Mathimaran | Tamil Full Movie | Venkat Senguttuvan | Ivana | Aradhya | 2K Studios

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2024
  • Mathimaran | Tamil Full Movie | Venkat Senguttuvan | Ivana | Aradhya | 2K Studios
    Mathimaran is a 2023 Indian Tamil-language family drama film written and directed by Mantra Veerapandian and produced by Lenin Babu. It stars Venkat Senguttuvan and Ivana as the titular characters and Aradhya with M. S. Bhaskar in a supporting role
    Directed by Mantra Veerapandian
    Written by Mantra Veerapandian
    Produced by Lenin Babu
    Starring Venkat Senguttuvan,Ivana,Aradhya
    Cinematography Parvaez K
    Edited by Sathish Suriya
    Music by Karthik Raja
    Production company GS Cinema International
    Release date 29 December 2023
    Follow Us On
    FB - / 2kstudiosg
    Twitter - / studios_2k
    instagram - / 2kstudiosoffl
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies
    #2kstudios #mathimaran #venkatsenguttuvan #ivana #movie #moviescene #horror #tamilmoviescenes #tamil #movie #kollywood #kollywoodcinema #tamilmovies #movies #fullmovie #tamilnewmovies #tamilhdmovies
  • КиноКино

Комментарии • 264

  • @pandiyarajan9937
    @pandiyarajan9937 4 месяца назад +91

    நான் பார்த்த படங்களில் மிக சிறப்பான ஒரு படைப்பு வாழ்த்துக்கள் 😘😘💐

  • @nishanthininallusamy7731
    @nishanthininallusamy7731 2 месяца назад +14

    மதிப்பிற்குரிய டைரக்டர் அவர்களுக்கு ஒரு வின்னப்பம் தயவுசெய்து மீண்டும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தயாரித்தால் நல்லா இருக்கும்.நல்ல விழிப்புணர்வுடன் இருந்தது இந்த திரைப்படம் உயரமோ, நிரமோ முக்கியம் இல்லை என்பதை எவ்வளவு அழகாக சித்தரித்துள்ளார் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pinkflower2799
    @pinkflower2799 4 месяца назад +20

    Never underestimate anyone! Great movie 👏 love from sri lanka 🇱🇰 ❤

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando2141 4 месяца назад +32

    தம்பி செங்குட்டுவன் அவர்களுக்கு வாழ்த்துகள். நல்ல படம் , நீண்ட காலத்திற்கு பின் நல்ல படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். பல சிகரங்களை தொட வாழ்த்துகிறேன்.

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 месяца назад +6

    என்னமோ பெரிய நடிகர்கள் என்று பீத்திக்கொண்டு தரமில்லாத வெறும் ரவுடிசமும், கொலையும்செய்து அதை பெரிய நடிகர்கள் நடிக்கும் பொழுது இப்படியான தரமான படங்களை எமக்குத் தந்த சாதனையாளர்கள்தான் நீங்கள். வாழ்க வழமுடன்.மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம். நன்றி❤❤❤

  • @kalamahendran5967
    @kalamahendran5967 2 месяца назад +10

    சிறந்த படம் நல்ல கதைவசனம் . நெடுமாறன் நடிப்பு கதையின் கரு சொல்லப்பட்ட விதம் எழுத்தாண்மை அபாரம்.
    Sri Lanka வில் இருந்து பார்க்கிறோம்.

  • @kolan6329
    @kolan6329 3 месяца назад +14

    ❤❤❤❤❤❤❤❤😢
    சொல்ல வார்த்தை தேடுகிறேன்.ஒவ்வொரு காட்சிகளும் சிந்திக்க வைக்கின்றது. உருவத்தை வைத்து எடைபோடதே.
    அனைவரின் நடிப்பும் அற்புதம்.தூக்கில் தொங்குவதை தவிர்த்து விடுங்கள்.
    படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் கலைப் பயணம். குவியட்டும் வெற்றி மாலைகள்.

  • @STManohar-wl5ip
    @STManohar-wl5ip 2 месяца назад +2

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை..அருமையான படைப்பு.உருவங்கள் வெறும் அடையாளம் மட்டுமே..but...உள்ளம் தான் வெகுமானம்.

