மழை நீரை மிஞ்சும் மக்கள் கண்ணீர்.. ரூ.4000 கோடி ஸ்வாகா - திமுகவின் பித்தலாட்டம் அம்பலம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 454

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 11 месяцев назад +18

    எஙகும் ஊழல்.. எதிலும் ஊழல்.. எப்போதும் ஊழல்..நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @jagadeeshm6612
    @jagadeeshm6612 Год назад +43

    சென்னையில் திமுகவிற்கு வாக்களித்த அனைவரும் இதை தாங்கிக்கொள்ள வேண்டும்

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 Год назад +36

    உதவி செய்ய வரும் இளைஞர்களை அரசியல் வாதிகள், காவல்துறை அனுமதிக்க வில்லை. இளைஞர்கள் உதவி செய்ய தயாராக இருந்தார்கள் தடை செய்திருக்கிறார்கள் என்று திரு வரதராஜன் நேதாஜி சேனலில் ஒரு வாரம் முன்பே கூறினார் சமூக ஆர்வலர்கள் இதை ஒரு வாரம் முன்பே கூறினார்கள்

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Год назад +64

    பணம் வாங்கி கொண்டு ஓட்டு
    போட்டால் இந்த மாதிரி கொடுமையான விஷயம் அனுபவிக்க வேண்டும்

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn Год назад +139

    ஓட்டை விற்றால் இது தான்டா நிலமை
    திராவிட மாடல் னா என்னன்னு தெரியுமா இது தான்டா திராவிட மாடல்

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +3

      விலைவாசி உயர்வால், திராவிட உபிஸ் எல்லாம் இப்பொ ஓட்டுக்கான ரேட்டை ஏத்திட்டாங்களாம். 😂😂

    • @samarajmohan9101
      @samarajmohan9101 Год назад

      Thiravida madalna tamilanukum tamilnatukum ethirana kolkaithan Ethan tamilaka makkal purinthukollavendum

    • @suganthanchandran7259
      @suganthanchandran7259 Год назад

      இதற்கு கரமானவர்கள் தண்டனை பெற வேண்டும். மக்கல்யாகிய நாம் யார் என்று இந்த உலகிற்கு சொல்ல வேண்டும். மெரினாவில் ஒன்று சேர வேண்டும். இது என்னுடைய மக்களின் கருத்து ஒன்று சேருவோம் 🙏.share பண்ணுங்க

    • @Unicorn-yz1bq
      @Unicorn-yz1bq Год назад

      Dey 10 yrs admk vum onnum kilikkkala. DMK ah aaaah ooooh na Kora soldringa. Annamalai vandu ellarum swim pani thoooki vitruvaara. Elllarum konjamaachum yosinga. Epdiyum thittuvinga.. DMK aatchi pudikalana kaaasu vaaangama vote pananum. Kaasum kandippa venumla.... ipdilam aagumnu CM kooda yosichurka mataru. Ellllllllllarum orae case dan. Money mattum dan orae target. Makkkala pathi yarkum kavala illa. Apdi iruka aalungaluku makkal vote panavum illa. Adan anubavikrom.

    • @Desanesan
      @Desanesan Год назад +1

      எத்தனை பேர்கள், எத்தனை முறை எடுத்துறைத்தாலும் விளங்காது மாமிச பிண்டங்களுக்கு.

  • @jugusubramanianramasamy5108
    @jugusubramanianramasamy5108 Год назад +62

    இனாம்வாங்கினால் இந்த நிலைதான் யாரையும் கேள்வி கேட்க்கும் தகுதியை நாம் இழக்கிறோம்

    • @malathis2205
      @malathis2205 11 месяцев назад +1

      100%.true

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 11 месяцев назад

      30 lakh people ku 6000 kudukka poraangalaam.. total 1800 crore makkal vari panam.. illa, ivar periya raja, por kaasu alli veesuraaru.. yaaroda kaasunga athu.. ooraan veetu nei ye en pondaati Kai ye .. vela paaka sonna, makkal panatha waste panni kazhana kaali panraanga🤦
      Kaasukaaga plot pottinga, thanee vadika 4000 cr kudutha, aataiya pottaanga, mazhai thengnaudan saapaatu thaneeku arrange panna theriyala, makkal vari panatha alli veesuvaangalaam. panathoda arunmai, uyir oda aramaic ethuvum theriyala. Sutha waste.
      Plot permission kudukum pothu sethu accountla vachirukeengalla atha eduthu compensation kudunda

  • @marbri9610
    @marbri9610 Год назад +16

    மத்திய அரசு நிவாரண உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும் இந்தக் கயவர்களிடம் கொடுக்கக்கூடாது

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Год назад +64

    ஓட்டுபோடும்போது இத்தனை கேள்விகள் தோன்றியதா?

