வெளி நாடுகளில். மாவீரர் தினங்களுக்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதி ஐ நம் முன்னே உயிரோடு இருக்கும் போராளிகளுக்கு கொடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும். இதை நிச்சயமாக வெளிநாட்டு நம் தமிழ் organisations poruppaha எடுத்து உதவ வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾
உண்மையான போராளியின் குணம் இதுதான் தன் காலை இழந்து வாழ்வாதாரம் இழந்து நிக்கும் நிலையிலும் கூட தனக்கு மட்டும் உதவி கிடைக்காமல் மற்றவர்களுக்கும் அந்த உதவி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் உள்ளம் இதுதான் உண்மையான போராளியின் குணம்
சகோதரனேநீமென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் உன்னால் நிறைய பேர் ஆசீர்வாதமாய் இருக்க கர்த்தர் உன்னோடு இருப்பார்நீயும் கிருஷ்ணாவும் இவர்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் கடவுள் இவர்களுக்கு உங்களை கொண்டு அனேக பணிகள் செய்ய உங்களை கொண்டுவந்து இருக்கிறார்இவர்களைப் போல இருக்கிற குடும்பங்களுக்கு நீங்க இன்னும் உதவ வேண்டும் நாங்களும் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம்
❤ இந்த போராளிகள் என்னத்துக்காக போராடினார்கள் என்று கூட இப்ப இருக்கும் தமிழர்களுக்கு கண்டிப்பாக தெரிவதில்லை போராளிகளின் வாழ்க்கையானது வழிநிறந்ததாக காணப்படுகிறது இத்தருணம் அதை புரிந்து கொண்டு இவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்
இந்த அண்ணாவின் மனக்குமுறல் பார்த்து naan அழுது விட்டேன். ரொம்பவே எதார்த்தமாக உள்ளது. எவளவு வலிகள் வேதனைகள் நிறைந்த வாழ்க்கை . தன்னை போன்று சக pooraalikal நலனை கருத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த அண்ணா மனைவி பிள்ளை எப்போதும் நன்றாக வாழ வேண்டும். ஆண்டவன் துணை நிற்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏anushan &Kavithaas நன்றிகள் வாழ்த்துக்கள்.
நன்றி தம்பி அனுஷன் 🙏🏻 நான் எப்பவும் கூடுதலாக மதிக்கிறதும் மரியாதை கொடுக்கிறதும் எமது போராளிகளுக்குத்தான். அவர்கள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களே. முடியுமானவரை உதவிகளை செய்யப்பாருங்கள் அவர்களை ஏளனமாக பார்க்காதீர்கள்🙏🏻
"உடையவன் இல்லாவிட்டால் ஒருமுழம் கட்டை" என்பார்கள். தலைவன் இருக்கும் போது கொண்டாடியவர்களை இப்ப இப்படி நடத்துவது மனுஷனாகவும்,தமிழனாகவும் வெட்கப்படவேண்டிய விசயம்.இது தமிழினத்தின் சாபக்கேடு💔💔💔😭😭😭
இவ் உதவியை செய்த கனடாவில் இருக்கும் கீதன் அண்ணனுக்குக்கும் இக்குழுமத்தினருக்கும் மனமார்ர்ந்த நன்றிகள் மனமெல்லாம் றனணமாகிறது போராளிகளின் நிலமையை எண்னும்போது என்பதே உண்மை
நம் விடிவுக்காக போராடிய போராளிகள் இவர்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் இவர்களைப் போன்று பல பேர் உள்ளார்கள். தேடிப் போய் உதவி செய்யுங்கள் அண்ணா. தொடர்ந்தும் உங்கள் பணி நீடிக்க வாழ்த்துக்கள். "வாழ்க வளமுடன்"
ஒரு போராளி அதுவும் முன்னாள் போராளி என்பது ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கிறது. இவர்கள் மாதாந்த சம்பளம் வாங்கிக் கொண்டு போர் செய்ய வில்லை. அவர்கள் உயிர் மண்ணோடு போனாலும் பரவாயில்லை நம் மக்கள் சந்தோஷமா இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் போரின் அர்த்தம். கடவுளே இந்த நிலை ஏன் எம் மக்களுக்கு. இறைவா நீயும் இவர்களுடன் சேர்ந்து ஏன் துன்பத்தை கொடுக்க வேண்டும். எங்கள் மக்கள் கண்ணீர் துளிகள் வழிய கூடாது இறைவா.
இறுதி கட்ட போர் பொன்னம்பலம் வைத்தியசாலை இன்னும் இராணுவ முகாம் 🏕️ ஆக உள்ளது!! அந்த வைத்தியசாலை தமிழ் மக்களுக்கு ஞாபகம் இருக்கும்!! முன்னாள் போராளிகள் எம் இனத்தின் பாதுகாவலர்கள்!! அவர்களின் கஸ்ட துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும் மரியாதை கொடுக்க வேண்டும்...
தம்பி உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அதுவும் இவ்வாறான முன்னால் போராளிகளுக்கு உதவி செய்வதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது.உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்.
We ,respected, really,;with all support?go back onwards Vietnam? Tigers? None forgetting about what happened? Once? On going struggle, all bloody war? That ? All stupidness,with? All standing?;we allow within , our country? Do you all , agree?
If may " pirabakarn n? Alive?,great? What we can? Offer? What? All, bloody? All political parties?with?thamil concern? All geonkcal? Political ?was? Determination?all that bloody government , allowing we wanted? Looking for? That ? Freedoms?
