வாழ்வை மாற்றும் வல்லமையான அதிகாலை ஜெபம். .இப்படி ஜெபியுங்கள்! Morning prayer | Ravi Abraham |

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 296

  • @jayam102
    @jayam102 10 дней назад +1

    இயேசப்பா என் கடன் தீர உதவி செய்யுங்க

  • @arockiamaryarulappan2803
    @arockiamaryarulappan2803 Месяц назад +10

    இயேசு அப்பா கடனை திருப்பி கொடுக்க உதவி பண்ணும் இயேசு அப்பா

  • @svimalasrinivasanvimala5649
    @svimalasrinivasanvimala5649 3 дня назад

    என் தேவனே என்னை காப்பாதுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @jesusloves4572
    @jesusloves4572 Месяц назад +7

    என் வாழ்க்கையில் தேவன் செய்யும் காரியங்கள் பயங்கரமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்

  • @madhanrajmadhanraj3224
    @madhanrajmadhanraj3224 16 дней назад +4

    அப்பா பிதாவே என் பெயர் பிரேமா கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை எல்லா இடத்திலும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு திரும்புகிறேன் ஆண்டவரே இயேசப்பா இந்த ஒன்றாம் தேதி நான் ஒருவருக்கு முப்பதாயிரம் கொடுக்க வேண்டும் என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை எப்படி கொடுக்க போறன்றது எனக்கு தெரியலப்பா இதைக் கொடுக்கும்படி நீங்கதான் ஆண்டவரே எனக்கு உதவி செய்யணும் என்னுடைய கட்டுகளை உடைக்கப்பா என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை காட்டுங்கள் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 18 дней назад

    Amen 🙏 Amen 🙏 Hallelujah Hallelujah Amen 🙏 Thank you Jesus Lord Amen 🙏

  • @alanebi4484
    @alanebi4484 Месяц назад +34

    அப்பா பிதாவே என் பெயர் டெய்சி நான் கடனில் சிக்கி தவித்துக் கொண்டு உள்ளேன் ஒரு ரூபாய். கூட திருப்பி கொடுக்க முடியவில்லை பணம் இல்லாமல் வெட்கப்பட்டு உள்ளேன் ஐயா இன்று என்னுடைய 30 லட்ச ரூபாய் கடனையும் வட்டியையும் திருப்பி கொடுக்க கிருபை செய்யும் அப்பா பிதாவே இன்று என் பணத் தேவை 5 லட்சம் எனக்கு உதவி செய்யும் அப்பா இன்று முதல் எந்த கடன் காரர்களிடமும் வெட்க பட்டு பொகாதபடி ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஐயா நன்றி.

    • @arulraj664
      @arulraj664 8 дней назад +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் என் தேவைகள் எல்லாவற்றையும் இன்று சந்திப்பதாக

    • @Angelin-qh4by
      @Angelin-qh4by 7 дней назад

      Enakum 8 lakh kalan irruku Jesus

    • @isra5411
      @isra5411 6 дней назад +1

      அதிகாலையில் எழுந்து முழங்கால்படியிட்டு கரங்களை உயர்த்தி கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்துங்கள்.நிச்சயமாக உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.

  • @djgaming-yy9bk
    @djgaming-yy9bk Месяц назад +6

    என் மகன் பெயர் ஜாய்சன் மொபைல் போன் ரொம்ப பார்க்கிறேன் மனம் மாறவேண்டும் படிக்க வேண்டும் ஜெபத்தில் வளரவேண்டும் ஞானமும் கல்வியும் செல்வம் கிடைக்க ஜெபியுங்கள்

  • @indiramuthunayagam
    @indiramuthunayagam Месяц назад +1

    Amen praise the lord thank you jesus ❤❤❤❤❤❤

  • @AlphiliminaPiula
    @AlphiliminaPiula Месяц назад +1

    ❤🎉❤ amazing Almighty God ❤ amazing prayer 🙏🙏🙏🤲🤲🤲🙏 today is our Lord Jesus Christ superstar s glorious wonderful miraculous Truth activating right now 😂 Amen hallelujah