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 Год назад +42

    காசுக்கு ஒட்டு போட்டால் இப்படித்தான் மாற்றம் வேண்டும்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Год назад +18

    ஓட்டுபோடுரப்பா யோசிச்சு ஓட்டு போடுங்க மக்களே

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Год назад +59

    கடந்த உள்ளாட்சி தேர்தலில் கோயமுத்தூரில் ஓட்டுக்கு 5000 அண்டா குண்டா குக்கர் என வாரி வழங்கிய இலாகா இல்லாத மந்திரி ஊபிஸ் இடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 Год назад +31

    நியாயமாக இந்த சம்பவத்துக்கு பின் முதலமைச்சர் ராஜினமா செய்ய வேண்டும்

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +9

      புஸ்க்கு...புஸ்க்கு.... எவ்ளோ செலவழிச்சு ஆச்சிக்கு வந்திருக்கோம். அதெல்லாம் எடுக்காம போவோமா? 😂😂

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 Год назад +5

      @@MaddyS.MaddyS 🤣 என்னது இன்னுமா எடுத்து முடிக்கல ????

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +1

      @@chandransaunthery5749 🤣🤣🤣🤣🤣

    • @ramaakannan6400
      @ramaakannan6400 Год назад +5

      @@chandransaunthery5749 அவங்க அப்பா காலத்திலேயே கலியுகத்திற்கும் சேர்த்தாகிவிட்டது.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Год назад

      Yes

  • @mullaiv7817
    @mullaiv7817 Год назад +6

    இது இயற்கை வெள்ளம் ஒன்றும் பன்னாது.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Год назад +12

    இதுதான் ‌திராவிட மாடல் ஆட்சி

  • @mathir6320
    @mathir6320 Год назад +72

    வீர வசனம் பேசாதீங்க. ஓட்டு போடாதிங்க வரி கட்டாதிங்க

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +1

      2000 kodutha vote confrim 😅😅

    • @Rathis1989
      @Rathis1989 Год назад

      2000 Rs ellathayum maranthutu makkal mannichiruvaanga😂

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 11 месяцев назад

      30 lakh people ku 6000 kudukka poraangalaam.. total 1800 crore makkal vari panam.. illa, ivar periya raja, por kaasu alli veesuraaru.. yaaroda kaasunga athu.. ooraan veetu nei ye en pondaati Kai ye .. vela paaka sonna, makkal panatha waste panni kazhana kaali panraanga🤦
      Kaasukaaga plot pottinga, thanee vadika 4000 cr kudutha, aataiya pottaanga, mazhai thengnaudan saapaatu thaneeku arrange panna theriyala, makkal vari panatha alli veesuvaangalaam. panathoda arunmai, uyir oda aramaic ethuvum theriyala. Sutha waste.
      Plot permission kudukum pothu sethu accountla vachirukeengalla atha eduthu compensation kudunda

  • @pitchaimuthu1901
    @pitchaimuthu1901 Год назад +18

    ஒன்னும் கவலைப்பட வேண்டாம் தம்பி வர்ற பாராளுமன்ற தேர்தலில் வந்து பத்தாயிரம் பதினைந்தாயிரம் 20,000 கொடுத்த வாக்கை செலுத்தாமல் போய்விடுவார்கள் அந்த மக்கள் இதெல்லாம் கலைஞர் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்கும் தம்பி நீ ஒன்னும் கவலைப்படாத தம்பி இன்னும் ஒரு வாரத்தில் தம்பி ராமையா.

  • @pitchaimani9047
    @pitchaimani9047 Год назад +29

    வேற வழி இல்ல....கொடுமையை அனுபவித்து ஆகவேண்டும்...

  • @gthibanify
    @gthibanify Год назад +53

    இந்த ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் ஒழிய வேண்டும்.
    மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டம்..
    மக்கள் மற்றதை விரும்பி நல்லவர் அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரிக்க வேண்டும் 🙏🙏🙏

    • @Desanesan
      @Desanesan Год назад +2

      அந்த குளத்திலும் நிறைய முதலைகள் உள்ளனவாம்.

