔥
Tamil traditional music best folk song in this year glory to God ❤️
A shout out to Joe media for capturing this beautifully. Jacob keys, as usual rocked it this time too with our own tamil traditional music. It was so nice to hear such tunes. There are not many songs like this. Edi mams too never fails to bring us awesome grooves like this. #repeatmode#onloop#advance Christmas wishes !
Power packed Lyrics with knowledgeble music with unic Sequence
Congratulations Entire Crew
Great teamwork! I thoroughly enjoyed our Tamil traditional music and tune.👏
Super super god bless you
Wonderfull song❤️especially £ddi Anna entry was so cute 🤩😅🤩😄😄❤️
Amazing edi na and Jacob anna ❤
Woow 🎉 next song kekka inoru varusham wait pananum ah 😢..big fan of this team especially that voice mesmerizing ❤ thanks for the song All musicians
Nice song 😍💯❤❤ glory to jesus christ 🙏
Nice song anna
Praise the Lord. ....praise be to God
Always Jacob Anna on fire ❤❤
Enok anna🔥🔥🔥🔥
❤🥰
Super song pr@jacob keys official ❤️💫
Akka unga voice Vera level ❤❤❤ I love your voice.... 🎉🎉🎉
Super super song 💗💗
❤🎉🎉🎉🎉super
Superb
Wonderfull song 🎻🎹🥁🎶🎵
Super teams ❤
jacob & eddy mams eppome rock stars🤩
Super 😍
Super 👍👍 da
🥰Super Chellangala.... Amazing Song And Composing 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 God Bless You All❤✝️
Awesome song anna❤❤🎉
Beautiful dance and song! Can someone please write the song words herer? Thank you.
Plz upload the KARAOKE version of this song❤🙏
❤
👌👍
❤❤❤❤❤❤
Kindly release karoke also
Like thaveedhin oorile
Soulfull
🎉❤🎉❤🎉❤🎉❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
🌾🍇🎉🍇🌾
❤❤
🎉👏🙌🥳
அருமை. கரோக் வெர்சன், தமிழ் வரிகளோடு போடுங்க சார். இன்னும் அதிகமாய் பாடல் பிரபலமாகும்.
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 to my daddy god
Nice song 🎵 👌 👍
Karoke songs podunga
வின்னை விட்டு மண்ணில் வந்தது யாரு
அவரைப் போல தெய்வம் உண்டா கூறு -2
பாவங்களை போக்கிடுவார் பாரு-2
தானே லேலோ தானே லேலோ பாடு -2
பாடாத பாட்டு எல்லாம் பாடித் தான் வந்தோம் ஐயா
ஆடாத ஆட்டம் எல்லாம் அடித்தான் வந்தோம் ஐயா-2
உங்க மனசு தங்க மனசு ஊரெல்லாம் பேசுதயா
எங்க மனசு தங்கிடவே தான் தங்கமே நீ வாருமையா -2
பூமி தந்த போஷனமே ஏ.....
சாமி தந்த சீதனமே-2
ஏழைசானம் எங்களோட தங்கிட தான் வரும் ஐயா -2
விண்ணை விட்டு மண்ணில் வந்தது யாரு
அவரு போல தெய்வம் உண்டா கூறு -2
பாவங்களை போக்கிடுவார் பாரு
தானே லேலோ தானே லேலோ பாடு
ஏ.. உன்னதாத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையோ..
பூமியிலே சமாதானமும் மனுஷ மேல பிரியம் உண்டாவதாக...
தேடாத செல்வம் எல்லாம் தேடித்தான் வந்தோம் ஐயா ஓடாத ஓட்டமெல்லாம் ஓடித்தான் வந்தோம் ஐயா -2
உங்க அன்புக்கு எல்லை இல்லையே எங்க குலசாமி
உங்களைப் போல அன்பு
வேள்ளத்தை பார்க்கணுமே பூமி-2
விளையாத கடியெல்லாம்ஓ....
வில்லாகச் செய்யணுமே-2
ஏசய்யா எங்க நெஞ்சில் மாரி மழை பெய்யணுமே-2
விண்ணை விட்டு மண்ணில் வந்ததே யார்
அவரைப் போல தெய்வம் உண்டா கூறு-2
பாவங்களை போக்கிடுவார் பாரு-2
தானே லேலோ தானே லேலோ பாடு -2
All to Jesus vizhithiyur karaikal
K mahevarman
Cinema songs
Lyrics pls
Super ❤🎉
❤
Super ❤
இவர்கள் போன்ற பிரபல இசைக்குழுவில் அடியேனும் இணைந்து பாட கடவுள் செய்த கிருபைக்கு நன்றி.. Thanks to Mr. Jacob and Mr. Edwin
Super 😊❤❤❤❤