யார் பண்ணியிருந்தாலும் இந்த அளவுக்கு கண்டிப்பா ஹை லைட் ஆகிருக்காது. ராஜு பாடிலேங்வேஜ் வெரி ஸ்பெஷல். சூப்பர் ஹிட் ...வேற...வேற லெவல் பெர்ஃபாமன்ஸ். வீடியோவிற்கு ரொம்ப நன்றி.
ராஜூ நீ இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பும் மகிழ்ச்சியும் குடி இருக்கும் ஒரு சந்தோஷமான இடமாத்தான் இருக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ராஜூ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டா தங்க மகனே
Vera level mass RAJU BAI very good entertainer super RAJU BRO விஜய் டிவியின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இன்னும் நிறைய மக்களை மகிழ்விக்க ராஜூ பாய் சின்ன திரையிலும் பெரிய திரையிலும் விரைவில் வரவேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் நன்றாக வேலை சிற்றின்ப விளம்பரங்கள் காமம் என்ற சொல் என்று அவர் கூறினார் ஆனால் அந்த ஊர் மக்கள் தொகை அடர்த்தி உரி ஊர் ஆகும் என்று அவர் நம்பினார் என்று என் மேல் இருக்கும் என்று சொல்லி அவள் மேல் அப்படியே சாய்ந்தேன் என்று என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உள்ள எழுத்துக்களை ஆன்லைன் விளையாட்டு போல அவன் மேல் படுத்து இல் Y is a good look fi
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும். ஒரு பாடல் ஆடலில் இவ்வளவு நகைச்சுவை கொடுத்த ராஜுவிற்கு வாழ்த்துக்கள். ஒரு 70 முறையாவது கேட்டிருப்பேன். இன்னமும் சலிக்காமல் கேட்க தூண்டுகிறது.
என்னா ஒரு காணாப்பாட்டு சூப்பர் சூப்பர் யாருடைய மனம் புண்படாத ஒரு சாங்க்ஸ். எழுதினவருக்கும். பாடியவருக்கும். ஆடியவருக்கும். விஜய் டிவி க்கும் நன்றி இதுமாதிரி யான புது முயற்சி செய்யுங்கள் 🙏வணக்கம் வாழ்த்துக்கள் 🌹நன்றி
பாடல் எழுதியவர் டான்ஸ் ஆடிய ராஜு பாய் அவர்கள் மற்றும் இதை ஒளிபரப்பு விஜய் டிவி அனைவருக்கும் என் மனம் மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை முறை பார்த்தாலும் மன மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றேன் இதற்கு எழுதியவர் என் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி
@@vigneshkarthick4737 enga appA adikkama thittamma irunga sollanum enna idhvum pannathinga rendum ore meaning tha correct a sollunga mam please reply to this message
Raju Bhai your big screen definitely will be a hit..look at the amount of people supporting you..such a nice character..you have great talent..Peoples choice always..
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும். ஒரு பாடல் ஆடலில் இவ்வளவு நகைச்சுவை கொடுத்த ராஜுவிற்கு வாழ்த்துக்கள். ஒரு 30 முறையாவது கேட்டிருப்பேன். இன்னமும் சலிக்காமல் கேட்க பார்க்க தூண்டுகிறது.
😂😃😄😀😅அலுமினியம் பித்தள கலாய்ச்சது பத்தல........😂😂😅😅மரண மாஸ்.........Raju anna &mani anna vera level .......😎😎lifefull ah kettukitte erukkala avlo happy ya erukku.....😂😂😂😍Eppa ketalu avlo happy ya erukku......😊😃kastam ella paranthu poitu........😊😄
Kudos to VJ TV. This years Award Ceremony has great improvement, was so entertaining, colourful, well deserved and most of all had the best anchors to host it. Thanks to VJ TV for recognising Bala's efforts and hopefully it will reach to everyone out there to assist such unprivileged children cum old folks. Wishing all the best for VJ TV to continue giving us great entertainments. Fan from Malaysia 💖.