    • @annaduraimuragan9999
      @annaduraimuragan9999 Год назад

      Every area has ward councillors, union councillors, dist councillors, chairman, MLA, and MP, ministers, CM but no use for the public.

    • @TAMILAN555-m1y
      @TAMILAN555-m1y Год назад

      நாங்கள் செத்தாலும் சாவோம் அண்ணாமலைக்கு மட்டும் ஓட்டு கிடையாது சந்துல சிந்து பாடாத தம்பி

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 Год назад +28

    இதுதான் திராவிட மாடல்

  • @suganthanchandran7259
    @suganthanchandran7259 Год назад +39

    இதற்கு கரமானவர்கள் தண்டனை பெற வேண்டும். மக்கல்யாகிய நாம் யார் என்று இந்த உலகிற்கு சொல்ல வேண்டும். மெரினாவில் ஒன்று சேர வேண்டும். இது என்னுடைய மக்களின் கருத்து ஒன்று சேருவோம் 🙏.

    • @suganthanchandran7259
      @suganthanchandran7259 Год назад +1

      இதற்கு கரமானவர்கள் தண்டனை பெற வேண்டும். மக்கல்யாகிய நாம் யார் என்று இந்த உலகிற்கு சொல்ல வேண்டும். மெரினாவில் ஒன்று சேர வேண்டும். இது என்னுடைய மக்களின் கருத்து ஒன்று சேருவோம் 🙏.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Год назад +1

      Really bro ❤

    • @balajik379
      @balajik379 Год назад +1

      I am Andhra Pradesh Tirupati 🙋

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Год назад +2

      கோடியில் ஒருவார்த்தை தமிழகமே திரளும் அனைவரும் ஒன்றுசேர்வோம்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Год назад +26

    உங்கள் வளர்ச்சி.... தாமரை கையில் ம‌ட்டுமே

  • @Jpsridharraja
    @Jpsridharraja 11 месяцев назад +3

    இனிமேல் அரசாங்கம் தெருவுக்கு தெரு ஒரு படகு வாங்கி நிரந்தரமாக அந்த ஏரியாவில் வைக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் மழை காலங்கள் வெளியே செல்ல முடியும்

  • @svjk546
    @svjk546 Год назад +18

    கண்ணிரில் செண்னை மூழ்கி போகாமல் இருந்திருந்தால் சரி! தகுதி உள்ள தண்ணீரில் மூழ்கிய தாய்மார்களுக்கு 1000.

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Год назад +22

    2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஓட்டை‌ வித்தீங்கள்ள‌ அனுபவிங்க

  • @vasanvoice2543
    @vasanvoice2543 Год назад +21

    நானும் தீம்க காரன்னு
    இனிமேல் தயவு செய்து
    சொல்லாதீங்க.

  • @manithanindia4884
    @manithanindia4884 Год назад +7

    இதற்கெல்லாம் காரணம் சென்னை மக்களே காரணம்

  • @Desanesan
    @Desanesan Год назад +7

    இயற்கை உன்னை அடிக்கும் போது உனக்கு வலிக்கின்றது, நீ இயற்கையை அழிக்கும் போது.??
    எல்லா வினைக்கும் ஒரு ஏதிர்
    வினை உண்டு என்பதை மறவாதீர்.

  • @mullaiv7817
    @mullaiv7817 Год назад +8

    அரசியல்வாதிகலை நம்பாதீர்கள் அவர்கள் சொத்துமட்டும் அதிகரித்து விட்டது அவர்கள் சொத்தை அரசு கணக்கில் சேர்க்க வேண்டும் மக்கள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss Год назад +14

    எரியும் வீட்டில் புடுங்குனது லாபம்.அரசன் எப்படியோ நிர்வாகம் அப்படியே.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Год назад +20

    திமுக அண்ணா திமுக இதைத்தவிர வேற உங்களுக்கு என்ன தெரியும்

  • @PALANIVel-og2yz
    @PALANIVel-og2yz 11 месяцев назад +5

    95%வேலைகள் நிறைவடைந்தது விட்டது என்றார் முதல்வர்,ஏதோ ஒரு சில இடங்களில் நீர் தேங்கினால் பரவாயில்லை மொத்த இடமும் வெள்ளம் தேங்கினால் எப்படி...