  • @sindhujasindhuja6073
    @sindhujasindhuja6073 16 дней назад

    Appa nan vankina kadanai thirupi koduka enaku uthavum yesappa enaku uthavi seiyungappa Kaividatha devane ennaium en kudumpathaium aashivathithu vazhinadathum neere en nampikkai en thevaigalai arinthavare enakai anaithaium nadathi thanga appa amen

  • @KiruthikaKiruthika-vu1nn
    @KiruthikaKiruthika-vu1nn Месяц назад +1

    Amen amen thank you Jesus praise the loret

  • @jothimalar7599
    @jothimalar7599 Месяц назад +1

    Yesappa ukku sosthiram appa enakku 4lakes nagaikadan erukku thiruppa uthavi seinga en Mahal Vanitha merejikku samatham solanum asirvathinga appa

  • @pradeepaarumugam.parumugam7425
    @pradeepaarumugam.parumugam7425 21 день назад

    Amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamjames9272
    @rajamjames9272 Месяц назад +10

    யேசப்பா எனது பெயர் ராஜம் கடன் பிரச்சினையினால் அவமானபட்டு இருக்கிறேன் கடன் பிரச்சினை மாறனும் அப்பா.இன்றைய பணதேவையை சந்தியுங்கள் அப்ப்பா.யாராவது உதவி பண்ண கிருபை செய்யுங்கள் தகப்பனே

  • @sathishvishak7362
    @sathishvishak7362 2 дня назад +1

    என் பெயர் சதிஷ் . நல்ல வேலை கிடைக்கனும். நிற்காம வேலைக்கு போகணும்.. கடன் பிரச்சினை தீர வேண்டும். பிள்ளைகளுக்கு fees கட்ட பணம் தேவை படுகிறது...

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 13 дней назад

    Amen amen Praise the Lord en son niji kku nalla sarira sugathodu palathodu neenda aaisudan valaa aasir vaatham tharum jesuve aamen en maganin ethir kaalam nallapadiyaaka vaal aasir vathium. Appaa jesuve aamen
    En husband ravi avarukku kachchal sugam tharum appaa jesuve
    En kanavar thirunthy vaala aasir vathiyum jesuve appaa aamen en name Theresa en kidney yil kallu jesappavin iraththathaal karainthu pokaddum jesappaa aamen Annan anrani jayasingam avar kidney yil kaddi karainthu pokanum jesappa aamen thampi nirmalan sirai viduthala kidaikkanum jesappavin kirubaiyaal aamen

  • @jemelanadar2609
    @jemelanadar2609 День назад

    En andavare, en johnsiku oru nalla valkai thanka essapa. Avaluda purusan manam thirunthi vara arul puria venduhinren

  • @anneswan554
    @anneswan554 Месяц назад +1

    Amen 🙏 🙏 🙏 hallelujah
    Glory to God 🙏

  • @arockiamaryarulappan2803
    @arockiamaryarulappan2803 Месяц назад +3

    இயேசு அப்பா John Jim rachikapadanum குடியின் பிசாசு மற்றும் ப்ரெண்ட்ஸ் விலக கிருபை வேண்டும் இயேசு அப்பா

  • @helandarsiny7913
    @helandarsiny7913 Месяц назад +1

    அப்பா நன்றி!

  • @PratheeshanSuthesana-wj5jt
    @PratheeshanSuthesana-wj5jt День назад

    இயேசப்பா நன்றி

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd Месяц назад +1

    Amen hallelujah praise the lord ❤

  • @PonnuththuraiVenad-k7k
    @PonnuththuraiVenad-k7k 6 дней назад

    Augustin வாலிபன் ivarukka jepiunkal sukam pelan ஆரோக்கியம் உண்டாகனும் augustin andavar பாதுகாத்து நடத்தணும் என்று jepiunkal 🙏🙏🙏🙏🙏

