Valameenukkum Lyric Video - | Chithiram Pesuthadi | Narain | Bhavana | Mysskin

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 463

  • @riyaassherifn940
    @riyaassherifn940 10 дней назад +2

    நான் இந்தெ பாட்டுக்கு ஸ்கூல்லெ டேன்ஸ் ஆடுனெ கரகாட்டம் அது ஒரு காலம் 😭

  • @karthicks8746
    @karthicks8746 2 года назад +39

    இந்த காலத்துல இந்த சாங் ரிலீஸ் ஆகிருந்த எல்லாம் ரெக்கார்டயும் உடச்சிருக்கும் இந்த சாங்

  • @rajaking8620
    @rajaking8620 8 месяцев назад +81

    2024 இல்ல யாரெல்லாம் கேட்டு இருக்கீங்க இந்த பாட்டயஒரு லைக் போட்டு போங்க

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 года назад +28

    எங்க பள்ளியில் முதல் முதலில் ஆண்டு விழாவில் நடனமாடபட்ட சினிமா பாடல்...

  • @sugankeerthisugankeerthi98
    @sugankeerthisugankeerthi98 Год назад +4

    Thalaivar thimingalo lyrics semma 😎😎😎

  • @rockerbatheegaming9179
    @rockerbatheegaming9179 3 года назад +96

    ஆண் : வால மீனுக்கும்
    விலங்கு மீனுக்கும் கல்யாணம்
    அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
    ஊர்கோலம் அந்த நடு கடலில்
    நடக்குதையா திருமணம் அந்த
    அசுர கொடி ஆளுக்கெல்லாம்
    கும்மாளம்
    ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    { கல்யாணமாம் கல்யாணம் } (4)
    ஆண் : வால மீனுக்கும்
    விலங்கு மீனுக்கும் கல்யாணம்
    அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
    ஊர்கோலம்
    பெண் குழு : ………………………..
    ஆண் : { ஊர்வலத்தில் ஆடிவரும்
    நண்டுதானே நாட்டியம் ஏ மேள
    தாளம் முழங்கிவரும் வஞ்சிர
    மீனு வாத்தியம் } (2)
    ஆண் : பாறை மீனு நடத்தி
    வரார் பார்ட்டியும் நம்ம
    பாறை மீனு நடத்தி வரார்
    பார்ட்டியும் அங்கு தேர் போல
    போகுதையா
    { ஊர்கோல காட்சியும் } (2)
    ஆண் : வால மீனுக்கும்
    விலங்கு மீனுக்கும் கல்யாணம்
    அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
    ஊர்கோலம்
    ஆண் : { கூவம் ஆறு கடலில்
    சேரும் அந்த இடத்தில் லவ்வுங்க
    இத பார்த்து விட்ட உழுவ மீனு
    வச்சதையா வட்டிங்கோ } (2)
    ஆண் : { பஞ்சாயத்து தலைவரான
    சுறா மீனு தானுங்கோ } (2)
    அவர் சொன்ன படி இருவருக்கும்
    நிச்சயதார்த்தம் தானுங்கோ
    கல்யாணம் நடந்து வருது
    பாருங்கோ
    ஆண் : வால மீனுக்கும்
    விலங்கு மீனுக்கும் கல்யாணம்
    அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
    ஊர்கோலம்
    ஆண் : { மாப்பிள்ள சொந்த
    பந்தம் மீச கார இறாங்கோ
    அந்த நெத்திலி பொடியும்
    கார பொடியும் கலகலன்னு
    இருக்குது } (2)
    ஆண் : { பெண்ணுக்கு சொந்த
    பந்தம் மீச கார கடுமா } (2)
    அந்த சங்கர மீனும் வவ்வலு
    மீனும் வரவழைப்ப தருகுது
    வரவழைப்ப தருகுது
    ஆண் : வால மீனுக்கும்
    விலங்கு மீனுக்கும் கல்யாணம்
    அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
    ஊர்கோலம்
    ஆண் : { மாப்பிள்ளை வாழ
    மீனு பழவர் காடு தானுங்கோ
    அந்த மணப்பொண்ணு விலங்கு
    மீனு மீஞ்சுறு தானுங்கோ } (2)
    ஆண் : { இந்த திருமணத்த
    நடத்திவைக்கும் திருகமாலு
    அண்ணங்கோ } (20
    ஆண் : இந்த மணமக்களை
    வாழ்த்துகின்ற பெரிய மனுஷன்
    யாருங்கோ தலைவரு திமிங்கலம்
    தானுங்கோ
    ஆண் : வால மீனுக்கும்
    விலங்கு மீனுக்கும் கல்யாணம்
    அந்த சென்னாகுனி கூட்டமெல்லாம்
    ஊர்கோலம் அந்த நடு கடலில்
    நடக்குதையா திருமணம் அந்த
    அசுர கொடி ஆளுக்கெல்லாம்
    கும்மாளம்
    ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    வால மீனுக்கும் அந்த
    சென்னாகுனி நடு கடலில்
    அந்த அசுர கொடி
    ஆளுக்கெல்லாம் கும்மாளம்

