நாவல்பழ கொட்டை சர்க்கரை நோயாளி எப்படி சாப்பிடனும்? Jamun seeds powder/நாவல் கொட்டை பொடி /Dr.Mythili

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #jamunseeds #jamunfruit #seeds #naavalpazham #naaval #healthtips #diettips #healthvideos #diabetes #dietplan #diabetesdiet #நாவல்கொட்டை #நாவல்பழம் #நாவல்
    நாவல்கொட்டை பொடி பயன்கள்
    நாவல்பழம் கொட்டை பொடி
    சர்க்கரை நோய்க்கு நாவல்பழம் கொட்டை
    நீரிழிவு நோய்க்கு நாவல்கொட்டை பொடி
    Diabetes diet in Tamil
    Jamun fruit seeds in Tamil
    Jamun seeds powder preparation method in Tamil
    Jamun seeds powder benefits in Tamil
    Jamun seeds benefits
    Dr.Mythili Jamun seeds powder benefits
    Dr.Mythili jamunfruit benefits
    Dr.Mythili Naavalpazham
    Dr.Mythili diabetes diet
    Dr.Mythili makkal tv videos

Комментарии • 77

  • @star0198
    @star0198 3 месяца назад +3

    டாக்டர் நல்ல பதிவு சுருக்கமா தெளிவான அருமையான பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்

  • @arunarun-ye9xz
    @arunarun-ye9xz 2 года назад +21

    ரா.மைதிலி மேடம் நாவல் பழ கொட்டை பொடியை பற்றி மிக அருமையாக பயனுள்ளதாக நன்றாக புரியும் படி சொன்னீர்கள் நன்றிங்க மேம்

  • @RajeswariSairam-tq3qj
    @RajeswariSairam-tq3qj 4 месяца назад +2

    நீங்கள் போடும் வீடியோ ஒவ்வொன்றும் மிக சிறந்த பயனளிப்பதாக இருக்கிறது

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 2 года назад +5

    உங்களுடைய பதிவு ரொம்ப உபயோகமாக இருக்கிறது. மிக்க நன்றி doctor.

  • @rafiudeencrescent3226
    @rafiudeencrescent3226 Год назад +1

    Thankyou very much for your advice. Your speech is neither slow nor speed. 👌👍

  • @dhiveshgraphics6091
    @dhiveshgraphics6091 2 месяца назад +1

    நன்றி மேடம் பயனுள்ள தகவல்

  • @balakrishnan5127
    @balakrishnan5127 2 месяца назад +2

    நன்றி டாக்டர் 🎉

  • @TheJesseJoshuaJournal
    @TheJesseJoshuaJournal 7 месяцев назад

    We are grateful for your medical guidance.

  • @jayalakshmibalasubramanian1061
    @jayalakshmibalasubramanian1061 Год назад +1

    Super very very nice message valzha valamudan

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot Месяц назад

    நல்ல பதிவு நன்றி

  • @jayanthijayanthi4279
    @jayanthijayanthi4279 Год назад

    மிகத்தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி

  • @கவிகுயில்
    @கவிகுயில் 2 года назад +3

    சிறப்பான பதிவு தாயே

  • @SashiVarman
    @SashiVarman 3 месяца назад

    Thank you very much 👍 n can take every day ah

  • @mahi2625
    @mahi2625 9 месяцев назад

    டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏

  • @La.Manikandan
    @La.Manikandan Год назад +1

    Vaalga valamudan

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 3 месяца назад +1

    அழகுக்குட்டி..
    அருமையா விளக்கி சொன்னீங்க..
    நன்றிடா செல்லம்.

    • @ravichandrana897
      @ravichandrana897 8 часов назад

      வயதில். சின்னவர் ஆக இருப்பினும் மருத்துவர்களுக்கு Dr madam என்று சொல்லி பழகுங்கள்.

  • @NMuthukumar-c8r
    @NMuthukumar-c8r 14 дней назад

    Thank you 👍

  • @vigneshmoorthy43
    @vigneshmoorthy43 2 года назад +2

    my father got benefited from ur video advice mam. also marutham pattai tea for heart attack patients.. all ur videos r useful. thanks lot to u. god bless

  • @crazymano.664
    @crazymano.664 Год назад

    Thanks madam use full tips

  • @RajeswariSairam-tq3qj
    @RajeswariSairam-tq3qj 4 месяца назад +8

    வழவழப்பு இல்லாமல் கருத்துக்களை சிறந்த முறையில் அல்லி வீசுனீர்கள்

  • @radhaganeshan4221
    @radhaganeshan4221 Год назад

    Thankyou for your information.

