உட்டா லக்கடி பாடல் | utta lakkadi song | Deva | Mano | prabhu deva gana song tamil .

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2022
  • #devasongs #prabhudevaganasongs #4ksongs
    உட்டா லக்கடி பாடல் | utta lakkadi song | Deva | Mano | prabhu deva gana song tamil . Tamil Lyrics in Description .
    Movie : Indhu
    Music : Deva
    Song : Utta Lakkadi
    Singers : Mano
    Lyrics : Vaali
    ஓ ஓ ஓ...
    ஓ ஓ ஓ...
    ஓ ஓ ஒ...
    ஓ ஒ ஒ...
    உட்டாலக்கடி செவத்த தோலுதான்
    உத்து பாத்தா, உள்ள தெரியும்
    நாயுடு hallஉ தான்
    சோக்காருக்கு கரும்பு சாருதான்..
    பொண்ணு backஅ பாத்தா
    Benzஉ காருதான்
    Bagஅ ஒன்ன மாட்டிக்கிறா
    இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
    Bagஅ ஒன்ன மாட்டிக்கிறா
    இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
    இந்த மாரி எடத்துல நான்
    எப்படிருப்பேன் என் வயசுல
    அங்க பாரு அம்மாடியோ
    எம்மாம் பெரிய sizeஉல
    உட்டாலக்கடி செவத்த தோலுதான்
    உத்து பாத்தா, உள்ள தெரியும்
    நாயுடு hallஉ தான்.. ஆ ஆ ஆ...
    ஓ ஓ....
    ஓ ஓ ஓ...
    ஓ ஓ ஓ...
    ஓ ஓ ஓ...
    ஓ ஓ....
    போடா போடா மச்சி
    இது பொம்பளைங்க கட்சி
    கண்ண கிண்ண வச்சி
    நீ காட்டாதே உன் குச்சி
    ஓய், ஒம்பது அவரு dutyஆ
    கேட்டா அன்னைக்கி OTஆ
    ஜோடி போட்டு ஊர சுத்துர...
    பெத்தவங்க காதுலதான்
    பூவ சுத்துர.. ஓய்!
    ஒம்பது அவரு dutyஆ
    கேட்டா அன்னைக்கி OTஆ
    ஜோடி போட்டு ஊர சுத்துர...
    பெத்தவங்க காதுலதான்
    பூவ சுத்துர..
    அட பிஞ்சுலதான் வெம்புர
    கண்ட பசங்களதான் நம்புர
    அந்த பேட்டா உனக்கு
    Tata காட்டுவான்...
    அவன் fraudஉனு தான்
    lateஆ காட்டுவான்!
    ஹ ஹ..
    அப்போ எங்கே ஒட்டுவ
    நீ எங்க போய் முட்டுவ
    அம்போனுதான் நிக்குர
    போய் யாரு கதவ தட்டுவ
    நீ யாரு கதவ தட்டுவ
    அடி, உட்டாலக்கடி செவத்த தோலுதான்
    உத்து பாத்தா, உள்ள தெரியும்
    நாயுடு hallஉ தான்..ஆ..தான்....
    பாடலின் பதிவாக்கம் பிடித்திருந்தால்,
    இறுதியில் 👍 கொடுக்கவும்
    ஹோ ஹோ ஹோ....
    ஹோ ஹோ ஹோ....
    ஹோ ஹோ ஹோ....
    ஹோ ஹோ ஹோ....
    வா எம்மா வள்ளி
    நீயும் நானும் ஒள்ளி
    செவுத்துல பார் பல்லி
    நான் அடிக்க போறேன் கில்லி
    ஹாம்.. mount road border தான்
    AC போட்ட theatre தான்
    பெரிய ticketஅ எடுக்க சொல்லுது..
    கமலா கடைசி chairஅ புடிக்கச் சொல்லுது
    ஆமா!
    mount road border தான்
    AC போட்ட theatre தான்
    பெரிய ticketஅ எடுக்க சொல்லுது..
    கமலா கடைசி chairஅ புடிக்கச் சொல்லுது
    அந்த bellஉ சத்தம் கேட்குது
    Lightஉ எல்லாம் அணையுது
    திரைய காட்ட screenஉ தூக்குது..
    அதுல அற்புதமா காட்சி தெரியுது
    எப்பா..!!
    காராம் பசு பாலு
    அத கரக்க பாக்கும் வேலு
    நீ ஆரிப் போன ஆளு
    சும்மா ஆட்டிடாத வாலு
    சும்மா ஆட்டிடாத வாலு
    ஓய்.. உட்டாலக்கடி செவத்த தோலுதான்
    உத்து பாத்தா, உள்ள தெரியும்
    நாயுடு hallஉ தான், ஆ...
    சோக்காருக்கு கரும்பு சாருதான்...
    பொண்ணு backஅ பாத்தா
    Benzஉ காருதான், ஆ!
    Bagஅ ஒன்ன மாட்டிக்கிறா
    இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
    Bagஅ ஒன்ன மாட்டிக்கிறா
    இவ வேலைக்கு போறேனு காட்டிகிறா
    அய்யய்யோ, இந்த மாரி எடத்துல நான்
    எப்படிருப்பேன் என் வயசுல, சொட்ட!!
    அங்க பாரு அம்மாடியோ
    எம்மாம் பெரிய sizeஉல
    உட்டாலக்கடி செவத்த தோலுதான்
    உத்து பாத்தா, உள்ள தெரியும்
    நாயுடு hallஉ தான்.. ஆ ஆ...
    வா எம்மா வள்ளி
    நீயும் நானும் ஒள்ளி
    செவுத்துல பார் பல்லி
    நான் அடிக்க போறேன் கில்லி
    போடா போடா மச்சி
    ஹான்!
    இது பொம்பளைங்க கட்சி
    அய்யய்யோ
    கண்ண கிண்ண வச்சி
    ஹா!
    நீ காட்டாதே உன் குச்சி
  • РазвлеченияРазвлечения