  • @barathymuthusamykaundan9583
    @barathymuthusamykaundan9583 4 месяца назад +14

    Mathimaran must get Award movee . Very nice story

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 4 месяца назад +3

    சிறப்பான படைப்பு.
    பிரச்சார நெடியில்லாமல், பரிதாபமில்லாமல், அழகாக கதையோடமைந்த வசனங்கள்.
    மிகச்சிறப்பான நடிப்பை அனைவருமே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
    இதுபோன்ற படைப்புகள் பரவலாக பேசப்படவேண்டும்.
    முடிவு சற்றே யூகிக்க முடிந்தாலும், வசனம் அதனை அழகாக்கி விடுகிறது.
    கதாநாயகன் மிக உயரமாகத் தெரிகிறார், நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து வரவேண்டும்...
    யாரையும் சொல்லாமல் விட முடியவில்லையெனும் அளவிற்கு திரைப்படம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
    வாழ்த்துகள் ❤❤❤💯

  • @MaxlongSteel
    @MaxlongSteel 2 месяца назад +1

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை???? இது மாதிரி திரைப்படம் பார்த்து வெகு நாட்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு நல்ல கதை (படம் )நன்றி இயக்குனர் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @sureshravindran1271
    @sureshravindran1271 4 месяца назад +5

    Nedumaaran, great acting a great message. Indians as a whole have to mature in our thoughts towards underprivileged people in our society. We all have a responsibility to stop discrimination in every aspect of our life.

  • @surendhararthika9859
    @surendhararthika9859 4 месяца назад +5

    Nedumaran has nailed the character all with his acting dancing and etc.. very good story, and the social message given should reach everyone in the society who judge people😊 according to their appearances

  • @kalaikanapathy614
    @kalaikanapathy614 4 месяца назад +10

    Say no to Body shaming.good message bro 👍

  • @CTSRreview
    @CTSRreview 4 месяца назад +2

    Excellent Message and Brilliant performance 💖 Say No to Body Shaming 🚫

  • @bangtangirl5586
    @bangtangirl5586 3 месяца назад +1

    Unexpected story.... Superb ❤ all characters did their best!!!!
    Heartfelt wishes for this amazing movie 🎥🍿😊

  • @gowthamgowthami8117
    @gowthamgowthami8117 Месяц назад

    இந்த படத்தில் நெடுமாறனுக்கு வழங்கப்பட்ட கருவை அவர் மிகச் சிறப்பாக தன் நடிப்பால் ரசிகர்களை கவரும் வகையில் பறைசாற்றி உள்ளார். 👏👏👏👏

  • @user-dv5ob2fl2f
    @user-dv5ob2fl2f 4 месяца назад +3

    Very good movie about body shape ( nice message delivery with fact / knowledge .salute director for different kind movies

  • @user-yx6oo8nk5u
    @user-yx6oo8nk5u 27 дней назад +1

    Who has come to watch this movie after watching which reel's?

  • @thasrifathasrifa2996
    @thasrifathasrifa2996 4 месяца назад +8

    அருமையான படம் ❤❤❤

  • @MrBooglePodcast
    @MrBooglePodcast Месяц назад

    the best movie i watch after a long time, well written and directed, and the cast, Venkat Senguttuvan | Ivana | Aradhya , yo uguys deserved an award for your brilliant performance,
    well I'm a big fan of Venkat Senguttuvan, after I watch this movie, hats off to the team and keep rocking

  • @MK-dp2jh
    @MK-dp2jh Месяц назад

    Hats off to the director for choosing this wonderful script especially Nedumaran❤

  • @JerrySoysa
    @JerrySoysa 4 месяца назад +24

    செம்ம உருவத்தை வச்சியோ கலர் வச்சே யாரும் யாரையும் இட போடக்கூடாது

  • @sheronsheron175
    @sheronsheron175 4 месяца назад +4

    அழகான கதை நடிப்பு சூப்பர் 👌👌👌👌

  • @redblack569
    @redblack569 3 месяца назад

    மிகவும் அற்புதமான திரைக்கலம் சொல்ல வார்த்தை இல்லை நெடுமாறன் என்றும் நீங்காமறன்...❤

  • @sadiksams8703
    @sadiksams8703 2 месяца назад

    Superb movie🔥🔥🔥🔥🔥
    Mr. Mathimaran, a huge fan from Kerala 🎉🎉🎉
    Who said good movies won't release in tamil???
    Will definitely support movies like this in theaters 👌👌 🏻 🏻 🏻
    amazing suspense thriller movie ❤❤❤❤❤❤❤

  • @suriyaeelamtamil2
    @suriyaeelamtamil2 4 месяца назад +4

    Don’t judge a book be it’s cover 😢❤

  • @kkk12030
    @kkk12030 3 месяца назад +1

    Lovely..... the last statement , the hero said is nailed..... Great❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KullapatuKaniappan
    @KullapatuKaniappan 4 месяца назад +5

    Great measage. Good luck to director.