  • @duraiswamysivapatham3540
    @duraiswamysivapatham3540 Год назад +1

    நல்ல தகவல்; நன்றி

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 Год назад

    அருமையான தெளிவான இனிமையான சுத்தமான விளக்கமான பேச்சு. மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி!

  • @viswanathanthiagarajan2205
    @viswanathanthiagarajan2205 Год назад +1

    Thank you so much Dr.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Год назад

    நன்றி.

  • @கவிகுயில்
    @கவிகுயில் 3 месяца назад +2

    அவ்வை பாட்டிக்கும்
    நமக்கும் பிடித்த நாவல் பழம்❤❤❤

  • @sasipriya-dg3nu
    @sasipriya-dg3nu Год назад +3

    Mam இது குடிச்சிட்டு coffee குடிக்கலாமா

  • @arunkumaranbalagan2576
    @arunkumaranbalagan2576 3 месяца назад

    அருமையான பதிவு மேடம்.....

  • @devisenthil1974
    @devisenthil1974 Год назад

    What u said is true mam
    Its work on me😊😊

  • @sarvadheendeen8313
    @sarvadheendeen8313 Год назад

    சிறப்பு

  • @apsaraafia2441
    @apsaraafia2441 2 года назад +2

    Nantri madam

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 2 месяца назад

    Madem, எனக்கு சர்க்கரை அளவு முதலில் கட்டுக்குள் இருந்தது. எனக்கு இப்போது பெருங்குடலில் IBD க்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதால் ஸ்டிராய்டு மாத்திரை உட்கொள்வதால் தினமும் காலை வெறும் வயிற்றில் 5 கொட்டைகளை மென்று தின்று முழங்கி வருகிறேன். கூடவே நடைபயிற்சியும் 30 நிமிடம் செய்கிறேன் நான் செய்யும் செயல் சர்க்கரை அளவு கட்டுக்குள் வருமா!? இது மாதிரி எத்தனை நாள் நான் செய்தால் கட்டுக்குள் வரும். ஸ்டிராய்டு மாத்திரை முதலில் 40mg சாப்பிட்டேன். வாராவாரம் 5 mg குறைந்து இப்போது 30 ms சாப்பிட்டு வருகிறேன். மறுபடியும் 2 வாரம் உட்கொண்டு 20mg தினமும் எடுக்கும் போது மருத்துவர் வர சொன்னார். திரும்ப Dose -ஐ குறைப்பாரா இல்லை நிறுத்த சொல்வாரா என தெரியவில்லை. நான் என்ன செய்வது?

  • @nowfinowsi-vu4ny
    @nowfinowsi-vu4ny 2 месяца назад

    Thankyou mem

  • @sankaragomathi5817
    @sankaragomathi5817 2 года назад

    நன்றி மைதிலி மேடம்

  • @elakkiyaelakkiya1290
    @elakkiyaelakkiya1290 Год назад

    Milk la kudukkalama

  • @thenmozhie7504
    @thenmozhie7504 Месяц назад

    எனக்கு 1வருடமாக சுகர் வந்து விட்டது மாத்திரை சாப்பிடுகிறேன் சுகர் கட்டுபாட்டில் இருக்கிறது பாதத்தில் சிலசமயம் அரிப்பு ஏற்படுகிறது.நான் நாவல் பழம் கொட்டை பொடி சாப்பிடலாமா

  • @kavipradeep3391
    @kavipradeep3391 2 года назад +2

    Hello ma'am நாவல் கொட்டை பொடி நாவல் வேர் பொடிக்கு இணையானதா.. இரண்டும் சமமான பலன்களை உடையதா

  • @anandselva5552
    @anandselva5552 3 года назад +1

    Nice information

  • @pushparanir1848
    @pushparanir1848 2 года назад +1

    Thanks doctor

  • @aarthiaarthi389
    @aarthiaarthi389 3 месяца назад

    Thank u mam

  • @kuyil7714
    @kuyil7714 4 месяца назад

    Pragnecy lady sapdalama

  • @LathaKumar-f4o
    @LathaKumar-f4o 5 месяцев назад +1

    வெறும் வயிற்றில் சாப்பிடனுமா?