  • @vinayak1965
    @vinayak1965 Год назад +7

    மறப்போம் ... மன்னிப்போம்... திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்

  • @MuthuKumar-g2b2c
    @MuthuKumar-g2b2c Год назад +5

    அனைவரும் மெரினாவில் ஒன்று சேருங்கள்

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Год назад +9

    ஒட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் நிலை

  • @dineshmk8817
    @dineshmk8817 Год назад +17

    திருடர்கள் முன்னேற்ற கழகம்

  • @prnathan633
    @prnathan633 Год назад +23

    Poor people are suffering. Cm and his team watching. Actors are suddenly quiet. Govt is planning to celebrate 100 yrs of karunadhi’s birthday. Nice.

    • @velusamy254
      @velusamy254 Год назад

      Very fantastic government. All people will die. But d m k ministers will loot thousands of crore from people's money.

  • @pandiraj3484
    @pandiraj3484 Год назад +2

    போடுங்கம்மாஓட்டு உதயசூரியனப்பாத்துதலைநகரத்துக்கேஇந்தநிலைமனாமற்றமாவட்டத்துக்கு

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 Год назад +9

    ஓட்டை விற்றால் அவர்கள் நாட்டை விற்பார்கள்

  • @greenschannel8742
    @greenschannel8742 Год назад +9

    4000கோடிங்கிறது சாதாரணமாக பணம் இல்லை ‌ஒவ்வொரு மனிதனும் சீப்பு சோப்பு பெட்ரோல் சொத்து வரி செருப்பு வரி எல்லா மக்களும் கட்டியது சும்மா விட முடியாது கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது

    • @ksks7256
      @ksks7256 Год назад

      டே 4000 கோடிக்கு
      Open statment கொடுத்தாச்சு படிப்பறிவு இல்லா ஆமைகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Год назад +2

    ஆறு குளம் குட்டை எல்லாம் வீட்டை கட்டிட்டு அரசாங்கத்தை குறை சொல்லலாமா?

  • @WHITEYROCKETJUSTICE
    @WHITEYROCKETJUSTICE Год назад +5

    மக்கள் வயித்தெறிச்சல் சும்மா விடாது சார் 7 1/2 ஆரம்பிச்சாச்சு ..யாருக்கு...யாருக்கோ..புரிஞ்சிக்கோ.

  • @fareedabegum7500
    @fareedabegum7500 Год назад +5

    மக்களுக்கு தலைவர்கள் என்பவர்கள் அடுத்தவர்களுக்கு பிரச்னை என்றால் அவர்களால் முடிந்த அளவு அவர்களுடைய வருமானம் சொத்துக்கள் கூட பொது உடைமை ஆக்குவார்கள் ஆனால் இப்போ உள்ள தலைவர்கள் மக்கள் பணத்திலும் எப்படி கொள்ளை அடித்து எங்கு சொத்து சேற்க்கலாம் என்று ஒரே குறிக்கோள் தான் தன்னலம் இல்லாதவர்கள் வந்தால் தான் ஓரளவுக்கு மக்களுக்கு நல்லது. ஆனால் மக்களும் ஓரளவுக்கு நம்மால் சமாளிக்க முடியும் என்றால் அதை நாம் எதிர் பார்க்காமல் நம்மையாவது நாம் காப்பாற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் மழை என்றால் பெரும்பாலான இடங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களும் போக்குவரத்து பல கஷ்டங்களை தாண்டி தான் வரும் நிலைமை உள்ளது முடிந்த அளவு மக்கள் மழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களில் இருப்பது தான் நமக்கு பாதுகாப்பு இயற்கையின் ஆபத்துக்களை யாராலும் துல்லியமாக கணக்கிட முடியாது.

