TPM Tamil Song No. 528 - Yeasuvey Um Alavilla Kirubai..... (2014)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 216

  • @mohanjayan3980
    @mohanjayan3980 3 года назад +18

    இயேசுவே உம் அளவில்லா கிருபை என்னை நாள்தோறும் நடத்திடுதே.2
    1கிருபை பெற்றாயே நீ வாழ்க என்றுறைத்தீரே நம்பி வந்தேன் உந்தன் கிருபையால் சுழ்ந்தீரே மலைகள் விலகியே போய் விடினும் மன்னவா மாறாதே உம் கிருபை
    இயேசுவே
    2.யாக்கோப்பின் தேவனே நீர் எந்தன் துனையே யாரும் இல்லை உம்மைப்போல இவ்வளவுகில் நாச உலகம் என்னை தள்ளிட்டாலும் நாதன் நீ மாத்திரம் என் சந்தோசம்
    இயேசுவே
    3தேவரீர் எழும்புவீர் வள்ளமையுடனே சிதரியே ஓடுமே சத்துருசேனைகள் ஜெயம் ஜெயம் என்று ஆர்பரித்து ஜெயத்தின் நாதனை கொண்டாடுவேன்
    இயேசுவே
    4.நேசா நீர் சகலமும் நன்மைக்காய் செய்குவீர் சந்தோஷமாய் உந்தன் அடிகளை தொடருவேன் வின்னில் நீர் ஆயத்தம் செய்த மேன்மை நாவினால் வர்னிக்க கூடாதய்யா
    இயேசுவே
    5.பரனே நான் என்று உம்மை கண்டு களிப்பேன பாரில் என்னாசையும் சிந்தயும் அதுவே பரலோக கானானை அடைந்து உந்தன் பொன்முகம் கானுவேன் கிருபையினால்
    இயேசுவே

  • @Brutonmaro
    @Brutonmaro День назад

    🌟 நமக்குள்ளே உண்டான தேவ வரத்தை அனல்மூட்டி எழுப்பக்கூடிய வாழ்த்தைகள்!! 🔥
    பாடியவரின் அபிஷேகம் 🎤 இசையின் அபிஷேகம் 🎶 வரிகளின் அபிஷேகம் ✍️ என திரித்துவ அபிஷேக 🙌 இந்த பாடல் எந்த காலத்திலும் அழிக்கவே முடியாது! 💫
    #எந்த பாவியாக இருந்தாலும் ✝️ தேவனண்டை இழுத்துச் சென்று 🙏 மனந்திரும்ப வைக்கும் மகா பாக்கியம் 🕊️ இந்த பாடலில் உள்ளது!!
    #தேவனுக்கு மகிமை 👑✨
    🌟 🌟 பல்லவி🌟
    இயேசுவே 🕊️ உம் அளவில்லா கிருபை
    என்னை நாள்தோறும் நடத்திடுதே ✨
    1️⃣
    கிருபை பெற்றாயே நீ வாழ்க என்றுரைத்தீரே! 🙏
    நம்பி வந்தேன் உந்தன் கிருபையால் சூழ்ந்திருந்தீரே! 🌈
    மலைகள் விலகியே போய்விடினும் 🏔️
    மன்னவா! மாறாதே உம் கிருபை 👑
    - இயேசுவே 🕊️ உம் அளவில்லா கிருபை
    என்னை நாள்தோறும் நடத்திடுதே ✨
    2️⃣
    யாக்கோபின் தேவனே! நீர் எந்தன் துணையே 🤝
    யாருமில்லை உம்மைப்போல இவ்வுலகில் 🌍
    நாச உலகம் என்னைத் தள்ளிட்டாலும் 🌪️
    நாதனே நீர் மாத்திரம் என்சந்தோஷம் 🎶
    - இயேசுவே 🕊️ உம் அளவில்லா கிருபை
    என்னை நாள்தோறும் நடத்திடுதே ✨
    3️⃣
    தேவரீர் எழும்புவீர் வல்லமையுடனே 💪
    சிதறியே ஓடுமே சத்துரு சேனைகள் ⚔️
    ஜெயம் ஜெயம் என்னை என்றுஆர்ப்பரித்து 🎉
    ஜெயத்தின் நாதனை கொண்டாடுவேன் 🙌
    - இயேசுவே 🕊️ உம் அளவில்லா கிருபை
    என்னை நாள்தோறும் நடத்திடுதே ✨
    4️⃣
    நேசா! நீர் சகலமும் நன்மைக்காய் செய்குவீர் 🌟
    சந்தோஷமாய் உந்தன் அடிகளைத் தொடருவேன் 🙏
    விண்ணில்நீர் ஆயுதம் செய்த மேன்மை ✨
    நாவினால் வர்ணிக்கக் கூடாதயா 🎤
    - இயேசுவே 🕊️ உம் அளவில்லா கிருபை
    என்னை நாள்தோறும் நடத்திடுதே ✨
    5️⃣
    பரனே! நான் என்றும் உம்மைக் கண்டு களிப்பேன் 💖
    பாரில் என் ஆசையும் சிந்தையும் அதுவே 🌎
    பரலோக கானானை அடைந்து உந்தன் 🌟
    பொன்முகம் காணுவேன் கிருபையினால் 🌅
    - இயேசுவே 🕊️ உம் அளவில்லா கிருபை
    என்னை நாள்தோறும் நடத்திடுதே ✨

