THARAGAI - Single Shot Award Winning Tamil Short Film | Kumar Muthuraj | Channel H

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 793

  • @kumarmuthuraj6303
    @kumarmuthuraj6303 Год назад +206

    Hi... I'm Kumar Muthuraj... This Short film Director... Thanks to 1M viewers. I made a lot of mistakes in this short film... please forgive me for that... I will correct that mistake in the next film...
    Thank you 🙏🏻...
    Thanks to my crew... Especially My DOP Karthick bro... ✌️

    • @ARVARASUS
      @ARVARASUS Год назад +10

      Sir endha msg neenga share pannadhe poodhum. super sir na ipa dhan purunju kiten women's evlo pain face panrangannu.Thaking u sir👏

    • @mary-bh9ws
      @mary-bh9ws Год назад +5

      Give me an opportunity sir will youu🫣

    • @prabhakar5770
      @prabhakar5770 Год назад +3

      Hello mutturajan unga short film nalla irikiradhu indhakaltula oru ambai andha ponnuku Amma Madhuri andhaponnuku dairyam solli kodutthi udhavi senjitanga romba romba nallairikiradhu so very nice❤❤❤❤❤❤

    • @kumarmuthuraj6303
      @kumarmuthuraj6303 Год назад +1

      ​@@mary-bh9wssure

    • @PriyankaArumugam-k5f
      @PriyankaArumugam-k5f 11 месяцев назад +4

      Thank you sir to doing this short film this film many information to understand the women's pain and the helping gentleman 👏 👏👏👏👏👏

  • @24machai
    @24machai Год назад +206

    Finally someone projected the good guys role in society....

    • @nancysylvia1707
      @nancysylvia1707 Год назад +2

      Wow.. yes

    • @shasha88ism
      @shasha88ism Год назад +3

      Yes... love the guy character so much! Thumbs up fr the team

  • @meenachisundaramv4141
    @meenachisundaramv4141 Год назад +97

    Seriously a man coming and taking care of her is too nice and a message conveyed in a wonderful way it's duty of everyone to help fellow human beings

  • @Sathishkumar-nq2sp
    @Sathishkumar-nq2sp Год назад +423

    பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை ஆண்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக எடுக்கப்பட்ட குறும்படம். சிறந்த தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். சகோதரியின் நடிப்பு அருமை...

    • @lavanyarm7530
      @lavanyarm7530 Год назад +5

      Nowadays boys are understanding but still women are not understanding... Still many parents ask them to sleep alone and give separate plates to eat food and not allow us to enter the kitchen and other rooms

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 Год назад +2

      @@lavanyarm7530 its for ur safety and good health. Nothing more than that

    • @NithyaNavaneethan_janu
      @NithyaNavaneethan_janu 9 месяцев назад +2

      Konjam kooda logic eh illa.... 😅😅😅(your comment.... 😅😅😅😅😅)

  • @samurugesh8798
    @samurugesh8798 2 года назад +200

    பெண்களின் கஷ்டங்களை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    இது ஒரு உண்மை சம்பவம்
    நல்ல கதை அருமையான பதிவு
    மஹிம உங்கள் நடிப்பு அருமை
    உங்கள் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @annamalaimugesh7395
      @annamalaimugesh7395 Год назад

      👍👍👍

    • @samysilayappan8192
      @samysilayappan8192 Год назад +1

      பெண்பிள்ளைகலை பெற்ற தகப்பனுக்கு நரகவேதனை

  • @ViratGirish
    @ViratGirish Год назад +81

    Every men's must understand the hard difficulties of women's pain, good message to the society

  • @jjmediacreationsjagannatha2640
    @jjmediacreationsjagannatha2640 Год назад +18

    பாராட்டுக்கள் ஒரு பெண் எந்த ஒரு சூழ்நிலையில் இருந்தாலும் அதை கணிவோடும் கண்ணியத்தோடும் அவர்களின் தேவை புரிந்து அனைத்து ஆண்களும் செயல்பட வேண்டும் பெண் என்பவள் தெய்வத்திற்கு சமம் நம் குடும்பத்தின் தேவதை