  • @spsevam6669
    @spsevam6669 11 месяцев назад +4

    #புரட்சி வாழ்த்துக்கள். #மக்களுக்கான அதிகாரம் #நாம்தமிழரிடம் கிடைத்தால் அப்பொழுது தான் #தாய் மண், தமிழா் நிலம் 👉 #தமிழர் #கையில். எங்கள் #அண்ணன் #செந்தமிழன் #சீமான் #வெற்றி உறுதி 🌾🗳️⚖️💪

  • @Arthi-md8vx
    @Arthi-md8vx Год назад +7

    I wish PPL should remember this while voting
    Thirumba Ela veedayum renewate panuvanga..avangaluku tha vote panuvinga

  • @ravikumarsumathi3752
    @ravikumarsumathi3752 Год назад +3

    We feel very sorry.Please vote for the right eligible person.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Год назад +7

    இந்த கோபத்தை தேர்தலில் காட்டுங்கள். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோடதீர்கள். இந்த வலிகடைசிவரை இருக்கட்டும். தேர்தல் வரும் போது போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Год назад +2

    பாவம் செய்யாதீர்கள் பாவத்தின் சம்பலம் நிச்சயம் கிடைக்கும் சென்னை மக்கள் அனைவரும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திமுக அதிமுக விற்க்கு ஓட்டு போடுவது கொடுமையான பாவம்.
    அருட்பெருஞ்ஜோதி🔥 🌏.

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Год назад +13

    Aporam nakkava dmk ku vote pottanka😢😢😢

  • @silambarasanm4389
    @silambarasanm4389 11 месяцев назад +1

    அனுபவிக்க வேண்டும் ஓட்டு போட்டிகதன

  • @rookeyrookey8638
    @rookeyrookey8638 Год назад +23

    Bjp annamali only can save hindu and Chinnai

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Год назад +2

      Who will save Muslim and Christian? Be a human first.Say Annamalai and BJP will save all.

    • @jackiedinesh89
      @jackiedinesh89 Год назад +1

      ​@@arthanariganeshganesh9023Muslims and Christians thevdyapasanga saagatum

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +2

      Annamalai will save ALL, not just Hindus. ❤

  • @AshokKumar-qx7vu
    @AshokKumar-qx7vu Год назад +12

    Already they are asking for another 5000 crore from central govt

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS Год назад +4

    மரினா பீச்சை மத்திய சென்னைக்குக் கொண்டுவந்து சென்னைவாசிகளூக்கு உதவிய திராவிட் மாடல் அரசுக்கு திராவிடர்களின் நன்றி உறித்தாகுக.... 😂😅

  • @kayjai9152
    @kayjai9152 Год назад +27

    Government officials are pure core reason for this...

    • @from_hell__
      @from_hell__ Год назад

      no this is reality of Indian politics,be it the center govt or sny other state govt....nobody is a saint...Dmk is not an exception.
      people has no right talk....why you sell your vote for 5000 ruppes, one quarter bottol and one packet of briyani..
      ADMK will do the same in power, even any other party will do the same.
      who want spend more than 10,000 croes to fix the drainage system.
      gujrat bjp did the same thing...
      people will bark.,,,,when election time they will take money.............
      There is no other alternative party to replace dnk,Admk do not have strong leader to unite all their factions.
      bjp does not strong base,to counter Dmk in tamil-nadu...
      All this will pass

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 11 месяцев назад

      Politicians who gave permission.. who control and persuade officials are the root cause.

    • @kayjai9152
      @kayjai9152 11 месяцев назад

      Government office, for providing birth certificate, the office boy takes 100 rupees,
      There is no share for any politician in this 100 rupees.
      This 100 rupees fully goes to Office boy ...
      He will scratch his head sirrrrrr..... or he will ask me for tea Paisa sir..
      It means 100 rupees.

  • @rizwanali-dj7ed
    @rizwanali-dj7ed Год назад +7

    Very bad government on Tamil nadu

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Год назад +5

    ரெய்ன் பேக்கேஜ் அரசு அள்ளிக் கொண்டு உள்ளனர்

  • @thiruvengadamsrinivasan8260
    @thiruvengadamsrinivasan8260 Год назад +5

    இப்படி குமிரிட்டு அவன் காசுகொடுக்கும்போதுவாங்கிட்டு திருப்பிஅவனுக்கு இனிஓட்டுபோடாதீங்க மக்களே.இது உங்களுக்கு ஒருபாடம்