  • @josedits7070
    @josedits7070 4 года назад +30

    நாச உலகம் என்னை கை விட்டாலும் .....நாதனே நீர் மாத்திரம் என் சந்தோஷம்😍😍😍🤗💟😊

  • @priyaruban9439
    @priyaruban9439 4 года назад +12

    யாக்கோபின் தேவனே நீர் எந்தன் துணையே யாருமில்லை உம்மை போல இவ்வுலகில்.....

  • @shanthij3709
    @shanthij3709 4 года назад +12

    தேவனுக்கு மகிமையுண்டாவதாக பாட்டை எழுதின பரிசுத்தவானுக்கு நன்றி

  • @elizabethranijesusloveyouc9361
    @elizabethranijesusloveyouc9361 6 лет назад +23

    T P M songs super super super Bro Thank you T P M church

  • @ziongrace7671
    @ziongrace7671 7 лет назад +20

    your grace is sufficient for me o lord

  • @Peace.2828
    @Peace.2828 7 лет назад +23

    wow wat a song
    lord its ur grace tat is leading me til today
    thanq

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi 7 лет назад +13

    deep love of jesus holisprit have revealed in the song

  • @vanithaprakash7662
    @vanithaprakash7662 4 года назад +1

    Naasa ulagam ennai thallitalum
    Naathar neer maathiram en santhosham......

  • @JoeLifestyl
    @JoeLifestyl 3 года назад +3

    God grace is with me always thank you Jesus for your love and mercy amen 🙏

  • @samevel5365
    @samevel5365 3 года назад

    Thanks again and have a great day and have a good morning

  • @akashkakash5177
    @akashkakash5177 6 лет назад +7

    Praise the Lord

  • @sumathyg5923
    @sumathyg5923 7 месяцев назад

    Yesuve Um ala illa kirupye. .. enne nalthorum nadatheeduthe🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌

  • @vimalraj8957
    @vimalraj8957 6 лет назад +15

    Praice the lord

  • @leogirl1650
    @leogirl1650 5 лет назад +3

    Nesa nee salamum nanmaikai seikuven💕💕

  • @loganathshashikaran7116
    @loganathshashikaran7116 4 года назад +2

    im srilanka. name of the Jesus💖💖💖

  • @csc1441
    @csc1441 5 лет назад +3

    Though I am of other congregation I luv Tpm songs and messages

  • @user-qq9xk6ed8x
    @user-qq9xk6ed8x 2 года назад

    எனக்கு மிகவும் பிடித்த சாங் ❤❤❤

  • @frankk05
    @frankk05 6 лет назад +8

    praise the Lord

  • @yaminivisaka9866
    @yaminivisaka9866 6 лет назад +2

    Super song and thanks to tpmchurch

  • @jesusneverfails4477
    @jesusneverfails4477 5 лет назад +6

    I like this song tq Jesus

  • @karpagamkittu2348
    @karpagamkittu2348 4 года назад +3

    My grace is sufficient for thee 🙏🙏

  • @solomondavid1189
    @solomondavid1189 6 лет назад +4

    How much grace god has given to the saints who composed it

  • @suganthimsugam7610
    @suganthimsugam7610 7 лет назад +6

    ur Grace is sufficient fr me

  • @dhanusdeva2967
    @dhanusdeva2967 6 лет назад +8

    Super song

  • @arockiaraja1017
    @arockiaraja1017 7 лет назад +14

    I like this Song

  • @sowmiyasowmiya8907
    @sowmiyasowmiya8907 2 года назад +1

    Ye life best situation song ....🤗💓always my fav one...😻 God is great all the time...💯