மனவேதனைக்குரிய பதிவு.உதவிக்கரம் நீட்டிய உள்ளத்திற்கு நன்றி.அவரை திருமணம் செய்த சகோதரிக்கும் நன்றி.அவரகளுக்கு மேலும் உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
மக்களுக்கு ஆண்டி போராடி இபடிபட்ட நல்ல உள்ளம்கள் இன்று பிச்சை எடக்கிற நிலைமையில் இருக்கிறத்த பார்க்க ரொம்ப கவலையாக இருக்கு இன்று காலையும் இளந்து. இன்று இவர்களின் நிலமை ? கையெடுத்து கும்பிடவேண்டியவர்கள். மக்கள் இவர்களை போன்ற வர்களை ஏன் இப்படி நடக்கிறார்கள் றோம்ப கவலையாக இருக்கிறது இப்படிபட்டவர்கட்கு உதவிகள் போய்ச்சேர வேண்டும் நன்றி 🙏 🙏 🙏
பிச்சை என்று சொல்லாதீங்க ...... அவர்கள் கேக்கும் முன்னே குடுத்துருக்க வேண்டும் முன் ..... அவர்கள் போராட போகாமல் வேலைக்கு வெளிநாடு போயிருந்தா இன்று அவர்களும் உங்களை போல இருந்துருப்பார் பிச்சை எடுத்துருக்க மாட்டார் ..... அவரும் அதையே குறிப்பிட்டுள்ளார்... அவர் போராடியது சரி யாருக்காக போராடினார் என்பதில் lதான்பிழை.... ஊனம் அவரிடத்தில் இல்லை நம் மனதில்தான் ஊனம் இருக்கின்றது
தம்பி கவலைப்படாதையுங்கோ உங்களுக்கும் எங்கள் மற்றய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றவர்களுக்கும் நல்லுள்ளம் கொண்ட மக்கள் நிச்சயமாக உதசெய்வார்கள்
❤ இந்த போராளிகள் என்னத்துக்காக போராடினார்கள் என்று கூட இப்ப இருக்கும் தமிழர்களுக்கு கண்டிப்பாக தெரிவதில்லை போராளிகளின் வாழ்க்கையானது வழிநிறந்ததாக காணப்படுகிறது இத்தருணம் அதை புரிந்து கொண்டு இவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்
😭😭😭😭😭😭உதவி செய்ய நினைப்பவனிடம் வசதி இல்லாமல் கையறு நிலையில் உள்ளார்கள்.வசதி இருப்பவர்களுக்கு மனசில்லை.ஆனா தலைவனின் வளர்ப்பின் வழி வந்த நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்🙏🏿🙏🏿🙏🏿😢❤️
சிலபேர் வீரவசனம் கதைக்கிறாங்கள் அவங்கள் இவங்களமாதிரி போரளிகளுக்கு உதவி செய்யுங்க தம்பி உங்கட சேவையை நினைக்க பெரிமையா இருக்கு உங்கள் பணி தொடரட்டும் தம்பி அனுசான்
புலம்பெயர்ந்து வாழும் ஈழதமிழர்களின் என்னிக்கை மட்டும் பத்து லட்சம் எங்கட போராளிகள் என்னிக்கை வெறும் ஒரு லட்சம் ஒவ்வொரு போராளி குடும்பத்தை ஒரு புலம்பெயர் தமிழ் குடும்பம் பொறுப்பெடுத்திருந்தாலே அவர்களை கௌரவமாக வாழ வைத்திருக்கலாம் 😢சுயநல தமிழர்களை நம்பி தலைவர் உட்பட தங்கள் வாழ்வை அழித்துவிட்டார்களே என்று நினைக்கும் போது மனம் வேதனையா இருக்குதய்யா
அண்ணா உங்கள் நிலையை நினைத்து கவலை நாம் எதற்காக போராடினோம் என்பது நமக்கு தெரியும். தம்பி நம் போராளிகளை இனம் கண்டு உதவுங்கள் தம்பி கிருஷ்ணா வையும் சொல்லுங்கள் வாழ்த்துக்கள் தம்பி
என்றன்றும் வாழ்க வளமுடன் தம்பி உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள் அனுசன் & கிருஸ்னா தம்பிமார்களும் இவர்களுக்கு உதவிபுறியும் மக்களுக்கும் எள்ளா வல்ல இரைவன் துனை புறிவானாக ஆமீன் ( எனது தமிழ் எழுத்தில் பிளை இருப்பின் மன்னிக்வும்)
தயவு செய்து உதவி செய்ய வேண்டும் 😭😭😭 தலைவர் இருக்கிறார் என்று சொல்லும் நீங்கள் நேரில் இருக்கும் காவல் தெய்வம் இவர்களுக்கு உதவ வாருங்கள் தமிழர்களே 🙏🙏🙏🙏😭😭😭😭😭
உங்களுடைய செயல்பாடுகள் அருமையாக இருக்கிறது அந்தப் போராளியினுடைய சிந்தனையும் மிகவும் மேன்மையானது அவர் தனக்கு மட்டுமல்ல எத்தனையோ போராளிகள் இருக்கிறார்கள் அவர்களையும் நீங்கள் பார்த்து அவர்களை கொஞ்சம் உயர்த்தி விட வேண்டும் என்கின்ற அந்த எண்ணம் அவருடைய மேலான சிந்தனையை வெளிக்காட்டுகின்றது. உதவி செய்தவர்களும் அந்த போராளி அண்ணாவும் இறைவனின் ஆசிர்வாதத்தால் உயர்ந்து வாழ வேண்டும்
கண்டிப்பா உங்கலுக்கு உதவி கிடைக்கும் அண்ணா கலங்க வேண்டாம் தம்பி அனுசன் உதவி செய்வார் புலம் பெயர்தமிழ் உறவுகள் கண்டிப்பா உதவி செய்வார்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் உதவி செய்த உறவுகளுக்கு நன்றி நன்றி
போராளிகள் நம்முடைய காவல் தெய்வங்கள்.அவர்களைக் காப்பது நமது தலையாய கடமை.அவர்களது வாழ்வு சிறக்கட்டும்.வாழ்த்துகள் அனுஷன்.உண்மையான காவல் தெய்வங்கள் நீங்கள்தான். 🌹 🌺 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺
ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கான கவலைப்படக் கூடாது. உங்கள் தியாகம் தெய்வீகமானது. நீங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.தம்பி அனுசனுக்கு நன்றிகள். நலுள்ளங்கள் உங்களை வாழ வைக்கும்
தம்பி அனுசன் முன்னால் போராளிகளை தேடி சென்று உதவுங்கள் ஏன் என்றால் அவர்கள் உதவி கேட்க்க மாட்டார்கள் அவர்கள் மண்ணை காத்த தெய்வங்கள் அவர்கள் களத்தில் நின்ரவர்கள்
