சந்திரன் ராகு சேர்க்கை பெற்றால் தரும் நற்பெயர், பொருள், புகழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 57

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 года назад +13

    First Positive explanation about Rahu Chandran❤

  • @hemamalini9793
    @hemamalini9793 Месяц назад +3

    என் தோழி க்கு சந்திரன் ராகு சேர்க்கை சிம்மத்தில் உள்ளது நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி படிப்பை முடித்து மிகப்பெரிய பணக்கார கணவனை திருமணம் செய்து நல்ல குழந்தைகள் வார்க்கப்பட்ட வர்

  • @anithanagarajan706
    @anithanagarajan706 Год назад +3

    Chandran ragu vrichigathil nallatha. Valarpirai chandran, ragu ucham

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 3 года назад +1

    Nice 🌹🙏🌹Your explanation is different from others

  • @shivarailways..7027
    @shivarailways..7027 4 года назад +2

    Aiyaa ellarum vera madri soldranga....ningatha konjam differnta sollirukinga nandri sir...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +1

    ஓம் ஶ்ரீ சந்திரசூடேஸ்வரா் துணை🌙

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 года назад +2

    Super sir thanks for your positivity. Chandran in Swathi first patham, ( kanni lagnam) guru ( in Swathi) Rahu ( visakam), Sukkiran ( poosam) in kadagam , can I take this parivarthanai good for the person.
    Once again thanks for your positive words.

  • @shivakarthik7198
    @shivakarthik7198 5 лет назад +1

    சிறந்த ஆய்வு மற்றும் விளக்கம் ஐயா..

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  5 лет назад +1

      நன்றி சிவகார்த்திக்

  • @kumarkutalm8821
    @kumarkutalm8821 4 года назад +1

    Very good ideas given

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 года назад +3

    Positive speech..sir..tq

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Год назад

    Murali kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni rasi
    Palansolunge sir

  • @paviskas9427
    @paviskas9427 3 года назад

    Rishaba lagnam simmathil chandran Raghu serkai kanniyil guru vagram meenathil budhan sukkiran parivarthanai vulladhu nalla palangalai tharumaa sir plz reply

  • @mvijayanand3153
    @mvijayanand3153 4 года назад +1

    Chandran rahu vrichikathil sernthu ullathu kadaka lagnam... Sukran guru parivarthanai aanal guru vakram itharku neenga sonnathu porunthuma...

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад

      பதிவில் சொன்ன அமைப்பு உள்ளது. பதிவு பொருந்துமுங்க

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 2 года назад +2

    Thank you sir

  • @manojsed
    @manojsed 5 лет назад +1

    Super Guru ji...Nice information...

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 Год назад

    My grandson Aswini Lugnathil Raghu and chandran iruku eppadi irukum

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 года назад +1

    Very nice explanation 👍👍

  • @9629455023
    @9629455023 3 года назад

    Enaku kanni lagnam viruchiga raasi. Pournami chandran+ragu 15degree difference. Chandran in viruchigam and sevvai in kadagam. Eppa intha palan kedaikum

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 3 года назад

    In my horescope Chandran and Rahu combination in 15 degree in the kanni rasi 6 th place of mesa lagna,
    Guru in rishabha sukran in meena rasi
    What types of benefits will happen
    Please guide me sir🌹🙏🌹

  • @kingofroom6676
    @kingofroom6676 2 года назад

    Sir welcome sir Nan midhuna lagnam 11il chandran raahu raahu nindra nachathiram barani 4 chandran karthikai 1 raahu virku guru parvai iruku raahu dasai epdi sir irukum please soluga sir
    09.11.2003
    10.12 pm Chennai

  • @abiveeman7093
    @abiveeman7093 3 года назад

    Aiya ... Chandran rahu in 4th house from lagna ... Veedu vaganam amaiyuma ?! Plz solunga

