நானும் கண்ணதாசனும் கமல் | Kamal Speech About Kannadasan | Kamal Latest Speech | Kamal Press Meet

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 авг 2024
  • #Kamal #Kannadasan
    #நானும்_கண்ணதாசனும்_கமல்_சொன்ன_அற்புத_நினைவுகள்_TowerNews
    Tower News is an online news channel. You can get all the political-related news, politician speech, Tamil News, Election News, Tamilnadu News, Political News, Political Speech, Parliament Election, Live Interviews, Live Tamil News, Election speech, NTK, DMK, ADMK, BJP, TMMK, AMMK, DK, MNM, PMK, Congress, DMDK.
    We also publish public opinion for the current issues, health tips, doctors special interview, etc..!
    ------------------------------------------------------
    Connect with us in Social media
    Twitter: / towernewstamil
    Facebook: / towernewstamil
    Instagram: / towernewstamil
    ------------------------------------------------------

Комментарии • 83

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 2 года назад +23

    வயதுக்கும் விடைகொடுத்தாய் உன்
    வியர்வையால்..
    வியப்பூட்டும் விடாமுயற்சியால்..
    வணங்க வைத்தாய்!
    உலக நாயகனே!
    உலகம் மறந்த
    உழைப்பின் உன்னதத்தை
    உன்னகம் வியர்க்க
    வையகம் வியக்க
    வழிநடத்துகிறாய்!
    அறிவிற் சிறந்தவரே..
    அன்பே சிவமென்றவரே!
    அளவற்ற அன்பாலுனை அடைந்தோமே!
    ஆர்ப்பரித்த கூட்டத்தை
    அர்ப்பணிப்பால் அரவணைத்தவரே!
    ஆண்களை அணங்குகளின்
    அரணாய் அமைப்பவரே...
    ஆளவந்தாரே..
    ஆழ்வார் பேட்டையாரே..
    ஆன்மீக அரசியலை விட
    அறிவார்ந்த அரசியலால் அரசு அரியாசனத்தை அலங்கரிக்க அயராதுழைப்பவரே!
    அன்பாலுனது அடி அணைப்போமே!

  • @SABAKI992
    @SABAKI992 2 года назад +13

    கண்ணதாசன் தமிழ் நடையே தனி தான் நீங்கள் சொல்வதை போல் கமல்ஹாசன்

  • @suraensuraen773
    @suraensuraen773 2 года назад +14

    அவருக்கும் கவியரசர் தான் வேண்டியதிருக்கிறது. தன்னை எழுத்துமேடையில் நிரூபிக்க... அவர் புகழாலும் இவர் நடிப்பிலும் வாழ்க பல்லாண்டு!....

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад +7

    கண்ணதாசனிடம் கற்ற தமிழ் கமலுக்கு தந்தது புகழ்.

  • @user-wk3tu1ys6u
    @user-wk3tu1ys6u 16 дней назад

    எதைப்பற்றியும் பேச தகுதியுடையவர் தான் நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்க சார்

  • @user-yv1vi9sy2u
    @user-yv1vi9sy2u 2 года назад +24

    நீங்களும் அழகு உங்கள் பேச்சும் அழகு. வாழ்க90 ஆண்டுகள்

  • @jbphotography5850
    @jbphotography5850 2 года назад +13

    வாழ்க கவியரசர் புகழ்

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 2 года назад +3

    நீங்க,அரசியலுக்கு வந்ததால் என் வீட்டில் மூத்த சகோதரர் போல உணர்கிறேன்.வாழ்க...

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 2 года назад +2

    உன்னை கண்டதால் இன்று உன்வாய் மொழி வழியே இதெல்லாம் எங்களுக்கு நீங்க சொல்லவில்லை என்றால் உன் உன்னத மனம் அறியாமல் இறந்து இருப்பேன். உன் வாய்மொழி வாயிலாக பல அற்புத‌ மனிதர்களையும் அறிந்தேன் நீ சொல்ல...நன்றி என் அன்பே..நீ வாழ்க தலைமையகம்.!