1வருடம் இல்ல, 10 வருடம் ஆனாலும் சலிப்பே வராத பாடல் மற்றும் நடனம்! பாராட்டுக்கள்!
P
P
Pp
💯 bro 🔥
@@prashanthcvp2164 ok😅😊
20 முறைக்குமேல் பார்த்துவிட்டேன் ஆனாலும் ரசிக்கும் படியான பாடல்.இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது
Yes
Correct
Yes itha ethana thara kettalum calikathu
gana deva style
Hi
யார் பண்ணியிருந்தாலும் இந்த அளவுக்கு கண்டிப்பா ஹை லைட் ஆகிருக்காது. ராஜு பாடிலேங்வேஜ் வெரி ஸ்பெஷல். சூப்பர் ஹிட் ...வேற...வேற லெவல் பெர்ஃபாமன்ஸ். வீடியோவிற்கு ரொம்ப நன்றி.
2025 la pakkuravanga yaru
Myself
Me also
🎉
Naandha andha paiya
Me
இந்த பாடலை ஐந்து முறைக்கு மேல் பார்த்து விட்டேன்...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாட்டு செம சூப்பர்...
Naan 10 times parthutan
Naan seven times paathutten
L
Naa 5 times paathuta
🤚
ராஜூ நீ இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பும் மகிழ்ச்சியும் குடி இருக்கும் ஒரு சந்தோஷமான இடமாத்தான் இருக்கும் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி ராஜூ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டா தங்க மகனே
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
அண்ணா !Dream 11 விளையாடுவீங்களா?
ruclips.net/video/fo0iW_Vk-_E/видео.html Amir Pavni Video Vijay Tele Awards...
mixture bai
இதில் வரும் கருத்து எல்லாம் உண்மை, நகைசுவையாக தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி. அருமை...... சொல்ல வார்த்தை இல்லை.....
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல்
இந்தப் பாடலை எழுதி பாடியவருக்கு பாராட்டுக்கள்
Manichandra song
@@unluckyangel3241andha aluminum pithala manichandra dhane. Sema❤❤❤
@@unluckyangel3241royapuram Gana Vinoth Anna song
ராஜு அருமை. பாடல் எழுதியவர் பாடியவர் அனைவருக்கும் பாராட்டுக்கள். விஜய் டி.வி வரலாற்றில் இது ஒரு ஹைலைட்....
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
Raju dance super
ruclips.net/video/fo0iW_Vk-_E/видео.html Amir Pavni Video Vijay Tele Awards...
Song writer singer ..gana vinoth
@@dineshkarthick9445 singer yaaru bro
Vera level mass RAJU BAI very good entertainer super RAJU BRO விஜய் டிவியின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு இன்னும் நிறைய மக்களை மகிழ்விக்க ராஜூ பாய் சின்ன திரையிலும் பெரிய திரையிலும் விரைவில் வரவேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
Now work morning call பண்ணுங்க
நீண்ட காலத்திற்கு பிறகு நான் திரும்ப திரும்ப விரும்பி பார்த்து கேட்டு ரசித்த பாடல்.thanks to vijay tv.
Supar Raju paii Un rasikai
@@shanthiravi3568 super Raju Baha'i
Same here
hai
உண்மை 👍
2024 la pakkuravanga😂
Hiii
Me
Me
Me
🙋🙋
Vijay tu. ராஜு விற்கு ஒரு நல்ல ஷோ குடுங்கப்பா...நாங்க தினமும் பார்க்க...stress buster Raju 🎈🎈🎈🎈
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
S
vera level performance 💐💐💐
ruclips.net/video/fo0iW_Vk-_E/видео.html Amir Pavni Video Vijay Tele Awards...
