தோல் அலர்ஜியை எவ்வாறு தவிர்ப்பது / How to Avoid Skin Allergy / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 23 ноя 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382829551
9382308369
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal
#weightloss #personaltrainer #cardio #bodybuilding #instafit #gymlife #nutrition #fitspo #fitness #healthylifestyle #exercise #health #love #fit #gymmotivation #strong #sport #training #healthy #muscle #fitnessmotivation #instagood #diet #crossfit #fitfam #motivation #workout #lifestyle #gym #wellness#pcoslifestyle #pregnancy #pcospregnancy #pcossupport #diabetes #pcosweightloss #pcoswarrior #pcosproblems #hormonalimbalance #pcoddiet #healthyfood #pcosdiet #diet #dietplan #pcos #weightlossjourney #periods #pcosfighter #periodproblems #fitness #nutrition #pcosawareness #weightloss #healthylifestyle #irregularperiods #pcod #womenhealth #thyroid #health #infertility#hormones #pcosindia #ivf #healthy #menstruation #thyroidweightloss #dietitian #women #weightlosstransformation #wellness #nutritionist #pcoscommunity #fertility #womenshealth #endometriosis #fitnessmotivation #pcoslife #pcodweightloss #weightmanagement #menstrualcycle #ayurveda #weightgain #weightlossdiet #weight #pcosfood #pcosjourney #weightlosstips #obesity #yoga #pcodtreatment
Great Great sir.எங்களுக்கு கிடைத்த வரம் sir நீங்கள்.உங்களது காணொலியை தொடர்ந்து பார்த்துகொண்டிருக்கின்றேன்.நூலகத்துக்கு சென்று படிக்க கூடிய சூழல் இல்லை. அந்த குறை உங்களது காணெலி மூலம் நிவர்த்தி ஆகி இருக்கின்றது sir.நீங்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.வாழ்க வளமுடன்.உங்களை அறிமுகம் செய்த ராஜேஷ் sir அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.இங்ஙனம் சுஜாதா கோபாலகிருஷ்ணன்.கும்பகோணம்😊
Thkyusir
பிரதி பலன்கள் பாராமல் செய்யும் தங்கள் சேவைகள் மகத்தானது வாழ்த்துக்கள்..🙏🙏🙏
Sir,l have skin allergy.சுல்லு சுல்லு தோல்வ சுனை பட்டது போல் குத்தும் உடனே பயங்கரமா அரிக்கும்.சீவு குச்சி போல் மெல்லிசாக கோடு கோடா நிறைய தடிக்கும் சுல்லு சுல்லு நு அரிக்கும் .okacet tablet சாப்ட உடனே குறைந்துவிடும் sir
வெயில் காலங்களில் மட்டும் வரும் ஸ்கின் அலர்ஜி அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
உங்கள் மருத்துவம் மிக அருமை அய்யா
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் தகவல் சார் 💕💕💕🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சார் அந்த மருந்தை எப்படி வாங்குவது ..செல்லுங்கள் சார்🙏
Thanku sir nan two monthsa avlo kashta pattan neenga solrathu mathiri than konja nala try pannitu irukkan ippo paravaillai.
வாழ்க வளமுடன் வாழ்க வளர்க....
இன்றைய முக்கிய தேவையான வைத்தியம்
காது சம்பந்தம் ஆக வீடியோ போடுங்கள் சார்... 🙏
ஐயா vittigo க்கு மருந்து சொல்லுங்க
மிக்க நன்றி 🙏🙏. மனதில் பயம் அதிகமா இருந்த்து.தீர்வு கூறிய விதம் அருமை 🙏🙏
Pigmentationkku இந்த drops use பண்ணலாமா
நன்றி டாக்டர் தொடருங்கள் ..
தலைமுடிக்கு எந்த டை சிறந்தது என்று சொல்லுங்க டாக்டர் நன்றி....
Excellent msg by our Hero....daily taking medicines. Nowadays 99% of the people i came across are taking medicines asthough they were in some health issue. Wondering its a psychological problem!!!
Sun allergies velea sunla ponal udal முழுவதும் ரெட் colur ayeduthu இதற்கு என்ன செய்வது சொல்லுங்க சிர் பிளீஸ்
Urticaria pathi video podunga
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிஉங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லோருக்கும் சென்றடைய எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
ஐயா varicose vain Pathi konjam vizhipunarvu pathivu podunga iya
பரம்பரை ரீதியாக வரக்கூடிய தோல் நோய்களை எப்படி சரி செய்வது அதற்கும் இதே வழிமுறை தானா ஐயா
Sir plz upload a video for Rheumatoid arthritis..
Natural foods taken for cure inflammation & pain in the knuckle early stage...
வணக்கம் சார், கரப்பான் நோய், தீர்வு பற்றியும், பதிவிடுங்கள் சார் please.
Upload it
S upload pannunga naan migavum avasthaipadukirean
Vericosis and ear disorder mutti Vali ladies upperlips hair growth ladiesku varum tired ellathukum medicine venum sir
Doctor please explain about Beard dandruff.
இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்தால் இந்த நமைச்சல் ஏற்படுமா?
இந்த மருந்து எப்படி வாங்குவது என்பதை சொல்லுங்கள்
அய்யா skin drop பெறுவது எப்படி?
அலர்ஜிக்கு தோல் அலர்ஜிக்கு என்ன மருந்து சொல்லுங்க சார்
கடவுள் நீங்கதான் அருமை சார்,
Kindly speak about Gastritis, Sir. Thanks!
Ur gods gift for all the people sir.... Kollupu katti karaiyah medicine sollungsh sir
Last 2month skin itching sir test pannadhula ige level 257 sir, romba arikidhu thoonga mudila pls yarachum solution sollunga
ஐயா தயவுசெய்து இயற்கை முறையில் hairdye எதாவது சொல்லுங்கள்.
உடம்பு முழுவதும் கொழுப்பு கட்டி இருக்கு தீர்வு இருந்தால் சொல்லுங்க ஐயா 🙏
இந்த உங்க ஸ்கின் ட்ராப்புல என்ன பொருள்கள் அடங்கி இருக்கிறது சார் ?
மரு ஏற்பட காரணம் மற்றும் குணமாக உங்க தயவு அய்யா.....
அம்மான் பச்சரிசி அப்டின்னு ஒரு செடி இருக்கு... அந்த செடியை கிள்ளினாள் பால் வரும், அந்த பாலை ஒரு வாரம் அந்த மருவுல, வச்சிட்டு வாங்க, மரு காணாமல் போய்டும் நன்றி 🤝
M Anemic patient 4.1 HB count and cyst, fibriod problem please advice me what to do
Fantastic Doctor.. regarding prostate can you give some tips Doctor please..thank you Sir.
Sir pls speak about cure for vitiligo
" நாட்டு காய்கறிகள் கீரைவகைகள் பற்றி ஒரு பதிவிடுங்கள் ஐயா...!!
8:53
காது நன்றாக கேட்க மருத்துவம் சொல்லுங்க சார் 🙏
wax clear பண்ணவும்
கன்னத்தில் அடி வாங்குவதை தவிர்க்கவும்.
🙏❤️
@@nakamani.snakamani.s5732q
Irubhi kabi katchi kadil podavum
அய்யா எனக்கு காலை எழுந்தவுடன் தும்மல்,மூக்கில் நீர் வடிகின்றது கண் ஓரங்கள் அரிக்கும் இதற்கு மருந்துள்ளதா
Neerkovai tablet external appy pannanun forehead la
Respected sir
I have pigmentation on my face for past 10years
Because of pills for migraines and irregular mensus
Please give some useful tips sir😊❤
Enaku mutton sapta matu allergy akuthu sir athuvum etha oru 3timestha aptei iruku sir
ஸ்கின் ஸ்டென்த்தன் டிராப்ஸ் எப்படி எங்கு வாங்குவதுங்க ஐயா
Sir heart attack pathi oru video podunga sir
வணக்கம் சார்.
எனக்கு இரு கால்களின் பாதத்தில் அலர்ஜி இருக்கிறது.தோல் அரிப்பு அதிகம்
உள்ளது.நான் தினமும் முளைகட்டிய பச்சை பாசிப்பயிறு சாப்பிடலாமா? நான் தினமும் ( கடந்த 6 நாட்களாக) பாசிப்பயறு சாம்பார் ( மஞ்சள், சீரகம், பச்சை மிளகாய் மட்டும் சேர்த்த) மட்டுமே சாப்பிட்டு வருகிறேன்.
நன்றி சார் .
ஐயா எனக்கு சருமத்தில் வெயில் பட் டல் அரிப்பு நமைச்சல் பொரி பொரி யாக அந்த இடம் கருப்பாக உள்ளது ஆதற்கு ஒரு நிவாரணம் சொல்லுக
ஜயா எனதுமனைவிக்கு கொரனா வந்த பிறகு கோதுமை சம்மந்தப்பட்ட அனைத்தும் அலர்ஜி ஆகிவிட்டது. இதற்கு என்ன செய்ய வேண்டும்.
ஸ்கின் டிராப்ஸ் வேண்டும் சார்.
அய்யா வெண்புள்ளி நோய்க்கு மருந்து சொல்லுங்க
Sir ringworm clear agaa sollution sollungaa sirr plzzz😢😢😢
டாக்டர் எனக்கு நன்னீர் வேண்டும் இன்னும் ஸ்கின் டிராப் வேண்டும் நான் எப்படி வாங்குவது தயவு 😫🙏🙏💓செய்து உங்கள் விலாசம் அல்லது எப்படி கொரியர்ரில் வாங்குவது
I get eczema whenever i consume cloves and cinnamon , even a pinch of garam masala is added in my food
மரு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஐயா?
