எந்த புத்தகங்களை படிப்பது என தெரியாமல் இருந்தேன். ஆனா இப்போதெல்லாம் உங்கள் கதைகளை கேட்டு கேட்டு நான் புத்தகம் வாங்கி படிக்கிறேன். எனக்கு நீங்க அண்ணணா? அப்பாவா? காதலனா ? நண்பனா? சாரா?எல்லாமுமாக நீங்க எனக்கு இருக்கீங்க .உங்களுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன்.
அற்புதம் ஐயா ! சிறுகதைகளை கேட்கும் அனுபவத்தையும் ஒரு கவிதை படித்து ரசிப்பது போன்ற உணர்வை உங்களால் மட்டுமே கொடுக்கமுடிகிறது....கதைகளை தாண்டி அதிலுள்ள மனித நேயத்தை எத்தனை அழகாகவும் மனதை தொடும்படியாகவும் சொல்லுகிறீர்கள்....மிக்க நன்றி. என்றாவது ஒரு நாள் நீங்கள் கதை சொல்வதை நேரில் கேட்கவேண்டும்.
அருமை. திரு. பவா அவர்களே, உலகப் புகழ் பெற்ற "குட்டி இளவரசன்' கதை. மனிதர்களின் விசித்திரங்களை குழந்தைகளுக்கு வேடிக்கை கதையாகவும், பெரியவர்களின் மனக் குரூரங்களை சிந்திக்க வைக்கும் அருமையான இந்தக் கதையை உங்களிடமிருந்து கேட்க ஆவலாக இருக்கிறேன்.
வாட்ஸ்அப் உலகில் வாழும் நமக்கு நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது அப்படியே கிடைத்தாலும் புத்தகம் வாசிப்பது குதிரை கொம்பு.வசிகரிக்கும் உங்கள் குரல்வழியேசொல்லும் கதை கண்ணீர் விட்டு அழாமல் என்னால் இருக்க முடியவில்லை கண்கள் நிறைந்து.மனம்கணத்து எனக்குள் இருக்கும் மனித தன்மையை மறுபடியும் புதுபிக்க உங்கள் மூலம் முடிகிறது.தொடரட்டும்இந்தபணி.சுந்தராமசாமியின்குரலைநாங்கள் கேட்கவில்லை.கேட்டிருந்தால் இன்னும் நூறு வருடங்கள்வாழ்ந்திருப்பார் என்பதுஎன் எண்ணம். பல எழுத்தாளர்களின் ஏழுத்துநடை வசிகரித்துபோல் குரல் வசிகரிப்பதில்லை.உங்களுக்கு இரண்டும் இயல்பாக உள்ளது பவா.தொடர்ந்துமுன்னேறுங்கள்.வாழ்த்துக்கள்
திரு பாவா சார் நீண்ட நாட்கள் முன்பு ஒரு கதை சொன்னீர்கள் அந்த கதை நான் மறந்தவிட்டேன் அந்த கதை சில ஞாபகம் ஒரு மனிதன் நல்ல வாழ்ந்தவர் அவர் உடல் நிலை சாரியில்லை அவரை ஒரு பஞ்சு குடோனில் கஷ்டப்படும் நேரத்தில் அந்த நேரத்தில் ஒரு பெண் அவர்க்கு உதவி செய்வார்கள் அதை பாவா அய்யா மிகவும் அருமை சொல்வார் அதை திரும்பசொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
உங்களுடைய பேச்சு எனக்கு புத்துணர்வை வழங்கியது. என்னுடைய ஆறாம் வகுப்பு ஆசிரியரை நினைக்க வைத்தது. அவர் அனைத்து மாணவரிடமும் மிக கலகலப்பாக பேசக்கூடியவர் ஆனால் என்னிடம் ஒரு நாளும் அவ்வாண்டு முழுவதும் கூட பேசியதில்லை ஏனெனில் நான் யாரென்று கூட அவருக்கு தெரியாது,அப்போது எங்கள் வகுப்பில்115 மாணவர்கள். பொதுவாக படிக்கும் மாணவர்களை, அடம்பிடிக்கும் மாணவர்களை மட்டுமே ஆசிரியர்களுக்கு பரிச்சயமாகிறது. என்னை போன்ற இடையினங்களை அவர் மாடசாமி ஐயா சொன்னது போல் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு எங்க இயற்பியல் ஆசிரியரை மிகவும் பிடிக்கும் ஏனென்றால் என்னை பெயரிட்டு அழைத்த முதலாசிரியர். அந்த உணர்வு அலாதியானது. உங்கள் பேச்சு எனக்குள் எதையெதையோ தூண்டிவிட்டது. நான் என் மாணவ பருவத்திற்கு சென்று வந்தேன். என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர் எஸ்.ரா அவர்கள், இன்று முதல் அடுத்த இருக்கை தயார்.