அன்பான உறவுகளே பாேராளிகள் என்பவர்கள் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கூழும் கஞ்சியும் உணவாக எடுத்துக் காெண்டு இரவு பகலாக எமக்காக பாேராடியவர்கள் இவர்களின் இந்த நிலையைப் பார்க்கும் பாேது மிகவும் கவலையாக இருக்கின்றது... எமது தேசத்தவர்கள் கண்ணீர் சிந்தக் கூடாதென்று அன்று எமக்காகப் பாேராடியவர்களின் நிலைமை தற்பாெழுது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதுதான் மன வேதனை... உதவ முடிந்தவர்கள் தயவு செய்து உதவுங்கள் பாேராளி தெய்வங்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்... முடிந்த வரை தன்மானத்துடன் அவர்களின் வாழ்வினை நடாத்திச் செல்ல அவர்களுக்கு உதவி செய்யுங்கள் இறை அருள் உங்கள் குடும்பங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
தமிழீழ தாயகத்தை மீட்க தன் உயிரையும் துச்சமென கருதி நின்ற காவல் தெய்வங்கள் இவர்கள் இவர்களுக்கு தகுந்த மரியாதை தர தவரும் மனிதர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் இறத்த பிணத்திற்கு சமம் தம்பி அனுசான் அவர்களின் சேவை போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤
வெளிநாட்டில் உள்ள நல்ல உள்ளங்கள் கொண்ட மக்களே ஈழத் தமிழர்கள் வாழும் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் முன்னால் போராளிகளுக்கு உதவி செய்யுங்கள்
தமிழனின் தன்மானத்திற்காகவும் தாய் மண்ணைக்காக்கவும் தங்கள் உணர்வுகளைத்துறந்து களமிறங்கிய எம் போராளிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப்பார்க்க எம் இதயம் நொருங்குகிற்து ,அனைத்துத்தமிழனும் பார்க்க வேண்டிய கானொலி இது அனுசான் உமது சேவை நாட்டுக்குத்தேவை, அத்தோடு கிருஸ்ணா அன்புத்தம்பி எனது மகன் போல உங்கள் இருவரையும் இறைவனின் அருள் ஆசியிருக்கும்
இவர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். நாம் தமிழர் உண்டியல் குலுக்கினால் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும். அதை இலங்கையில் உள்ள போரில் உறுப்புக்களை இழந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நலனுக்கு பேருதவியாக இருக்கும். அப்படி நாம் தமிழர் கட்சி தமிழக மக்களிடம் வசூல் செய்தால் முதல் தொகை நான் தருவேன்.நானும் உடன் நின்று வசூல் செய்து கொடுப்பேன். இப்படி செய்தால் நாம் தமிளர்
தம்பி இந்த அண்ணாவுக்கு எவ்வழியிலும் உதவி செய்யுங்கள் தம்பி உங்களுக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி மற்றும் உங்களது புலம்பெயர் உறவுகளை இவருக்கு மிக மிக உதவி செய்யுங்கள் தம்பியா எனக்கு அழுகை வந்து விட்டது தம்பி நானும் ஒரு போராளி தான் ஆனால் எனக்கு கைகால் ஒழுங்கா இருக்கின்றது அதனால் நான் உழைத்து சாப்பிடுகிறேன் அண்ணா சொல்லுவதுபோல் தலைவரின் கையில் இருக்கும்போது நாங்கள் எவ்வித கவலையும் இன்றி வாழ்ந்தோம்
அப்பன் இது சரி வரும் ..ஆனால் வெளிநாட்டில் உள்ள எமது உறவுகள் போராளிகளின் பேர் கூறி பணம் சேர்த்தால் ???!!!(சேர்த்தவர்கள்) அதனை உதவி செய்தால் சரி வரும்..👍🏽👍🏽
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்கள் மற்றவா்களும் நல்லா இருக்கவேணும் என்று நிணைக்கிற மனம்தான் கடவுள் நீங்களும் உங்களுடைய குடும்பமும் வாழ்க வளமுடன் இவா்களுக்கு உதவிசெய்து கொடுப்பவா்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
போராளிகள் அழக்கூடாது. அவர்கள் அழுதால் நாங்கள் வாழ்வதில் அர்த்தமில்லை
😭
❤❤❤😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இந்தப் போராளியின் கண்ணீரைத் துடைப்போம்🙏
வெளி நாடுகளில். மாவீரர் தினங்களுக்கு செலவழிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதி ஐ நம் முன்னே உயிரோடு இருக்கும்
போராளிகளுக்கு கொடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும். இதை நிச்சயமாக வெளிநாட்டு நம் தமிழ் organisations poruppaha எடுத்து உதவ வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾
Ovvoru thamizharum uthavavendum namadhu sonthangal atharkkaana oru amaippai erpadutthavendum
Yes
எம் இனத்துக்காக போராடிய சகோதரன் கவலையை விட்டு விட்டு பொறுமையுடன் இருங்கள் எதிர் காலம் வெற்றியாக அமையும்
கண்ணீர் இயற்கையா வந்தது. இவர்களை இப்படியே விடமுடியாது
தம்பி அனுஷன் இப்படியான போராளிகளை வெளிக்கொணர்வதற்கு மனமார்ந்த நன்றிகள்
போராளியின் கண்ணீர் துடைக்கும் அனுஷன் தம்பி நீடூழி காலம் வாழ வேண்டும்.