  • @user-cl3iw2km1j
    @user-cl3iw2km1j 4 месяца назад +5

    அருமையான படம்

  • @mhthowheed
    @mhthowheed 3 месяца назад +1

    Such a wonderful movie.

  • @ChandrakishorwickyKishorrishy
    @ChandrakishorwickyKishorrishy 4 месяца назад +4

    மிகவும் சிறந்த படம் ❤

  • @user-yc3el5wo6n
    @user-yc3el5wo6n Месяц назад

    நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி

  • @SelvaKumar-uc2gc
    @SelvaKumar-uc2gc 2 месяца назад

    Superb movie and thanks for those actor's..

  • @sha...26
    @sha...26 3 месяца назад

    Arumaiyana movie. Ithu mathiri oru sila nalla thiraipadangal varuthum theriyama ponathum theriyamal poi vidukirathu. Ith thiraipadathirku enathu வாழ்த்துக்கள்

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb 2 месяца назад

    அழகிய வரிகள் awesome story really
    I am excited ❤️ can u try taste this movie

  • @muhammedrafeeque942
    @muhammedrafeeque942 2 месяца назад

    Am Rafeeq from Kerala. I love this movie. Thanks for giving this movie ❤️❤️❤️

  • @kannnansangli501
    @kannnansangli501 2 месяца назад

    எங்கள் ஊரின் சிறப்பானவை வாழ்த்துக்கள் இன்னும் வாருங்கள் எங்களின் பெருமைகளை சொல்ல .

  • @sabeenaameer786
    @sabeenaameer786 4 месяца назад +4

    Awesome nedumaaran character

  • @manikandanthiraviam3037
    @manikandanthiraviam3037 3 месяца назад

    சிறந்த படைப்பு, great direction

  • @zareenjerry1937
    @zareenjerry1937 4 месяца назад +3

    👏👏👏👏👏👏thalai wanangugiren sirappana oru padaippu❤❤

  • @MUTHUPUNITHA-on6zw
    @MUTHUPUNITHA-on6zw 4 месяца назад +2

    Vera leaval movi🎉🎉🎉🎉

  • @manimass3869
    @manimass3869 4 месяца назад +2

    Fabulous movie

  • @user-vl4si8xf5p
    @user-vl4si8xf5p 4 месяца назад +1

    Good film thanks

  • @kogilasaga6988
    @kogilasaga6988 4 месяца назад +1

    அருமையான படம் அனைவ‌ரின் நடிப்பு சூப்பராக இருந்தன ❤

  • @m.yahiyadeen2765
    @m.yahiyadeen2765 4 месяца назад +2

    Super movie 👍👍👍👍👍 ❤️❤️❤️❤️❤️ from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @supprsuppr183
    @supprsuppr183 4 месяца назад +18

    நல்ல படம் நல்ல பாடம்❤

  • @rajkuga2769
    @rajkuga2769 4 месяца назад +1

    Wonderful movie ❤

  • @JanaJana-gh4nb
    @JanaJana-gh4nb 4 месяца назад

    Wooww semma film ...

  • @noorstar3514
    @noorstar3514 Месяц назад

    தியேட்டரில் நெடுநாள் ஓடவேண்டிய படம்..

  • @Buelah-xz8zf
    @Buelah-xz8zf 4 месяца назад +1

    Very good movie i like it thanks for promo🙏

  • @kannanthanisaery8612
    @kannanthanisaery8612 4 месяца назад

    Nys movie... Elllaame irukku...

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 4 месяца назад

    Wow I love this movie....only 1 thing is missing that the Press didn't publish the real hero to the world.

  • @panneerkaliymourthi2645
    @panneerkaliymourthi2645 3 месяца назад +1

    மிக அருமையான படம்
    வாழ்த்துக்கள் பட குழுவினர் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @nilanavam3559
    @nilanavam3559 4 месяца назад

    Great movie. Please watch this.

  • @user-oi8zn4kd5n
    @user-oi8zn4kd5n 4 месяца назад +2

    Super movie ❤❤❤

  • @sarathkumar3248
    @sarathkumar3248 4 месяца назад +1

    Super... good direction

  • @fathimaashfa9437
    @fathimaashfa9437 4 месяца назад +6

    Mom dad death is killing me.. His acting 🥺

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb 4 месяца назад

    Very very special movie.good picture

  • @johnpeter7258
    @johnpeter7258 4 месяца назад +1

    What a amazing movie ❤❤❤

  • @aniljoy6770
    @aniljoy6770 4 месяца назад

    Super filim ❤❤❤

  • @shakilabanu2876
    @shakilabanu2876 4 месяца назад

    Heart touch movie super

  • @user-oo2co6xb8u
    @user-oo2co6xb8u 4 месяца назад +3

    Super movie

  • @bullet200
    @bullet200 4 месяца назад

    Arumai

  • @kalaivani-cw2ro
    @kalaivani-cw2ro 4 месяца назад

    Wow. Vera level😊

  • @mpm0078
    @mpm0078 4 месяца назад

    Wow super story and Direction ❤

  • @jayanthiperumal8185
    @jayanthiperumal8185 4 месяца назад

    Good story good actors congratulations to the director keep gives good movies like this

