TNPSC Office முன் கதறி அழுத தாய் - அதிர்ந்து போன போலீஸ் | Veranda Race

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 218

  • @nirmalvijaydgl
    @nirmalvijaydgl Год назад +154

    வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் முன்னேறிவிடுவோமா? என்று நினைத்து வாழ்பவர்களுக்கு தெரியும் இந்த உணர்வின் மதிப்பு என்ன என்று ..வாழ்த்துக்கள் அண்ணா..

  • @manikandanj8779
    @manikandanj8779 Год назад +654

    Life la idha vida onum theva ila.. Nanum 8 years failures apram this year VAO aagitan.. I experienced this ❤️.

    • @vanithar5367
      @vanithar5367 Год назад +19

      Same year bro me also...but this year revenue..

    • @manikandanj8779
      @manikandanj8779 Год назад +8

      @@vanithar5367 congratulations 🎊

    • @VijayVijay-hi9iq
      @VijayVijay-hi9iq Год назад +4

      Congratulations bro🎉

    • @manikandanj8779
      @manikandanj8779 Год назад +2

      @@VijayVijay-hi9iq thank you bro 🙏

    • @VijayVijay-hi9iq
      @VijayVijay-hi9iq Год назад

      @@manikandanj8779 Please Transfer Your Knowledge & Tips To Others Bro. 🙏

  • @Enjoylearning-n1b
    @Enjoylearning-n1b Год назад +125

    இந்த அனுபவம் எனக்கும் கிடைத்தது என் மனைவி VAO ஆன பொழுது... நன்றி TNPSC

  • @kannapiranmdu58
    @kannapiranmdu58 Год назад +51

    கண்ணை கலங்க வைத்த பதிவு .....ஏக்கத்தில் மட்டுமே வாழும் எஙக்ளை போன்ற இடைநிலை மக்களுக்கு மட்டுமே புரியும் ....பலகட்ட போராட்டத்திற்கு பிறகு காவல்துறையில் நான் ❤ வாழ்த்துக்கள் சகோ

  • @Padmanaban-21
    @Padmanaban-21 Год назад +61

    பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வழிகிறது... ❤

  • @mohankumarr745
    @mohankumarr745 Год назад +27

    நானும் என் நானும் என் மகனிடம் இதுபோன்று தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் தாய்❤ வாழ்த்துக்கள் தம்பி

  • @vijilakshmi9416
    @vijilakshmi9416 Год назад +36

    👌வாழ்த்துகள் சகோதரரே,👍👏 தாய்க்கு தன் பிள்ளை கொடுக்கும் மன மகிழ்ச்சியே ஆனந்த கண்ணீராய் வெளிப்படும் தருணம் இது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @thirunavukkarasua881
    @thirunavukkarasua881 Год назад +89

    பணி சிறக்க நல்வாழ்த்துகள்..... ஆனந்த கண்ணீரில் நனைந்த அம்மாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.....

  • @nathanrama6313
    @nathanrama6313 Год назад +18

    வாழ்க வளர்க...நேர்மையுடன் பணியாற்ற வாழ்த்துக்கள்...

  • @singaivendan369
    @singaivendan369 Год назад +6

    வானம் எட்டிவிடும் தூரம்தான்...இல்லையென்று சொல்லமாட்டேன்...இருப்பினும்...வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை...அதைமட்டும் ஏனோ இந்த உலகம் சரிவர புரிந்துகொள்ள மறுக்கிறது...இன்றைய வெற்றி நாளைய தோல்வி...அதே போல் இன்றைய தோல்வி நாளைய வெற்றி...ஒரேமுட்டா வென்று சிகரத்தின் உச்சிக்கு போனவனும் இல்லை...ஒரேமுட்டா சரிந்து அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டவனும் இல்லை...மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை...என்னை பொறுத்தவரை வாழ்வின் உச்சிக்கு தான் சென்றுவிட்டதாக உணரும் அனைவருமே...அடித்த சூறை காற்றில் கோபுரத்தின் உச்சிக்கு போன குப்பைகளே...!!!?

  • @parthasarathy663
    @parthasarathy663 Год назад +19

    கடைசி வரை தாய் தந்தை கவனிப்பு அவசியம் வாழ்த்துக்கள்

  • @ragav0795
    @ragav0795 Год назад +14

    Feeling happy to see this.. nalla erukanum neengalum unga family um..👍👍

  • @jayaprabhakannan4086
    @jayaprabhakannan4086 Год назад +13

    இத பார்க்குறப்ப கண்ணுல தண்ணி வருது எனக்கு 40 வயது நானும் எழுதுறேன் இதல்லாம் வேஸ்ட் சொண்ணவுங்க முன்னாடி பெரிய அளவில் முன்னேறி காடனும்