உண்மையான போராளியின் குணம் இதுதான் தன் காலை இழந்து வாழ்வாதாரம் இழந்து நிக்கும் நிலையிலும் கூட தனக்கு மட்டும் உதவி கிடைக்காமல் மற்றவர்களுக்கும் அந்த உதவி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் உள்ளம் இதுதான் உண்மையான போராளியின் குணம்
தாய் மண்ணையும் மக்களையும் பாதுகாக்க போராடிய நமது போராளிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்
இப்படிப்பட்ட போராளிகளுக்கு உதவுவது தலைவர் பிரபாகரன் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் என்பது சத்தியம்.
அண்ணன் இல்லையே😢😢😢
சகோதரனேநீமென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் உன்னால் நிறைய பேர் ஆசீர்வாதமாய் இருக்க கர்த்தர் உன்னோடு இருப்பார்நீயும் கிருஷ்ணாவும் இவர்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் கடவுள் இவர்களுக்கு உங்களை கொண்டு அனேக பணிகள் செய்ய உங்களை கொண்டுவந்து இருக்கிறார்இவர்களைப் போல இருக்கிற குடும்பங்களுக்கு நீங்க இன்னும் உதவ வேண்டும் நாங்களும் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருப்போம்
சகோதரனுக்கும் பண உதவி புரிந்த உறவுகளுக்கும் பண உதவி புரிய காத்திருக்கும் உறவுகளுக்கும் நன்றி 🙏🙏🙏
இந்தப் போராளி நியாயமாக
பேசுகின்றார்.மனதில் பெரும் வேதனை அளிக்கிறது.அவரின் வேண்டுகோலை நிறைவேற்ற நாமும் உதவுவோம்..🙏
❤ இந்த போராளிகள் என்னத்துக்காக போராடினார்கள் என்று கூட இப்ப இருக்கும் தமிழர்களுக்கு கண்டிப்பாக தெரிவதில்லை போராளிகளின் வாழ்க்கையானது வழிநிறந்ததாக காணப்படுகிறது இத்தருணம் அதை புரிந்து கொண்டு இவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்
இது தமிழனின் மரபணுவில் இருக்கும் பிரச்சனை. வெட்கப்படவேண்டியவிசயமே தான்
Kandippaga vazhthukiren men
இலங்கை போர் பிரபாகரன் என்ற தனிமனிதனின் தோல்வி அல்ல அது உலகத்தமிழர்களின் தமிழ் இனத்தின் தோல்வி நம்மால் முடிந்ததை. செய்வோம் போராளி கள்என்ற தமிழர்களுக்கு
இந்த அண்ணாவின் மனக்குமுறல் பார்த்து naan அழுது விட்டேன். ரொம்பவே எதார்த்தமாக உள்ளது. எவளவு வலிகள் வேதனைகள் நிறைந்த வாழ்க்கை . தன்னை போன்று சக pooraalikal நலனை கருத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த அண்ணா மனைவி பிள்ளை எப்போதும் நன்றாக வாழ வேண்டும். ஆண்டவன் துணை நிற்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏anushan &Kavithaas நன்றிகள் வாழ்த்துக்கள்.
இவரை மாதிரி போராளிகளுக்கு தயவு செய்து உதவுங்கள் அனுசான் உங்கள் மனிதனேய செயல்பாட்டுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்
நன்றி தம்பி அனுஷன் 🙏🏻 நான் எப்பவும் கூடுதலாக மதிக்கிறதும் மரியாதை கொடுக்கிறதும் எமது போராளிகளுக்குத்தான். அவர்கள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களே. முடியுமானவரை உதவிகளை செய்யப்பாருங்கள் அவர்களை ஏளனமாக பார்க்காதீர்கள்🙏🏻
என் உறவுகளின் வேதனையை நினைத்தால் என் கண்கள் ஆறாகிறது...நானும் என்னால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்வேன் கலங்காதீங்க அண்ணா
தமிழ் மக்களுக்காக காலை இழந்ததில் தன் வாழ்க்கையை இழந்தவர்.... எல்லா மக்களும் நல்லா இருக்கனும் வாழனும்.....
😭😭😭🙏🙏🙏🙏🐅🐅🐅🐅 போராளிகள் என்பவர்கள் பிரபாகரன் னின் பிள்ளைகள் .... தலைவர் மேல் பாசம் உள்ளவர்கள் முடிந்தவர்கள் இவர்களுக்கு உதவலமே
"உடையவன் இல்லாவிட்டால்
ஒருமுழம் கட்டை" என்பார்கள். தலைவன் இருக்கும் போது கொண்டாடியவர்களை இப்ப இப்படி நடத்துவது மனுஷனாகவும்,தமிழனாகவும் வெட்கப்படவேண்டிய விசயம்.இது தமிழினத்தின் சாபக்கேடு💔💔💔😭😭😭
தமிழீழ தேசிய தலைவர்மேதகுபிரபாகரன்அவர்களுடன்போரடியபோரளிகள்கண்ணீர்விடகூடது,அவர்கள்நம்உடையாகவல்தெய்வங்கள்அவர்களுக்கு,உதவவேண்டியதுநம்கடமை
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்துக்கு உத வி செய்த கீத அண்ணாவுக்கு மிக்க நன்றி
இவ் உதவியை செய்த கனடாவில் இருக்கும் கீதன் அண்ணனுக்குக்கும் இக்குழுமத்தினருக்கும் மனமார்ர்ந்த நன்றிகள்
மனமெல்லாம் றனணமாகிறது போராளிகளின் நிலமையை எண்னும்போது என்பதே உண்மை
நான் தமிழ் நாட்டில் பிறந்தவர் இவர் கண்ணீரை துடைக்க முடியாமல் தவித்து என் கண்களில் கண்ணீர் வருகிறது காலம் வரும் காத்திருப்போம்
ஆம் நாம் தான் தமிழீழநாடு நிறுவ வேண்டும் அது நம் கடமை
நீங்கள் முட்டாள் என்று சொல்லாதீர்கள் அண்ணா 😢😢😢😢😢நீங்கள் தமிழ் இனத்தின் காவல் தெய்வம் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் அண்ணா
அண்ணாவுக்கு உதவி கிடைத்ததுக்கு உங்களுக்கு மிக்க நன்றி அதுமட்டும்அல்ல ஆரம்பத்திலேயே கண் கலங்கி விட்டேன் கிருஷ்னா அண்ணா
தாய்நாட்டுக்காகப் போராடிய எங்கள் மாவீரருக்கு வாழ்த்துக்கள்
நம் விடிவுக்காக போராடிய போராளிகள் இவர்கள்.