  • @omygodnatural5163
    @omygodnatural5163 3 года назад +164

    தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை கிட்ஸ் வந்தாலும் இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க மாட்டாங்க மரணம் ஆச சாங் ❤️❤️❤️❤️

    • @aieeshkadabbi
      @aieeshkadabbi 2 года назад

      🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🦃🚭🚭🚭🚯🚯🚯🚱🚱🚳🚳🚳🚷🚷🚷🔺

    • @amansaridm8231
      @amansaridm8231 2 года назад +2

      90 kids tan first among all of them 😎😎

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ்

  • @divyats6215
    @divyats6215 2 года назад +41

    അടിപൊളി 😍😍😍😍 school life ഓർമ വരുന്നു 😩😩

    • @നരസിംഹമന്നാടിയാർ-ശ3ജ
      @നരസിംഹമന്നാടിയാർ-ശ3ജ 2 года назад +1

      സത്യം... 4 ക്ലാസ്സിൽ പഠിക്കുബോൾ ആദ്യം ആയിട്ട് ഈ song കേൾക്കുന്നെ.. പിന്നെ 10 ആം class വരെ യൂത്ത് ഫെസ്റ്റിവൽ last tym തീരുബോൾ ഈ songum പിന്നെ dance ഉം... അതോടെ കഴിഞ്ഞു... നേരെ വീട്ടിൽ 😅🙂😌❣️🙌

    • @bipash_9720
      @bipash_9720 Год назад +1

      Kerala layum famous ah indha paatu??😂

    • @santhoshpandit7040
      @santhoshpandit7040 Год назад

      ​@@bipash_9720 yes of course broo..this song is an emotion 😢❤

    • @bipash_9720
      @bipash_9720 Год назад

      @@santhoshpandit7040 it made me surprise when you said that this song is famous in Kerala too..

    • @santhoshpandit7040
      @santhoshpandit7040 Год назад

      @@bipash_9720 this song was mainly used by band set teams for our temple festivals..our childhood memories 🥲

  • @kuttybalarajesh9442
    @kuttybalarajesh9442 3 месяца назад +1

    சூப்பர் மாட்டு.மீனுக்கு.மரியாதை.செய்யும்.பாடல்❤

  • @KkkkggjNDPHhjjj
    @KkkkggjNDPHhjjj 5 месяцев назад +4

    super video bro

  • @kirubalatha2571
    @kirubalatha2571 3 года назад +13

    Enakku pudicha song

  • @design7083
    @design7083 2 года назад

    அன்றே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எட்டுத்திக்கும் பரவுச்சு இந்த பாட்டு
    இப்போ அப்படியா இருக்கு