  • @josephjoseph2909
    @josephjoseph2909 14 дней назад

    ஆமென் அல்லேலூயா நன்றி ஏசப்பா ❤

  • @jesus5390
    @jesus5390 Месяц назад +2

    Praise the Lord

  • @jesusloves4572
    @jesusloves4572 Месяц назад +3

    கடன் வாங்காமல் கடன் வழங்கும் பாக்கியத்தை தேவன் எனக்கு அருளிய ஈவாக தந்தார் நன்றி

  • @levinsathianathan4047
    @levinsathianathan4047 Месяц назад +1

    Spirit of the Living GODbewith you andyourfamilyfor everAmen

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan Месяц назад +1

    இயோசு என் கவலை மாற்றும்

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Месяц назад +2

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ranianand7909
    @ranianand7909 Месяц назад +1

    Amen ❤amen ❤ amen prasise the lord

  • @Arwin-mp6yo
    @Arwin-mp6yo Месяц назад +1

    Mohan matrikudunga Appa ❤

  • @dominicmiltondominicmilton6886
    @dominicmiltondominicmilton6886 Месяц назад +2

    Amen Amen Amen Amen jesus yes lord father thank you jesus 🙏🙏🙏

  • @palraj2906
    @palraj2906 3 дня назад

    Appa nan thaniya oru kadai vaithu tholil thuvangamum appa en kanavar mariththu vittar enakku kadan irukku appa atharkku nan oru kadai vaithu antha kadami adaikka vendum kadai vanga panam illa appa enakku uthavi seiunga appa avamzna pattu thali kuninghu nirkkiren appa enakku uthavi seiunga appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 amen❤

  • @majithabanu4301
    @majithabanu4301 Месяц назад +3

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா இந்த ஆசீர்வாத ஜெபத்திற்காக. நன்றி பிரதர் நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் ஆமென்

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 9 дней назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hansilin2042
    @hansilin2042 Месяц назад +1

    Amen,amen,praisethe0lord

  • @sahilapatturaj7778
    @sahilapatturaj7778 Месяц назад +2

    Amenamen

  • @Devi-z9v
    @Devi-z9v Месяц назад +2

    கடன் பிரச்சனை theerunga yesappa amen allahluya

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 Месяц назад +1

    Praise the Lord 🙏🏾🙏🏾🙏🏾

  • @Ramyas3272
    @Ramyas3272 День назад +1

    அப்பா பிதாவே ஆவியானவரே பரிசுத்தமானது இருக்கிறார் என் கணவர் எங்களை விட்டு பிரிந்து இருக்கிறார் எங்களைப் புரிந்து கொள்ளவில்லை அவர் அம்மா பேச்சு அக்கா அண்ணன் பேச்சை கேட்டுக்கிட்டு எங்களை பிரச்சனை பண்ணி அவர் வேணான்னு அவர் அம்மா கூட போயிருக்கிறார் அவர் மனம் மாறி எங்களோடு வந்து சேர்க்கும் படியாக நான் ஜெபிக்கிறேன் எங்களுக்காக வேண்டிக் கொள்கிறீர்கள் அப்பா என் வாழ்க்கை நீர் மாற்றும் அப்பா கஷ்டத்துல நிறைந்திருக்கிற என் வாழ்க்கையை என் மகனை வைத்து எப்படி படிக்க வைப்பேன் எப்படி நான் கடன் எப்படி தீர்க்க முடியும் என் கணவர் வந்து எங்களை சேரும் படியாக வேண்டுகிறோம்😊 என் கணவர் வினோத் குமார்😂😢😢😅

  • @gomathipandian1460
    @gomathipandian1460 Месяц назад +1

    Praisetothe Lord Halleluyah

  • @raku989
    @raku989 Месяц назад +3

    எனக்கு நல்ல பதில் வரவேனும் அப்பா இயேசுவே

  • @veni6907
    @veni6907 14 дней назад +2

    Enaku kadan pirachany maranum appa uthavi pannunga jesus

  • @preethia4309
    @preethia4309 Месяц назад +2

    En vaazhkaiyai aasiruvathithu ennai yuarthunga yesappa thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga yesappa ummayae nambi ullom kirubai seiyunga yesappa