I have urine burning sensation because of bacteria any solution for that
எனக்குதோல் அலர்ஜி இருக்கு ஆனால் எனக்கு பால் ரொம்ப பிடிக்கும் இனி சாப்பிடமாட்டேன் தகவல்ளுக்கு நன்றி சார் 🙏
Sir please remady for eczema
Does hair dye cause allergic reactions in skin
Sir கழுத்துல இருக்குற கருப்பு நீங்க remedy சொல்லுங்க
Sir ...melasma treatment sollunga pls..🙏🙏🙏
Sir ungalin. Sottu maruntu
Yeppadi order pannavendum
Naan malaysia
ஐயா ஸ்கின் அலர்ஜி இருக்கு ஐயா சில டாக்டர் பூச்சி கடி என்று சொல்றாங்க சில பேர் ஏதே ட்ரக்ஸ்ரத்ததில் இருக்கு என்று சொல்றாங்க ஒன்னும் புரியவில்லை ஐயா மனஉலச்சல் தான் அதிகம் இருக்கு உங்க பதில் அருதலா இருக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Hi sir is there any permanent treatment for Lichen Amyloidosis.please reply
Sir please make a video on photosensitivity skin rashes due to solar rays, why it causes and what is the remedy for this problem
Great info thanks doctor God bless u ever❤
மன அழுத்தத்தினால் வரும் ஸ்கின் அலர்ஜிக்கும் இந்த உணவு முறைகள் கடைபிடிக்க வைண்டும்ங்களா ஐயா
Only meditation can help.
Sir groundnut allergy medicine plz
சார் கரப்பான் நோய் பற்றி சொல்லுங்க
Nan neenga sonna method ellam try panni failure dhan. Mumbaila ayurvedic marundhu 2003 il sapiten, oru irandu varudam pinnar varum pogum etc. Ippo 2022-23 il pappali sapiten tholum serndu sapita podu gunam aachu. Pinnar aaraaichi seyden, papali ilai powder 100 ml 50 ml aaga kaichi kalai 45 mins before break fast sapitavudan migavum kuraindadu. Idhai padippavargalkku payan peratum endru en anubhavam ezhudinen. Oru tv ad parthu rs 10000/- selavu panninen bill kodikka mattar dhadi vachikitu ivarukku indha problem ippo inge vandhu marundu sapitadala gunam ayitar endru patient kanbithu ad seyvaar. Adhil konjam matram aachu aanal thirumba vanduvitadu. Ippo 40 rs dhan pappali ilai powder sapidugiren, innum 6- 8 madham sapida n um en anubavam idu.
Realy
குளிர்ந்த நீர் காற்று பட்டால் தோழில் அறிப்பு எற்படுகிரது, அதன் பிறகு கண்ணில் கார்னியா மெலித்தாகிவருகிரது
Ungal Mobile number pls
Sir naan ungakita marundhu eppadi vaanguvathu?
அய்யா தங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா
Sir antha skin drop epadi order seivathu
என் மகனுக்கு கடந்த 6 மாத காலமாக படர்தாமரை நான் வந்துள்ளது. மிகவும் அவதிப்படுகிறார் இரண்டு முறை ஆங்கில டாக்டரிடம் காண்பித்து விட்டார்கள் சித்த வைத்தியத்திலும் காண்பித்தோம். இன்னும் குணமடையவில்லை. மருந்து அரிப்பு நீங்க கடை நீங்க மருந்து கூறவும்.
Sir itpயை முழுவதுமாக குணமாக்க முடியுமா என்று கூறுங்கள்
Sir vertiligokku cure irrukka?
சார் வணக்கம் என் மனைவிக்கு வயது 46 மாதவிடாய் நின்று விட்டது மீண்டும் re cycle ஆகுமா தைராய்டு பிரச்சனை உள்ளது
Hair dye allergy poga medicine sollunga sir.
Sir, enaku skin drop vendum epadi vaanguvadhu
Sir like in face & both upper arm side pimples what have to do
Lipoma pathi sollunga pls
Dr. What about Hives in children and adults. What is the cause for Hives all over body.
Sir my son is having IgE count more than 1000 is there any remedy to bring it down.could you please post video regarding ige count
Internal and external fungal infections please
Is this drops for sun allergy also sir
Acetic medicine solllungal sir
Hi Dr Skin drop can you send to singapore? Please let me know.
I have ezcema last 10yrs , currently last 6 months taking homeopathy medicine.
Thanks❤
Uticaria treatment solunga doctor
அருமை மற்றும் அரிய பதீவு
Pempigoid pathi paysungho ckn sir
Arumai sir unga vedio❤❤❤
Mihavum bayanulla thagaval nandri aiya
Which oil is that doctor.
Hi sir, Please speak about chiropractic, thanks.
Sir,
Where we can get drop medicine?
Supper video. Many thanks to you.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
How to get that drops sir
Will you please put a vedeo on scleroderma, We will be grateful to you
Sir about sun allergy
Can you please mention what are the ingredients used in your skin drops???
It may be homeo or electro homeo
Or flower remedies