Cine field ready Raju bhai 🔥🔥🔥
ரொம்ப நாள் கழிச்சு மெய் மறந்து சிரித்தேன் இந்த பாடலை பார்த்து
Yes.. Vera level
ruclips.net/video/FbywJket5bs/видео.html 🎧😊
நாலு நாள் ஆச்சு பார்த்து ட்டே தான் இருக்கோம் சலிக்கவே இல்லை சூப்பர் ராஜு ப்ரோ டீம் செம்ம சூப்பர்
Who sung song
Rr
2024யாரெல்லாம்
Me brooooooo😂😂😂
I'm
Im
🙋♀️
Me brooooo😂
இந்த வருடத்தின் சிறந்த பாடல் இது தான்... விஜய் டிவி சேனலுக்கு வாழ்த்துக்கள் 💐💐
This is the best song of the year congratulation to Vijay TV channel
உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால் நன்றாக வேலை சிற்றின்ப விளம்பரங்கள் காமம் என்ற சொல் என்று அவர் கூறினார் ஆனால் அந்த ஊர் மக்கள் தொகை அடர்த்தி உரி ஊர் ஆகும் என்று அவர் நம்பினார் என்று என் மேல் இருக்கும் என்று சொல்லி அவள் மேல் அப்படியே சாய்ந்தேன் என்று என் ரஷியன் அகராதி ஆன்லைன் விளையாட்டு பால் புதிர் உள்ள எழுத்துக்களை ஆன்லைன் விளையாட்டு போல அவன் மேல் படுத்து இல் Y is a good look fi
Hi friends ungaku yarukavathu wish pannanuma avanga name comment pannunga friend's ❤️❤️❤️
Hi
ruclips.net/video/8gt3Vf7QsAM/видео.html
தொகுப்பாளர்களை நகைச்சுவையாக தொகுத்து வழங்கிய ராஜூபாய் குழுவிற்கு பாராட்டுக்கள்.👏👏
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
Super super very very nice and happy moments👍🙏🙏🙏🙏
@@gnanuseasyrangoli p0l0l0lp0lppp0lpppp0l0l0pppppp00lp0lpp0pp
Semma 😆😆
ruclips.net/video/lgt3cEm9DlUO/видео.html Solriya Dance Santhosh Dance...
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும். ஒரு பாடல் ஆடலில் இவ்வளவு நகைச்சுவை கொடுத்த ராஜுவிற்கு வாழ்த்துக்கள். ஒரு 70 முறையாவது கேட்டிருப்பேன். இன்னமும் சலிக்காமல் கேட்க தூண்டுகிறது.
Super 👌 👍
Ko
@@gowrir9797hi
நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜூ பாய் காமெடி dance vera vera level 👌❤👏👏👏
mixture bai
என்னா ஒரு காணாப்பாட்டு சூப்பர் சூப்பர் யாருடைய மனம் புண்படாத ஒரு சாங்க்ஸ். எழுதினவருக்கும். பாடியவருக்கும். ஆடியவருக்கும். விஜய் டிவி க்கும் நன்றி இதுமாதிரி யான புது முயற்சி செய்யுங்கள் 🙏வணக்கம் வாழ்த்துக்கள் 🌹நன்றி
Update பண்ணதுல இருந்து 10 முறைக்கு மேல் பாத்துட்டேன் சலிக்கவே இல்லை, சூப்பர் ராஜு ப்ரோ &Team
ruclips.net/video/FbywJket5bs/видео.html🎧😊
நானும் பத்து க்கு மேல் தாண்டி டுச்சு
Ena peru
சூப்பர் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது அருமையாக இருக்குது 10 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்
பல முறை பார்த்து விட்டேன். எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை அடக்கமுடியல, பாடலை எழுதியவருக்கும்,இசை அமைத்தவருக்கும் மற்றும் ஆடிய அனைவருக்கும் நன்றி.
music Mr.deva sir . annanagar andalu song remake
Really one
Full song pakka evalavu neram wait pandrom... marana maas 😎😎😎
Raju bhai vera level 😎😎😎
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
.
ruclips.net/video/fo0iW_Vk-_E/видео.html Amir Pavni Video Vijay Tele Awards...