  • @bharathiraja3153
    @bharathiraja3153 Год назад

    I am bharathiraja, cleared Group-Ii exam 10 years before. When i was cleared the exam my father suffering kidney decease. intha video ah paakum pothu enakku alaga than varuthu. intha amma evvalavu santhosa padaranka. Now a days i am very good position. Ennudaya appa irunthirunthal romba santhosa pattiruppanka. But he is no more.
    Congradulations brother
    🎉🎉🎉🎉

  • @loganayakim2537
    @loganayakim2537 Год назад +55

    Nanu oru naal ipdi oru sandhosathai en amma kku kudupen🥺☺️☺️

    • @devayanianbazhagan1985
      @devayanianbazhagan1985 Год назад

      All the best ❤️you will shine and will give the precious gift to your parents ❤️❣️

    • @loganayakim2537
      @loganayakim2537 Год назад

      @@devayanianbazhagan1985 thankyou 🥰

    • @dharshuview
      @dharshuview Год назад

      nanum intha moment ah en Amma ku kudukran.she is my superwoman.Thank you race for this power packed motivation.

  • @rahulmanoprasanna9953
    @rahulmanoprasanna9953 Год назад +18

    இது ஆனந்த கண்ணீர் 🎉🎉🎉

  • @suganmahi5091
    @suganmahi5091 2 месяца назад

    Idhukulam alugai varumanu ninachen...nethu en thangachi pass pannita kettta udane romba aluthen❤❤❤❤❤hard work+consistency=success ❤❤❤

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 Год назад +9

    சகோதரா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👍💐🍬 வாழ்க வளமுடன் 🥰

  • @sundarvijibala
    @sundarvijibala Год назад +12

    உங்கள் பணியில் நேர்மை, சத்தியம் மிகவும் அவசியம். மூன்று ஆண்டுகள் கழிந்தும் நான் பட்டா பெயர் மாற்ற முறையாக மனு அளித்தும், மாவட்ட ஆட்சியர் , முதல்வர் ஆகியோருக்கு புகார் அளித்தும் இன்று வரை பட்டா பெயர் மாற்றப் படவில்லை. VAO மற்றும் தாசில்தார் இருவரும் சத்தியம் கடை பிடிக்கவில்லை. நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. தவறு செய்ய தூண்டப் பட்டால் தைரியமாக மறுத்து விடுங்கள். இறைவன் உங்களுடன் என்றும் இருப்பான்.

  • @maduraipillai1917
    @maduraipillai1917 Год назад +1

    நண்பரே நீ 10 மாதமாக அந்த தாயின் வீட்டில் அதாவது தாயின் வயிற்றில் இருந்த போது அந்த தாய் எவ்வளவு வேதனை அடைந்திருந்தால் எப்படி எல்லாம் உன்னை என்னென்னமோ நினைத்து இப்படி பாசமாக வளர்த்திருக்க‌ முடியும் அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது அந்த தாய் 10 மாதமாக அடைந்த வேதனை எல்லாம் ஒரு நொடியில் எங்கோ போய் விட்டது உன் தாய்க்கு 1000 கோடி வாழ்த்துக்கள் அதில் உனக்கு இன்னும் 1 பங்கு சேர்ந்து வாழ்த்துக்கள் நன்றி எங்களது நன்றி உனக்கு உண்டு உண்டு மகிழ்வாய் நன்றி வணக்கம் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.

  • @revathis7710
    @revathis7710 Год назад +25

    வாழ்த்துக்கள் சகோதரர்,,, இது ஆன ந்த கண்ணீர்🙏🏼

  • @APR1978
    @APR1978 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉

  • @kallaiarunvlogs4561
    @kallaiarunvlogs4561 11 месяцев назад +2

    Ithae sutivation la ennoda amma va pkkanum😢😢

  • @marumugam7135
    @marumugam7135 Год назад +13

    Goosebumps moments ❤️

  • @abinayak8338
    @abinayak8338 Год назад +1

    Nanum tnpsc student than..indha video parkum oru oru time um kannil kannir varuthu🥺😢.sema moment ❣️ waiting for that day ❤️😍

  • @karnakarna579
    @karnakarna579 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரரே .....🎉

  • @marimuthu-kc5xk
    @marimuthu-kc5xk Год назад +5

    😮வாழ்த்துக்கள்🕊️

  • @murugan9579
    @murugan9579 Год назад +1

    பெற்ற தாய் தந்தைக்கு இதைவிட வேறு ஒரு

  • @ragav0795
    @ragav0795 Год назад +5

    Congratulations bro... great

  • @isection-e2y
    @isection-e2y Год назад +2

    5 years ku munnadi.. Na appointment ana pothu ethey mari than.. ❤

  • @veerasaamym1510
    @veerasaamym1510 8 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Год назад

    நேற்மையாக பணி செய்து மக்களின் ஆசிர்வாதம் பெறுக

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 Год назад

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  • @RamyaPandi56
    @RamyaPandi56 Год назад

    Vaalthukkal

  • @srisai8628
    @srisai8628 Год назад +9

    Indha situation kaga thavama irukean ,... En kulandhaigalukaga... Ungala Mari en pasangala Nan katii pudichi azhanum sandhoshathula

  • @govindarajanparanthaman6657
    @govindarajanparanthaman6657 Год назад

    This is what mother's love.