  • @balrajk5672
    @balrajk5672 3 года назад +83

    2006 famous song missing this days ❤️❤️

  • @ALEXALEX-hd1lc
    @ALEXALEX-hd1lc 3 года назад +48

    intha song adichika all ille ithu vera leval song. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @romankanna283
    @romankanna283 3 года назад +24

    Fish song so mitta 🥰 indha manamakalai vazhthugindra periya manushan yarungo..? Thalavaru thimingalam dhanago 🙂🤗🤩

  • @KkkkggjNDPHhjjj
    @KkkkggjNDPHhjjj 5 месяцев назад +1

    Thank you

  • @prajithv637
    @prajithv637 2 года назад +3

    My favourite song. Frm kerala 😘😘😘

  • @pavatharanibrabhu7399
    @pavatharanibrabhu7399 Год назад +2

    Supper bro

  • @arunkumarp8388
    @arunkumarp8388 3 года назад +14

    Vera leaval

  • @Hiphopsy
    @Hiphopsy 9 месяцев назад +1

    Underground verithanam❤❤

  • @libinbabu5580
    @libinbabu5580 2 года назад +2

    From kerala semma fans

  • @Rithika1234_ka
    @Rithika1234_ka 7 месяцев назад +29

    2024 anyone

  • @vaieses9649
    @vaieses9649 2 года назад

    இந்த மாதிரி பாடல்கள் அனைத்தும் என்னுடைய போன் my play list என்ற போட்டியில் பத்திரமாக பாதுக்காக படுகிறது

  • @RajKumar-mx5zs
    @RajKumar-mx5zs 3 года назад +12

    Yaravathy intha padam endha year vandhundu sollunga pappam 2006 to 2007 mappila Vinayagar manikkam Vinayagar thetrela padam pathen nanun Chennai irundu vandu Kannan annan padam parthom

  • @jeyasri8129
    @jeyasri8129 3 года назад +4

    சூப்பர்

  • @ManojManoj-sn1ox
    @ManojManoj-sn1ox Год назад

    Yanakku romba pidicha song.. 😘😘😘

  • @SanthoshKumar-he3gu
    @SanthoshKumar-he3gu 3 года назад +42

    Music is super 👌
    Also voice 👌👌👌👌

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Год назад

    ❤anku theru polo uluvai meenu vaiyathu 🎉mappilai sontha pantham wow really wonderful song nice voice music lot's of thanks 👍 ✝️ 🌳 🏡 🌲 🌹 🖊

  • @suryarsurya3826
    @suryarsurya3826 3 года назад +14

    Super song

  • @jobs491
    @jobs491 2 года назад +2

    ആടിച്ച് പൊളിക്കെടാ 🕺

  • @paramasivan2039
    @paramasivan2039 3 года назад +6

    Super

  • @ragulmanoj5921
    @ragulmanoj5921 2 месяца назад +1

    ❤I like it Song❤

  • @mrrockff6879
    @mrrockff6879 3 года назад +10

    Super thala

  • @gt-rboy4735
    @gt-rboy4735 2 года назад +162

    2022 still rocking in my mind hype

  • @Soundarrajan1234
    @Soundarrajan1234 3 года назад +16

    Vera level song

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 3 года назад +2

    Indha song adichikka aale illa vera level song

  • @gokulthikil9439
    @gokulthikil9439 2 года назад

    Semme songya eppium kedute erupen kekum pothu aadalam pola erukum

  • @harishkannan2206
    @harishkannan2206 3 года назад +11

    Semmaveralaval

  • @ramachandran1334
    @ramachandran1334 3 года назад +8

    Super songs 😍😍😍😍

  • @M.krishka
    @M.krishka Месяц назад

    Veri veri nice butiful song ❤❤❤❤❤❤🎉🎉😂😂❤❤🎉🎉😂😂

  • @MohamedMathani
    @MohamedMathani Год назад +1

    kadalukku yean poringa? thidalukku vanga!