  • @rajeshkannan5976
    @rajeshkannan5976 Год назад +49

    முன்ன பின்ன தெரியாத ஒருத்தருக்காக கண்ணீர் விடுர மனசு இருக்கே அதான் கடவுள்😍

    • @ap9194
      @ap9194 Год назад +3

      Theryathavagaluku kaneer viduvaga.. Aaana therijavagalukaga kaneer vidamataga... Kadathu pooiduvaga... Ella veetlaium nadakurathutha.. Inium nadakatha pothu mathikava poraga 😂😂😂😂

  • @swathivijay6192
    @swathivijay6192 Год назад +5

    That girl acting is super. Nd adhavida andha manidhar rombha alazgha acting helping mind semma acting. Ipadidhaan ovvaru manidhnum pengalai madhika vendum. Irandu per actingum superb❤❤❤❤❤❤❤❤

  • @aafrinsumaiya8122
    @aafrinsumaiya8122 Год назад +72

    The man who understand her situation and cleaned her stains ... Really appluse... Great

  • @rajitiktok7923
    @rajitiktok7923 Год назад +1132

    எனக்கு இப்படி தான் நடக்கும் கை வலி கால் வலி இடுப்பு வலி வயிறு வலி எனக்கு இப்படி தான் நடக்கும்.. இந்த நாள் வந்தா எனக்கு பயமா இருக்கு இந்த வலியை தாங்கவே முடியாது உயிர் போற மாதிரி வலிக்கும் அப்படியே செத்துப் போயிடலாம்னு இருக்கும்.. ரெண்டு நாள் சாப்பிடவே முடியாது வாந்தியே வந்து விடும்... இந்த நேரத்தில் மட்டும் வயித்தைப் பிடிச்சுக்கிட்டு கமுந்து படுத்துவேன் அந்த ரெண்டு நாள் மட்டும் எனக்கு ரெஸ்ட் கொடுத்தா போதும்.. இது ரொம்ப கொடுமையான விஷயம் ஆனா இத வந்து எல்லாரும் சாதாரணமா சொல்றாங்க..😭😭😭😭

    • @sai-yk8hf
      @sai-yk8hf Год назад +22

      சுகர் பிரம்ம மகரிஷி மந்திரம் ஓம் நமோ சுகதேவாய நமக என்று சொல்லி கொண்டே வாருங்கள்

    • @akalyachandru1379
      @akalyachandru1379 Год назад +6

      @@Malligashorts 🤣🤣🤣

    • @akalyachandru1379
      @akalyachandru1379 Год назад +13

      @@sai-yk8hf appo neeye sollu man ennakum sethu..

    • @sai-yk8hf
      @sai-yk8hf Год назад +9

      @@Malligashorts வழி வேதனை உள்ளவர்கள் இறை மந்திரம் சொல்லுவது என்ன தவறு

    • @sai-yk8hf
      @sai-yk8hf Год назад +7

      @@akalyachandru1379 நான் நாடி ஜோதிடர் எல்லாருக்கும் சேர்த்து தான் அதிகாலையில் வேண்டுவேன்

  • @Kalai631
    @Kalai631 Год назад +5

    Ponnungaloda kasta tha purinjikitta Aangal kedaipathu varam tha...👌🥺🥺sema

  • @leoakhil97
    @leoakhil97 Год назад +239

    பெண்களின் உடல் வலியை ஆண்களின் மனதில் விதைக்கும் ஒரு அற்புதமான குறும்படம்....🙏🙏🙏🙏👏👏👏👏

    • @maharajam9248
      @maharajam9248 Год назад +1

      🧐🧐🧐

    • @taashikagundu8215
      @taashikagundu8215 Год назад +1

      That parent & girl should be informed & precautious. Movie shows the pain. But not decence.