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 9 месяцев назад +2

    அய்யா,கவிஞ்ர் கண்ணதாசன். தமிழ் கவிதைகள் குடியிருக்கும் கோவில் அவர்
    அவர் பாதமே தொட்டு வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @elangos4242
    @elangos4242 2 года назад +6

    அருமை! யாதாா்த்த மனிதன்!! நிஜத்தைப் பேசும், குருவை வணங்கும் மகா கலைஞன்!!!

  • @sakurachan3491
    @sakurachan3491 2 года назад +10

    Great kamal sir!💐

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 года назад +3

    Arumaiyaana..sor pozhivu
    Vazhga valamudan
    Va,zhga.pallandu

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 2 года назад +5

    Thanks Kamal sir.

  • @nalisanaht3880
    @nalisanaht3880 2 года назад +5

    super

  • @NaveenKumar-me2jy
    @NaveenKumar-me2jy 3 года назад +3

    THALAIVA

  • @idleandactive
    @idleandactive 2 года назад +7

    Vocabulary=Sol Vangi.... arumai!

  • @greensky2023
    @greensky2023 2 года назад +1

    🥰👌

  • @plnmohan
    @plnmohan 10 дней назад

  • @balandr2544
    @balandr2544 Год назад

    நிஜமான உணர்வுடன் , மகா கவியின் ஆற்றலை நினைவு கூர்தமைக்கு நன்றிகள் பல.

  • @shihabvids
    @shihabvids 2 года назад +7

    I being educated completely in English, my mum taught me Tamil language to read. I learnt Tamil on my own and through Kanadasan songs. Tamil is a great language. The Tamil film industry of the 1960’s 70’s and 80’s gave us some lovely memorable songs that made the Tamil language reach a wide audience world wide.
    It also kept the Tamil Culture alive through generations.
    Now the present musicians like Anirudh have made Tamil language and Tamil culture the most ‘ Kalsara ‘. It’s a shame. There is no Tamil in any of the song’s. The music is horrible, noisy, and do not have any rhythm. The present days songs don’t have neither any meaning nor any Tamil values. This type of music and songs should be stopped if not Tamil language and it’s culture will be lost through future generations.

    • @SAKTHIMAANGAMING
      @SAKTHIMAANGAMING 2 года назад

      எவ்வளவு தமிழ் படித்தாலும் இன்னும் தமிழில் உங்களால் எழுதமுடியவில்லை போலும்

    • @shihabvids
      @shihabvids 2 года назад

      @@SAKTHIMAANGAMING For me listening and talking the Tamil language gives lot of satisfaction. I don’t feel the need to write Tamil.

  • @vinodmenon1773
    @vinodmenon1773 2 года назад +1

    Fantastic kamal hassan sir

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 года назад +1

    🙏🏻

  • @rajalakshmi8967
    @rajalakshmi8967 2 года назад +14

    மையம் மக்கள் நீதி மையம் இதுவே உண்மையான தமிழ்

    • @muraliiyer335
      @muraliiyer335 2 года назад

      420

    • @dhrubasat1
      @dhrubasat1 2 года назад +1

      @@muraliiyer335 r
      g
      tt🥲t🥲
      🥲🥲 f 🥲🥲🥲t t t
      🥲🥲t
      f
      🥲
      🥲
      G
      🥲 f
      f
      🥲
      🥲
      🥲
      🥲
      f
      ff
      🥲f f
      🥲f
      fff 🥲 f
      🥲
      F ff ff
      🥲
      f
      f
      f
      F
      F
      f f

      🥲
      F f
      ff f
      F f
      f
      f f
      F
      t
      f
      F
      F
      F
      f
      F
      F
      fff
      F t
      t t g
      y
      Y
      Y
      Y

      F
      f
      g
      f f
      F
      F
      F f
      f
      F f f
      f f

      f f
      ff

    • @dhrubasat1
      @dhrubasat1 2 года назад

      t
      f
      G
      G g
      f
      g t
      g
      G
      i yyyy yy yy 🖕y
      Y y y yyy y y yy y y y yy y y yyyy
      y yy y yyy yy y
      g
      😍 g yy yy yy y
      y y y yyy y👩‍❤️‍👨
      F
      F f fff f f 😍 f
      f
      t
      g
      y
      Y y
      u