@@priya6097 rose❤❤❤😊
Find of the year Raju Jeyamohan. What a performer. Long way to Go Raju bhai
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
2025 la pakkuravanga 😂
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை..👌👌... Mass 🔥🔥🔥🔥🔥sema enjoyment....
நிஜமாவா🙄🙄
@@jayakumarj5109 🤣🤣
@@sivakumarkasinathan3015 ☺️☺️☺️☺️😂😂😂😂
@@sivakumarkasinathan3015 fhfgddotffff
@@jayakumarj5109 l lol p
இதற்காகத்தான் இவ்வளவு நேரம் வெயிட்டிங் மரண மாஸ்🔥🔥
Yes amam
Yes
Yes yes✌️
Sss
Yes
பாடல் எழுதியவர் டான்ஸ் ஆடிய ராஜு பாய் அவர்கள் மற்றும் இதை ஒளிபரப்பு விஜய் டிவி அனைவருக்கும் என் மனம் மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை முறை பார்த்தாலும் மன மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றேன் இதற்கு எழுதியவர் என் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி
Singer Yaru ..??
Excellent
ராஜு பாய் தான் பாடலாசிரியரா? அட்டகாசம். நடனம் ஸ்டைல் பார்த்தால் சேண்டி மாஸ்டரோ என நினைக்கத் தோணுது.
இது weraleval இல்லை ஆனா இதுலேவலே வேறு. என்ன ஒரு சுகமான அனுபவம். இது தான் விஜய் டிவி. ராஜு பாய் வாழ்த்துக்கள் டா ராஜா.
@@lakshmitools2600 XX bsorry I
Vera level Raju Anna and mani Anna🤩😍🤩 na frst time vdo pakren superu..........
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் performance thanks Vijay tv channel ❤️
Iwmqmwmnqnqqnwnqmmon I'mam. lkkk*ľkokk*popoooknnsnbxs klkekekkelii
பாட்டு அந்த மாதிரி 😁😂
@@manip2406
My ;
❤❤❤
❤
டேய் யப்பா சிரிச்சி சிரிச்சி வயிறுதான் வலிக்குதுடா சாமி... அலுமளியம் பித்தள கலாச்சது பத்தல பாடல் வரிகள் வேற லேவல்....
ராஜு பாய் வேற லேவல் பர்பார்மன்ஸ்...... அன்டு ராஜுபாய் குழுவினருக்கு வாழ்த்துக்கள்
இந்த பாடலை பாடிய அண்ணன் கானா வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வேற லெவல் - ல இருக்கு இந்த song..❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍😍😍
டான்ஸ் செம மாஸ் bro😂🥳🥳🥳
Hi friends ungaku yarukavathu wish pannanuma avanga name comment pannunga friend's
Some time same like raju Anna voice
@@birthdaywishes...9342 👍🏻👍🏻
@@RameshRamesh-yw9ld 0q
Mani bro.... கிழிச்சு சுண்ணாம்பு ஆக்கிட்டாருப்பா. 👏🏻🤝🏻🫂🤩😎❤️🔥💥🕺🏻😝😝😝😝
Mani is the hero of this song🎉🎉🎉
"ஹலுமினியம் பித்தால கலாய்ச்சது பத்தல "that person awesome ❤ raju baai 🔥 song superb 😍 totally fun package 😂
அந்த பையன் மணி master Jodi no 1 ல் மணி- ஃபெலினா ஜோடி title winner
@@ananthimuthukumaran3067 aama aama
Vera
இதற்கு தான் இவ்வளவு நேரம் வெயிட்டிங் ராஜுபாய் ♥️🔥🔥
S
Crt
ராஜு பாயை பார்த்ததில் ரெம்பா சந்தோஷம்....