வணக்கம் ஐயா (தோழர்) நீங்கள் ஒரு கதை சொல்லி மட்டும் அல்ல... இத்துறையில் மிகப்பெரிய புள்ளி... நான் வாசித்தது இல்லை தற்சமயம் (சு)வாசிக்காமல் இருப்பதில்லை... தினமும்... உம்'ஆள்... நூலை மட்டுமல்ல... உம் குரலையும்... நன்றி... ஐயா(தோழர்)
ஐயா அவர்களின் கதை மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கரடி கதை சில பல ஆண்டுகளாக நடந்து வருகிறது அல்லவா மனிதர்கள் எல்லோரும் புரிந்து கொண்டு பெண்கள் மனதை கொள்ளை அடித்து இந்த கரடி மாப்பிள்ளை வாழ்க எனக்கு என் 11 வயது மகளுக்கும் கரடி மாப்பிள்ளை கிடைத்தால் சந்தோசம் காத்திருக்கிரோம்
எந்த புத்தகங்களை படிப்பது என தெரியாமல் இருந்தேன். ஆனா இப்போதெல்லாம் உங்கள் கதைகளை கேட்டு கேட்டு நான் புத்தகம் வாங்கி படிக்கிறேன். எனக்கு நீங்க அண்ணணா? அப்பாவா? காதலனா ? நண்பனா? சாரா?எல்லாமுமாக நீங்க எனக்கு இருக்கீங்க .உங்களுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன்.
சரியான வரிகள் .. வாழ்க வளமுடன்
பவா சார் நம் நாட்டில் உள்ள அணைத்து பள்ளி மற்றும் கல்லூரியிலும் இது போன்று தாங்கள் உரை நிகழ்த்த வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
"எழுத்தாளர்கள் பேசக்கூடாது" என்று சொல்வதைக் கேட்டபொழுது எனக்குள் ஒரு மன நிம்மதி. உண்மைகளை எங்கோ யாரோ எப்பொழுதோ சொல்லிவைத்திருக்கிறார்கள். அருமை.
திரு பவா செல்லதுரை. . தங்களது பேச்சு
ஒரு எளிமையான முறையில் எவரையும் மாற்றம் செய்து விடும். மிக்க நன்றி.
😊😊😅
நல்ல நூல்கள்
வாழ்க்கையின் உண்மையான பக்கங்களை உங்களுக்கு புரட்டிப்போட்டுக்கொண்டே போகும். சக மனிதர்களை
பற்றிய உண்மையான புரிதலை கோடிட்டுக்காட்டும்.
அற்புதம் ஐயா ! சிறுகதைகளை கேட்கும் அனுபவத்தையும் ஒரு கவிதை படித்து ரசிப்பது போன்ற உணர்வை உங்களால் மட்டுமே கொடுக்கமுடிகிறது....கதைகளை தாண்டி அதிலுள்ள மனித நேயத்தை எத்தனை அழகாகவும் மனதை தொடும்படியாகவும் சொல்லுகிறீர்கள்....மிக்க நன்றி. என்றாவது ஒரு நாள் நீங்கள் கதை சொல்வதை நேரில் கேட்கவேண்டும்.
அண்ணா தங்கள் கதைகள் மிக நன்று. மனிதனாக வாழ சொல்லித்தருகிறது.
அருமை. திரு. பவா அவர்களே, உலகப் புகழ் பெற்ற "குட்டி இளவரசன்' கதை. மனிதர்களின் விசித்திரங்களை குழந்தைகளுக்கு வேடிக்கை கதையாகவும், பெரியவர்களின் மனக் குரூரங்களை சிந்திக்க வைக்கும் அருமையான இந்தக் கதையை உங்களிடமிருந்து கேட்க ஆவலாக இருக்கிறேன்.
