கல்யாண நாளுக்கு குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு போறோம் | செஞ்சி கோட்டை | Gingee fort
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Hello Friends, Welcome to My Channel, In this video we are going to see Gingee fort and Mel Malayanur Temple.
I hope you enjoy this video, Subscribe my Channel for more videos.. Thank You..!
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for General and Entertainment Purpose only
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வினோத் & சங்கீதா ராஜா கோட்டை ராணி கோட்டை பார்த்ததில்லை சுற்றிக் காட்டியதற்கு நன்றி
அடுத்த வருஷம் கண்டிப்பாக குழந்தை உடன் கோவில் போவிங்க ❤️💐💐 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 💐💐
Raja mali
Onu solara epde apavum yaraum soladega plss nega naladuku solalam but elaroda situvation enanu tareyadu pls
@@jananinaveen45 exactly
@@jananinaveen45 கண்டிப்பாக குழந்தை அடுத்த வருஷம் friend next year my comment you reply ok bye
Related happy wedding anniversary 🌷💗💝 Akka Anna
விரைவில் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் - வினோத் & சங்கீதா 💐💐💐😊😊😊
வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு .ஜாலியான குடும்பம் இதேபோல் என்றும் வாழ்க. மாமியார் மருமகள் புடவை சூப்பர் 👌👌👌👍
Thank you so much 💖🥰🥰💖
இறைவன் ஏட்டில் எழுதிய எழுத்துகள்
உயிர் பெறும் நேரத்தில் தான்
வாழ்க்கை பயணத்தில் பயணிக்க முடியும்
நாம் எங்கு செல்ல வேண்டுமென்று!
நாம் என்ன செய்ய வேண்டுமென்று!
குல தெய்வ வழிபாடு என்பது தெய்வம் நம்மை அழைக்கும் போது தான் செல்ல முடியும். தெய்வம் நினைக்கும் போது தான் செயலில் ஈடுபட்டு காரியத்தைச் செய்ய இயலும். உங்களின் திருமண நாளில் குல தெய்வத்தை வழிபட்டு, தெய்வத்தின் அருளைப் பெற்ற தம்பதிகளுக்கு வாழ்த்துகளும்! நன்றிகளும்!
வாழ்த்துகள் தம்பதியரின் திருமண நாளுக்கு!
நன்றி செஞ்சி கோட்டை அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு!!
செஞ்சியில் ராஜா கோட்டையை விட ராணி கோட்டையில் ஏறுவது தான் திகில் நிறைந்த அனுபவமாக இருந்தது! காரணம் அது ராணி கோட்டையாச்சே!!
என்றும் அன்புடன்.......
😀😍🥰🥰🥰
💐இமை போல் வாழ்ந்து
இமயம் போல் வளர்ந்து
என்றும் இணை பிரியாமல்
வாழ வாழ்த்துகின்றேன்..!
என் இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..! அக்கா மற்றும் மாமாவிற்கு 👍🥰
Thank you so much 🥰🥰🥰
Many more happy returns of the day
குலதெயவ வழிபாடு குழந்தை பாக்கியத்தைத் தரும் மனதை ஒருநிலைபடுத்தி வேண்டிக கொளவும். அங்காளபரமேஸ்வரி. யே போற்றி போற்றி ஓம் சக்தி போற்றி
Happy anniversary 🎉
திருமணநாள் வாழ்த்துகள் சங்கிதா வினோத் இன்று போல் என்றும் நலமாக. வாழ்க
உங்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
Thank you so much 🥰🥰❤️🥰
எனக்கு செஞ்சி கோட்டையை பார்க்க வேண்டும் என்று ஆசை.ஆனால் என்னால் முடியாது.உங்க புண்ணியத்தில் நான் நேரடியாக கோட்டையை பார்த்த மாதிரி இருந்தது மிக்க நன்றி.இதேபோல் என்றும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.அடுத்த வருடம் கண்டிப்பாக குழந்தையை தூக்கிக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு வருவீங்க.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எல்லாருக்கும் செஞ்சிக்கோட்டையை சுத்தி காமிச்சுதற்கு ரொம்ப நன்றி சாரீசூப்பர்
Thank you so much 🥰🥰🥰🥰
Happy wedding Anniversary vinoth, sangeetha, life long Happya irukkanum, Stay Safe couples, God Bless you, next year Neenga Neenga kulanthayoda Irukka Ennoda vaalthukal🎂🍫🎁🎉🍬🍮🎊🍰🥧
Wish you happy wedding Anniversary vinoth Brothers, sangeetha sisters 👌👌👌
Longlifehappey yairukkanuvinotsangeetha
Happy wedding Anniversary Vinoth and Sangeetha.God bless you.