இவர்கள் மட்டும் இல்லாமல் இவர்களைப் போன்று பல பேர் உள்ளார்கள்.
தேடிப் போய் உதவி செய்யுங்கள் அண்ணா.
தொடர்ந்தும் உங்கள் பணி நீடிக்க வாழ்த்துக்கள்.
"வாழ்க வளமுடன்"
தம்பி மனுஷனுக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்க வேண்டும் அத்துடன் எமது புலம்பெயர் உறவுகளுக்கும் மிக மிக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
வீரத்தமிழன் கண்ணீர் எம் மண்ணில் வீழ்வதோ இல்லை கவலை வேண்டாம் வீரனே காத்திரு காலம் உனக்கு பதில் சொல்லும்
ஒரு போராளி அதுவும் முன்னாள் போராளி என்பது ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கிறது.
இவர்கள் மாதாந்த சம்பளம் வாங்கிக் கொண்டு போர் செய்ய வில்லை.
அவர்கள் உயிர் மண்ணோடு போனாலும் பரவாயில்லை நம் மக்கள் சந்தோஷமா இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் போரின் அர்த்தம்.
கடவுளே இந்த நிலை ஏன் எம் மக்களுக்கு.
இறைவா நீயும் இவர்களுடன் சேர்ந்து ஏன் துன்பத்தை கொடுக்க வேண்டும்.
எங்கள் மக்கள் கண்ணீர் துளிகள் வழிய கூடாது இறைவா.
சூப்பர் தம்பி அனுஷ்சன் உங்கள் உதவிகள் தொடரனும் என்றும் இறைவன் துனைபுரிபார் உங்களுக்கு 🙏🙏🙏
இறுதி கட்ட போர் பொன்னம்பலம் வைத்தியசாலை இன்னும் இராணுவ முகாம் 🏕️ ஆக உள்ளது!! அந்த வைத்தியசாலை தமிழ் மக்களுக்கு ஞாபகம் இருக்கும்!! முன்னாள் போராளிகள் எம் இனத்தின் பாதுகாவலர்கள்!! அவர்களின் கஸ்ட துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும் மரியாதை கொடுக்க வேண்டும்...
தம்பி உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அதுவும் இவ்வாறான முன்னால் போராளிகளுக்கு உதவி செய்வதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது.உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்.
எப்பவும் போராளி எங்களோட கடவுள்... நீங்க கடவுள் அண்ணா 😢😢 😭💞
That , what wanted
If?;tgamil ? Nine support, along, thamill, how , ? Archived ? What exactly ? Done? Please explain? All want? Benefit you and all.?
We ,respected, really,;with all support?go back onwards Vietnam? Tigers? None forgetting about what happened? Once? On going struggle, all bloody war? That ? All stupidness,with? All standing?;we allow within , our country? Do you all , agree?
If may " pirabakarn n? Alive?,great? What we can? Offer? What? All, bloody? All political parties?with?thamil concern? All geonkcal? Political ?was? Determination?all that bloody government , allowing we wanted? Looking for? That ? Freedoms?
Would allow? People decide sent? Money? If you offered? But ? All concerned all?
மனவேதனைக்குரிய பதிவு.உதவிக்கரம் நீட்டிய உள்ளத்திற்கு நன்றி.அவரை திருமணம் செய்த சகோதரிக்கும் நன்றி.அவரகளுக்கு மேலும் உதவிகள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
போராளிகளின் மீள் வாழ்வுக்கு அமைப்பு ஒன்றை நிறுவுதல் வேண்டும்
வெளிநாட்டில் இயக்கப்பணத்தைவைத்து படாடோகமவாழ்பவர்கள் இவர்களைப்பார்த்தாவது உதவிசெய்யுங்கள்
மக்களுக்கு ஆண்டி போராடி இபடிபட்ட நல்ல உள்ளம்கள் இன்று பிச்சை எடக்கிற நிலைமையில் இருக்கிறத்த பார்க்க ரொம்ப கவலையாக இருக்கு இன்று காலையும் இளந்து. இன்று இவர்களின் நிலமை ? கையெடுத்து கும்பிடவேண்டியவர்கள். மக்கள் இவர்களை போன்ற வர்களை ஏன் இப்படி நடக்கிறார்கள் றோம்ப கவலையாக இருக்கிறது இப்படிபட்டவர்கட்கு உதவிகள் போய்ச்சேர வேண்டும் நன்றி 🙏 🙏 🙏
பிச்சை என்று சொல்லாதீங்க ...... அவர்கள் கேக்கும் முன்னே குடுத்துருக்க வேண்டும் முன் ..... அவர்கள் போராட போகாமல் வேலைக்கு வெளிநாடு போயிருந்தா இன்று அவர்களும் உங்களை போல இருந்துருப்பார் பிச்சை எடுத்துருக்க மாட்டார் ..... அவரும் அதையே குறிப்பிட்டுள்ளார்... அவர் போராடியது சரி யாருக்காக போராடினார் என்பதில் lதான்பிழை.... ஊனம் அவரிடத்தில் இல்லை நம் மனதில்தான் ஊனம் இருக்கின்றது
தம்பி கவலைப்படாதையுங்கோ உங்களுக்கும் எங்கள் மற்றய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றவர்களுக்கும் நல்லுள்ளம் கொண்ட மக்கள் நிச்சயமாக உதசெய்வார்கள்
❤ இந்த போராளிகள் என்னத்துக்காக போராடினார்கள் என்று கூட இப்ப இருக்கும் தமிழர்களுக்கு கண்டிப்பாக தெரிவதில்லை போராளிகளின் வாழ்க்கையானது வழிநிறந்ததாக காணப்படுகிறது இத்தருணம் அதை புரிந்து கொண்டு இவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோம்
நல்ல படி இவர்கள் வாழ வாழ்த்துக்கள். நானும் முன்னாள் போராளியை தான் கலியாணம் செய்தேன். நம்பிக்கை தான் வாழ்க்கை. நிட்சயம் உங்கள் நிலை நல்ல படி மாறும்.
