கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 2
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 2
#moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
#படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.
கதை மிகவும் அருமை அடுத்த எபிசொட் போடுங்க
போட்டு விடலாம் மணிமேகலை அவர்களே...
கதை அருமையாக இருக்கு அக்கா ❤❤❤
மிகவும் நன்றி சுமதி ராமச்சந்திரன் அவர்களே.
Your stories are super I like your stories
Thank you so much mam..
அடுத்த பகுதி போடுங்கள் சிஸ்டர்
நாளை காலை 10:00 மணிக்கு வந்துவிடும். தங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி
நல்லா இருக்கு.. அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன்... 👍👍🥰
விருவிருப்பாக கதை செல்கிறது.. 👍😊
மிக மிக நன்றி ராஜிகுமார் அவர்களே
கதை அருமையாக இருக்கு❤❤❤❤❤
தேங்க்யூ சோ மச் வனிதா திருமூர்த்தி அவர்களே
கதை வேர் லெவல் சுப்பர் அருமையா இருக்கு ❤❤❤
மிக மிக நன்றி சாரதா அவர்களே
Very nice story thanks
சிரம் தாழ்ந்த நன்றிகள் சந்திரா ஐயங்கார் அவர்களே...
Story super sis ❤❤ waiting for next episode
மிக மிக நன்றி ரகு கண்ணா
@Kuttystoriesbyhari welcome mam. My name is Hamsa 😀
Nice episode
தேங்க்யூ சோ மச் ஸ்ரீனிவாசன் சார்
ellam friend aal thaan sikkal varuhiradu mithuna friend pechhai ketkkamal veetirku poirundaal ivvalavum nadandirukkumaa irundhalum kadavul kirubaiyal thappivittaal
மிகவும் சரியாக சொன்னீர்கள் அன்புத் தங்கை ஜோதிலட்சுமி. கதையில் மட்டுமல்ல. நடைமுறையிலும் பல சிக்கல்கள் வருவது தோழமையாய் தான்..
கதை ரொம்ப நல்லா இருக்கு மேடம் ❤
தேங்க்யூ சோ மச் டா கண்ணா சங்கீதா
Super story sister
தேங்க்யூ சோ மச் சுமதி கோபி அவர்களே
Story super sister very nice 👌 👍 🎉🎉
மிக மிக நன்றி டா ஜெயஸ்ரீ கீர்த்தனா
Ñice story pachyiammal
மிக மிக நன்றி பேச்சியம்மாள் அவர்களே
💕💕💕💕😍😍😍😍😍
Very nice
தேங்க்யூ சோ மச் டா கவி
Sister next episode please
சரண்யா கொஞ்சம் எதிர்பாராத வெளி வேலை வந்துவிட்டது கண்ணா,.... நாளை போட்டு விடலாம்டா...
Super mam sikkaram next episode podunga please 🎉👌🙏
மிக மிக நன்றி பூமணி அவர்களே
Story is very nice Sis
மிக மிக நன்றி
Saguthari valthukal, unnggal kaathai meega meega aarumai saguthari unnggal vioce super super sister valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏
தங்களுடைய தொடரும் வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்.. மிகவும் நன்றி மகேஸ்வரி திருகஸ்வரன் அவர்களே..
Vera level sis❤🎉
தேங்க்யூ மா கண்ணா செந்தில்
அம்மா கதை சூப்பர் மா❤❤ உங்கள் கதைகளில் ஒவ்வொரு கதையை விட மற்றொன்று சிறந்ததாக இருக்கிறது. வாழ்த்துகள் மா❤❤❤❤ இதை போலவே எப்போதும் எழுத வாழ்த்துகள் மா
Super sister ❤
மிகவும் நன்றி ரோஸ்லின் ரீட்டா அவர்களே..
👌👌👌
மிகவும் நன்றி மரியா அமலா அவர்களே..
Super sister
Thank you so much Saranya chelladurai..
Pavam midhuna.