  • @praveenharleyquinn3292
    @praveenharleyquinn3292 3 года назад +11

    Always my favorite song

  • @p.c.arivazhahan9217
    @p.c.arivazhahan9217 Год назад +2

    Excellent I love this song

  • @waytobuyaccount9376
    @waytobuyaccount9376 2 года назад +19

    2023 still rocking in my mind

  • @umeshgowda1253
    @umeshgowda1253 3 года назад +13

    Nice song ❤️

  • @UCOTVENKATESHKS
    @UCOTVENKATESHKS Год назад +8

    Golden memories year of 2000 one of the Famous song 🥰

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 3 года назад +8

    MaDraas gana 😘🙏 lots of love from karnataka 🙏

  • @desiyamani5976
    @desiyamani5976 3 года назад +3

    Nice

  • @ManmathaRasa_12K
    @ManmathaRasa_12K 3 года назад +30

    vera level song ...

  • @anishanish1597
    @anishanish1597 Год назад

    Song super iruku

  • @murukeshmukesh4409
    @murukeshmukesh4409 2 года назад

    இந்த பாட்டுக்கு ந na 4th le நடனம் ஆடி முதல் பரிசு வாங்குனே 😍🤗

  • @amansaridm8231
    @amansaridm8231 2 года назад

    Inthe song and 2 more songs was famous that time... aasai thosai and dailamo dailamo... school life leh kethe paadalgel.... inthe songs tan life nu nenaichi kithu iruntha naatgel 😂😂

  • @brsekar6914
    @brsekar6914 Год назад

    Good song at that time.speaker boy's action very very good.

  • @indian_rascal
    @indian_rascal 3 года назад +2

    Yes

  • @mukeshganapathy4526
    @mukeshganapathy4526 3 года назад +64

    Evalo gana songs vandhalum evaru paduna song mari varaathu😎

  • @ManiKandan-sz5yb
    @ManiKandan-sz5yb 3 года назад +4

    Super songs

  • @ashoksandy5014
    @ashoksandy5014 3 года назад +2

    Maja

  • @jayakumarkumar705
    @jayakumarkumar705 3 года назад +2

    Very nice

  • @bbharath9692
    @bbharath9692 2 года назад +1

    2022 la yaru indha paatu kettinga guys 😀😀😀😍😍😍😍😍

  • @kavimanicreation637
    @kavimanicreation637 3 года назад +7

    Mass song

  • @davidpeter9716
    @davidpeter9716 3 года назад +370

    2021 anyone??

  • @KeerthiVasan
    @KeerthiVasan 2 года назад +35

    Amazing composition by Sundar C Babu! 🔥

  • @rithvikr1014
    @rithvikr1014 Год назад +1

    2023 anyone??

  • @travelingkingmaduraikaaran5288
    @travelingkingmaduraikaaran5288 2 года назад +1

    2022 யாருலாம் இந்த பாட்டு கேக்குறீங்க😁

  • @Aditya-hg1cg
    @Aditya-hg1cg 2 года назад +2

    2022ல் யாரேனும் கேட்கிறீர்களா?

  • @valerianrituraj5886
    @valerianrituraj5886 3 года назад +48

    Machi even if it is with low quality.. song with orginal video is mass ra.. but hats off to the quality 👏🏾

  • @karthikeyan6794
    @karthikeyan6794 2 года назад +3

    I love this song

  • @sarjunsaravanan3304
    @sarjunsaravanan3304 3 года назад +1

    Vara mari

  • @revathysinniah7385
    @revathysinniah7385 3 года назад +1

    Yes.