நானும் ஒரு முன்னாள் போராளி நெஞ்சம் கனக்கின்றது.... எனது பழைய நண்பர்களைப் பார்க்கும் போது நாம் 2009ற்கு முன்பே வீரமரணம் அடைந்திருக்கலாம்😪😪😪😪😪😪😪
நிச்சயமாக..எப்படி இருந்த.நாங்கள்.....
😭😭😭😭😭😭உதவி செய்ய நினைப்பவனிடம் வசதி இல்லாமல் கையறு நிலையில் உள்ளார்கள்.வசதி இருப்பவர்களுக்கு மனசில்லை.ஆனா தலைவனின் வளர்ப்பின் வழி வந்த நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்🙏🏿🙏🏿🙏🏿😢❤️
நீங்கள் எப்புடி அண்ணா மரணத்தில் இருந்து தப்பித்தீர்கள் ?
சிலபேர் வீரவசனம் கதைக்கிறாங்கள் அவங்கள் இவங்களமாதிரி போரளிகளுக்கு உதவி செய்யுங்க தம்பி உங்கட சேவையை நினைக்க பெரிமையா இருக்கு உங்கள் பணி தொடரட்டும் தம்பி அனுசான்
புலம்பெயர்ந்து வாழும் ஈழதமிழர்களின் என்னிக்கை மட்டும் பத்து லட்சம் எங்கட போராளிகள் என்னிக்கை வெறும் ஒரு லட்சம் ஒவ்வொரு போராளி குடும்பத்தை ஒரு புலம்பெயர் தமிழ் குடும்பம் பொறுப்பெடுத்திருந்தாலே அவர்களை கௌரவமாக வாழ வைத்திருக்கலாம் 😢சுயநல தமிழர்களை நம்பி தலைவர் உட்பட தங்கள் வாழ்வை அழித்துவிட்டார்களே என்று நினைக்கும் போது மனம் வேதனையா இருக்குதய்யா
நம் தமிழ் இனம் காத்த தெய்வங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
100 வீதம் உண்மை வாழ்க வளமுடன் என்றும்
அண்ணா உங்கள் நிலையை நினைத்து கவலை நாம் எதற்காக போராடினோம் என்பது நமக்கு தெரியும். தம்பி நம் போராளிகளை இனம் கண்டு உதவுங்கள் தம்பி கிருஷ்ணா வையும் சொல்லுங்கள் வாழ்த்துக்கள் தம்பி
என்றன்றும் வாழ்க வளமுடன் தம்பி உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள் அனுசன் & கிருஸ்னா தம்பிமார்களும் இவர்களுக்கு உதவிபுறியும் மக்களுக்கும் எள்ளா வல்ல இரைவன் துனை புறிவானாக ஆமீன் ( எனது தமிழ் எழுத்தில் பிளை இருப்பின் மன்னிக்வும்)
தயவு செய்து உதவி செய்ய வேண்டும் 😭😭😭
தலைவர் இருக்கிறார் என்று சொல்லும் நீங்கள்
நேரில் இருக்கும் காவல் தெய்வம் இவர்களுக்கு உதவ வாருங்கள் தமிழர்களே 🙏🙏🙏🙏😭😭😭😭😭
உங்களுடைய செயல்பாடுகள் அருமையாக இருக்கிறது அந்தப் போராளியினுடைய சிந்தனையும் மிகவும் மேன்மையானது அவர் தனக்கு மட்டுமல்ல எத்தனையோ போராளிகள் இருக்கிறார்கள் அவர்களையும் நீங்கள் பார்த்து அவர்களை கொஞ்சம் உயர்த்தி விட வேண்டும் என்கின்ற அந்த எண்ணம் அவருடைய மேலான சிந்தனையை வெளிக்காட்டுகின்றது. உதவி செய்தவர்களும் அந்த போராளி அண்ணாவும் இறைவனின் ஆசிர்வாதத்தால் உயர்ந்து வாழ வேண்டும்
தம்பி இவங்கதான் நாம காப்பாத்த வேண்டியவர்கள்
போராளிகள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள்அனுசன் உங்களுக்கு நன்றி அவருக்கு உதவியதற்கு
சகோதரனே இனி கவலை வேண்டாம்.
பலரோடு என்னோட உதவியும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👍 Anusan நிச்சம் இப்படி பட்டவர்களுக்கு. முதலிடம் . இவருக்கு உதவிய உறவுக்கு மிகவும் நன்றி🙏
கண்டிப்பா உங்கலுக்கு உதவி கிடைக்கும் அண்ணா கலங்க வேண்டாம் தம்பி அனுசன் உதவி செய்வார் புலம் பெயர்தமிழ் உறவுகள் கண்டிப்பா உதவி செய்வார்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் உதவி செய்த உறவுகளுக்கு நன்றி நன்றி
போராளிகள் நம்முடைய காவல் தெய்வங்கள்.அவர்களைக் காப்பது நமது தலையாய கடமை.அவர்களது வாழ்வு சிறக்கட்டும்.வாழ்த்துகள் அனுஷன்.உண்மையான காவல் தெய்வங்கள் நீங்கள்தான். 🌹
🌺 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺
அண்ணே உங்க கண்ணுல இருந்து கண்ணீர் வந்தால் எங்கள் நெஞ்சில் இருந்து ரத்தம் வரும்💔
எமது காவல் தெய்வங்கட்கு உதவ நாம் எப்போதும் தயார். உங்கள் கால்மண்ணே நாம் வாழும் வெளிநாட்டு வாழ்க்கை.
ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கான கவலைப்படக் கூடாது. உங்கள் தியாகம் தெய்வீகமானது. நீங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.தம்பி அனுசனுக்கு நன்றிகள். நலுள்ளங்கள் உங்களை வாழ வைக்கும்
தம்பி அனுசன் முன்னால் போராளிகளை தேடி சென்று உதவுங்கள் ஏன் என்றால் அவர்கள் உதவி கேட்க்க மாட்டார்கள் அவர்கள் மண்ணை காத்த தெய்வங்கள் அவர்கள் களத்தில் நின்ரவர்கள்
தம்பிக்கு வாழ்த்துக்கள், இதுபோன்ற உதவிகள் செய்வது மிகவும் பாராட்டக்கூடிய விசயம்.
தம்பி உங்கள் சேவை தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
மகன்.அனுசனுக்கு
தெய்வங்கள்கன்னீர்சிந்தும்நாடாகிவிட்டது.நமதுஈழதேசம்
மகன்அனுசன்மூலமாகநல்லதுநடக்கட்டும்
ரொம்ப கவலையாகயிருக்கு அண்ணாவின் கஸ்ரத்தை கோக்கும்போது மக்களுக்காக போராடி இப்பகஸ்ரத்திலவாழ்வதைபார்க்கும்போது.இவர்களுக்கு உதவிய கீதம் அண்ணாக்கு கோடானகோடி நன்றி சகோதரரே ஆண்டவரின் ஆசிர் உங்கள் குடும்பத்துக்கு உரித்தாகட்டும் வாழ்க நலத்துடன் அனுசான் சகோ உங்க சேவைக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏻
மிகவும் வேதனை......
நிச்சயம் கடவுள் உங்களை உயர்துவார்.....
இவர்கள் எல்லாம் நம்மள் காவல் தெய்வங்கல் எவ்வழவுக்கு உதவ ஏலுமோ உதவுங்கள் நண்றி மகன்
நம் ஒரகாலம்
தம்பி நீங்க நல்லா இருப்பிங்க
உம்முடைய நல்ல இருதயம் தாழ்மையான குணம் எனக்கு பிடிக்கும் தம்பி
தம்பி அனுசாந் தலைவனின் கனவை நீங்கள் நியமாக்கிகொணடிருக்கிறீர்கள் ஆயிரம் கோடி புண்ணியம் கிடைக்கும்
ஒருபோராளி.அழவேண்டி.இருக்கின்றது.. ..இவர்களை.பார்ப்பதற்கு..எவரும்இல்லை..... ...மிகுதிஎழுதினால்..நன்றாக இராது ....பலமுன்னாள்போராளிகள்நிலைஇப்படித்தான்.இருக்கின்றது.... வீழ்ந்தவர்களை..மறக்காதீர்கள்...ஆனால்.வாழ்பவர்களையும்.சற்று.கவனியுங்கள்.......... நன்றி
அன்பான உறவுகளே பாேராளிகள் என்பவர்கள் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கூழும் கஞ்சியும் உணவாக எடுத்துக் காெண்டு இரவு பகலாக எமக்காக பாேராடியவர்கள் இவர்களின் இந்த நிலையைப் பார்க்கும் பாேது மிகவும் கவலையாக இருக்கின்றது... எமது தேசத்தவர்கள் கண்ணீர் சிந்தக் கூடாதென்று அன்று எமக்காகப் பாேராடியவர்களின் நிலைமை தற்பாெழுது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதுதான் மன வேதனை... உதவ முடிந்தவர்கள் தயவு செய்து உதவுங்கள் பாேராளி தெய்வங்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்... முடிந்த வரை தன்மானத்துடன் அவர்களின் வாழ்வினை நடாத்திச் செல்ல அவர்களுக்கு உதவி செய்யுங்கள் இறை அருள் உங்கள் குடும்பங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
இப்படியான. குடும்பங்களுக்கு செய்யுங்கள் சும்மா கலியாணம் கட்டி குடும்பங்களை விட்டு சென்றவர்களுக்கு செய்யாமல் இவர்களுக்கு செய்யுங்க
நல்லதொரு பதிவு 😢😢
வாழ்த்துக்கள் தம்பியா ❤❤
தமிழீழ தாயகத்தை மீட்க தன் உயிரையும் துச்சமென கருதி நின்ற காவல் தெய்வங்கள் இவர்கள் இவர்களுக்கு தகுந்த மரியாதை தர தவரும் மனிதர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் இறத்த பிணத்திற்கு சமம்
தம்பி அனுசான் அவர்களின் சேவை போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ❤
வெளிநாட்டில் உள்ள நல்ல உள்ளங்கள் கொண்ட மக்களே ஈழத் தமிழர்கள் வாழும் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் முன்னால் போராளிகளுக்கு உதவி செய்யுங்கள்
இந்த முன்னால் போராளிக்கு ஒரு நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் அனுசான் சிறந்த முன்மாதிரி மக்கள் பணியாளர்
தமிழனின் தன்மானத்திற்காகவும் தாய் மண்ணைக்காக்கவும் தங்கள் உணர்வுகளைத்துறந்து களமிறங்கிய எம் போராளிகளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப்பார்க்க எம் இதயம் நொருங்குகிற்து ,அனைத்துத்தமிழனும் பார்க்க வேண்டிய கானொலி இது அனுசான் உமது சேவை நாட்டுக்குத்தேவை, அத்தோடு கிருஸ்ணா அன்புத்தம்பி எனது மகன் போல உங்கள் இருவரையும் இறைவனின் அருள் ஆசியிருக்கும்
இவர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும். நாம் தமிழர்
உண்டியல் குலுக்கினால் நிச்சயம் நல்ல வசூல் கிடைக்கும். அதை இலங்கையில் உள்ள போரில் உறுப்புக்களை இழந்த முன்னாள் விடுதலைப் புலிகள்
நலனுக்கு பேருதவியாக இருக்கும். அப்படி நாம் தமிழர் கட்சி தமிழக மக்களிடம் வசூல் செய்தால் முதல் தொகை நான் தருவேன்.நானும் உடன் நின்று வசூல் செய்து கொடுப்பேன். இப்படி செய்தால் நாம் தமிளர்
உன்னை மாதிரி ஒரு நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்
தமிழ் மக்கள் போராளிகளுக்கு வசதி படைத்தவர்கள் உதவி செய்யுங்கள் தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
எங்கள் காவல் தெய்வங்கள் அண்ணனிடம் இருக்கும்போது ஒரு குறையும் இல்லாமல் வளர்ந்தார்கள் பொன் பொடியன் கருணாவின் எல்லாவற்றையும் இழந்தார்கள்
Ennada sammtham ellama பேசுற
குடும்பத்திற்காக போராடினவர்கள் வசதி வாய்ப்புடன் உள்ளனர்,
நாட்டிக்காக போராடியவர்கள் தெருவில் உள்ளனர்,
சுயநலங்களை ஊக்குவிக்காதீர்
தியாகிகளை கோண்டாடுங்கள்..