  • @thasannalliah9467
    @thasannalliah9467 8 месяцев назад

    எல்லாருடைய தாயுமே இதைதான் எதிர்பார்க்கிறாங்க

  • @gayathrisankargayathrisank945
    @gayathrisankargayathrisank945 Год назад

    வாழ்த்துகள்

  • @suganya.k6271
    @suganya.k6271 Год назад +3

    Congrats brother...💐💐

  • @Vijayalakshmi-ln1gp
    @Vijayalakshmi-ln1gp 8 месяцев назад

    Congratulations brother 😊

  • @gkexam5351
    @gkexam5351 Год назад +4

    Congratulations bro🎉

  • @karthikeyanj4979
    @karthikeyanj4979 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரா 👍

  • @pawanjeev999
    @pawanjeev999 Год назад +4

    Congratulations sir 🔥🔥

  • @venksheramana5836
    @venksheramana5836 Год назад

    Congrats. God bless you

  • @apjabdulkalamsstudent575
    @apjabdulkalamsstudent575 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Год назад +2

    Congratulations 🎉🎉🎉🎉

  • @logeshlogesh2329
    @logeshlogesh2329 Год назад +1

    அம்மாவின் ஆனந்த கண்ணீர்

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Год назад

    Congratulations all the best ,hope he does the best to mankind

  • @devaarjun2830
    @devaarjun2830 Год назад

    Congrats all 👍🙏

  • @saranraj9614
    @saranraj9614 Год назад

    Congratulations bro🎉🎉

  • @rr9666
    @rr9666 Год назад

    தாயை விட பிள்ளையின் வளர்ச்சியில் நஎகஇழ்பவர் யார்😢😢😢😅😅😅😅

  • @chakkarapaip1476
    @chakkarapaip1476 Год назад

    மகிழ்ச்சி அன தருனம்

  • @priyasomesh956
    @priyasomesh956 Год назад +1

    All the best prakash and congratulations

  • @balajinarsumullu307
    @balajinarsumullu307 Год назад

    All the best and wishes

  • @karthikboomi8752
    @karthikboomi8752 Год назад

    இனிய தருணம்...பாடல் அருமை...

  • @Tenetvel
    @Tenetvel Год назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @UmamaheswariSaravanan-t4b
    @UmamaheswariSaravanan-t4b Год назад

    Congrats brother.

  • @divyaselvaraj4718
    @divyaselvaraj4718 Год назад +2

    Congratulations sir ❤️❤️😻🥰

  • @mumaha393
    @mumaha393 Год назад

    Vaalthukal Anna 🎉

  • @arul.sarul.s8514
    @arul.sarul.s8514 Год назад

    Neenga jeyichitinga maara❤

  • @pavithrapavi1703
    @pavithrapavi1703 11 месяцев назад

    Waiting💥

  • @srinivasanr3181
    @srinivasanr3181 Год назад

    It's ok.all winning candidate's please pleadge against corruption.

  • @Arju2436
    @Arju2436 Год назад +12

    With my tears well done bro 💐💐 me also waiting for that moment... one day

  • @gopikagopika5314
    @gopikagopika5314 Год назад +6

    Itha vita intha ulagathula vera ethum ventam

  • @pkdhunter007
    @pkdhunter007 Год назад

    சூப்பர் bro

  • @Dhivajar
    @Dhivajar Год назад +2

    எங்கள் ஊர் தான் இவர்❤8 ஆண்டுகளாக படித்து வருகிறார் TNPSCக்காக 😢

    • @suthakars3341
      @suthakars3341 Год назад +1

      Which place?

    • @suthakars3341
      @suthakars3341 Год назад +1

      Entha ooru?

    • @Dhivajar
      @Dhivajar Год назад

      @@suthakars3341 தோப்புத்தெரு, சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம்

  • @RajeshRajesh-yh3wu
    @RajeshRajesh-yh3wu Год назад

    God bless you bro enjoy your smart work 🎉🎉🎉

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Год назад

    I need this moment muruga....