  • @shreeraman2846
    @shreeraman2846 Год назад +1

    Iniyavadhu .makkal thirundhu vaargala

  • @FLYINGTen-Arrows
    @FLYINGTen-Arrows Год назад +4

    Vote for Annamalai🙏🙏🙏🙏

  • @arcprivateltd985
    @arcprivateltd985 11 месяцев назад +1

    அவனுங்க இவனுங்க... என்னயா பேசுறீங்க தண்ணீர்ல மிதந்து ட்டா பால் லாரி வரும்😮😮

  • @AhilMuthukumaran
    @AhilMuthukumaran Год назад +2

    Ella tamil makkalidammum karuthu kettu aatchiyai kallaikka vendum

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Год назад +14

    தேசியம் தெய்வீகம் BJP RSS

    • @shanthadevi2687
      @shanthadevi2687 Год назад

      Bjp rss dharithram

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +2

      ​@@shanthadevi2687நிரந்தர முட்டாளாயிருக்கும் உன் திராவிட உறிமையை நான் மதிக்கிறேன். கடவுள் உம்மை காப்பாற்றுவாராக.. 😢

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +1

      ​@anjel8887😂😂😂😂😂

    • @venky1973
      @venky1973 Год назад

      Naanga Dravidian.. Whatever we will accept money and vote for DMK only. Otherwise BJP will enter .

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад

      @@venky1973 நீங்க ரொம்பா நல்லவரு... இப்புடியே இருங்க, வெளங்கிடும்🤣🤣

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Год назад +1

    மத்திய அரசு நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு நிவாரண தொகை அனுப்ப வேண்டும்....

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +1

    God bless you all

  • @Ramachandran-we3wo
    @Ramachandran-we3wo Год назад +4

    Chennai high court ithallam epdi vedaikai pakkuranka please dismiss dmk achi 😢😢😢😢

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel Год назад +1

    பாவம் மக்கள்

  • @jayadevanvk1728
    @jayadevanvk1728 Год назад +3

    All south chennai people come out and vote for the right party because some people getting money for vote majority people are affected please vote

  • @venkatrajan1595
    @venkatrajan1595 Год назад +9

    People will forget their current situation in few days will vote DMk
    5he DMK supportive media channels will take care of that
    That is the saddest part of TN people

    • @revathij7194
      @revathij7194 Год назад +2

      Correct bro

    • @joghhj
      @joghhj Год назад +1

      As you said correct this people fool kamarajar

  • @partyfame2024
    @partyfame2024 Год назад +4

    These folks drink a quarter and forget all these in next few months and put vote for uthavatha nidhi and stoolin. Live with this folks and you never change

    • @joghhj
      @joghhj Год назад +1

      You are correct.

  • @walkandtalk24
    @walkandtalk24 Год назад +1

    4000 கோடிக்கு என்ன வேலை செய்தோம்னு தெரிய வேண்டும்.

  • @Sankargot
    @Sankargot День назад +1

    Shambo Shiva shambo😢😂😂😂😂😂😂

  • @PeriyanayagaSamy-l1b
    @PeriyanayagaSamy-l1b Год назад +5

    Prad.DMK

  • @Narayanan-v5t
    @Narayanan-v5t 11 месяцев назад

    எலக்சன் டைம்ல ₹2000 கொடுத்தோம் இல்ல அப்ப வாங்கணும் இல்ல

  • @manishamalar3175
    @manishamalar3175 Год назад +1

    💯 💯 Yes yes Bor Bor

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +1

    BJP WILL SAVE TN

  • @manojmm3273
    @manojmm3273 11 месяцев назад

    Chennai makkale evanukkum vote podatheenga plz🙏🙏🙏

  • @malarmalar1383
    @malarmalar1383 Год назад +1

    Very correct makkal

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Год назад +3

    ஸ்டாலின் படமும் உதவாக்கரை நிதி படமும் போட்ட அரிசி மூட்டை கொண்டு வந்தால் இவ்வளவு வீராவேசமாக பேசுபவர்கள் யாரும் ஏறி விழுந்துக்கொண்டு வாங்காமல் இருங்கள்.

    • @rajith2383
      @rajith2383 Год назад

      சென்னை முழுவதும் வடிகால் பணி நடைபெற்று வருகின்ற போது ஏன் இப்படி ஊர் முழுவதும் தோண்டி போட்டு கஷ்டப்படுத்தீர்கள் . என்ற மக்கள் இப்போது இப்படி பேசுவது ஏன்

  • @sundarfurniture5433
    @sundarfurniture5433 Год назад +1

    விழித்துக் கொண்டது 💪🤮

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 11 месяцев назад +1

    Chennai makkal given vote for DMK please so you happy on watter

  • @vpkkannan8941
    @vpkkannan8941 11 месяцев назад

    திரு அண்ணாமலை அவர்கள் தான் தமிழ் நாட்டிற்கு உண்மையான விடியல் கொண்டு வருவார். மக்கள் பிஜெபி க்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    • @nagakaninagakani4843
      @nagakaninagakani4843 11 месяцев назад