Комментарии • 18

  • @SenthilKumar-il3pt
    @SenthilKumar-il3pt 15 дней назад

    👌

  • @arulanandu6218
    @arulanandu6218 7 месяцев назад +1

    Child hood memories

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 4 месяца назад

      🎉Good 👍 👌

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 3 месяца назад

      🎉2004gunaa movie 🎬 🎞 🎥 gunaa Good morning Good night gunaa 🎬 🎞 🎥 🎉gunaa

  • @RameshM-xb2te
    @RameshM-xb2te 11 месяцев назад +2

    Semma lines❤❤❤❤😂😂

  • @priyalakshmanan1900
    @priyalakshmanan1900 5 месяцев назад

    Nice good 👍 nice songs🎉😅very favorite song

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 4 месяца назад

      🎉Good movie 🎬 🎞 🎥

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 месяца назад

      🎉2010gunaa 7996auto to 2010gunaa 7996auto 2004gunaa Good movie 🎬 🎞 🎥 🎦 📽 👌 gunaa

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x Месяц назад

      Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa gunaa movie 🎬 🎞 🎥 gunaa 2004gunaa 2010gunaa 7996auto

  • @user-kr6wj3qy1x
    @user-kr6wj3qy1x Месяц назад

    7996auto 2010gunaa 2004gunaa Good morning Good night sweet Gunaa Good mm

  • @user-yn1gj1kk3x
    @user-yn1gj1kk3x 6 месяцев назад

    Today Enga Saratha bus 🚌 Driver Enakku Dedicate panna song😊

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 4 месяца назад

      🎉Good 👍 👌

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 месяца назад

      Gunaa movie 7996auto
      2004gunaa movie
      Gunaa 👍 movie

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 месяца назад

      Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa gunaa 🎬 🎞 🎥 Good morning Good night gunaa movie 🎬

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 месяца назад

      Gunaa movie

    • @user-kr6wj3qy1x
      @user-kr6wj3qy1x 2 месяца назад

      Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa 7996auto 🎬 🎞 🎥