பழனி முருகர் சித்தருக்கெல்லாம் சித்தர் | Pirugu Prabhakaran | thiruavinankudil murugan temple part 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июн 2024
  • #piruguprabhakaran #bakthiinfinity #thiruavinankudi #murugantemple
    பழனி முருகர் சித்தருக்கெல்லாம் சித்தர் |Pirugu Prabhakaran | thiruavinankudi murugan temple| part 5
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 72

  • @bharathsrini8639
    @bharathsrini8639 Месяц назад +21

    இந்த காணொளிக்காக வெகு நாட்கள் காத்திருந்தேன். அதிசய பழனியை சுற்றியுள்ள அற்புதமான தளங்களை பற்றி பேசிய பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏. இது போன்ற காணொளிகள் கிடைப்பது அரிது மற்றும் சிறப்பு. ஓம் முருகா 🙏🦚🦚

    • @suresh_dps3062
      @suresh_dps3062 Месяц назад +2

      ஆமாம் நானும் காத்திருந்தேன் ❤

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 3 дня назад

    என்ன அருமை 🙏🙏👌👌👌என் ஐயனே முருகா போற்றி

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 Месяц назад +3

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 Месяц назад +1

    முருகனுக்கு அரோகரா ஆன்டி கோலம் பார்ப்பது அரசு கோலம் பார்ப்பது ஒன்றே முருகன் நமக்கு அப்பன் நாம் அனைவரும் அவனின் குழந்தைகள் பணிவதே பணி

  • @saraswathiranganathan4846
    @saraswathiranganathan4846 9 дней назад

    நன்றிங்க ஐயா

  • @rajakumaridevaraj5891
    @rajakumaridevaraj5891 22 дня назад +1

    Pazhani muruga saranam

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Месяц назад +2

    பழனி பற்றி மேலும் தகவல சிறப்புகள் பெருமைகள் கேட்க ஆவலாக உள்ளது விரைவில் அடுத்த பதிவு போடுங்கள் பிருகு பிரபாகர சாருக்கும் செந்திலுக்கும் நன்றி

  • @rubaruba7399
    @rubaruba7399 Месяц назад +4

    ஓம்சரவணபவ

  • @NarpaviRaja
    @NarpaviRaja Месяц назад +11

    . 8:32 சகோதரர் செந்திலு .பிருகு அய்யா பேச்சை கேட்கும் போது மனம் பழனியை சுற்றி அலையுது. எனக்கு பலமுறை சந்தனம் கிடைத்திருக்கு.காலை விஸ்வரூபம் தரிசனம் முடிந்தவுடன் தருவார்கள். பின்பு விழா பூஜை நடக்கும்

    • @Andavanpitchai
      @Andavanpitchai Месяц назад

      Enaku antha vendum kidaikuma ayya plzzzz

    • @Andavanpitchai
      @Andavanpitchai Месяц назад

      Enakum santhanam vendum kidaikuma plzzzz

    • @basskaran9377
      @basskaran9377 Месяц назад

      Bro balani murugan kovila ya solraga....​@@Andavanpitchai

    • @rajilakshmi3004
      @rajilakshmi3004 День назад

      Andha sandhanam engu vanguvathu pls help me

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 21 день назад

    ஶ்ரீ பழனிமலை முருகன் துணை🙏
    வேலும் மயிலும் துணை🐓

  • @gokilavani1559
    @gokilavani1559 Месяц назад +1

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @smartcl1314
    @smartcl1314 Месяц назад

    ❤️Thalaivan 🙏🏻முருகன் 🦚yeppothum🥰 vera level love u முருகா 🥰& kanakkan patti iyya ❤️

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Месяц назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி ஐயா🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Месяц назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Месяц назад

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Месяц назад

    ஐயாவுக்கு கோடானுகோடி நன்றி. அற்புதமான பதிவு... சாய் செந்தில் சகோ உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏

  • @divinity_20
    @divinity_20 Месяц назад +3

    ஓம் சரவணபவ ஓம்

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj Месяц назад +2

    பழனி மலையில் நடைமுறையில் என்ன சூட்சுமம் உள்ளதோ அதனை விளக்கி கூறிய மைக்கு நன்றி ஐயா.

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls Месяц назад +4

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @colourking5462
    @colourking5462 Месяц назад

    நன்றி 🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 Месяц назад +1

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @Sivasiva_888
    @Sivasiva_888 Месяц назад

    ஓம் முருகா போற்றி

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Месяц назад +1

    Muruga Muruga ❤

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @p.manikandan6369
    @p.manikandan6369 Месяц назад

    முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @PalaniArthi-hb7gv
    @PalaniArthi-hb7gv Месяц назад

    ஓம் சண்முகபதயே நமோ
    நமக..❤❤❤

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc Месяц назад +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @selvirajan06
    @selvirajan06 23 дня назад

    OM SARAVANABAVA. KATHU ARULVAI AYYANE.

