பெருங்களத்தூர் |102 ஆம் ஆண்டு குருபூஜை கலைநிகழ்ச்சி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்த புண்ணிய பூமியாம் தமிழ் நாட்டிலே பிறந்ததற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். ஓரளவேனும் புண்ணியம் இருந்தால் தான் நாம் தென்னாட்டிலே பிறக்க முடியும். அப்படி பிறந்த நாம், வாழ்கின்ற நாட்களில் சித்தர்கள்,மகான்கள் பற்றியும்,அவர்களது அருளாசி பற்றியும் அறிந்து இருளகற்றி , அறிவு ஒளி பெருக்கிட வேண்டும்.
    சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலுள்ள சித்தர்கள் மற்றும் மகான்கள் வரிசையில் ஸ்ரீ மத் சதானந்தசுவாமிகளுக்கு தனி இடம் உண்டு. . தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும்.
    #கலைநிகழ்ச்சி
    #ஜீவசமாதி
    #சதானந்தசாமிகள்
    #சித்தர்களின்ஜீவசமாதி
    #பெருங்களத்தூர்
    #சித்தர்கள்
    #சொரூபசித்து
    #சித்தர்கள்அறிவோம்
    #நவகண்டயோகி
    #ஸ்ரீசதானந்தசுவாமிகள்
    #Thandavadance
    #jeevasamadhi
    #GuruPoojai2024
    #18Siddhars
    #Siddhargal
    #jeevasamathi
    #JeevaSamathiChennai
    #SiddhargalJeevaPeedam
    #GuruPoojai102th-year
    #JeevaSamadhi
    #jeevasamadhi
    #Sadhanandapuram
    #SadhanandhaSwamigal
    #SiddharSadhanandhar
    #ChennaiSiddhars
    #VandalurSiddhar
    #siddhargaljeevapeedam
    #aanmigam
    #sivanesiddhan
    #ss4kmedia
    9445567112

Комментарии •