Sure
@@bavachelladurai Thank you very much.
என் தனிமையில் என்னோடு நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் ஐயா .மிக்க நன்றி ❤❤❤🙏🙏🙏🙏
பவா எனக்கு எப்போதுமே சிறப்புவாய்ந்தவர்களில் சிறந்தவர். 🙏 ❤️😘😘😘
Dear Bava chelladurai sir, I was to much impressed by your stories. Great. Muthiah BHEL trichy
வாட்ஸ்அப் உலகில் வாழும் நமக்கு நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது அப்படியே கிடைத்தாலும் புத்தகம் வாசிப்பது குதிரை கொம்பு.வசிகரிக்கும் உங்கள் குரல்வழியேசொல்லும் கதை கண்ணீர் விட்டு அழாமல் என்னால் இருக்க முடியவில்லை கண்கள் நிறைந்து.மனம்கணத்து எனக்குள் இருக்கும் மனித தன்மையை மறுபடியும் புதுபிக்க உங்கள் மூலம் முடிகிறது.தொடரட்டும்இந்தபணி.சுந்தராமசாமியின்குரலைநாங்கள் கேட்கவில்லை.கேட்டிருந்தால் இன்னும் நூறு வருடங்கள்வாழ்ந்திருப்பார் என்பதுஎன் எண்ணம். பல எழுத்தாளர்களின் ஏழுத்துநடை வசிகரித்துபோல் குரல் வசிகரிப்பதில்லை.உங்களுக்கு இரண்டும் இயல்பாக உள்ளது பவா.தொடர்ந்துமுன்னேறுங்கள்.வாழ்த்துக்கள்
அற்புதமான பதிவு
ஆழமான அற்புதமான உண்மையான பதிவு.❤❤❤❤👌👌👌👌👍👍👍⚘⚘⚘
திரு பாவா சார் நீண்ட நாட்கள் முன்பு ஒரு கதை சொன்னீர்கள் அந்த கதை நான் மறந்தவிட்டேன்
அந்த கதை சில ஞாபகம்
ஒரு மனிதன் நல்ல வாழ்ந்தவர் அவர் உடல் நிலை சாரியில்லை அவரை ஒரு பஞ்சு குடோனில் கஷ்டப்படும் நேரத்தில் அந்த நேரத்தில் ஒரு பெண் அவர்க்கு உதவி செய்வார்கள் அதை பாவா அய்யா மிகவும் அருமை சொல்வார் அதை திரும்பசொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
கதையின் பெயர் கேசம்.
Bava Sir..you are always full of Positive energy.
Impressed much!
V Srinivasan
Pondicherry
7th February 2020
அருமை பவா.
உங்களுடைய பேச்சு எனக்கு புத்துணர்வை வழங்கியது. என்னுடைய ஆறாம் வகுப்பு ஆசிரியரை நினைக்க வைத்தது. அவர் அனைத்து மாணவரிடமும் மிக கலகலப்பாக பேசக்கூடியவர் ஆனால் என்னிடம் ஒரு நாளும் அவ்வாண்டு முழுவதும் கூட பேசியதில்லை ஏனெனில் நான் யாரென்று கூட அவருக்கு தெரியாது,அப்போது எங்கள் வகுப்பில்115 மாணவர்கள். பொதுவாக படிக்கும் மாணவர்களை, அடம்பிடிக்கும் மாணவர்களை மட்டுமே ஆசிரியர்களுக்கு பரிச்சயமாகிறது. என்னை போன்ற இடையினங்களை அவர் மாடசாமி ஐயா சொன்னது போல் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு எங்க இயற்பியல் ஆசிரியரை மிகவும் பிடிக்கும் ஏனென்றால் என்னை பெயரிட்டு அழைத்த முதலாசிரியர். அந்த உணர்வு அலாதியானது. உங்கள் பேச்சு எனக்குள் எதையெதையோ தூண்டிவிட்டது. நான் என் மாணவ பருவத்திற்கு சென்று வந்தேன். என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர் எஸ்.ரா அவர்கள், இன்று முதல் அடுத்த இருக்கை தயார்.