மரண மாஸ் ராஜுணே... 😘😘😘
எத்தனை தடவ கேட்டாலும் சளிக்காத பாடல் 😂😂❤❤
Raju bhai vera level😘.... Ungala thavira vera yaru panunalum nalla irunthurukkathu super raju bhai👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘
நான் தினமும் பலமுறை பார்க்கிறேன்.அவ்வளவு ஜாலியாக இருக்கிறது.ராஜூ என்றைக்கும் மாஸ் மாஸ்.😄
எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு அடங்கலே.பலே பலே.😀😀😀
More times I watched
💕🙏
🌹🌹🌹👌👌
I watching this 6 time😎
More time I also watched it it was so funny
2025 la yarulam intha song ga kepinga😅😅
Me
Me
Uyiroda iruntha pappom
@@vigneshkarthick4737 enga appA adikkama thittamma irunga sollanum enna idhvum pannathinga rendum ore meaning tha correct a sollunga mam please reply to this message
நான் கேட்க மாட்டேன்
யாரெல்லாம் ராஜு fan இருக்கீங்க , like போடுங்க
Supppper
Super Raju Bai brother ❤️ love you ❤️🌹
Gopall..😍😍😍
Na
Naan illai
தரமான ஒரு performance 🤣🤣🤣🤣 raju baiiii vera மாறி 🥰😘
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
mixture bai
எளிதாக வெற்றி பெற தெரிந்தவர் . பல ஆண்டுகளாக இதே விஜய் TV யில் இருந்தவரை இப்போதுதான் கன்டுபித்துள்ளது.
Super raj bro
Semma sooper.nan 1000 timesku mela parthuten.mind freeya iruku itha pakumpothu.tq
இந்த பாடலை என் மனது கஷ்டமா உள்ளபோதெல்லாம் கேட்பேன். ராஜி பிரதர் உங்கள் டான்ஸ் செம பாடலும் செம வாழ்த்துக்கள்....
Tha... Uruttu🤬🤬
Poda punda
@@Dillibabu-gf3tu gommala un pundaya kilichu puduve thevudiya paiyaa🤬👊🖕
@@Dillibabu-gf3tu un vela pundaya mattum pathuttu poo vai punda pesuna ootha kilichu puduve purincha koothi mavane
Yes it's a stress buster
Raju Bhai your big screen definitely will be a hit..look at the amount of people supporting you..such a nice character..you have great talent..Peoples choice always..
ruclips.net/video/FbywJket5bs/видео.html 🎧
Vera level...ethana time pathalum bore adikala... Vera level...👌👌👌🔥 Raju Anna dance and expression awesome...any Raju Anna fans here 👍👍👍🙋♀️
தரமான பாட்டு கேட்க்க கேட்க்க கேட்டுக்கொண்டே இருக்காளாம் வேற லெவல் ❤❤❤❤❤
இந்தப் பாடலை இதுவரைக்கும் 10 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சூப்பரோ சூப்பரான பாட்டு
Bro amaa bro same bro
Vera leval 🥰🥰🥰Raju bhai fans
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
ராஜூ மிகவும் அருமை நான் மறுபடியும் மறுபடியும் பார்த்து கொண்டு இருந்தேன் இந்த டான்ஸ் சூப்பர் ஹீரோ வாழ்த்துக்கள் ராஜூ பாய் 😘❤️💕
இந்த வீடியோ 100 முறை பாத்துட்டேன் சூப்பரா இருக்கு
மிகச்சிறந்த ஆடலும் பாடலும். எத்தனைமுறை பார்த்தாலும் சளைக்கவில்லை. வாழ்த்துக்கள்
இந்த பாடலை எழுதி படியவருற்கு மனமார்ந்த நன்றிகள் 💥💯
Gana Vinoth
Tb y ddddre
@Benjamin pau😢😢😢😢😢😢😢
@@SakthiSakthivel-gw5sp ap😊
@@SakthiSakthivel-gw5sp jjj 0:54 55 0:55 f ç day
Makapa, priyanka, dheena கலாய் வேற leval raj❤️bhai🤣🤣🤣
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
விஜய் டிவி சேனலே அழிஞ்சாலும் இந்த பாட்டு அழியாதுடா எத்தனை வருடம் ஆனாலும் யாருயெல்லாம் கேட்டுட்டே இருப்பீங்க 🙋♂🙋♀மணி ராஜு சூப்பர்❤
Those who wrote this , definitely needs a big congratulations 👏👍
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
Gana Vinoth ...💥💥💥
ruclips.net/video/lgt3cEm9DlUO/видео.html Solriya Dance Santhosh Dance...