Aap marriage super
அருமை அக்கா பொடவை அருமை சகோதரி வாழ்க வளமுடன் சகோதரி 🌺🌺🌺
எங்க ஊர் எப்பவுமே மாஸ் 🔥Gingee,🔥
சூப்பர் பிரோ அண்ட் சிஸ்டர் இந்தியன் படத்தில் கப்பலேறிப் போயாச்சு அந்தப் பாடல் உருவாகிய இடம் செஞ்சி கோட்டை உங்களால் மீண்டும் அதை என்னால் காண முடிந்தது
😍😍😍❣️❣️💕💕🥰🥰🥰🥰🥰
happy wedding anniversary sangeetha, Vinoth stay blessed both of you
They could by j
அக்கா மலையனூர் போனால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் இந்த வருடம் கண்டிப்பாக பிறக்கும் கவலைப்பட வேண்டாம்
Happy wedding anniversary ❤️🎉🎉 anna and anni . Be happy always ☺️☺️ live long life 💓💓 stay bless and sweet couple
Ithu varaikum senji kottaikku ponathu illa ungalala nan parthuten superr aheruku nan nalla enjoy panni parthen rompa thanks
செஞ்சி கோட்டை உயரம் அழகு பார்த்தேம் வாழ்க வளர்ச்சி திருமணம் நாள் புகழ் 🌞✋🌹👌🎈🎁💕👍💐💐
😍😍❤️❤️💝🥰🥰
Wow super..my fav temple melmalayanur angalamman temple.. happy anniversary both of u.. definitely this year Amman blesses ur family with child for u ppl😍😍👍👍❤️❤️
Happy Wedding Anniversary
cutest couples 💖💖💖💖
Wish you happy 3rd wedding anniversary 🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🌷🌷🌷💕💕💕💕💕live long life 💕💕stay bless and vinoth & Sangeetha sweet couple 💝💝💝
Thank you so much 🥰
Na eppotha first time pakura super ra irruku 🥰🥰🥰akka nega pasurathuu super ra irrukuui
Hi சங்கீதா அண்ணா இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்துகள் நா உங்க வீடியோ நேரையா பார்திருக்கேன் ஆனா comments. பன்னதே இல்ல இப்பதான் முதல் தடவை அணுப்புரேன் அதுவும் உங்க திருமணநாள் ரோம்ப சந்தோஷமா இருக்கு அப்படியே மறக்காம உங்கமேல பாசமா இருக்குற உங்க அத்த அவங்கள எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குண்னு சொல்லிடு சங்கிமா இன்னும் நீங்க மேன் மேலும் வளற வாழ்துகள் சகோ சகோதரா
happly weaing day sister borthier super amma appa family super happily life 💕💕👍👍👍👍
Happy Anniversary to cutest couples 💞💞💞
Happy wedding 💑 anniversary my favourite couples .... by selva from saudhi Arabia...
Happy wedding anniversary sister and brother 💐💐💐nice couple love you family 😍😍😍😍😍
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நடந்தால் அது உன்னுடைய உடலுக்கு நல்லது
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்💐😍
எங்கள் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத வருத்தம் ....கோவில் பிரகாரத்தை பார்த்து தீர்த்துக்கொண்டேன்மிக்க .நன்றி
செஞ்சிகோட்டையின் அழகான வீடியோ காட்சிகள் ...அருமை.
எல்லா வளங்களும் பெற்று அமோகமாக நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
Happy Anniversary my favourite couple ..... Stay blessed ..... Definitely u will celebrate ur next Anniversary with ur child with God blessings. Kuladeivathukku Pongal vachaale
nallathe nadakkum...my hearty congratulations
Thank you
Happy Anniversary to you both.. stay blessed forever 💐🎂🙏
Happy wedding anniversary both of u .god bless your family
Super 👌👌👌👌 arumaiyaha ullathu vinoth thampi sangeetha amma appa vazha valamudan super 👌👌👌👌
கல்யாணவாழ்த்துக்கள்
Happyweddingday
Happy Wedding Anniversary ❤️ Sangeetha Vinoth🤝Stay blessed
Hi Akka Anna ukka video to All super ma
Happy wedding anniversary Akka 😍 Anna nenga eppavum happya irukanum 😘 next year kulla 👶👶 kutty Sangeetha or Vinoth varuvanga🤝na god kitta prayer pannikura🥰10 years before nanum endha kottaiku vandhuruka Akka 😍
Happy wedding anniversary bro and sister ........god bless u both ......stay long life
🥰💐இனிய திருமண நாள் வாழ்த்துகள் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அங்காள பரமேஸ்வரி அருள்புரியட்டும்🙏🏽🙏🏽✨🌟🎂
🥰🥰🥰😍😍
இனிய திருமண நல் வாழ்த்துக்கள் சகோதரீ சங்கீதா வினோத் மகிழ்ச்சி
Happy wedding anniversary for both of you ❣️🎊💐❤️❤️
Happy wedding anniversary guys😍Stay blessed with your family😉😊
Happy wedding anniversary 😘😘😘😘😘😘😘
Happy anniversary sis n brother..my mom native gingee i was born also gingee..😍😍 i visited gingee fort at my childhood ..soon we will visit gingee fort with my hubby.