Yes Banupriya.. for some girls it's happening.. thank you so much da
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேங்க்யூ சோ மச் டா
Hi akka today episode was nice waiting for next episode
மிக மிக நன்றி ஜோதி அவர்களே.க நாளை மறுநாள் சனிக்கிழமை மூன்றாவது அத்தியாயம் வந்துவிடும்
Hi akka nan Revathi
😂
Hi akka pls upload the next episode
@RevathiTK-yj1lf கண்ணா செவ்வாய்க்கிழமை அப்லோட் பண்ணிரலாம் டா
Ennachu story varraivillai
Episode3 varraivillai i am waiting madam
கண்ணா ஜெயஸ்ரீ கீர்த்தனா திடீரென்று எதிர்பாக்காத வெளி வேலை வந்துவிட்டதடா. நாளை போட்டு விடலாம் கண்ணு..
Next episode podunga
அஸ்வினி குமாரி சாரிமா.. திடீரென்று எதிர்பார்க்காத வெளி வேலை வந்துவிட்டது... நாளை கதை வந்துவிடும் கண்ணா...
Hi sis very very very very nice story super super super super pavam midhuna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக மிக நன்றி சந்தோஷிமமா
Next episode eppo varum maa. Iam waiting
கண்ணா கவிதா விஜய், திடீரென்று எதிர்பாக்காத வெளி வேலை வந்து விட்டதடா... நாளை போட்டு விடலாம் கண்ணு...
Hai sister
Hi Jahira Banu...
Next episode ma
சாரிடா கவிமா கொஞ்சம் திடீர் வெளி வேலை மா.. நாளை போட்டு விடலாம் கண்ணா...
When will you send the next episode.... waiting...why delay...
பிரியா திடீரென்று கொஞ்சம் வெளி வேலை வந்து விட்டதடா... நாளை போட்டு விடலாம் கண்ணா... சாரிமா...
Aduthu episode epo varum
நாளை வந்து விடும் இந்திரா காந்தி சந்திரசேகர் அவர்களே...
Story poduga sis 4 days podala
ஆமாங்க ஜாகிராபானு ..எதிர்பாராத கொஞ்சம் வெளி வேலை.. நாளை வந்துவிடும்... மிகவும் நன்றி..
@@Kuttystoriesbyhari ok sis
Story Super. Is good going. Different story. 👍👍👍🤏🤏🤏👋👋👋
மிக மிக நன்றி உமா..
Sister today nice story next episode yepppo varum iam waiting
மிகவும் நன்றி ரசி அமர் அவர்களே. இதன் அடுத்த பகுதி சனிக்கிழமை வந்துவிடும்
Sorry நல்ல இருக்கு சொல்ல வந்துட்டு கமெண்ட் தப்பா type பண்ணிட்டு இருக்கேன்.
ஸ்டோரி நல்லா இருக்கு ❤❤❤❤
கண்ணா நந்தினி அதனால் ஒரு பிரச்சனையும் இல்லடா. உங்க கருத்தெல்லாம் எனக்கு ரொம்பவே முக்கியம். அதனால தான் கேட்டேன்.. ரொம்பவே நன்றி டா..
ரொம்ப delay panrenga பா.. 4 days ah வெயிட் பண்றோம் ல.. 😏
சாரிடா ராஜி தங்கம்.. கொஞ்சம் அவசர வேலையா திருப்பூர் போயிட்டேன்.. அங்க கொஞ்சம் டிலே ஆயிடுச்சு. அதனால சட்டுனு ஸ்டோரி போட முடியல. சாரி சாரிடா கண்ணு..
@@Kuttystoriesbyhari its ok பா
அப்சரஸ் apadina enna meaning sis😊
எக்ஸ்ட்ரீம் பியூட்டி மா செந்தில்
தேவலோகப் பெண்களையும் அப்சரஸ் என்று சொல்வார்கள்
Ok sis I am not senthil ka myself viji😊
ok da viji ma. I will remember...
Next episode when
மிகவும் சாரி குமார் கோனார் அவர்களே.. திடீரென்று வெளி வேலை வந்து விட்டதால் போட முடியவில்லை.. நாளை வந்துவிடும்...
Mam story ennum varala
கண்ணா பத்மா ஜகா நாளை வந்துவிடும் டா...
ஏன் கதை வரவில்லை
அபி மா.. திடீரென்று கொஞ்சம் வெளி வேலை வந்து விட்டது.. சாரிமா.. நாளை போட்டு விடலாம்...
Next episode epo varum
இந்திரா காந்தி சந்திரசேகர் அவர்களே தங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி.. நாளை அல்லது நாளை மறுநாள் வந்துவிடும்..