      தமிழகத்தை ஒரு மாநிலமாக நினைப்பது கூட இல்லை இரு தேசிய கட்சிகளும் நமது உரிமைகளே தரமருக்கிறதே மத்திய அரசு வாங்கதருகிறதா நண்பரே உங்களே மாதிரி அறயமால்தான் இந்த இரு தேசிய கட்சிகளும் விழித்துகாெள் நண்பரே

  • @perinbakumarmani7152
    @perinbakumarmani7152 Год назад

    எதிர் கட்சி காரங்க வேறு என்ன வேலை,

  • @josephancelm1423
    @josephancelm1423 Год назад +9

    You guys will forget everything when they give Rs 2000/- per vote in 2024😆The politicians know that. You are the reasons for your own sufferings.😎

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад +3

      விக்கிற வெலவாசில 2000ரூவா பத்தாதுங்கய்யா... 😮

    • @joghhj
      @joghhj Год назад +1

      You are correct 100%.

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS Год назад

      சரியாகச்சொன்னீர்கள்..

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Год назад

    மக்களை பிஜெபி க்கு ஆதரவான ஊடகங்கள் குழப்புகிறார்கள்.

  • @ravindraan
    @ravindraan Год назад +13

    தீமூகாகாரன் தான் அதிக விலைக்கு விற்பான்.

  • @somasundram637
    @somasundram637 Год назад +1

    People has to elect a new party like... NTK

    • @joghhj
      @joghhj Год назад +1

      No need

  • @wilson_60
    @wilson_60 11 месяцев назад

    NTK THE LAST HOPE OF TN PEOPLES !!!

  • @h.1839
    @h.1839 11 месяцев назад

    True from velachery😢

  • @kovilpattiramaswami3185
    @kovilpattiramaswami3185 Год назад +1

    Natural behaviour cannot be challenged by human beings

  • @josemartin8345
    @josemartin8345 Год назад +1

    NTK🌼🌸🌸

  • @ramalingams2586
    @ramalingams2586 2 дня назад

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் இப்படி நம்அனைவரும் துன்பங்கள் அனுபவித்து வாழவேண்டும் தி மு க ஆட்சி மக்களுக்கு நல்லது செய்ய வில்லை 2026ல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 Год назад

    2024 திமுக 😊😊😊😊

  • @prabhugautham
    @prabhugautham 11 месяцев назад

    People are awekening after deep slumber because they voted for the present day reality hope they would kick out these Govt soon.

  • @Dhakshusivani
    @Dhakshusivani Год назад +1

    4000kodi makkaluku piruchu kuduthuruntha makkale saripannirupanga

  • @vasudevan8147
    @vasudevan8147 11 месяцев назад

    Show your power in MP elections

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Год назад +2

    திமுக வின் கடைசி ஆட்சி இதுதான் 🙏🙏🙏

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 Год назад

      எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத சாக்கடை ஆட்சிக்கு தான்

    • @jothimani1783
      @jothimani1783 Год назад

      admk parliment election varai thaan appuram party anthaosthu, ilanthirum

  • @ArunArun-wx6jd
    @ArunArun-wx6jd День назад

    அது சரி அந்த நிலைமை எல்லாம் இருக்கட்டும் ஒரு பக்கம் 2026 இல் மறக்காமல் திமுகவுக்கு வாக்கு செலுத்துங்கள்

  • @vino1234-vino
    @vino1234-vino Год назад +1

    எலெக்ஷன் வரும் போது எல்லோரும் வருவார்கள்

  • @rannadurai5659
    @rannadurai5659 День назад

    சென்னை நிலமை இப்படி இருக்கையில் திமுக ஆட்சிவந்த உடன் வீட்டு வரி பல பல பல மடங்கு ஏற்றிவிட்டார்கள்

  • @jivaras1990
    @jivaras1990 Год назад +4

    Sudalai peela viduvan

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 Год назад

    ஏம்பா தண்ணீர் குடியிருக்கிற இடத்தில் நீ வீடு கட்டி புட்டு இப்போது குத்துது குடையுதுனு புலம்பலாமா