  • @mahadevkumarhitty19
    @mahadevkumarhitty19 Год назад +38

    In single take her acting next level👏 camera man 🔥🔥

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 5 месяцев назад +3

    மிகவும் அருமையான படைப்பு நிச்சயமாக இந்த படத்திற்கு தேசிய விருது வழங்க வேண்டும் 🏆🏆🏆🏆🏆🏆❤❤❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭😭

  • @YethoSpecial
    @YethoSpecial 2 месяца назад +2

    appa , brother mattum ippadi iruppanga. but, another person ithu pola irunthaal avar God pola. ithai aan solvathu innoru God pola therikirathu...Thanks Bro🙏

  • @rajeeboy1545
    @rajeeboy1545 Год назад +5

    Ippdi oru short film pathathu illa .vera leval soldrathuku pathila Athukum mela 👍👍👍👍👍👍👍keep rocking .Semma ya acting panitanga sister Avangaluku Salute .👏

  • @meenag9243
    @meenag9243 Год назад +52

    Hats off to the director. Vera level performance by the heroine.

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 2 года назад +27

    சூப்பர் குமார்!!! பின்னனி இசை இதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது!!!!💐

  • @nipekshavloggs154
    @nipekshavloggs154 Год назад +7

    Super short movie enakku romba pudechiruchi 100 ambalange naduve indha madhere avanga or 30 erupange superb keep rock ellru kettavange illa try to understand boys and men feelings also hats off this film

  • @prettymelodies7899
    @prettymelodies7899 Год назад +4

    Semma film. Super role andha anna pannadhu

  • @yuvarajm3550
    @yuvarajm3550 2 года назад +21

    Super da nanba keep rocking macha... Namma Frds support eppavumea unnaku irrukum.

  • @dbg5942
    @dbg5942 Год назад +68

    Beautiful, it's not just mom's who should understand but dad's as well. Very beautiful 👏🏻👏🏻👏🏻

    • @nainikadarshdarsh279
      @nainikadarshdarsh279 Год назад +5

      and that's not dad..its servant

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      @@nainikadarshdarsh279
      At least it could have been dad in the scene... This is not realistic...

    • @aarthikadhana1936
      @aarthikadhana1936 Год назад

      ​@@coolguy0719 if someone has good personality he will definitely do this so this is realistic

    • @coolguy0719
      @coolguy0719 Год назад

      @@aarthikadhana1936
      Nooooo

    • @coolguy0719
      @coolguy0719 Год назад

      @@aarthikadhana1936
      Olaraaadha

  • @v.josephrajraj8117
    @v.josephrajraj8117 Год назад +5

    உண்மையிலே இது அறுமையான பதிவு u r great brooo...🎉 Vera level மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்🎉🎉🎉👍👍👍

  • @NatureloverCrCoc
    @NatureloverCrCoc Год назад +6

    Super consept bro 🎉🎉
    pain of periods "Girls only know this pain"😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sk-kg7mb
    @sk-kg7mb Год назад +10

    I didn't understand the language, but I understood the message in the video, I understood every word, Garrett.

  • @Ellamnammaooruthan
    @Ellamnammaooruthan Год назад +4

    Ellarum parka vendiya short flim... Mukiyama pasanga...👏👏🙏❤️

  • @alujnam40
    @alujnam40 2 года назад +20

    Great guys... Every girl bear this pain every month.... including me
    Everyone should know about the status of Girls

  • @dhanu_rk_creations5134
    @dhanu_rk_creations5134 Год назад +8

    Pakkave rompa kastama irruku ponnunga la rompa pavam...😭😭😭😭😭😭😭😭

  • @yuvarajm3913
    @yuvarajm3913 Год назад +2

    அருமையான படம் நல்ல யோசனை ஆனாலும் இன்னமும் இத அருவருப்பான விசயமா பாக்குறாங்க

  • @maheshkarthi8941
    @maheshkarthi8941 Год назад +2

    Wow vera level entha time la namma nelamaya purinchu kittu help panna oru person eruntha very nice feel better heads off director ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshkanna67
    @rajeshkanna67 Год назад +1

    Semma na............... Ungala maadhiri aalungadhaan ponnungalukku theva................. Semma film.............. Nalla manasu

  • @sudhirshamdev2882
    @sudhirshamdev2882 Год назад +141

    பெண் பிள்ளைகள் பெற்ற அனைத்து ஆண்களும்..பெண்ணை நேசிக்கும் அனைத்து ஆண்களும்...நல்ல பெண்ணை தாயாக கொண்டவனும் கண்டிப்பாக இப்படி தான் நடன்துப்பான்...இந்த வலியை பெண்ணால் மட்டுமே உணர முடியும்...பெண்ணை செக்ஸி பொருளாக பார்பவர்கள் மட்டும் ஆண்கள் இல்லை...பெண்ணை மதிப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்...

