I am very interested in gardening. And we also own a farm. Shall I visit your farm to get an idea. We also need organic seeds. Your job is excellent 👍👍 keep rocking sir.
தகவலுக்கு நன்றி தம்பி. அகத்தி விதையிட்டு முளைத்து மூன்று இலைகள் விட்டது. வெட்டுக்கிளி இவைகளையெல்லாம் சாப்பிட்டு விடவே வேப்பெண்ணெய் கரைசலை தெளித்தேன். அன்று இரவே கனமழை பெய்து விட்டது. மறுநாள் சென்று பார்த்தால் அவரை சுரை ...... இலைகள் மீது வெட்டுக்கிளிகள் ஒய்யாரமாய் அமர்ந்து என்னை பார்த்து எகத்தாலமாய் சிரிப்பது போல் இருந்தது. என்ன செய்வேன் தம்பி
காலம் உங்களை பக்குவப்படுத்தி எங்களை வளப்படுத்த வாய்பை வழங்கி இருக்கிறது வாழ்த்துக்கள் சுப்பிரமணி பெருந்துறை
உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு நன்றி
Good invitation for natural farming👍
I am very interested in gardening. And we also own a farm. Shall I visit your farm to get an idea. We also need organic seeds. Your job is excellent 👍👍 keep rocking sir.
வழ்த்கள் 9:38
தெளிவான விளக்கம் அருமை👏
🎉🎉🎉super thambi. சிப்பை எப்படி வளர்ப்பது எங்கு கிடைக்கும்?😮அகத்தி கீரை விதை எங்கே கிடைக்கும் பிரதர்?
சகோதரன் அவர்களுக்கு வணக்கம் இந்த பதிவு மிக தெளிவாக உள்ளது மிக்க நன்றி மகிழ்ச்சி
Super explanation thanks a lot.
Super 👌
நல்ல தகவலுக்கு நன்றி தம்பி 🙏
உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு நன்றி
daily one video podunga
Nanba vivasayam events yedhum recent ah nadantha sollunga
சுப்பர் அண்ணன் நானும் வாங்க னும் எனக்கு நாட்டு விதைகள் கிடைக்குமா
Bro thaimaatham mochai nadalama pls
அருமை மிக அருமை மிக்க சிறப்பாக உள்ளன பதிவு
உங்களது கருத்தை பதிவுசெய்ததற்க்கு நன்றி
எனக்கு விதைகள் வேண்டும் எப்படி உங்களை தொடர்பு கொண்டு வாங்குவது
anna eannaku naduvithaikal vanum na madurai la erukkan coriyar pannuvigala
Valai avarai seeds kidaiguma
Brother avaraikai seeds kidiguma
Anna engalukum seeds kudunga pls
வணக்கம்
அகத்தி
வாளவரை
குழலவரை
விதை தருவீங்களா
Anna bink colour avarai vithai ierukka
தகவலுக்கு நன்றி தம்பி. அகத்தி விதையிட்டு முளைத்து மூன்று இலைகள் விட்டது. வெட்டுக்கிளி இவைகளையெல்லாம் சாப்பிட்டு விடவே வேப்பெண்ணெய் கரைசலை தெளித்தேன். அன்று இரவே கனமழை பெய்து விட்டது. மறுநாள் சென்று பார்த்தால் அவரை சுரை ...... இலைகள் மீது வெட்டுக்கிளிகள் ஒய்யாரமாய் அமர்ந்து என்னை பார்த்து எகத்தாலமாய் சிரிப்பது போல் இருந்தது. என்ன செய்வேன் தம்பி
Hindi
Need seeds. Can i get it?
Thambi nattu kaikari vithaikal kidaikuma
Vithaiga kitaikuma anna
நாட்டு விதை வேண்டும்
Anna vala avaraya saptalama
Bro ivangala eppadi contact panradhu..?
விதைகள் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள்
😅வணக்கம் விதைகள் எங்குகிடைக்கும்
தங்கங்களே நாளைத்தலைவர்களே
தம்பி அம்மாவிற்கு மூக்குத்தி அவரை தேவை.தருவீர்களா?.உங்களை தொடர்பு கொள்வது எப்படி? . Please reply son.
மொபைல் நம்பர்
இவரின் முகவரியை சொல்லுங்க
Why bro
நாங்க சிதம்பரம் ஏரியா சகோ
அவரது தொடர்பு எண்கள் இதில் உள்ளதே
Valai avarai seeds kidaiguma
Air potato gedikkuma bro