பெருமாள் கோவிலுக்கு நாம் பெருமாளை பாற்க போகிறோம் .சிலர் அப்படி இல்லை . பெருமாள் அவர் அன்பினால் எதாவது ஒன்றை ப்ரசாதமாக கொடுக்கிறார் .அவர் அன்பை நினைத்து அதை சந்தோஷமாக சாப்பிட வேண்டும் அதை .நாம் அதில் பசி ஆரினால் அவர் சந்தோஷபடுகிறார் .நம் சந்தோஷம் அவர் சந்தோஷம் .ஆனால் நம் பக்தி தான் அவருக்கு சிறந்த சந்தோஷம் .சிறந்ததை தான் நாம் பற்ற வேண்டும் .அவருக்காக ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும் . அப்பா அம்மா விடம் சிலவற்றை கேட்கிறாம் அதுபோல் தான் கடவுளும் நமக்கு. கடவுள் பக்தனின் பணியாற்ற விரும்புவார் நமக்கு அவர் தாய் தந்தை தானே. ஆனால் அப்படியே வாழ்கையை கழிக்க கூடாது .ஆறாம் அறிவு இருக்கும் நாம் மேன்மை பெற வேண்டும் .மேலான விஷயங்களில் நாட்டம் பெற வேண்டும் . சுவைக்கு அடிமையாக கூடாது இறைவன் இடத்தில் என்பது சான்றோர் கருத்து .இது பெருமாள் விஷயத்தில் பொருந்தும் உண்மை .இது வேறு எவர்க்கும் பொருந்துவதாக சொல்ல பட்டது இல்லை.
ஓம்ஸ்ரீநரசிம்மாய நவஹ , தெய்வமே சரணம் சரணம் சரணம்
மூன்று கண்கள் கொண்டு அற்புதமான திருமேனி.. நெடிய உயரமான நரசிம்மர் வேறு எங்கும் இல்லாத ஒன்று என்று நம்புகிறேன்
பல கோடி நன்றிகள் ஐயா
குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் சென்று வரலாம்
❤❤❤❤❤OmNamoNarayana
Arumai attached🙏🙏🙏🙏🙏
Jayam
Nambikkai erunthal perumal nammai kai vida mattar om namo narayana
Dosai perumal🙏
Arumai Msg
Near singaperumal koil railway station. 1 km from station on the GST road side.
Pls which place mention the details allways it's important to reach .
Catch either bus or train from tambaram( Chennai)
மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் கூட.. சுற்றி வரும் போது அந்த மலையையும் சேர்த்து தான் சுற்றி வரணும்
🙏🙏🙏
Yem Perumal, iraivan sevai❤❤🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
Intha Kovil engey irukuthu.
சிங்கப்பெருமாள் கோவில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ளது
Full land mark of this kovil
Buses going to chengalpattu will stop on the main road... Just take an auto.
ரொம்ப டேஸ்டாக இருக்கும். விலையும் குறைவு. வியாதியை தீர்க்கும். கட்டாயம் தரிசனம் பண்ணி மிளகு தோசையை சாப்பிடுங்க
Milagu dosai is free ?
Where? District? Address
Singaperumal kovil chengalpet district
தாம்பரம் செங்கல்பட்டு இடையே உள்ளது..மின்சார ரயில் வசதி உள்ளது
🕉️🙏
நாளைஎன்பதுநரசிம்மனிடம்இல்லை.
Naama pogumbodhu kadai moodi irukkum
100 சதவீதம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இடம்

🙏🪷🙏