🥰🥰🥰💖💖
@@SangeethaVinothSV 😍😍
Alagana kudumbam life long happya irukkanum ❤️❤️❤️
You,your family and mom's family all very friendly and smiling and opened hearted super.👌👌
Happy anniversary akka and anna have a bright future 🥰 unga mamiyara keten nu solluinga akka nice December flower and matching saree 😍
Thank you so much 🥰🥰🥰
Happy wedding anniversary Akka Anna Eppavum negkal happy ah ethe pola irukanum
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி உங்க வீடியோ இன்னைக்கு தான் பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு நாங்க செஞ்சு பக்கத்துலதான் இருக்கும் நீங்கள் ராஜா கோட்டை போயிருக்கீங்க நான் நாலு டைம் ராஜா கோட்டை போய் இருக்கேன் அடுத்த வருஷம் உங்களுக்கு தம்பி பாப்பாவோட குடும்பத்தோடு வரணும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா அண்ணி
Anna akka ungaloda periya fan na unga video eallam super 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
Thank you so much 💗🥰💗
Happy wedding anniversary to both of them 💐💐
Akka anna happiya irukkanum god bless you akka ❤️
Happy wedding anniversary 😻✨ anna anni... Life long happy ya erunga 💖 🥰
கண்டிப்பா நீங்க நம்ம ஒரு பக்கம் தான் நினைச்சேன் நீங்க பேசறது வச்சு நீங்க விழுப்புரம் மாவட்டம் நான் தெரிஞ்சுக்கிட்டேன் All the best 💐
செஞ்சி கோட்டையை பற்றிய வரலாற்றை நான் படித்து இருக்கிறேன்... கிபி 12ம் நூற்றாண்டில் ஆனந்த கோன் மற்றும் சிலரால் கட்டப்பட்டது... ஆய்த எழுத்து அல்லது முக்கோண வடிவம் உள்ள கோட்டை தான் இது.... பிஜப்பூர் சுல்தான், மராத்திய மன்னர் போன்ற பலரால் கைப்பற்றப்பற்ற வரலாறு நிறைந்த கோட்டை தான் இது... உங்கள் குடும்பத்திற்கு நன்றி... வரலாற்றை நினைவு படுத்தியமைக்கு...
🥰😊🥰😍😍😍💝💝💝🥰
Happy wedding anniversary to you sister and brother
Happy anniversary Vinoth and Sangeetha God bless you both 💐 💖
Suuper, video pathadila naangalum tour pona madiri irundichi. Thanks ma. Mind koncham relax ah irrukku. 🤗🤗🤗🤗👏👏👏👏 Chennai la naanga corona, corona nu bayandu engaum veliya poradilla.
❤️😍❤️😍😍🥰
இனிய திருமண நாள் 🙏🙏🙏நல்வாழ்த்துக்கள் சங்கீதா அக்கா வினேத் அண்ணா 💐💐💐💐👌👌👌👌👌👍👍👍👍
Thank you so much 🥰❤️❤️
Happy anniversary akka and anna 😍 always be happy forever ..... 🥰
ĺo00
Happy Wedding anniversary sangeetha😊⚘ My native place is also Gingee.. Yenga amma veetu kuladeivam um Malayanoor Amman dhan.. Unga oor per yenna nu sollunga Sangeetha..
Aprm video la first neenga ponadhu raja kottai dhan pa..😄
Nanum gingee than
Happy wedding anniversary to u both 💖
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்v.sநானும்.செஞ்சி.தான்
எங்க ஊரு செஞ்சி.
மிகவும் பிரபலமான இடம். தின்பண்டங்கள் குரங்குகள் அனுமதிக்காது.
