இடி..மின்னல்..மழை..கொலை.. திரில்லர் நாவல்/ Tamil Thriller Audio Novel

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • சரவணன் சூர்யா அவர்கள் எழுதிய இந்த நாவலை நான் படித்துகொண்டிருந்த பொழுது வீட்டில் ஏற்பட்ட சின்ன சின்ன சத்தத்திற்கு கூட பயந்துவிட்டேன். அதே உணர்வு கதையை கேட்கும் உங்களுக்கு ஏற்படும் என்று நம்புகின்றேன்…
    daniblogs.com/...
    👍இந்த கதை பிடித்திருந்தால் Like பண்ணுங்கள்.
    ✍️உங்களுடைய கருத்துக்களை comment box ல comment பண்ணுங்கள்
    உங்களுடைய Friends களுக்கு Share பண்ணுங்கள்
    நன்றி வணக்கம்!!!
    சரவணன் சூர்யா அவர்களின் link below..
    "சரவணன் சூர்யா" - பிரதிலிபியில் இவரை ஃபாலோ செய்ய :
    tamil.pratilip...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 69

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Год назад +6

    இடி, மின்னல் ,மழை,கொலை சூப்பர் கதை அக்கா சரவணன் சூர்யா எழுதிய திரில்லர் அல்லது திரில்லிங்க் மர்ம மான நாவல் கதை சூப்பர் அக்கா 😮😮😮😍😍😍😊😊😊👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰😇😇😇🌝🌝🌝🙂🙂🙂

  • @nandhakumar-of7hx
    @nandhakumar-of7hx Год назад +2

    கதை அருமை சகோதரி

  • @newroyal6857
    @newroyal6857 Год назад +1

    Vera level , ena jeeva kuda malaiyil ninaya aasai , mudiyavilai

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 2 года назад +3

    அருமை !
    ஜுவாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

  • @Vithya1908
    @Vithya1908 10 месяцев назад

    Romba thrill story.. Congrats writer and who read this story

  • @Asha-u1u
    @Asha-u1u 10 месяцев назад +1

    Nice one liked it

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 Год назад +1

    Nice stories from this channel. Ipo tha one week ah stories intha channel la ketkuren

    • @jaistorybox1234
      @jaistorybox1234  Год назад +2

      Thank you so much for supporting. இந்த மாதிரி நீங்கள் பதிவிடுகிற comments தான் எனக்கான பரிசு சகோதிரி. மிகவும் நன்றி

    • @gayathriharibaskar8594
      @gayathriharibaskar8594 Год назад +1

      Thank u

  • @santhibalu9947
    @santhibalu9947 Год назад +1

    இரவு நேரத்தில் கேட்கும் பொழுது பயமாக இருந்தது கதை விறுவிறுப்பாகவும் சென்றது

  • @vellayansubramaniam9344
    @vellayansubramaniam9344 2 года назад +4

    நல்ல விறுவிறுப்பான கதை. ஏனைய எழுத்தாளர்களின் கதைகளையும் வாசிக்க முயற்சி செய்யுங்கள்.

    • @jaistorybox1234
      @jaistorybox1234  2 года назад

      Sure bro

    • @mdidrisibrahim6091
      @mdidrisibrahim6091 Год назад

      Dont spoil the story.. story ky review epdi irrukunu paaka than comment section varom..
      Twist elaam comment panni spoil panna vendaam

  • @RajalingamR-v5j
    @RajalingamR-v5j Год назад +1

    Superb

  • @revathivd
    @revathivd Год назад +2

    Sorry to say, but I think you need to change the tone how you read the book..it's little bit tough to follow the story

  • @lakshmirajesh5240
    @lakshmirajesh5240 2 года назад +1

    Different story nice

  • @umasrini5379
    @umasrini5379 2 года назад +1

    Nice super 👌👌👌👌👌👌

  • @saranizha9749
    @saranizha9749 2 года назад +9

    அழுகையாக வருகிறது. ஒன்றும் அறியாத குழந்தையை பெற்ற தாயே இப்படி செய்தது ஜீரணிக்க முடியவில்லை

  • @kirthikkishore6089
    @kirthikkishore6089 2 года назад +1

    Excellent sema

  • @Tamilnesan081
    @Tamilnesan081 2 года назад +1

    Very nice story

  • @baskaranr2830
    @baskaranr2830 Год назад +1

    Heart Broken for That Child Jeeva

  • @rabatkumar3784
    @rabatkumar3784 Год назад +1

    கலை நன்றாக உள்ளது தலையில் ஜீவானிடம் பல்லவி பேசவே இல்லை தந்தையிடம் எப்படி சேர்த்து வைத்தார்கள்

  • @natures291
    @natures291 2 года назад +1

    Super

  • @maniaksharamaniakshara
    @maniaksharamaniakshara 2 года назад

    Story super

  • @praba5720
    @praba5720 2 года назад +1

    very interesting story thanks 😊👍

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 2 года назад +2

    Many of the subscribers love this story only because of your reading style and your voice.The credit only goes to you not to the story. U reed the story very much classic.pls mam select some better stories. One man 'craimkathalan' can do Rajeshkumar novels.Mr.Rajeshkumar pls don't give ur novels to the cheep est person like crimekathalan pls.we enjoy your novels pls give it to the right person like Jai story box. Please sir please sir don't give to crimekathalan (karmam vasika vasika vanthitha varuthu. Ivanukum stories kudukuraangale avangale sollanum)

    • @jaistorybox1234
      @jaistorybox1234  2 года назад

      I have spoke to d Rajesh Kumar office people. And they said they didn’t give permission to anyone except kuku or some other audio app. They are going to remove d channel who ever using his novels. Thank you so much for ur positive comments this gives me full of positive energy

    • @louisarulprabhu1269
      @louisarulprabhu1269 2 года назад

      🙏

  • @ammuammu2442
    @ammuammu2442 Год назад +1

    Pavam sis jeeva

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Месяц назад +2

    கதையில் இந்த ஆராய்ச்சிக்கு ஒத்துப் போன இன்ஸ்பெக்டர் நிலை என்ன ஆச்சுன்னு தெரியலையே..?

    • @jaistorybox1234
      @jaistorybox1234  29 дней назад +2

      எனக்கு கதை மறந்து விட்டது சகோ

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 29 дней назад +2

      @@jaistorybox1234
      Sorry ....
      நான் posting தேதி பார்க்காமல் comment செய்தேன் ...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  28 дней назад +1

      பரவாயில்லை சகோ

  • @pilparuthivijayakumar5905
    @pilparuthivijayakumar5905 2 года назад

    super nandri

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam4092 2 года назад

    super sister very interesting 👍👏👌

  • @kathaigalvettai1893
    @kathaigalvettai1893 2 года назад +1

    Different story

  • @sundaramr7508
    @sundaramr7508 5 месяцев назад +1

    Wanted R.kumar novels madam

    • @jaistorybox1234
      @jaistorybox1234  5 месяцев назад +1

      அடுத்த மாதத்தில் இருந்து கண்டிப்பாக போடுகிறேன்.

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 2 года назад +1

    Mam I want to write a detective story with ur help mam. Do you help?

  • @saravanasp8698
    @saravanasp8698 2 года назад +1

    👍👍👍👍👍👍👍

  • @iamsweety9407
    @iamsweety9407 2 года назад

    பாவம் அந்த குழந்தை இன்னும் மழையில் விளையாட நினைக்கிறான்,,,,😢😢😢😢😢😢

  • @chitrajayachandran5182
    @chitrajayachandran5182 2 года назад +1

    Super