    • @annanagarchessacademy4043
      @annanagarchessacademy4043 2 года назад

      @@muraliiyer335 iyer so againsta correct tax payer you can shiw one

    • @annanagarchessacademy4043
      @annanagarchessacademy4043 2 года назад

      Murali iyer sir show one tax payer kadul irrukar sollitu tax yematha mattaur

  • @sairaguram202
    @sairaguram202 2 месяца назад

    Never a person like Kanadasan. Ilayaraja. Rajnikant. Sivaji Ganesan. Then only Kamal.

  • @mkngani4718
    @mkngani4718 9 месяцев назад

    கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான்

  • @southernwind2737
    @southernwind2737 2 года назад +2

    பாலகுமாரன் சுஜாதா அசோகமித்ரன் பெயர்கள் தான் முன்னால் வருகிறது தானாடா விட்டாலும் தசை ஆடுகிறது

  • @sudharsankamaraj7409
    @sudharsankamaraj7409 2 года назад +3

    புத்தக பெயரை குறிப்பிடுங்கள்

  • @annanagarchessacademy4043
    @annanagarchessacademy4043 2 года назад +4

    Only perfect politician

  • @rajeshwari5809
    @rajeshwari5809 Год назад

    🔦🔦🔦 MNM 🔦🔦🔦

  • @SABAKI992
    @SABAKI992 8 месяцев назад

    17:00/17:11 ராஜ பார்வை கண்ணதாசன் கமல்ஹாசன்

  • @425walmer7
    @425walmer7 2 года назад +1

    வெள்ளத்தில் தத்தளித்தாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடையாது!" கேரள அரசு, What is MNM's view about this issue ?

  • @sundharamkc7984
    @sundharamkc7984 10 месяцев назад

    வைரமுத்துவுக்குயாரவதுவார்த்தகொடுக்கவேண்டுமே!

  • @jagathesandamodaraswamy6906
    @jagathesandamodaraswamy6906 Год назад

    😢😢😢😢I 😢

  • @tamilkalasam4245
    @tamilkalasam4245 3 года назад

    Ch

  • @SABAKI992
    @SABAKI992 8 месяцев назад

    4:30 சிவாஜி கணேசன் மடியிலும், எம்ஜிஆர் தோலிலும் வளர்ந்தவன்

    • @KSMP442
      @KSMP442 8 месяцев назад

      யோவ் தமிழைக் கொல்லாதேய்யா ..! “…தோலில் ..” இல்லை ஐயா...தோளில் ….
      தமிழை பிழையில்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள்..!!!!!

    • @SABAKI992
      @SABAKI992 8 месяцев назад

      @@KSMP442
      நீ போய் தமிழை நன்றாக கத்துகிட்டு வா தோல் தான் அந்த இடத்தின் பெயர் நீ யாருக்கு தொங்கு சதையாக மாறிவிடாதே

  • @rajacholancholan8589
    @rajacholancholan8589 2 года назад

    alleyyaa alluyaa Alleeeluyaaa al,leeyaaa Crpto podum da Crypto nee yaaru anna yellarum teriyum alleeyluaayaa hahah

    • @adhavkrishan7922
      @adhavkrishan7922 2 года назад

      What's that stale smell... 😀😀😀😆😆😆😆😆😆😆😆😆...

    • @raji6803
      @raji6803 2 года назад +1

      Dei poda kutti kunjan

  • @SABAKI992
    @SABAKI992 2 года назад +1

    பார்ப்பனர்கள் படித்தாலும் பிடிக்காவிட்டாலும் என்றும் அறிவாளி தான் அதில் கமலஹாசன் மட்டும் என்ன விதிவிலக்கா

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 2 года назад

      படித்தாலும் படிக்காவிட்டாலும் திருட்டு கூட்டங்கள் பிராமணக்கூட்டம் .