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 24 дня назад

    ஆமேன் இயேசப்பாஆமேன்🙏🙏🙏🙏

  • @teamultra4421
    @teamultra4421 Месяц назад +1

    Amen❤✝️ Amen✝️❤🙏✝️❤🙏✝️❤🙏 Amen❤✝️🙏 Amen❤✝️🙏 Amen❤❤🙏 Amen❤✝️🙏 Amen❤✝️🙏 Amen✝️❤🙏 Amen❤✝️🙏 Amen✝️❤🙏 hallayuya💯✝️👏👏

  • @subasheba5722
    @subasheba5722 Месяц назад +1

    ❤ Amen hallelujah ❤️

  • @JuniyaBabu
    @JuniyaBabu 26 дней назад +2

    ஆண்டவரே எண் வீட்டில் உள்ள கடன் சுமை தீர உம்மை வேண்டுகிறோம் amen

  • @Ak-gamer-777
    @Ak-gamer-777 Месяц назад +1

    Amen Amen Amen

  • @PonnuththuraiVenad-k7k
    @PonnuththuraiVenad-k7k 6 дней назад

    Amen augustin yakeen venad yasutha en kudumpaththukkaka jepiunkal🙏🙏🙏

  • @nilavan4824
    @nilavan4824 Месяц назад +4

    ஆண்டவரே என் பணத் தேவையை சந்தியும்....

  • @Esvari-h9x
    @Esvari-h9x Месяц назад +4

    நாங்கள் கடனாலும் வழக்குகள் பிரச்சனைகளிலும் மிகவும் நெருக்கப்பட்டு சோர்ந்து போய் விட்டோம் எங்களை விடுவிக்க ஆசீர்வாதம் தாங்க அப்பா

    • @isra5411
      @isra5411 6 дней назад

      அதிகாலையில் எழுந்து முழங்கால்படியிட்டு கரங்களை உயர்த்தி கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்துங்கள்.நிச்சயமாக உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.

  • @anlyernest7847
    @anlyernest7847 Месяц назад +1

    Amen. Praise the Lord

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 Месяц назад +1

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @merryterreza3821
    @merryterreza3821 День назад

    ஆமென்❤❤❤❤❤

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 Месяц назад +3

    இயேசுவே என் பிள்ளைகளை ஆசிர்வதியும். காப்பாற்றி துணையாய் இருங்க. பாதுகாப்பு தாங்க இயேசுவே. மனவேதனை நீங்கச்செய்யும. நன்றி இயேசுவே.

  • @JennyChristian-h4s
    @JennyChristian-h4s 20 дней назад

    Praise the Lord!
    Amen....
    Thank you Lord Jesus..

  • @David-ol7jf
    @David-ol7jf Месяц назад +2

    இந்த நாள் கடை வியாபாரத்தை ஆசீர்வதித்து தாங்க பணத் தேவைகள் எல்லாம் சந்திக்க காரில் சவாரி கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா ஆமென்

  • @vathana8533
    @vathana8533 Месяц назад +1

    ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் நன்றி ஆண்டவரே நன்றி தகப்பனே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @paulrajsundari9150
    @paulrajsundari9150 Месяц назад +1

    Thank you Jesus christ ❤️

  • @dilipbalu3824
    @dilipbalu3824 Месяц назад +1

    Amen 🙏🙏🙏

  • @vetrivelv2295
    @vetrivelv2295 19 дней назад

    அப்பா பிதாவே வசிக்கும இடத்தில் இடம் பிரச்சனையாக உள்ளது ஐயா நிம்மதி இழந்து போகிறது அப்பா ஆசிர்வதியும் அப்பா தம்பியால் பிரச்சன வருகிறது அப்பா நிர் தான் எனக்கு சொந்தம அப்பா அசிவதியும் அப்பா❤

  • @pandianc380
    @pandianc380 Месяц назад +2

    இந்த ஜீவனுள்ள அற்புதமான அதிகாலை ஜெபம்,எனக்கு புதிய பெலனையும்,
    நம்பிக்கையையும், கொடுத்துள்ளார் என் சர்வ வல்லமை படைத்த தேவன்.உமது கிருபை என்றுமுள்ளதுஆண்டவரே. உமக்கு கோடான கோடி நன்றிகள் தகப்பனே. ஆமென் ஆமென் அல்லேலுயா.