உங்கள் சேவை தொடர்ந்து செய்து வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
அவருடைய பணியை தொடர்ந்து செய்ய தானே கிருஷ்ணா போனார்.தொடரட்டும் உங்களுடைய அனைத்து பணிகளும்.🙏
தம்பி இந்த அண்ணாவுக்கு எவ்வழியிலும் உதவி செய்யுங்கள் தம்பி உங்களுக்கு கோடி கோடி புண்ணியம் கிடைக்கும் தம்பி மற்றும் உங்களது புலம்பெயர் உறவுகளை இவருக்கு மிக மிக உதவி செய்யுங்கள் தம்பியா எனக்கு அழுகை வந்து விட்டது தம்பி நானும் ஒரு போராளி தான் ஆனால் எனக்கு கைகால் ஒழுங்கா இருக்கின்றது அதனால் நான் உழைத்து சாப்பிடுகிறேன் அண்ணா சொல்லுவதுபோல் தலைவரின் கையில் இருக்கும்போது நாங்கள் எவ்வித கவலையும் இன்றி வாழ்ந்தோம்
உடன்பிறப்பே வாழ்க உன் தியாகம் மறக்முடியாது
இவர்கள் அழதால் நாங்கள் வாழ்வதில் அர்த்தமில்லை
அப்பன் இது சரி வரும் ..ஆனால் வெளிநாட்டில் உள்ள எமது உறவுகள் போராளிகளின் பேர் கூறி பணம் சேர்த்தால் ???!!!(சேர்த்தவர்கள்)
அதனை உதவி செய்தால் சரி வரும்..👍🏽👍🏽
எங்கள் தலைவன் மட்டும் இருந்தால்..... 😭😭😭😭😭😭😭😭😭😭
எம் இனத்தையே காத்து நின்ற வீரர்கள் உங்களுக்கு நாம் என்றும் உதவ கடமை பட்டுள்ளோம் கவலைப்பட வேண்டாம் கடவுளின் அருள் உங்களோடு இருக்கும் நன்றி
தன்னுடைய சமூகத்திற்காக தன் வாழ்க்கையை தொலைத்து நிற்பவரை கை விட்டு விடாதிர்கள் அவருக்காக உங்களுடைய உதவிக்கரங்களை நீட்டுங்கள்
This young man's regret says it all. There is a lot to learn from what he has to say. Will any one ever learn and think about reality.
Thank you for caring 🙏🏿 his wife is an angel. Our society must respect this great people.
People should help Temples, Temples
Serve people 🦚
உண்மைக்கும் அனுஷன் இந்த அண்ணாவுக்கும் உதவி பண்ணுங்க
This really Hero ❤️❤️❤️👍👍 Ana🙏🙏🙏🙏u r great don't worry god will helpe u 👍👍👍👍👍👍👍👍
Thanks you for help great 👍
தம்பி தலைசாய்த்து வணங்குகிறேன்🙏🙏🙏
புலம்பெயர்தமிழர்கள்அறியாமல்இருப்பதுஇதுபோல்அதிகம்
உல்லவன் இல்லையென்றால் ஒரு முலம் கட்டை தான் எமது தலைவன் இல்லையென்றால் எமது மக்களின் நிலை இதுதான்
அண்ணா நீங்கள் எம்மை காவல் காத்தா காவல் தெய்வங்கள்..............புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பலர் இப்பவும் உங்களை நேசிக்கிறோம்...............கவலை வேண்டாம்..............தலைவர் இருந்து இருந்தா உங்களுக்கு இந்த நிலை வந்து இருக்காது..............புலம்பெயர் நாட்டு உறவுகளே இந்த சகோதரனின் கண்ணீரை துடைப்போம்..............கலக்கம் வேண்டாம் எம் உறவுகள் உதவி செய்வினம் நானும் செய்வேன்.................
உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்கள் மற்றவா்களும் நல்லா இருக்கவேணும் என்று நிணைக்கிற மனம்தான் கடவுள் நீங்களும் உங்களுடைய குடும்பமும் வாழ்க வளமுடன் இவா்களுக்கு உதவிசெய்து கொடுப்பவா்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
Thank you Anushan 🙏🙏