இறைவா உமக்கு புகழ் இறைவா உமக்கு நன்றி அன்பு தந்தையே இறைவா எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைத்துலக மக்கள் மீதும் இரக்கமாயிரும். எங்களையும் எங்கள் பிள்ளைகள் குடும்பத்தையும் உம்மிடம் ஒப்படைகாகிரேன் நீரே எங்களை உமது ஞானத்தாலும் தூய ஆவியினாலும் உமது அருட்கரங்களினால் உடனிருந்து வழிநடத்தும் எங்களுக்கு நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி அப்பா. எங்கள் பிள்ளைகள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கும் வயதான எங்களுக்கும் ஆருதலும் மனநிம்மதியும் அளித்தருளும் உம்மால் மட்டும்தான் முடியும் நாங்கள் உமது பதிலுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் நன்றி அப்பா ஆமென். அருட்தந்தையின் அன்றாட மறையுரை மிகவும் பயனுள்ள கருத்துக்கள் தருவதாக உள்ளது அருட்தந்தையின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நன்றியும் மரியே வாழ்க ஆமென்.
Praise the Lord Father, எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவா!எங்களது சிந்தனை, சொல், செயல், அனைத்திலும் எங்களை முழுவதும் உமக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம் அன்பின் இறைவா!எங்களுக்காக மட்டும் நாங்கள் வாழமல் பிறருக்காகவும் நாங்கள் வாழவும் உமது சித்தம் நிறைவேற்றி உமது சித்ததித்தின்படி நடக்க அருள் தாரும் ஆமென் 🙏🏽
Amen 🙏 Alleluia alleluia alleluia Glory to LORD Jesus Christ ❤
நன்றி ஏசுவே. உமது கிருபை க்காக தினமும் காத்திருக்கிற எங்களை உமது கண் பார்வையில் வைத்திரும். ஆமென்
நன்றி இயேசப்பா 🙏🙏🙏
Amen amen amen amen amen amen amen 🙏 🙌 👏 Amen Appa 🙏 🙌 👏
Praise the lord thank you father 🙏🙏🙏🙏🙏
Amen 🙏 🙏
Praise the lord Jesus Christ amen 🙏 thank you father 🙏
Glory to Jesus. Today manna Luke 2:22-40. Simon, Anna are declared Jesus is light. We praise Jesus. Bless us. Pray name Jesus. Amen.
இறைவா உமக்கு புகழ் இறைவா உமக்கு நன்றி அன்பு தந்தையே இறைவா எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைத்துலக மக்கள் மீதும் இரக்கமாயிரும். எங்களையும் எங்கள் பிள்ளைகள் குடும்பத்தையும் உம்மிடம் ஒப்படைகாகிரேன் நீரே எங்களை உமது ஞானத்தாலும் தூய ஆவியினாலும் உமது அருட்கரங்களினால் உடனிருந்து வழிநடத்தும் எங்களுக்கு நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி அப்பா. எங்கள் பிள்ளைகள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கும் வயதான எங்களுக்கும் ஆருதலும் மனநிம்மதியும் அளித்தருளும் உம்மால் மட்டும்தான் முடியும் நாங்கள் உமது பதிலுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் நன்றி அப்பா ஆமென். அருட்தந்தையின் அன்றாட மறையுரை மிகவும் பயனுள்ள கருத்துக்கள் தருவதாக உள்ளது அருட்தந்தையின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களும் நன்றியும் மரியே வாழ்க ஆமென்.
🙏 🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤
Amen I Praise you Jesus 🙏🙏🙏
Thank you Rev.Fr
Praise the Lord Father, எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவா!எங்களது சிந்தனை, சொல், செயல், அனைத்திலும் எங்களை முழுவதும் உமக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறோம் அன்பின் இறைவா!எங்களுக்காக மட்டும் நாங்கள் வாழமல் பிறருக்காகவும் நாங்கள் வாழவும் உமது சித்தம் நிறைவேற்றி உமது சித்ததித்தின்படி நடக்க அருள் தாரும் ஆமென் 🙏🏽
Amen
Praise the lord 🙏 fr
Why was this day attributed to Beloved mother Mary ,either to hail ChildJesus or BlessedVirgin Mary? Thank you Dear Fr.Good morning.