  • @kingsonisrael4082
    @kingsonisrael4082 Месяц назад +1

    Appa.Appa save my family and protect my financial problems from salome kallakuruchi

  • @RajenthiramKodiswary
    @RajenthiramKodiswary Месяц назад +2

    ஆமென் என் பெறன்க்கு நல்லா ஞபகசத்தி கொடுக்கவும் யெபத்தில வளர யெபியுங்கள் நன்றி இயேசுஅப்பா

  • @SangeethaA-yd3ne
    @SangeethaA-yd3ne 14 дней назад +1

    Praise the lord brother pls pray for me Nick pain leg pani standing work standing work poor children over work Jesus appa I want strength daddy God bless

  • @srinivasank1408
    @srinivasank1408 Месяц назад +2

    ஆமென் அல்லேலூயா. இந்த நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தர் என்னுடைய குடும்பத்திலும், தொழிலிலும், மகளுடைய திருமண காரியத்திலும் அதிசயமான பெரிய காரியங்களை செய்து எங்களை ஆசீர்வதித்து பிறருக்கு முன்பாக சாட்சியாக உயர்த்துவார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤😊

  • @newschannel7470
    @newschannel7470 18 дней назад +1

    அப்பா நான் அதிகமான கடனில் இருக்கிறேன் என்கடன் அடைய வேண்டுகிறேன் சுவாமி,

  • @Martinjoshva.t
    @Martinjoshva.t 14 дней назад +1

    Amen.

  • @Anithamani-ej8oy
    @Anithamani-ej8oy День назад

    என் பெயர் அனிதா சென்னையில இருக்கேன் எனக்கு வலது கை ஒரே பலவீனம் குடும்பத்தில் கடன் பிரச்சனை பிள்ளைங்க நல்லா படிக்கணும் கத்துக்காக பணி செய்ய வேண்டும் என் கணவர் கர்த்தருக்கு பணி செய்ய வேண்டும் இந்த ஜெபங்களா எங்களுக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @jalijalini9040
    @jalijalini9040 8 дней назад

    Jesappa eankal kadan pirachchanaijilirunthu viduthalai thaankappa

  • @PonnuththuraiVenad-k7k
    @PonnuththuraiVenad-k7k 6 дней назад

    Amen augustin yakeen நல்லா janam உண்டாகனும் படிக்க jepiunkal 🙏🙏🙏🙏

  • @muralirrajagopal4025
    @muralirrajagopal4025 15 дней назад +1

    Amen

  • @raniyesupathem6186
    @raniyesupathem6186 24 дня назад

    Àmen hallelujah hallelujah pristhe Lord 😢

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz Месяц назад +1

    Halaluya thank you jesus halaluya jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran appa nhan virumbiya Nabar a unga karathil oppu kodukiran sagala Noigauim En kartharagiya jesus kirusthu Namathinale vilagi phogattum Nanmaigal undawadaga kartharuku sosthiram sosthiram Amen Amen 🙏♥️🙏

  • @alanebi4484
    @alanebi4484 Месяц назад +3

    ஆமென் அல்லேலூயா ஐயா இன்று என் கடன் 30 லட்சத்துக்கு ஒரு முடிவு வர வேண்டும் ஐயா என் மகன் ஆலன் அவனுக்கு சட்ட கல்லூரியில் சீட் கிடைத்து விட்டது ஆனால் என்னால் பணம் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளேன் இன்று அவனுக்கு. 50 தவுசண்டு கட்ட உதவி செய்யும் அப்பா பிதாவே இன்று என் பணத் தேவை 5 லட்ச ரூபாய் என் கையில் கிடைக்க வேண்டும் உதவி செய்யும் அப்பா ஆமென் இன்று சாட்சி சொல்லவேண்டும்.