Raju baai vera level performance 💯🔥🔥🔥🔥Dance Also vera maari🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும். ஒரு பாடல் ஆடலில் இவ்வளவு நகைச்சுவை கொடுத்த ராஜுவிற்கு வாழ்த்துக்கள். ஒரு 30 முறையாவது கேட்டிருப்பேன். இன்னமும் சலிக்காமல் கேட்க பார்க்க தூண்டுகிறது.
Manasu kastama erukum pothulam parpen. Avlo relaxation ah erukum . Super Raju baai
என்ன டா creativity daa இது வேற லெவல் டா சாமி.......பங்கம்மா கலாய் 😭😭
நான் இந்த பதிவை 20 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். இன்னும் எத்தனை முறை பார்ப்பேன் என்று எனக்கு தெரியவில்லை..... ✨💥✨💥
Same to u🙈🤗
Already 10 times pathuta daily itha papa 💥💥🔥🔥🔥
Athu unaku tha theriyum
yes nanum
Yes correct 👌 again &again 👏
Raju bro mass 💥❤❣️🤩😍
கூடிய சீக்கிரம் பெரிய திரையில் உங்களை ஹீரோவாக நடிகராக பார்ப்பதற்கு ஆவலுடன் உங்கள் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம்
👍🏻💗😍🤩
❤❤❤💘💘எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப இந்த பாடலை கேட்கணும் போலவே இருக்கு மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல்👌👌👌👌🥰🥰🥰🥰Super voice
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. சூப்பர்.
😂
நான் ராஜு பாய் க்காக பார்க்க வந்தேன். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்
Me
இந்த வருடம் சிரந்தப்பாடல் விருதை இவர்களுக்கு விஜய் டிவி கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 👌👌👌👌👌💯
2024 la yarellam indha songa pakuringa oru like
Raju bhai 👌👌👌👌👌👌
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது பார்ப்பேன், ராஜுவின் நடனம் ,ரியாக்சன் பாடலோடு ஒன்றி போகுது.
Enakum pudikum nanum papen 🥰🥰
❤️
பாடலை எழுதியவர் - -
இசை அமைத்தவர்
மிக சிறப்பாக செய்துள்ளார்கள்
15.09.2023 இன்று பார்க்கிறேன் ஆனாலும் சலிக்கவில்லை❤
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவே இல்லை நல்லா இருக்கு ராஜூ பாய்.
ராஜு பாய் அண்ணா உங்க பாட்டும் உங்க ஆடலும் மரண மாஸ்
Super
இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
Yes
இந்தப் பாட்டு ❤️ கேக்கும் போதெல்லாம் எனக்கு சந்தோசம் மா இருக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯
7:19 Raju's reaction was hilarious 😂😂😂😂😂😂 repeat mode
மன கஷ்ட்டத்தில்இருந்த போது பார்க்க நேரிட்டது பின் கவலை மறந்து போனது🤣🤣
Urutu urutu
@@alaipayuthey2675 😂😂😂
@@alwaysfoodiee6650 🤭🤭
@ubb like kuduthavanla uruturavana irupan
@ubb athuku enna ippo unkitta na kettana
உண்மையாக தாரு மாரு🔥டா..... Altimate
ராஜுபாய் &குழு keep🔥Rocking awsm perfomence lyrics🔥
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
Super enjoyment
mixture bai
தினசரி இந்த பாடலை பார்க்கின்றேன் உண்மையாவே என்னை அறியாமல் சிரிக்கின்றேன் ❤️ இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் ❤🙏
பாராட்டுகள் ராஜூ குழுவினருக்கு...