  • @Jaaisriram
    @Jaaisriram 3 года назад

    Sir raghu chandran 10il irunthal suya tholil vendama

  • @gdsrh9339
    @gdsrh9339 3 года назад

    Meena rasi, thulaam lacnam,6m edathil ragu,Sandran erukku Sir

  • @9629455023
    @9629455023 4 года назад +1

    Positive thoughts from u

  • @kamaraj1775
    @kamaraj1775 Год назад

    நன்றி சார் புதனும் சந்திரனும் பரிவர்த்தனை ஆனாலும் சந்திரனும் ராகுவுடன் மாந்தியும் 12ல் அமர்ந்து உள்ளதால் சுமாரன பலனே நடக்கிறது

  • @ganesanmahendran2824
    @ganesanmahendran2824 5 лет назад +2

    Super guru ji

  • @rmeenakshi4083
    @rmeenakshi4083 5 лет назад +1

    Arumai 👌

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 года назад +1

    Super.g

  • @ViVi-pf8yh
    @ViVi-pf8yh 3 года назад

    Sir thanusu rasi simma lakkanam santhiran ragu irukku

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 года назад +1

    Thank you Guruji 🙏🙏🙏

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 2 года назад +1

    கடகத்தில் ராகு சந்திரன் புதன் சேர்க்கை

  • @ajishrahmanpattukkottai3330
    @ajishrahmanpattukkottai3330 5 лет назад +1

    செல்வம் சார் வணக்கம்:துலாம் லக்னம் ஒரு சின்ன சந்தேகம் சூரியன் ரிஷபத்தில் இருக்கிறது கடகத்தில் சந்திரன் கேது இணைவு இந்த சந்திரன் வளர்பிறை தேய்பிறை கொஞ்சம் சொல்லுங்கள் சார்

  • @amaraamara9491
    @amaraamara9491 4 года назад +1

    மகர லக்னம் லக்னத்தில் ராகு சந்திரன் ஏழில் குரு கேது பலன் ஐயா

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад +1

      திருமணம் நன்றாக பொருத்தம் பார்த்து செய்ய வேண்டும் ஐயா

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 3 года назад +1

    வணக்கம் நண்பரே ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவை பார்க்கிறேன்...சந்திரன், ராகு 5ல் மனதை கெடுத்து, விடுகிறது என்பது உண்மை...நல்ல கவனம் செலுத்த பாருங்கள்...

  • @villainkumar8245
    @villainkumar8245 3 года назад

    Sir மகர லக்கினம் லக்னத்திற்க்கு 3 ல் மீனத்தில் ராகு, சந்திரன், செவ்வாய் இணைவு உள்ளது பலன் சொல்லுங்க??

    • @SelvamChithra-v6r
      @SelvamChithra-v6r 10 дней назад

      Same
      உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது உங்கள் வயது என்ன

  • @selvaraguspro
    @selvaraguspro 3 года назад

    Super

  • @babuprakash5745
    @babuprakash5745 2 года назад

    நான் வருமையில் PhD sir

  • @dr-eu4xq
    @dr-eu4xq 4 года назад +1

    சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை மற்றும் குரு சுக்கிரன் சாரத்தில் பரிவர்த்தனை ராகு சந்திரன் 11 ல் பலன் ஐயா

    • @NavamArulJothidam
      @NavamArulJothidam  4 года назад

      ஆசைப்பட்டது கிடைக்கும் ஐயா

  • @krishnaveni3783
    @krishnaveni3783 5 лет назад +1

    Chandran theipiraichandran aaka irunnthaal

  • @PrakashSanthakumar
    @PrakashSanthakumar 5 лет назад +1

    சந்திரன் 4 கடகத்தில் இல் 27 டிகிரி இல். ராகு 5 இல் 5 டிகிரி il. புதன் மற்றும் சனி பரிவர்த்தனை. இந்த பதிவு porunthuma? பாவகம் ஆக பார்க்க சந்திரன் ராகு 5 இல் இருக்கு