  • @rachelarul8681
    @rachelarul8681 Месяц назад +1

    இயேசப்பா🙏இயேசப்பா ஸ் தோத்திரம்
    இயேசப்பா உமது பிள்ளைகள் எங்கள்நிமி
    த்தமமும்🙏எங்கள்/அவர்கள்பி ள்ளைகள்
    நிமித்தமும்🙏உமது மகிமை யான ஈவுக
    ளும்🙏கிருபையுள்ள பரிபூர ண ங்களும்
    பூரண இரட்சிப்பும்🙏அறிவும்🙏புத்தியும்
    கர்த்தருக்குபயப்படும்🙏ஞான இருதயமும்
    சகல வியாதியிலிருந்து🙏அற் புதமான
    விடுதலையும்🙏உமது பெலத் தினால்🙏பெ
    லவான்களாகவும்🙏சகலகாரி யத்தையும்
    யூகித்துசெய்கிற🙏ஞானவா ன்களாகவும்
    உமக்குள்🙏பரிசுத்தமுள்ளவர் களாகவும்
    எங்கள்காலங்களிலே🙏இவை கள்யாவை
    யும்🙏எங்களுக்குஉறுதிபடுத் தி 🙏எங்கள்
    பிள்ளைகளை🙏அவர்கள் ஸ் தானத்திலே
    ஸ்திரப்படுத்துகிற🙏உமது அ ன்பிற்க்கும்
    உமதுகிருபைக்கும்🙏நன்றி🙏நன்றி🙏
    இயேசப்பா🙏உமக்கு ஸ்தோத் திரமப்பா🙏

  • @sagayamarymary435
    @sagayamarymary435 Месяц назад +2

    விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் என் மகன் குணாவின் வாழ்கையில் மாபெரும் அதி,சயங்களும் அற்புதங்களும் செய்து வருகிற கிருபைக்காக உமக்கு கோடnன கோடி நன்றி இயேசப்பா நன்றி நன்றி நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan Месяц назад +1

    🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 Месяц назад +1

    ஏசப்பா என் மொழில்த்தடை,பிணி,குடும்ப ஆசீர்வாதம்,கடன்பிரச்சினை யாவையும் நீரே பார்த்துக்கொள்வீராக

  • @rachelarul8681
    @rachelarul8681 23 дня назад +1

    இயேசப்பா🙏பிள்ளைகளுக் காக🙏நீர்
    ஆயத்தம்பண்ணியிருக்கும்🙏உயர்ந்த
    ஸ்தானங்களிலே🙏பிள்ளைக ளை🙏பரி
    சுத்தப்படுத்தி🙏பெலப்படுத்தி🙏உயர்த்தி
    உமது ஜீவவார்த்தைகளினா லே🙏நீர் எங்
    களைஆட்கொண்டு🙏எங்ள் போக்கும்
    வரத்தும் உமக்குள் பாதுகாத்து🙏ஆசீர்
    வதித்து உயர்த்துகிற உமது பெரிய
    கிருபைக்கும்🙏அன்பிற்க்கும்🙏நன்றிப்
    பா🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏

  • @newschannel7470
    @newschannel7470 18 дней назад +2

    அப்பா பிதாவே என் குழந்தைகள் மெல்போர்ன் ரோஸ், ஜோஸ்மெர்லின் இவர்களுக்கு கல்லூரிக்கு கட்ட வேண்டிய பணம் கட்ட பட வேண்டும் ஒரு கிருபை உண்டாகும்படி வேண்டுகிறேன்.

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv Месяц назад

    ஆமென் ஆமென்❤❤

  • @punithadevi2653
    @punithadevi2653 Месяц назад +1

    Amen Amen Amen🙏🙏🙏 Thank you for your prophecy Lord❤❤❤ Hallelujah amen🙏🙏🙏🙏🙏

  • @Esther-r1b5p
    @Esther-r1b5p 20 дней назад

    Amen 🙏🙏 hallelujah 🙋

  • @ValsalaJohn-y7f
    @ValsalaJohn-y7f Месяц назад

    Amen Amen Amen Amen Amen🙏

  • @StellaDevid-w2h
    @StellaDevid-w2h Месяц назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ámen amen amen amen ámen ❤🙏

