புலம்பெயர் தமிழர்களினால் கிடைத்த உதவி||Verugal media||Kajarupan
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- வெருகல் பிரதேசத்தில் மாவடிச்சேனை எனும் கிராமத்தில் கிட்னி நோயினால் பாதிக்கப்பட்ட அக்காக்கு கனடா மற்றும் லண்டனில் வசிக்கும் உறவுகளினால் உதவி கிடைத்தது. உறவுகள் அனைவருக்கும் நன்றி ❤️.
மேலும் உதவி தேவைப்படுகிறது தொடர்புக்கு 0775498959 எனது இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் உதவியை மேற்க்கொள்ளவும்.
#tranding #
#srilanka
#tamil
#help
#helping
துயர் தீர்த்த உறவுகளுக்கு நன்றிகள்!
🙏🙏🙏💥😍
♥️👍
நன்றி தம்பி 🙏
வாழ்த்துக்கள்❤
❤
இன்னும் உங்கள் பயனங்கள் தொடர வேண்டும்❤
Valtthukkal.
வாழ்த்துகள் தம்பி...
Super 👌
Vanakkam bro❤️❤️ neenga mony earn pandringala bro
கிட்னி செயலிழக்க காரணம் என்ன தம்பிகளா?? கிட்னி செயல் இழந்தால் என்ன நடக்கும் ஒரு உடலில் தம்பிகளா?? கிட்னி என்ன சன்னியா உடனே சுகமாக?? பள்ளிக்கு போனீர்களா?? பள்ளியில் சுகாதார ஆசிரியர் உங்களுக்கு இரண்டாம் வகுப்பிலே படிப்பித்த பாடம் என்ன?? ஒரு மயிரும் தெரியாது எவனாவது ஒரு நோய் என்றால் உதவி செய்வீர்களா உங்களைப்போல் பல திருடர்கள் கிளம்பி விட்டார்கள்!! உங்களுக்கு வேற வெள்ளைப்பூண்டை இல்லை.. நீரை சுட வைத்து குடியுங்கள் எல்லாம் சரியாகும்..