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 20 дней назад

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌹🌹

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @malarvizhi6780
    @malarvizhi6780 Месяц назад

    Om muruga potri om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava 🙏🙏🦚🦚🦚

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 Месяц назад

    Om saravanaba

  • @SundarM-zf4ew
    @SundarM-zf4ew Месяц назад +3

    On seeing ur youtube channel we went to thethupatyi rajakali temple after that we found great improvement

    • @pathmaram
      @pathmaram Месяц назад +1

      Please tell the place of the temple.

    • @SundarM-zf4ew
      @SundarM-zf4ew Месяц назад

      @@pathmaram near dindugul thethupatti rajakali temple

    • @kavimech9580
      @kavimech9580 Месяц назад

      எங்கு உள்ளது அந்த கோவில்

  • @SundarM-zf4ew
    @SundarM-zf4ew Месяц назад +1

    Hi sir

  • @user-nk1mn6jd9b
    @user-nk1mn6jd9b Месяц назад +1

    அவரை பேட்டி எடுத்தால் மட்டும் போதாது அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது அவருடைய தொலைபேசி எண்ணை வீடியோவில் பதிவிடுங்கள்

  • @gowthamg2642
    @gowthamg2642 Месяц назад +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @SundarM-zf4ew
    @SundarM-zf4ew Месяц назад

    My daughter dob 23.07 .2010 time 3.10pm born in chennai. Kindly tell about her life and studies sir

  • @AbiramiGiridharan-df5yl
    @AbiramiGiridharan-df5yl Месяц назад

    பழனியின் மற்றும் ஒரு சிறப்பு ஆனி மூலம் மலைக்கோவில் பழனி ஆண்டவருக்கு அன்ன அபிஷேகம். உச்சி கால பூஜையில் நடைபெறும். திரு ஆவினன்குடியில் ஆனி மூலம் மாலை நேரத்தில் அன்ன அபிஷேகம் நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி

    • @jananiv391
      @jananiv391 Месяц назад

      Special ticket எடுக்கனுமா அக்கா.

    • @user-iq7yt6pd4m
      @user-iq7yt6pd4m Месяц назад

      வெள்ளி கிழமை அன்று மாலை நடைபெறுமா?
      அல்லது சனிக்கிழமை அன்று மாலை நடைபெறுமா?

  • @SundarM-zf4ew
    @SundarM-zf4ew Месяц назад +1

    For me and my husband sukran in meenam house

  • @SundarM-zf4ew
    @SundarM-zf4ew Месяц назад

    Can u tell about my daughter studies sir

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад

    Aanmega viyabaram

  • @vadivus891
    @vadivus891 Месяц назад

    Inimai inimai ketka ketka

  • @vadivus891
    @vadivus891 Месяц назад

    Adada episode innum pogalamea

  • @tamilselvikandavelu4557
    @tamilselvikandavelu4557 Месяц назад

    Hello senthil sir, i am in some urgent and emergency situation... Can anyone see the horoscope immediately.... please help

  • @yallamavanseyal5596
    @yallamavanseyal5596 Месяц назад +3

    Rakkala sandhanam common people vanga mudiuma eppadi vangurathu any body knows please tell me

    • @kavimech9580
      @kavimech9580 Месяц назад +2

      அனைவருக்கும் கிடைக்கும் காலையில் முதல் பூஜையில் கலந்து கொள்ளவும்

    • @balajikavidhaii9245
      @balajikavidhaii9245 Месяц назад +1

      Morning 6 o clk tharisanam paka ponga. Anga iruka iyyar ta keta tharuvanga

    • @yallamavanseyal5596
      @yallamavanseyal5596 Месяц назад +1

      @@balajikavidhaii9245 thank u

  • @harichandra915
    @harichandra915 Месяц назад

    Sir enakku cancer ulladhu Palani murugan
    Chandhanamperuvadhu eppadi

  • @kundubaby.....9322
    @kundubaby.....9322 Месяц назад +1

    அவதூத நிலை என்றால் என்ன

    • @sasikumar2728
      @sasikumar2728 Месяц назад

      முற்றும் துறந்த ஆடைகள் அற்ற நிர்வாண நிலையே அவதூத நிலை.

  • @sridhars5403
    @sridhars5403 Месяц назад

    Panner illai vibhuthy , and Tirutani sandanam now Palani rakkala sandanam. Ethuvum nadapathillai..Ellam Business.

  • @World_of_Asmr...
    @World_of_Asmr... Месяц назад

    யாராவுது சொல்லுங்க avathothu nilai nu solranga apdina enna

    • @sasikumar2728
      @sasikumar2728 Месяц назад +1

      முற்றும் துறந்த ஆடைகள் அற்ற நிர்வாண நிலையே அவதூத நிலை.

  • @nalinit6177
    @nalinit6177 Месяц назад

    இரா கால சந்தனத்தை எப்படி பெறுவது க.நான் சற்குரு அப்பா யின் சந்தனம் திருநீரு சாப்பிடுகிறேன் ஏற்கனவே Cancer Patient க நான்.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் ஐயப்பா சரணம் 🦚🦋🙏🦚💐🤲

    • @kavimech9580
      @kavimech9580 Месяц назад

      காலையில் முதல் பூஜை முடிந்ததும் தருவார்கள்

  • @sureshbabus9919
    @sureshbabus9919 Месяц назад

    Muruga Muruga❤