  • @rabinrabinrabin280
    @rabinrabinrabin280 17 дней назад +1

    ராபின் ஆகிய என்னுடைய கடன் 5லட்சம் என்னுடைய கடன் தீர்க்க கர்த்தர் விடுதலை செய்ய ஜெபிக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @user-ku8ko9rn7b
    @user-ku8ko9rn7b 18 дней назад

    Amenappa hallelujah

  • @michealjoswa6147
    @michealjoswa6147 Месяц назад +2

    என் மகன் பெயர் மைக்கல் ❤ மகள் பெயர் ஜேஸிக்க விளையாட்டு மொபைல் அதிக நேரம்❤ படிப்பில் 🎉 பைபிள் படிக்க. ஜெபியுங்கள் 👏 பாஸ்டர் ❤

  • @raniyesupathem592
    @raniyesupathem592 Месяц назад

    Pristha lord🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qc7mz8um3n
    @user-qc7mz8um3n 18 дней назад +2

    Thanks to pastor. Ravi Abraham God.blessed occupants 0f Veena cottage and occupants of hosur house Thanks pastor Ameen

  • @kumarykulendrakumar3100
    @kumarykulendrakumar3100 Месяц назад +2

    அப்பா தபுவின் வாழ்க்கையை கண்ணோக்கி பாரும் ராஜா

  • @KumarKumar-ht6lw
    @KumarKumar-ht6lw Месяц назад

    Amem Amen Amen Amen ❤❤❤❤❤

  • @JoyVasantha-r6s
    @JoyVasantha-r6s Месяц назад +1

    Yesappa satheesai sañthyum. Manaiviyudàn sernthu vala uthavi seiyum

  • @jayam102
    @jayam102 10 дней назад

    அப்பா பிதாவே என் பெயர் Jayaseelan நான் கடனில் சிக்கி தவித்துக் கொண்டு உள்ளேன் ஒரு ரூபாய். கூட திருப்பி கொடுக்க முடியவில்லை பணம் இல்லாமல் வெட்கப்பட்டு உள்ளேன் ஐயா இன்று என்னுடைய 60 லட்ச ரூபாய் கடனையும் வட்டியையும் திருப்பி கொடுக்க கிருபை செய்யும் அப்பா பிதாவே இன்று என் பணத் தேவை 10 லட்சம் எனக்கு உதவி செய்யும் அப்பா இன்று முதல் எந்த கடன் காரர்களிடமும் வெட்க பட்டு பொகாதபடி ஜெபம் செய்து கொள்ளுங்கள் ஐயா நன்றி. அப்பா பிதாவே என் குழந்தைகள் sijitha jenifer க்கு கல்லூரிக்கு கட்ட வேண்டிய பணம் கட்ட பட வேண்டும் ஒரு கிருபை உண்டாகும்படி வேண்டுகிறேன். என் வாழ்க்கையில் தேவன் செய்யும் காரியங்கள் பயங்கரமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ஏசப்பா

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 14 дней назад

    Magan Deviers sariyaga kirupai tharum

  • @TThilagaraj
    @TThilagaraj Месяц назад +1

    இயேசுவே என் குடும்பம் தேவனை நோக்கி பார்க்க வேண்டும் என்மகன் எழுதும் பரீட்சையில் 9 ஏ எடுக்க வேண்டும் வாலிப காலத்தில் தேவனோடு வாழ்வதற்கும் உம்மை நோக்கி கெஞ்சிகிறேன்

  • @jayam102
    @jayam102 10 дней назад +1

    என் கண்ணீரை மாற்றுங்க இயேசப்பா இயேசுவே என் பிள்ளைகளை ஆசிர்வதியும். காப்பாற்றி துணையாய் இருங்க. பாதுகாப்பு தாங்க இயேசுவே. மனவேதனை நீங்கச்செய்யும. நன்றி இயேசுவே. ஆண்டவரே எண் வீட்டில் உள்ள கடன் சுமை தீர உம்மை வேண்டுகிறோம்