  • @Crazy_Sandy123
    @Crazy_Sandy123 7 месяцев назад +2

    Awesome short film ❤ and good information to all❤🤗❤

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Год назад +28

    இந்த நேரத்தில் பெண்கள் படும் அவஸ்த்தையை புரிந்துகொண்டு உதவிசெய்யாவிட்டாலும் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்

  • @wizard4561
    @wizard4561 Год назад +35

    இது பெண்களுக்கு நடப்பது இயல்பு இதை யாராலும் மாற்ற முடியாது ஆரொக்யமான உணவு சாப்பிடுவதன் மூலம் இதன் வலியை தாங்கும் சக்தி கிடைக்கும்... நல்ல குறும்படம்.👏

  • @muniramuniranawab8649
    @muniramuniranawab8649 Год назад +2

    Semmaya irukku handsofe💐💐👍👍👍👌👌🤝🤝

  • @Kick_and_rush-17
    @Kick_and_rush-17 2 месяца назад +2

    I never thought that periods are this much hard. Thank you for the info👏

  • @sakifkhan5455
    @sakifkhan5455 Год назад +4

    Sir this short video is very nice massage for society, we will be understand women and respect because every girl and women every month she have fighting unexpected pain.🤗😊🙏

  • @ayshasidhika3382
    @ayshasidhika3382 2 года назад +3

    Last line it's 💯 true intha vathanaiyea nanum anupavichu iruken apothu than thrinthu maranathieen velimbu ithai Veda pariyathu ellaienru

  • @amithlal400
    @amithlal400 Год назад +7

    നല്ല അഭിനയം സൂപ്പർ ക്യാമറ വർക് എല്ലാം കൊണ്ടും സൂപ്പർ 👏🏻👏🏻👏🏻

  • @BlessyHdAdsTn72
    @BlessyHdAdsTn72 Год назад +1

    En thangchi ku enakkum yeppaum sandai varum.. but entha time la nalla partupen...eppo Ava police aaita...evlo. Broblam salve panni .. oru nalla job pogum ponnugalukku... happy women's day... best wishes.. blessy ads...🎉

  • @msqueen070
    @msqueen070 2 года назад +82

    Macha seriously every month oru girl oda struggle nd pain ennanu exact uh people's puriya vachi irukinga nalla concept 🥰 ur acting was great mahima 🔥 congrats to all ur team keep rocking ❤️

  • @karthikeyangs3316
    @karthikeyangs3316 2 года назад +6

    Konuttinga ponga... 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👌👌👌.... Valthukkal nanba.....

  • @indhumathi1435
    @indhumathi1435 Год назад +4

    Ultimately short flim..... 👌👌👌👌

  • @mohammedbaig109
    @mohammedbaig109 Год назад +106

    Respect all women’s and their feelings. Our pain is nothing but a pinch when compared to a women. Tributes to the film 🎥 maker.

  • @franklinanto81
    @franklinanto81 Год назад +3

    Really super👌👌 sister and brother heart touching video 😢 and that is a great example for everyone... I request for woman's this time please help the all women's 🙏🧕tq.

  • @DESTROYER111
    @DESTROYER111 Год назад +5

    Fantastic Short Film Story & Acting Also Appreciateable Great Work💓💓💓

  • @sirishamusturi2036
    @sirishamusturi2036 Год назад +2

    Manchi message echaru ledys gurinchi tq brother

  • @arun.c5978
    @arun.c5978 Год назад +1

    Super Ane Oru fridge, kku Veendum💐💐💐💐

  • @KumarRaja-i5u
    @KumarRaja-i5u Год назад +2

    Super😢😢❤ yella sister and brother ipdethan irkkanum good👍👍 purilana meala link ah parunga

