கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • கண்ணின் மணியே கலக்கம் என்ன? அத்தியாயம் - 3
    #moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
    #படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.

Комментарии •

  • @JahiraBanu-h3x
    @JahiraBanu-h3x Месяц назад +3

    Story super next episode waiting sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      மிகவும் நன்றி ஜாகிரா பானு.. விரைவில் போட்டு விடலாம்..

  • @JeyshreeKeerthana
    @JeyshreeKeerthana Месяц назад +1

    Super madam arumaiyana family story thanks next episode waiting madam

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      ஜெயஸ்ரீ கீர்த்தனா ஒரு சின்ன ரெக்வஸ்ட்டுடா கண்ணா.. தயவு செய்து இந்த மேடம் எல்லாம் வேண்டாமே.. ரொம்ப வருஷமா ஸ்கூல்ல பிள்ளைங்க அப்படியே கூப்பிட்டு சலிச்சு போச்சு டா.. எனக்கு வயசு 54 டா கண்ணா.. உங்களோட அம்மா வயசு எனக்கு இருக்கும்னு நினைக்கிறேன் அப்படியே கூப்பிடு டா ப்ளீஸ்...

  • @senthil576
    @senthil576 Месяц назад

    Super super ❤🎉

  • @SriDevi-y1h
    @SriDevi-y1h Месяц назад

    Sema. Super

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      தேங்க்யூ சோ மச் டா ஸ்ரீ தேவி ..

  • @SumathiRamachandran-j5m
    @SumathiRamachandran-j5m Месяц назад

    கதை சூப்பர் ❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      மிக மிக நன்றி சுமதி ராமச்சந்திரன் அவர்களே..

  • @vijayalakshmiramanathan8795
    @vijayalakshmiramanathan8795 Месяц назад

    Super ❤❤❤

  • @saranyachellathurai6362
    @saranyachellathurai6362 Месяц назад

    Super story sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      தேங்க்யூ டா சரண்யா கண்ணா..

  • @sumathigopi3252
    @sumathigopi3252 Месяц назад

    Super story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      மிகவும் நன்றி சுமதி கோபி அவர்களே..

  • @srinivasan1196
    @srinivasan1196 Месяц назад

    Nice episode

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar8479 Месяц назад

    👌👌👌👌👌

  • @surekapr
    @surekapr Месяц назад

    Interesting

  • @MohanRaji-b7l
    @MohanRaji-b7l Месяц назад

    Story super.Ana mithuna pavam

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      ஆமாம் மோகன்ராஜி அவர்களே.. எல்லாருடைய வாழ்க்கையும் ரோஜா படுக்கையாக இருப்பதில்லையே.. அங்கங்கே முள் படுக்கையும் இருக்கத்தான் செய்கிறது.. அது எப்படி ரோஜா படுக்கையாக மாறுகிறது என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்..

  • @nandhinieniyan30rameshkuma6
    @nandhinieniyan30rameshkuma6 Месяц назад +1

    🎉❤

  • @poomanis4680
    @poomanis4680 Месяц назад

    pathi pengalada nilai etutan.avanga varthaya ketkkakuda yaarumellai story arumai nga mam👌👌🙏

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      தங்கள் கருத்துக்கும் மிக மிக நன்றி பூமணி அவர்களே...

  • @mageswarithirugaswaran3740
    @mageswarithirugaswaran3740 Месяц назад

    Nalla irukiga saguthari, valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏

    • @mageswarithirugaswaran3740
      @mageswarithirugaswaran3740 Месяц назад

      Kaathai meega meega aarumai saguthari valthukal sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் மகேஸ்வரி திருகஸ்வரன் அவர்களே..

  • @banupriyak1854
    @banupriyak1854 Месяц назад

    Waiting for sethu parents reactions

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      தேங்க்யூ சோ மச் டா பானுப்ரியா

  • @uma_classes
    @uma_classes Месяц назад +1

    Mam, Story Super. Pavam Midhuna. Eagerly awaiting for next episode. 🤏👍🤚

  • @KaviKavi-i6d
    @KaviKavi-i6d Месяц назад

    Nice

  • @nandhinieniyan30rameshkuma6
    @nandhinieniyan30rameshkuma6 Месяц назад +2

    உண்மை தான் ஒரு பொண்ணை பல இடங்களில் அவள் பேச்சு
    கேட்க கூட யாரும் இருப்பது இல்ல

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      ஆமாண்டா நந்தினி இனியன். இந்த உலகத்துல எல்லாருக்குமே பேசறதுக்கு மட்டும் தான் நேரம் இருக்கு கவனிக்கறதுக்கு கொஞ்சம் கூட நேரமில்லை டா...

  • @jayapaljayapal1660
    @jayapaljayapal1660 Месяц назад

    Story super next episode eppo poduvinga sister sollunga

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வந்து விடும் ஜெயபால் அவர்களே...

    • @jayapaljayapal1660
      @jayapaljayapal1660 Месяц назад

      Story innum varala eppo varum sister

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      @jayapaljayapal1660 tomorrow..

  • @Kumutha-l9f
    @Kumutha-l9f Месяц назад

    Hi akka good morning 🥰 🤗

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      குட் மார்னிங் டா குமுதா தங்கச்சி...

  • @ManiMegalai-mr5lj
    @ManiMegalai-mr5lj Месяц назад

    Naice episode

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 Месяц назад +3

    Enna kalai sis udambukku ondrum illai allavaa nandraaha irukkirerhal thaane story vara late aahi ittadhey baavam midunaa ippadi aahivitadey parents muthalil nammai purindukollanum illai endral kastam thaan

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      அன்பு தங்கை ஜோதிலட்சுமி உடல் நலம் நன்றாக இருக்கிறது. அவசரமாக திருப்பூர் செல்ல வேண்டிய வேலை வந்துவிட்டது. அதனால் தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஒரு கஷ்டம் வருவது பிற்பாடு ஒரு பெரிய நன்மை கிடைப்பதற்காக தான்.. மிகவும் நன்றி ஜோதி மா....

    • @jothilakshmi5906
      @jothilakshmi5906 Месяц назад

      Sorry akkaa adu nanillai jothi mani endra akka naan madurai akkaa

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      சாரிடா ஜோதி என்றதும் நான் வேறு எதையுமே கவனிக்கவில்லைம்மா. சாரி சாரிடா

  • @Mosesmunnar1
    @Mosesmunnar1 Месяц назад +1

    Malathi and Saran innum intha story yenaku interest agala.sorry to say this madam 🎉

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      I also know that very well mam.. but in upcoming episode definitely you will gain interest in this story also...

  • @JeyshreeKeerthana
    @JeyshreeKeerthana Месяц назад

    Hi aunty how are you?
    Nan ungalai aunty nu sollava neenga enna madam.nu sollavendam endru sonnirgal
    Neenga school teacher aa my age 42 years😅

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      ஜெய்ஸ்ரீ கீர்த்தனா நீங்க தாராளமா என்ன ஆன்ட்டின்னு கூப்பிடுங்கம்மா.. எனக்கு வயசு 54 ஆகிறது...

  • @rasiyaamar115
    @rasiyaamar115 Месяц назад

    Akka yy late ur story

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  Месяц назад

      கண்ணா ரசியா அமர் ஒரு அவசர வேலையா திருப்பூர் போயிருந்தேன் டா.. அங்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. அதனால ஸ்டோரியும் லேட் ஆயிடுச்சு.. சாரி டா கண்ணா..