ஏன் என் கண்கள்கலங்குது
வணக்கம் ஐயா (தோழர்)
நீங்கள் ஒரு கதை சொல்லி மட்டும் அல்ல...
இத்துறையில் மிகப்பெரிய புள்ளி...
நான் வாசித்தது இல்லை
தற்சமயம் (சு)வாசிக்காமல் இருப்பதில்லை... தினமும்... உம்'ஆள்...
நூலை மட்டுமல்ல...
உம் குரலையும்... நன்றி... ஐயா(தோழர்)
மனங்கவர்ந்த பேச்சு.
பவா அப்பா........ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Finally...
Thanks Shruti tv ❤
Great writer! Great storyteller! Great Tamil from Great Tamilnaadu! Please call Hon. Bava Sellathurai as People's Artist!மக்கள் கலைஞன்
ஐயா அவர்களின் கதை மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கரடி கதை சில பல ஆண்டுகளாக நடந்து வருகிறது அல்லவா மனிதர்கள் எல்லோரும் புரிந்து கொண்டு பெண்கள் மனதை கொள்ளை அடித்து இந்த கரடி மாப்பிள்ளை வாழ்க எனக்கு என் 11 வயது மகளுக்கும் கரடி மாப்பிள்ளை கிடைத்தால் சந்தோசம் காத்திருக்கிரோம்
Vannakam sir ungal wife and children is very lucky one time ple come to home and denner I'm madurai thank u sir
பவா எனும் பறக்கும் கம்பளம்!!!!
Arumai Sir. I love your story telling.
அருமை பவா.
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & vision!
சூப்பர் தல...
Ma'am ungal pathangalai muththamidugiren. Ungalai santhikkum vaippu kidaithal.
அருமை ஐயா
Bava sir, anubavam pesugirathu.good sir
Awesome speech by bava... Great👏
yourspeech veryvery nice superAnna thanksyou lot
ப வா சார் நான் எப்போது உங்களை சந்தித்து உரையாடபோகிறேன் காத்திருக்கிறேன் அந்த திருநாளுக்காக
நன்றி பவா sir....
Awsome Bava!
நான் மறுபடியும் பிறந்து ஒரு இலக்கிய வாசிப்பாளனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...அருமை பவா...
U r great sir i want to see u oneday sivam Pondy
Unmai unmai brother
Super sir, semma Bava sir🌳🙏❤😇🤝🍀🌷
Thanks sir
Vanakam aiyya.
Na pillai petra erandu mathathil en mana aluththam kondullathaga en kanavaridam pagirntha pothu en kanavar ungal pathivin linkai share seithaar.sari thoongum nerathil ketukondu thoonguvom endru ninaithae pathivai kettaen.ana ketta piragu thoogam varavillai.unga thozhi jayanthi en manathil aala pathinthaar.
Ayya ungalai santhika nerthal jayanthi ammavai patriyae therinthukolla manam maiyam kondullathu
Intha channel la Bava sir speech mattum pote subscribers Vanthruchu
Subscribers = Bava fans
Super Bava
Super sir ..
அன்புடன் ஐயா வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் ஒரு வழி காட்டும் பாதை...
Thala neenga vera level
Super bava
Great
நான் தங்களின் எழுத்துகளையே ரசிக்கிறேன்...
பவா அப்பா குட்டி இளவரசன் கதையும் சொல்லுங்க
Please next program entha place nu sollunga. Nerla atten pannanum
🙏
education not create corruption, society creates it, bava
👏👏👏👏
❤️❤️❤️❤️❤️❤️
தலைவரே சட்டை சூப்பர்
36:15 சொல்லும் செய்திதான் எவ்ளோ உண்மை
Super
Sir please tell A Muthulingam stories.
🖤🖤🖤🖤🖤🖤
❤
Jeyanthi ippo epdi irukanga sir
போதாத நன்றிகள்
வலிஎன்பது
1:05:15
Bava what about JAYANTHI marriage you should tell
Siet college thaane sir ?
Antha 2 Mani santhoshithil ungaladha kathai ketkem neramum adukkem
🎉r
P
15:10 bribery in engineer students
Kathai solli
Ithu Mari engira oru aatukutty
Super bava