  • @vasanmurugasamy7347
    @vasanmurugasamy7347 4 месяца назад

    வணக்கம் டாக்டர் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இந்த நாகப்பழ கொட்டை பொடியை காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் கலந்து அருந்தலாமா?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Год назад +1

    நன்றி மேடம்

  • @JoohiMina
    @JoohiMina 2 месяца назад

    Kottaiuda arachuttan ma apdium sapidala ma

  • @irudhayarajm4520
    @irudhayarajm4520 Год назад

    Thank you madam
    I am taking tables for diabetes. Can I use this powder in the night or morning. Or both in the morning and night. Till such time can I stop taking tablets. Thank you madam

    • @devisenthil1974
      @devisenthil1974 Год назад

      U can use this powder in empty stomach and u must take ur diabetes tablets as usual I m using this powder it's giving me good result

  • @mariasebastin3141
    @mariasebastin3141 2 года назад

    all ur videos are too good

  • @Kattuvaai
    @Kattuvaai 2 месяца назад

    Ac or pc

  • @mohamedhanifa2023
    @mohamedhanifa2023 5 месяцев назад

    How to use? Any one explain

  • @ETSTamil
    @ETSTamil 4 месяца назад

    🙏🏼

  • @senathipathi4412
    @senathipathi4412 2 года назад

    ஆரம்ப கட்டத்தில் சக்கரை குறைபாடு உள்ளது. Pre diabetes) சிறுகுருஞ்சான் பொடி 50 கிராம், நாவல் கொட்டை பொடி கிராம், மருதம் பட்டை பொடி 50 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துள்ளேன். காலையில் அரை ஸ்பூன் வெந்நீரில் கலந்து உட்கொள்ளலாமா?

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 года назад +1

    Sirappu

  • @MathiGopal-o2j
    @MathiGopal-o2j 7 месяцев назад

    Empty stomach ah

  • @madras8626
    @madras8626 2 года назад +1

    Excellent and useful message.

  • @murugappanalagappan3606
    @murugappanalagappan3606 День назад

    ஆஸ்த்மாஇருப்பவர்கள் சாப்பிடலாமா

  • @srivishnuvlogs7209
    @srivishnuvlogs7209 10 месяцев назад +1

    ❤❤❤

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 4 месяца назад

    Superp

  • @geethasrinivasan7938
    @geethasrinivasan7938 Год назад

    Morning 11 clock is ok

  • @phoobhalans.p.9222
    @phoobhalans.p.9222 9 месяцев назад

    மேடம், whatsup மூலம் தங்களின் ஆலோசனை பெற முடியுமா?, நன்றி

  • @selselvaraj2806
    @selselvaraj2806 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @BalaPunitha-ik1jz
    @BalaPunitha-ik1jz Месяц назад

    ஒன் சைடா தள்ள வலிகிக்குது 4 வருஸ்வமா madam pls hellp

  • @ARS_carrom
    @ARS_carrom Год назад

    Excellent mam

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 4 месяца назад

    👌👌👌👌👌

  • @GomuSiva
    @GomuSiva 4 месяца назад

    Naval tree kela neraya irukum kottai...birds sapittu pottu irukum.....

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Год назад

    தலைக்கு எப்படி போடு வது

  • @balajibala7145
    @balajibala7145 4 месяца назад +1

    3 மாசம் ஆகூமா. அதற்குள்ள உயிரோட இருப்போமா?

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 2 года назад

    Pregnancy time la saapitalamaaa 8 month dr

  • @georgemichael6188
    @georgemichael6188 Год назад

    𝚃𝚑𝚊𝚗𝚔 𝚢𝚘𝚞 𝙳𝚘𝚌𝚝𝚘𝚛 🙏

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 Год назад

    💖💖💖💖💖💖💖💖💖

  • @velumanimanisha4495
    @velumanimanisha4495 2 года назад

    கொட்டய அப்படியே அரச்சு வச்சு இருக்கேன் தவறா ஒன்னும் ஆகாதே

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 месяца назад +1

    நன்றி டாக்டர்.

  • @ebenezerraju2757
    @ebenezerraju2757 Год назад

    Thanks madam ❤

  • @nivedhanivesh
    @nivedhanivesh Год назад

    Thanks mam