Happy anniversary to cutest couples💕💕
Wish you happy wedding anniversary anna & annie❤❤
இனிய திருமண நாள் வாழ்த்துகள் அடுத்த.வருடம். குழந்தையுடன். வரவேண்டும். வாழ்த்துகள் 🤝🤝💐💐💐💐💐❤❤❤
🥰💖🥰❣️🥰❣️
Semaya irruku andha malai ❤️❤️❤️❤️tq anna Anni video pootathuku 🥰🥰🥰paka kule full enjoy ment ah irruku 🥰🥰🥰ennkum andha malaiku pooganum poola irruku 😘😘😘
Happy wedding anniversary sis💕💕💕💕
Thank you so much
Happy wedding anniversary Anna akka 🥰🥰❤️ ❤️
Happy wedding anniversary dears .god bless u.stay blessed...
🥰🥰😍🥰😍😍🥰
நீங்கள் நினைத்தது எல்லாம் மிக விரைவில் நிறைவேற எனது வாழ்த்துக்கள் ....!
Supera pesuringa akka Anna, amma appa also cute family🤩👫
❤️❤️🥰🥰🥰
Happy wedding Anniversary Akka and Anna❤️😍❤️
Thank you so much 🥰🥰💞
@@SangeethaVinothSV hi
Wedding anniversary dear ,stay blessed ,enjoy ,while u visiting the Raja kottai,I am getting the Old days memories ❤️
He. Helo.
Jenani
Kal. Me. Jenani
வாழ்த்துக்கள் சகோ &சகோதரி வாழ்க வளமுடன்.....
Hi anna ani iam nivetha
Nanu unga urku pakkam than nan vanthu thirukkanur chetipet kiramam ungala ennaku rompa pidikum unga video onu vidama padhuduva i'am 19 years old
Happy anniversary 💞 both of you ❤️
Happy anniversary babies 😍😍😍
Thank you so much 🥰🙏🥰🥰
Happy wedding anniversary anna and akka😍❤✨
செஞ்சிக்கோட்டை போனீங்களா. சூப்பர். அப்படியே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு போயிட்டு வாங்க. எங்க ஊரு
My native also gingee...enakum kula thivam malayanur.......super super
Bro Sis morning la irruthu unga Videos la parthutu irruga Super ah irrugu💯♥️....Sis Unga Voice super 🥰
Happy Anniversary Anna & Akka Life Long Happy இருங்க🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Na clg padikum pothu clg la kootiu ponanga next unga videos la live va pakuran realy happy sister
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
வினோத் And சங்கீதா
செஞ்சி எங்க ஊரு நான் போய் இருக்கேன் திருமணநாள் வாழ்த்துக்கள்
Nangalum gingee thaa ....reason uh unga video patha....semmaya irukku...so innecent couple🥰
Superb !
Thank you for showing the fort.
It was indeed amazing !
May God Bless your lovely family !
Neenga rendu perum super understanding couple ungalukku nalla padiye innum oru uravum koodiya seekiram vanthu viddum
அடுத்த வருஷம் முன்று பேரா கோவிழுக்கு போக வாழ்த்துக்கள் உங்களுக்காக கடவுள்க்கிட்ட வேண்டிக்கிறே
Unggalodu serthu semma jally.tq.👌
Sangeetha! Vazhtukkal.... Arumaiyana family ungalukku kidachirukku... Ellarum ungalukku support ah irukkanga... 1 million subscribers seekkirame reach aayidum... Don't worry sister... Inta Saree ungalukku super ah irukku 😍😍😍😍
Unga amma appa & athai mama nenga ellarum onna erukka mathiri oru video podunga I'm waiting beautiful family 😍😍
Unga sarei super sister samma vera level sari bro sister God bless you 💐💐💐
சங்கீதா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க கிட்ட நானும் எங்க பாப்பாவும் பேசனும் முடியுமா❤❤❤❤❤❤
Kandipa phaslam 🥰😍🥰
Habby wedding anniversary ❤🎉🎉🎉Anna and akka be habby always😊😊 live long life 💗💗 stay bless and sweet couple
Avasarama Malai yarum pothu Pesitey arunal mudiyathu sister.muchi vangum.marriage day wishes bro and sis.god JESUS bless you dears
Happy. Wedding.sister. brother 😁😆😃😀😘😘😍
Vary natural and very sweet of you...from Malaysia you all very familiar look.
திருமண நாள் வாழ்த்துக்கள் சங்கீதா நீங்க என் மகள் மாதிரியே இருக்கீங்க எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் எவ்ளோ பிரங் பண்ணாலும் உங்களுக்கு கோவமே வராது உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் i like sangeetha