  • @lathiplathip5135
    @lathiplathip5135 4 года назад +14

    Super bro

  • @vineeshappu7321
    @vineeshappu7321 Год назад +2

    2023 anyone? 🥰

  • @wsbeastgaming4361
    @wsbeastgaming4361 2 года назад +3

    My favourite song 😻😻😻

  • @Rustudnut
    @Rustudnut 2 года назад +4

    മുണ്ട് മടക്കി കുത്തി ഷർട്ട്‌ ബട്ടൻ ഒന്ന് അഴിച്ചു. കളത്തിലേക്ക് ഇറങ്ങുക മെല്ലെ അങ്ങ് തുടങ്ങി നുര വരുന്നവരെ ഒരേ പൊളി 😂🕺

  • @velsakthivel2664
    @velsakthivel2664 3 года назад +1

    super

  • @badmafiagaming8158
    @badmafiagaming8158 3 года назад +27

    Intha song ka rasikiravaga like poduga🤙

  • @mugilanm5261
    @mugilanm5261 2 года назад +2

    2022 anyone use this song 🙂

  • @RajabhojanamCGHGroup
    @RajabhojanamCGHGroup 10 месяцев назад +1

    still vibe 2023

  • @KannanKannan-oc6yi
    @KannanKannan-oc6yi 2 года назад +453

    இந்த பாட்ட 6th படிக்கும் போது பள்ளிக்கூடத்து மேடைல படிச்சி 1st prize வாங்குனேன் அது ஒரு காலம்

  • @Veerakadambu
    @Veerakadambu 3 года назад +2

    My Favvvvv❤️

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 2 года назад

    90s kids favourete 2005 repeat

  • @KarthiKeyan-jr8wg
    @KarthiKeyan-jr8wg 3 года назад +1

    Background music super

  • @akashsumithra
    @akashsumithra 3 года назад +4

    Vera level

  • @longdrivecyclingsakthi7051
    @longdrivecyclingsakthi7051 2 года назад +2

    2022 yaru iruka ❤️

  • @KathirKathir-rs3tz
    @KathirKathir-rs3tz Год назад

    2023 Laiyum intha song ku fav person's & ipovum keakkuravanga iruntha ennoda commend ku like pannungo...💥⚡

  • @MurugiahJayakkumar
    @MurugiahJayakkumar 4 месяца назад +1

    Now ❤❤❤❤❤

  • @pravinjack3676
    @pravinjack3676 3 года назад +140

    One of the best song for 90s kids

    • @summerinmalaysia
      @summerinmalaysia 3 года назад +2

      whats the meaning of the song

    • @ROSUJACOB
      @ROSUJACOB 2 года назад +4

      Yes Uncle.

    • @immanvel8499
      @immanvel8499 Год назад

      @@summerinmalaysia like share comment mm o ll l OOO oo OOOo ko ooo9l 3

  • @amalamuralikrishnan6839
    @amalamuralikrishnan6839 3 года назад +6

    Vera level song super thala

  • @GokulGokul-is3it
    @GokulGokul-is3it 2 года назад +9

    One of the best song in 90 kids or 2k kids

  • @manikandanm2323
    @manikandanm2323 2 года назад +1

    Super song my favorite song semma song ✍️✍️👏👏👏

  • @Mark1-23
    @Mark1-23 7 месяцев назад

    ada gomala enna patu daa🎉🎉

  • @jayashankar5570
    @jayashankar5570 3 года назад +19

    We miss goldens days songs 😍❤

  • @artsareas
    @artsareas Год назад +1

    anyone in 2023!!

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 3 года назад +3

    Superb song 👍

  • @village__actors
    @village__actors 3 года назад +17

    Mass song in the gana..... 😎

  • @brokenheart510
    @brokenheart510 3 года назад +5

    I like this song 👍

  • @janajames8059
    @janajames8059 2 года назад +3

    I love song😍❤️

  • @smiley_boie_parvin
    @smiley_boie_parvin Год назад

    2023 pakku ra vanga la like thaddi veddonga thallaiva,,, ☺️☺️

  • @barathkumar2538
    @barathkumar2538 3 года назад +22

    Repeated mode ❤️

  • @mythilic3456
    @mythilic3456 2 года назад

    Super super