கத்தரிக்காய் சட்னி /Brinjal chutney recipe by Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 77

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +3

    அருமை அம்மா அருமை கத்தரிக்காய் சட்னி.👌👌👌நம் பாரம்பரிய உணவுகள் செய்முறை ரேவதி அம்மாவிடம் மட்டும் தான் எதிர்பார்க்க முடியும். நன்றி அம்மா🙏

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 года назад +4

    அம்மா வணக்கம் 🙏. கத்தரிக்காய் சட்னி super super.தோசைக்கு செய்தேன். உண்மையாகவே அருமை.

  • @ramarajkg
    @ramarajkg Год назад +2

    நன்றி அம்மா நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக உள்ளது.

  • @dugguchannel1758
    @dugguchannel1758 2 года назад

    En pasangaluku kathirikaai pidikaadhu... But indha chutni senju kuduthu nice ah saapdavechudalam . 👌... Romba thanks amma.. by Revathy Sasikumar 🙏

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад

    காலை வணக்கம் கத்தரிக்காய் சட்னிசூப்பர் புது டிஷ் காரசாரமானஅருமையான. சட்னி

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 2 года назад

    சூப்பரான சட்னி இன்னைக்கு இட்லிக்கு செய்ய போறேன் நன்றிங்க மேம்

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 года назад

    வணக்கம் அம்மா கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா🙏🙏🙏

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 года назад +1

    வணக்கம் அம்மா 🙏 நீங்கள் செய்த இந்த கத்தரிக்காய் சட்னி மிகவும் அருமை 👌. கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட டிஃபன் உடன் இந்த சட்னி வைத்து சாப்பிடலாம்.நன்றி👋🌹

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை கத்தரிக்காய் சட்னி சூப்பர் மா

  • @jasminasiya8696
    @jasminasiya8696 2 года назад

    👌அம்மா, என் அம்மா தக்காளி போடாமல் கத்தரிக்காய் வேகவைத்து தோல் உரித்து இதே போல் செய்வாங்க. இது போல் செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா

  • @zia46786
    @zia46786 2 года назад +1

    Thank you Amma for the delicious recipe💐💐💐💐💐

  • @rajidhandapani824
    @rajidhandapani824 2 года назад

    அம்மா அருமை ரொம்ப நாளா கொத்தமல்லி பொங்கல் செஞ்சு காமிக்கசொல்லி கேட்டேன் அம்மா செஞ்சு‌காமிங்க pls

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад

    Superb மா nice Sharing

  • @jenopearled
    @jenopearled 2 года назад +2

    Hi Amma, such a delight to watch the recipe.... Will surely try ❤️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Aunbaana vanakkam amma vaalha valamudan amma live varavum yengalukkellaam oru varaperasaathan ungal entha maatheri recipesma house wifehalukku nandrima

  • @selvamani235
    @selvamani235 2 года назад

    இன்று செய்தேன் அருமையாக உள்ளது

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      Nandri ma

    • @selvamani235
      @selvamani235 2 года назад

      @@revathyshanmugamumkavingar2024 சேமியா ஐஸ் குச்சி ஐஸ் பால் ஐஸ் சொல்லி தாங்க

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 года назад

    காலை வணக்கம் அம்மா சட்னி சூப்பர்

  • @zeenath7837
    @zeenath7837 2 года назад +1

    Good morning amma 🙏first like nd first comment amma

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 2 года назад

    Super chutney Ma. I will try.

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 2 года назад

    Brinjal chatny very nice madam

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 2 года назад

    Good morning Mam. Superb kathirikai chutney.Very nice. I will try this method. Thank you so much Mam for the recipe.

  • @kmanju96
    @kmanju96 2 года назад

    Mam super O Super..Thank you mam

  • @aranikasathish
    @aranikasathish Год назад

    Super ma really super tasty,😘

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 2 года назад

    Wow super and simple receipe amma

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 года назад

    Super amma 👍

  • @lataiyengar8620
    @lataiyengar8620 2 года назад

    Namakaram madam. Vera endha vegetable la chutney or thogayal seyyalam. Sollavum. Mudindhal seidhu kanbikavum.

  • @vidnan848
    @vidnan848 2 года назад

    Amma oru dava aedo tv channela oru murungakkai gasa gasa curry paneenga . Unga Andhra friend sollikuduthanganu soneenga. Adu amazinga irundadu .recipe eludika maranduten . Ippo oru dadava anda recipe unga channela pannunga ma please.

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 2 года назад

    Wonderful receipe and beautifully explained. I love any baingan receipe. Thanks a lot Revathi.

  • @zeenath7837
    @zeenath7837 2 года назад

    Omg innaki intha cuttini try pannanum nu ninachen , thanks for sharing this recipe amma 🤩

  • @subamuthu5673
    @subamuthu5673 2 года назад

    Super amma

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 года назад

    Vanakkam mams
    Good afternoon to both of you
    ROMBA nandri mam for such an excellent variety with brinjal. so easy and very tasty!
    The serving bowl is so cute and lovely colour too.
    Pranaams
    Meenakshi

  • @ramanavaneethan5340
    @ramanavaneethan5340 2 года назад

    Thanks for the receipe Amma. வெங்காயம் இல்லாமல் செய்யலாமா?

  • @sharmilav8678
    @sharmilav8678 2 года назад

    காலை வணக்கம். அம்மா👌👌👌🙏🙏🙏🙏நன்றி

  • @sitas8670
    @sitas8670 2 года назад

    Super அம்மா.Love your samayal.You are a class by yourself 👏👏

  • @jananikannan8468
    @jananikannan8468 Год назад

    Super

  • @umasundarakumar7306
    @umasundarakumar7306 2 года назад

    அருமை அம்மா💓

  • @pushparajendran2473
    @pushparajendran2473 2 года назад

    Very very super amma 🙏🙏

  • @padmasukhwani544
    @padmasukhwani544 2 года назад

    Yummy chutney!!

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 года назад

    Thanks for tips 👌👌🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад

    இனிய காலை வணக்கம் 🙏💐

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 2 года назад

    Wat type brinjal suitable

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 2 года назад

    Sure, I will try this recipe.

  • @lalitha7937
    @lalitha7937 2 года назад

    Madam valai thandhe valai poo recepies share pannege.

  • @rajiraji8140
    @rajiraji8140 2 года назад

    Nanri ma

  • @bharathiselvam4767
    @bharathiselvam4767 2 года назад

    Amma try to upload single recipes like this

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад

    வணக்கம் அம்மா 🙏

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 года назад

    Thanks ma.

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 2 года назад

    Amma neinga chutteny seiwatha parthal thanaka sappada thonuthu

  • @padmasukhwani544
    @padmasukhwani544 2 года назад +1

    Please give subtitles in English at least for ingredients.

  • @maheswaric21
    @maheswaric21 2 года назад

    Him

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 года назад

    Wear one day patu saree amma

  • @AR-yv3dj
    @AR-yv3dj 2 года назад

    Tomato will spoil the taste. Only Tamarind is good.

  • @abbyiyer2011
    @abbyiyer2011 2 года назад

    Not at all appealing to eyes. Looks like......

  • @indrakalyan7670
    @indrakalyan7670 Год назад

    Super amma

  • @palanipachai5597
    @palanipachai5597 6 месяцев назад

    Super amma