அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க வந்து இதோட விலைகள் எல்லாம் நீங்க சொல்ல மாட்டேங்கறீங்க பாய் அந்த விலையும் கொஞ்சம் சேர்த்து சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் உங்கள்ட்ட ஆர்டர் கொடுத்தா நீங்க பொருளை அனுப்புவீங்களா கேஷ் ஆன் டெலிவரி உண்டா
வ அலைக்கும் ஸலாம் பொது வெளியில் கொஞ்சம் ரேட் காமனா அனுப்ப முடியாது உங்களுக்கு ரேட் வேணும்னா என் whatsapp நம்பருக்கு detail அனுப்புங்க உங்களுக்கு ரேட் அனுப்புறேன் அது மாதிரி ஒரு 3 to5 கிலோமீட்டர் இருந்ததுன்னா உங்களுக்கு கொடுத்துடுவேன்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க வந்து இதோட விலைகள் எல்லாம் நீங்க சொல்ல மாட்டேங்கறீங்க பாய் அந்த விலையும் கொஞ்சம் சேர்த்து சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் உங்கள்ட்ட ஆர்டர் கொடுத்தா நீங்க பொருளை அனுப்புவீங்களா கேஷ் ஆன் டெலிவரி உண்டா
வ அலைக்கும் ஸலாம்
பொது வெளியில் கொஞ்சம் ரேட் காமனா அனுப்ப முடியாது
உங்களுக்கு ரேட் வேணும்னா என் whatsapp நம்பருக்கு detail அனுப்புங்க உங்களுக்கு ரேட் அனுப்புறேன்
அது மாதிரி ஒரு 3 to5 கிலோமீட்டர் இருந்ததுன்னா உங்களுக்கு கொடுத்துடுவேன்