தெளிவான விளக்கம் தரமான ஒளிப்பதிவு சுகமான ஒலிப்பதிவு வாழ்த்துக்கள் நண்பரே. யூடியூப்பில் ஆயிரம் வீடியோ வருகிறது ஆனால் நான்கு பேருக்கு நல்லதைத் தெரியப்படுத்தினோம் என்னும் மனநிறைவோடு நீங்கள் வாழலாம நண்பனே
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
தெளிவான விளக்கம்
தரமான ஒளிப்பதிவு
சுகமான ஒலிப்பதிவு
வாழ்த்துக்கள் நண்பரே.
யூடியூப்பில் ஆயிரம் வீடியோ வருகிறது
ஆனால் நான்கு பேருக்கு
நல்லதைத் தெரியப்படுத்தினோம்
என்னும் மனநிறைவோடு
நீங்கள் வாழலாம
நண்பனே
சிறப்பான விளக்கம்.
கையில் தூக்கி போடும் ஸ்டார்டருக்கு பதில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஸ்டார்டர் மோட்டாருக்கு 1000 மடங்கு பாதுகாப்பானது.
தெளிவான விளக்கம்
நன்றி மாப்ளே
Very clear explanation
Thalaivarae, Still waiting for your Back pack model brush cutter video part - 2
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
சோலார் மோட்டார் பற்றிய அலசல் போடுங்க
தெளிவான விளக்கம்.
விவசாய நண்பர்களுக்கு தரமாகவும் விலை குறைப்புடன் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அருமை. நல்ல விளக்கம். உபயோகமான பதிவு. veltech 3 phase automatic starter ல் டிரை ரன்னர் செட் செய்ய முடியுமா?
மிகவும்.அருமை
12,hp3ph 2ph starter rate sir
3 CT preventor price
3000 only
Bro put next video
Hello na
Noice