    • @SABAKI992
      @SABAKI992 2 года назад

      @@rasapoopathypuvanenthiran31
      அப்படி என்றால் காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எச்.ராஜா, கமலஹாசன் வரை பிராமணர்கள் அவர்களை எல்லாம் திருட்டு கூட்டம் என்று சொல்கிறார்களா நண்பரே

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 2 года назад +1

      @@SABAKI992 பிராமணன் என்றாலே திருடன் தானே . உழைக்காமல் எப்படி சாப்பிடுவது என்பதை மிக நுட்பமாக அறிவால் உணர்ந்தவர்கள் பிராமணர்கள் நண்பரே

    • @SABAKI992
      @SABAKI992 2 года назад

      @@rasapoopathypuvanenthiran31
      ஓ அப்படியா

    • @mohamedask3448
      @mohamedask3448 Год назад +1

      பிராமணர்கள் அறிவாளிகள் இல்லை தந்திரக்காரர்கள்.

  • @SenthilKumar-xi3xm
    @SenthilKumar-xi3xm 7 месяцев назад

    Ungga Vasu enna muthalil satharanamaha thamizhil peasungal neengal thamizhuku
    Anniyan enbathai ungal pechil
    -------------,??????!!!!!!!!

  • @sudarsanams1830
    @sudarsanams1830 Год назад

    இதேமாதிரிஎப்பவும்பேசமாட்டியே

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 11 месяцев назад

    Kamal nee oru kaamalai kan karan M.K.K what way ORU THELUNGAN Unnakku TAMILAN because nowadays you're followers of UDHAYAA NITHI SUPPORTED

  • @rasapoopathypuvanenthiran31
    @rasapoopathypuvanenthiran31 2 года назад

    சரி முதல்ல கலைஞானத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடு

  • @sairaguram202
    @sairaguram202 2 месяца назад

    Madras language is ver low class. Mistly Cherry language. Not good at all.

  • @TheVsreeram
    @TheVsreeram 2 года назад +6

    No1 duppakur kamal.. What rt u have talk about kannadasan? He is the great person in cinema.. No other is equal to him.. He love krishna.. But u dont like god.. U need only money.. U talk about kannadasn.. U r the iyangar.. U r unfit to talk him

    • @venkatraman2681
      @venkatraman2681 2 года назад +4

      poda loosu koo. believing God is individual right. u don't have rights to comment on him. can you talk like him in tamil without mixing English. moodittu po

    • @santhanakrishnanr5053
      @santhanakrishnanr5053 2 года назад +5

      Poda loosu pundai Andavar pathi pesa unnaku enna thaguthi irukku

    • @sksk-gc1ss
      @sksk-gc1ss 2 года назад +1

      Va vanthu nerla argue pannu

    • @adhavkrishan7922
      @adhavkrishan7922 2 года назад +1

      Hahaha hahaha... He was telling how he worked personaly with kaviarasar....
      Why you barking... Hahaha...huhuhu...

    • @adhavkrishan7922
      @adhavkrishan7922 2 года назад

      Better you please learn either Tamizh or English...
      Total mixing of both lingual and just spoiled ....

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 2 года назад +2

    கவியுலகம்
    கவிபாடி
    காற்றினில்
    ஈர்த்திட..
    இசையுலகம்
    இசைவுக்கு
    ஏக்கமாய்
    உருகிட..
    நாட்டியவுலகிற்கே
    நாயகன் என
    நாளெல்லாம்
    நர்த்தனமாடிட...
    தரமாட்டேனெனத்
    திரையுலகத்
    துறையனைத்தும்
    திமிருடனிருந்திட...
    தவித்திடும்
    தமிழகத்தைத்
    தகுதியால்
    தலைநிமிர்த்திடத்
    தலைமய்ய(க)த்தின்
    தீர்க்க நடையில்
    தன்னிகரற்ற
    தலைவராம் எம்
    தசாவதாரன்!

    • @adhavkrishan7922
      @adhavkrishan7922 2 года назад +2

      Azhagu...
      Arumai...
      Athellam apdiye varatha illaya.....
      Paaratukkal nanbarey

  • @Hijklm
    @Hijklm 4 месяца назад

    அரசியலில் atrocity செய்ததால் உங்கள் சின்னம் ( ) 🌶👅♋️💋🆗🆓🫦