அருமையான தொகுப்பு... சரியான ஹை லைட்... 👍👍👍
😂😃😄😀😅அலுமினியம் பித்தள கலாய்ச்சது பத்தல........😂😂😅😅மரண மாஸ்.........Raju anna &mani anna vera level .......😎😎lifefull ah kettukitte erukkala avlo happy ya erukku.....😂😂😂😍Eppa ketalu avlo happy ya erukku......😊😃kastam ella paranthu poitu........😊😄
Veralevalbro
ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் ராஜ் பாய் பாடல் டான்ஸ் எல்லாமே சூப்பர் வேற லேவல்
இரண்டு வருடம் ஆகுது தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்கிறேன் சூப்பர் ராஜூ பாய்
பார்க்க பார்க்க சலிக்காமல்.... சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது.... அருமையான பாடல் ...ராஜீபாய்.. நடனம்..வேற லெவல்
அருமை அருமை ❤️ராஜுபாய்
அப்பப்பப்பா.... இந்த பாடலை இன்னும் 10 வருடங்களுக்கு பின்பும் தேடி பார்த்து ரசிப்பேன். யாருக்கு நன்றி சொல்ல.....
Kkk
பல லற
மனதை புண்படுத்தகூடியது போன்ற பாடல் வரிகள், ஆனாலும் எல்லோரையும் சிரிக்கும்படி செய்தது,அபாரமான திறமை, வாழ்த்துக்கள், 💐💐🌹🌹
திரும்பத் திரும்ப கேட்டாலும் சலிக்கவே இல்ல Semmaaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kudos to VJ TV. This years Award Ceremony has great improvement, was so entertaining, colourful, well deserved and most of all had the best anchors to host it. Thanks to VJ TV for recognising Bala's efforts and hopefully it will reach to everyone out there to assist such unprivileged children cum old folks. Wishing all the best for VJ TV to continue giving us great entertainments. Fan from Malaysia 💖.
கானா பாடலில் விஜய் டிவி நட்சத்திர தொகுப்பாளர்களை கௌரவப்படுத்தியது மிகுந்த மகிழ்ச்சி
Very nic
Raju anna power pack.....❤ and aluminum, pithalai vara level 😁 full enjoyed.... Back dancer 👌👌
Intha varusam performance pathutu ipo intha video pakuravaga yaru..
சாங் சூப்பர் நகைச்சுவையாக இருக்கு எல்லாருமே சந்தோசமா இருக்காங்க இந்த சாங் ரொம்ப சூப்பரா இருக்கு நானும் எத்தனை டைம் பாத்துட்டேன்
மிக சிறந்த பொழுது போக்கு காணொளியை விஜய் தொலைக்காட்சி வலையொலியில் போட்டமைக்கு நன்றி
Vera level. Raju bhaii😍😍😍😍😍😍😍😍😍
ruclips.net/video/MZKcHgbVF68/видео.html
Pathavangalum pakkalam pakkadhavangalum pakkalam 😉😜
வேர லெவல் பாட்டு எத்தனை வாட்டி கேட்டாலும். அலுத்து போவல மாஸ் 👌👌😁😁🤗
எத்தனை முறைதான் இந்த பாடலை பார்ப்பேன் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள் எத்தனை மகிழ்ச்சி
Enaku tha bro
Enakkum bro
Unmaithan
Super
Me too 🎉🎉🎉