  • @venkatesh1780
    @venkatesh1780 Год назад

    All the best brother

  • @suresh95-ze7qg
    @suresh95-ze7qg Год назад

    Unmaiyana vetri ❤❤🎉🎉

  • @santhosavalli344
    @santhosavalli344 Год назад

    Super, me also waiting this moment

  • @jojothi5668
    @jojothi5668 Год назад +3

    Nanaum intha moment than wait panuren

  • @mallikajeyasingh5679
    @mallikajeyasingh5679 Год назад

    Dear son now you know the value of a decent job. Money is nothing in life. Humanity will be our satisfaction when we retire. Be a straight forward and disciplined staff. There are lacs of people who long for a job with better qualifications. Lord bless you

  • @jdk650
    @jdk650 Год назад

    Congrats.

  • @kuttysrib2611
    @kuttysrib2611 Год назад

    Super

  • @hiriyangundan3978
    @hiriyangundan3978 Год назад

    இந்த அம்மாவை என் அம்மாவா ஆக்கி கொடு இறைவா. எனக்கு அம்மா இல்லை.

  • @stephensakthivel6248
    @stephensakthivel6248 Год назад

    god bless amma

  • @suganthi3206
    @suganthi3206 Год назад

    Congratulation bro

  • @kallaiarunvlogs4561
    @kallaiarunvlogs4561 11 месяцев назад

    2022 to la firts time i am writing in group 4 exam..161
    .mark eduthan ...ipoo 2024 return face in exam

  • @srisai8628
    @srisai8628 Год назад

    Super ❤

  • @Prithikalux
    @Prithikalux Год назад

    Enaku ipdi alurathuku ammavuk ila na padichu nalla varanum nu nenaicha antha blessings kudukra alavuku god ku manasum ila

  • @PAKRY
    @PAKRY 6 месяцев назад

    Lanjam vaangam paniyai thodara vazhthukal..❤

  • @MusicianRaju008
    @MusicianRaju008 Год назад +1

    Engal thalaivan😢❤

  • @sakthivel-fj9ru
    @sakthivel-fj9ru Год назад +1

    S posting vangi tnpsc munnadi selfie edukanum athu aspirants

  • @ranjeethasankar2467
    @ranjeethasankar2467 7 месяцев назад

    Yen appa illa aana indha edathula naanum nikkanum adhuku ennoda mulu ulaipaiyum kudupen appa pera kaapthuven 😢

  • @PriyaDarshini-jv5yk
    @PriyaDarshini-jv5yk 8 месяцев назад

    Nanum oru nal atha place povan en hard work ena kai vidathu

  • @Mr.God007
    @Mr.God007 Год назад

    Congratulations

    • @RajasekarGk
      @RajasekarGk Год назад

      எல்லாம் சில காலம் இதுவும் கடந்து போகும்

  • @VaithekiMoorthi
    @VaithekiMoorthi Год назад

    I will be in next yr❤️

  • @kokilasakthivel4393
    @kokilasakthivel4393 Год назад

    Enakkum intha mathiri kidaikanum

  • @P.GopinathGopi
    @P.GopinathGopi Год назад +1

    😍Waiting for this moment 🥺 VAO.....

  • @sofiarania6493
    @sofiarania6493 Год назад

    Ammaviki entha santhosatha kodukanum nu nanum poraditu erukn. Entha gr4 kedaikala enaku

  • @dhanamdhanalakshmi.v7008
    @dhanamdhanalakshmi.v7008 Год назад

    Life la idha vida onum theva ila valthukal bor

  • @drajkumar4379
    @drajkumar4379 Год назад

    First Happy Mother's Happy

  • @johnboscojohnbosco3760
    @johnboscojohnbosco3760 Год назад +1

    My best wishes🎉😂

  • @Smarter-jr1kx
    @Smarter-jr1kx Год назад +1

    அய்யா, எங்கள் வீட்டில் 5 பேர் அரசு வேலையில் உள்ளோம், எங்கள் அம்மா படித்தது 5 வகுப்பு தான் அவர்கள் இது மாதிரி எந்த வித Reaction செய்ய வில்லை காரணம் எளிமை தான், இது கொஞ்சம் Over தான்,

  • @jeevithak7066
    @jeevithak7066 Год назад +6

    Idha parkum podhu en manasu romba valikidhu. Namakku ipdi oru naal nadakadhanu. 😢 7 varushathu ekkam

    • @dharshuview
      @dharshuview Год назад +1

      Nadakum sis, advance wishes.

    • @jeevithak7066
      @jeevithak7066 Год назад

      @@dharshuview 😔 2019 exam laye job ku poiruka vendiyadhu sister. My unlucky pass panniyum poga mudila. After marriage and baby so firstu pola padika mudila. This time 160 thaan. Life eh waste ah poiduchi. Firstu pola padika mudila.

  • @RaviChandran-tr5ot
    @RaviChandran-tr5ot Год назад

    Im very😢

  • @sivans7775
    @sivans7775 Год назад

    Really

  • @Thiru534
    @Thiru534 Год назад

    ❤❤❤❤

  • @elaa4785
    @elaa4785 Год назад +2

    😢