  • @LAMURUGESANabudhabi
    @LAMURUGESANabudhabi 2 месяца назад +1

    பட குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்

  • @kingvicky8854
    @kingvicky8854 4 месяца назад +2

    Feel good movie

  • @user-un5rq4rp2l
    @user-un5rq4rp2l 4 месяца назад

    Wonder ful movie 👍👍👍👍

  • @priyakumaran493
    @priyakumaran493 2 месяца назад

    சிறந்த கதைக் களம் வளர்க மென்மேலும்

  • @user-cj1qv1fz7n
    @user-cj1qv1fz7n 4 месяца назад +1

    Very very very nice move pa congratulations

  • @user-hv6in5qn1b
    @user-hv6in5qn1b 4 месяца назад +1

    படங்களில் சிறப்பான

  • @mano.j789
    @mano.j789 2 месяца назад

    Fantastic movie ❤

  • @mohamedaashiq8547
    @mohamedaashiq8547 4 месяца назад

    Wow..❤❤❤❤❤❤

  • @zahranzahran7468
    @zahranzahran7468 4 месяца назад +1

    The movie is very motivated to all so fact about human abilities

  • @DeepaRms-lz7nt
    @DeepaRms-lz7nt 4 месяца назад +2

    Very good movie

  • @ibfibf5435
    @ibfibf5435 4 месяца назад +3

    Excellent movie 29/01/2024 monday (20h45)

  • @SewwandiEkanayake-ve3ye
    @SewwandiEkanayake-ve3ye 4 месяца назад

    Its very important for our lives. Features is not important. Humanity is the best one❤️❤️❤️

  • @kannanrenuga4750
    @kannanrenuga4750 3 месяца назад

    Super very nice movie

  • @VenuGopal-pu1xm
    @VenuGopal-pu1xm 4 месяца назад

    Beautiful movie 👌👌👌👌👍

  • @KumariMt-mh6of
    @KumariMt-mh6of 3 месяца назад

    மிகவும் சிறப்பாக இருந்தன

  • @PRIYAHBABY
    @PRIYAHBABY 3 месяца назад

    Superb... 🥰🥰

  • @somaundaramselvam6688
    @somaundaramselvam6688 4 месяца назад

    Amazing movie. I will be never do figurative Mockery. I realized this movie watching at moment

  • @rameshraja5467
    @rameshraja5467 2 месяца назад

    So wanter full movie 🎉❤❤

  • @tamilakavan1806
    @tamilakavan1806 3 месяца назад

    Nice movie watched fully ❤

  • @AnnaDurai-vd9dd
    @AnnaDurai-vd9dd 2 месяца назад

    அருமையான படம்..

  • @user-jj2mu2vy1t
    @user-jj2mu2vy1t 4 месяца назад +2

    Great move

  • @user-yc3el5wo6n
    @user-yc3el5wo6n Месяц назад

    காதலுக்கு உயரம் ஒரு தடையில்லை

  • @abeeshafarhana9890
    @abeeshafarhana9890 Месяц назад

    amazing movie

  • @dhanarshadhana8976
    @dhanarshadhana8976 3 месяца назад

    Super movie 🎥❤️❤️💕

  • @tcmtraditionalcookmafas4293
    @tcmtraditionalcookmafas4293 2 месяца назад

    Excellent movie❤

  • @lingarunasalam4144
    @lingarunasalam4144 2 месяца назад

    சிறந்த படைப்புக்களில் ஒன்று❤

  • @vinosha9439
    @vinosha9439 4 месяца назад

    Superb Movie

  • @vetrivel6423
    @vetrivel6423 4 месяца назад

    Super.....

  • @mzmmujahid2276
    @mzmmujahid2276 4 месяца назад +2

    Movie super

  • @DevDeva-ju3vw
    @DevDeva-ju3vw 2 месяца назад

    super ❤❤❤❤

  • @lukshinilook-she2944
    @lukshinilook-she2944 3 месяца назад

    ♥️ no words to say. Awesome movie

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 4 месяца назад

    Super good movie ❤❤❤❤

  • @DuraiDurai-oc3jr
    @DuraiDurai-oc3jr 4 месяца назад

    அருமை 🎉🎉🎉🎉