  • @mitraj7826
    @mitraj7826 10 месяцев назад +4

    He is the greatest man I ever seen in the movie

  • @சமூகசமத்துவம்

    மனிதம் இதில் வாழ்கிறது...🫂

  • @AdithyanAshok-g1o
    @AdithyanAshok-g1o 2 месяца назад +2

    Respect for all girls and women 😢❤❤

  • @nandakumarnanda5562
    @nandakumarnanda5562 2 года назад +118

    Great message guys i don't know who directed it really wonderful he's/her thought was amazing 👏👏👏 respect girls who is ur sister mother wife anyone all are struggling with this pain 😕

  • @rk_editz574
    @rk_editz574 Год назад +4

    Its really heart touching 😥💔 Concept maa prathi okka adapilla pade badhanu chupincharu and one more thing athanu kuda thana pain ni Ardam chesukoni help chesadu it's good story and good message oriented , Director uh a bright future !! I don't know Tamil and Malayalam Bcz I'm Telugu

  • @mr.a.k6229
    @mr.a.k6229 Год назад +2

    నాకు తమిళ్ రాదు
    కాన్ని అందుకో చూడాలనిపించింది,
    Super super మాటల్

  • @harishbabu519
    @harishbabu519 2 года назад +7

    Bro really good short film ❤️🎥 seriously ivlo nala girls life ippadi than errukum nu thariyadhu 🥺

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      Andha lachanathula vazhandhrukka 🤦🤦🤦

  • @pavithramuneeswaran2005
    @pavithramuneeswaran2005 Год назад +2

    Vera mathiri

  • @MarguerittePierre-dz2hy
    @MarguerittePierre-dz2hy 8 месяцев назад +2

    Vous avez un bon mari😊😊😊😊

  • @dileepparameswaran4455
    @dileepparameswaran4455 Год назад +5

    All crew great 👍🤗👏👏👏

  • @sugumarr4375
    @sugumarr4375 Год назад +2

    அருமை மிக சிறப்பு

  • @raginiragini2527
    @raginiragini2527 Год назад +1

    Ella girlsyum face pandra most difficult pain is this a man's caring was soo nice

  • @Nisha-yh3dx
    @Nisha-yh3dx Год назад +4

    🥺🥺Vera Level Movie Anna SEMMA 🥺🥺

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 17 дней назад +2

    Arumaiyana.padaippu

  • @AnnoyedLoaferShoes-kr4nn
    @AnnoyedLoaferShoes-kr4nn 3 месяца назад +2

    Very very super anna good video anna

  • @palaniyayee
    @palaniyayee Год назад +4

    etha padathil nadichavangaluku nadri super padam

  • @nilakshannilakshan6863
    @nilakshannilakshan6863 Год назад +2

    பெண்களின் உடல் வலியைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்ள எடுத்த ஒரு குறும்படம் இது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sakthimahasm3817
    @sakthimahasm3817 Год назад +3

    It's a real hero of daughter or wife or mom😎

  • @pachadiulagam2571
    @pachadiulagam2571 Год назад +11

    She could have use cloth if napkins are not available. But the way of projecting neighbour guy is excellent 👌👌👏👏👏👏👏 That part alone enough for the director to get more awards.. 🏅🏆

    • @ChannelHEntertainment
      @ChannelHEntertainment  Год назад +4

      Thank you so much 😀

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +2

      He is not a neighbour. He is a servant...

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      @@ChannelHEntertainment
      Tell me from your heart? Is it realistic?

    • @pachadiulagam2571
      @pachadiulagam2571 Год назад +1

      @@coolguy0719 If so it sounds more good 👍

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      @@pachadiulagam2571
      What good? 🤦🤦🤦

  • @Sanjaykumarayam2
    @Sanjaykumarayam2 Год назад +3

    ❤❤❤❤❤ respect all women❤❤❤❤❤❤❤

  • @black_queen6401
    @black_queen6401 2 года назад +2

    Antha anna manasukagavey oru like🥺😍

  • @sreekanth.k484
    @sreekanth.k484 Год назад +20

    It's a great awareness for every gender 😊

  • @ashwinkevin3552
    @ashwinkevin3552 2 года назад +2

    இப்படி எல்லாரும் இருந்தா சூப்பரா இருக்கும்

  • @lokeshneutrino781
    @lokeshneutrino781 7 месяцев назад +2

    Super short movie nice msg

  • @ramalingamk5202
    @ramalingamk5202 2 года назад +29

    விரைவில் வெள்ளித்திரையில் இயக்குனராக வாழ்த்துக்கள் தம்பி

  • @chill_on_vibe
    @chill_on_vibe Год назад +13

    If all men understand the reality...there is nothing better than this a very good thing to be known

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      Is this reality?

    • @chill_on_vibe
      @chill_on_vibe Год назад +1

      @@coolguy0719 if it might be

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +1

      @@chill_on_vibe
      Then it can happen only in your life 🤦🤦🤦🤦

  • @santhue9500
    @santhue9500 Год назад +7

    Nice work bro🔥❤🥰

  • @manikandansekar7668
    @manikandansekar7668 2 года назад +34

    Congrats Guys💐
    Keep Rocking💥❤️

  • @Ukeassh
    @Ukeassh Год назад +10

    This is seems to be very realistic ❤ nice action hats off...

  • @kalishwaranstatham
    @kalishwaranstatham Год назад +1

    Arumai nanba short time good explanation story

  • @lakshmim1785
    @lakshmim1785 Год назад +1

    Ennakku antha Anna ceraktar romba pudichirukku his very nice

  • @DhiyaWorld-24
    @DhiyaWorld-24 2 года назад +11

    Oru pennin valiyai purinthu seyal patupavan tha sirantha aanmagan.intha director sirantha aan magan.all the best for your good future 💐

  • @sembalakshan8972
    @sembalakshan8972 Год назад +5

    Super concept Sister 💞 neenga vera leval bro❤️

  • @rakshan352
    @rakshan352 Год назад +4

    உனக்காக அந்த அண்ணா சுத்தம் எல்லா பண்ணி இருக்காங்க ஒரு நன்றி சொல்ல மாட்டியா.

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 Год назад +2

    படம் நல்லா இருக்கு. ஆண்கள் மாறி இருப்பதை காட்டுவது இன்னும் மிக சிறப்பு.
    40 50 வருஷம் முன்னாடி நாப்கின்ஸ் எல்லாம் கிடையாது துணிய தான் பயன்படுத்துவாங்க. ஒரு சிம்பிளான விஷயம்.. இந்த விஷயம் கூட தெரியாம பொண்ணுக இருக்க மாட்டாங்க.

  • @Thalapathyhari5vlogs
    @Thalapathyhari5vlogs Год назад +3

    Beautiful short film ❤🥺

  • @Celestial_aadira
    @Celestial_aadira Год назад +7

    A very nice shortfilm😍 I literally died on my frst day but even my mom can't understand it 😢 she keeps on scolding me to eat but this very nice screenplay

  • @arjunr6708
    @arjunr6708 Год назад +2

    HUMBLE FILM SUPER ❤❤❤❤

  • @indhuveera5026
    @indhuveera5026 Год назад +2

    Vera level 👍👍👍🌹🌹🌹🌹

  • @vaishnavivaishu-tx4ww
    @vaishnavivaishu-tx4ww 9 месяцев назад +2

    Respect for that man ❤️

  • @driyakimchi2843
    @driyakimchi2843 Год назад +14

    Big salute for the concept but no one will get this much of bleed on 1st day if they have any problem in the uterus they can get heavy bleed. And also you all should know women can feel before when they will get their periods.

  • @Call_me_chandruM
    @Call_me_chandruM Год назад +2

    Super short video I liked this

  • @rbvenkataramana7021
    @rbvenkataramana7021 2 года назад +10

    Nailed it💥💥

  • @rajalakshmin.r2395
    @rajalakshmin.r2395 Год назад +2

    It's a true good filem👍 Really Great story🙏😍❤️

  • @saisri507
    @saisri507 Год назад +2

    Love from Telangana ❤ Great concept keep it up 🎉

  • @rainbow3101
    @rainbow3101 Год назад +2

    Speechless painful moment....💔 ...nice acting..

  • @6enowaytion_plus
    @6enowaytion_plus Год назад +1

    Nice 👍👏😊 Congress Team

  • @arunjunai8816
    @arunjunai8816 Год назад +2

    The most wanted Short Film 👍👍👍
    Excellent Convey 👏👏👏

  • @Moni_ca2308
    @Moni_ca2308 Год назад +1

    Vera level valthkkal