  • @ebinesakumar1477
    @ebinesakumar1477 6 лет назад +11

    Pas Manaseh Cheerfully sang this song in his last Sunday service on 03 July 2016

  • @solomondavid1189
    @solomondavid1189 6 лет назад +4

    Its about grace of God how much love He has towards us super song

  • @ganesancaleb9793
    @ganesancaleb9793 5 лет назад +3

    Praise the Lord to my jesus.i want grace ur daily

  • @angelpreethi8058
    @angelpreethi8058 3 года назад +1

    My favorite song god is great My first love Jesus aaruthalin theivam

  • @HANAHW-s8c
    @HANAHW-s8c Год назад

    Thankyou Lord Un limited For your Grace

  • @tamilnanbanmason9031
    @tamilnanbanmason9031 5 лет назад +3

    Praise the lord,I love,Jesus

  • @ashokperumal5888
    @ashokperumal5888 4 года назад +5

    Voice super sister

  • @johnkolanji701
    @johnkolanji701 6 лет назад +4

    I very very like this song 🤩😍😘❤❤💜

  • @julietnirmal1549
    @julietnirmal1549 4 года назад +4

    Jeyam jeyam jesus

  • @suganyasureshkumar5876
    @suganyasureshkumar5876 8 лет назад +9

    my favourite song

  • @jayadoss2819
    @jayadoss2819 4 года назад +3

    Glory to JESUS Alone.....

  • @manjulachitra2939
    @manjulachitra2939 3 года назад +2

    Praise the Lord 🙏🙏🙏

  • @selvindaniel297
    @selvindaniel297 5 лет назад +2

    Hallelujah hallelujah hallelujah praise the lord
    My favourite Song❤️❤️❤️❤️

  • @babi1531
    @babi1531 6 лет назад +6

    my favrote song
    i like this song

  • @prisillavidhyasq4527
    @prisillavidhyasq4527 4 года назад +1

    Great superb Song, Jesus always with u and bless u pastors.

  • @simeonjebakumar7513
    @simeonjebakumar7513 2 года назад

    Praise the lord....

  • @ryabesh3977
    @ryabesh3977 5 лет назад +2

    Oh Jesus your grace is guide me

  • @hepzibahmarri3041
    @hepzibahmarri3041 3 года назад +1

    I love that song praise the lord 🙏

  • @VinothVinoth-kg3on
    @VinothVinoth-kg3on 4 года назад +1

    Praise the lord ....grace grace🙏🙏🙏🙏

  • @rathinavels2978
    @rathinavels2978 8 лет назад +10

    Nice song...

  • @gloryanitha389
    @gloryanitha389 6 лет назад +5

    This song strength me super song

  • @g.felixraj9a395
    @g.felixraj9a395 2 года назад

    Praise the lord'

  • @paulyangichomedia7246
    @paulyangichomedia7246 3 года назад +1

    உம் கிருபையே

  • @sandymelba2919
    @sandymelba2919 4 года назад +1

    I Hear this song more than thousand times by sandy Melba

  • @arockiamsamy4545
    @arockiamsamy4545 6 лет назад +7

    Nice song

  • @vincentjoe5998
    @vincentjoe5998 5 лет назад +3

    my fav song I love it song spr song

  • @cdhanaraj6531
    @cdhanaraj6531 3 года назад +1

    Praise the lord brothers and sister's Pls prayer for my family brother's and sister's

  • @ilavenikumaresan5707
    @ilavenikumaresan5707 7 лет назад +4

    Very Very Nice songs for all.

  • @panneerbalaje5345
    @panneerbalaje5345 6 лет назад +4

    Good song by his grace

  • @greacyishu6576
    @greacyishu6576 6 лет назад +4

    super song👌👌👌👌

  • @ponnuzz35
    @ponnuzz35 3 года назад +2

    My favorite song🥰🥰

  • @elizabethranijesusloveyouc9361
    @elizabethranijesusloveyouc9361 6 лет назад +6

    Jesus Love you

  • @selvindaniel297
    @selvindaniel297 5 лет назад +2

    Amen ✨ Hallelujah Hallelujah Hallelujah

  • @mossey9465
    @mossey9465 6 лет назад +4

    Kartharudaya alavilla kirubaikkaga sthothram

  • @gautamsrini762
    @gautamsrini762 4 года назад +2

    Amen hallelujah 🙏🙏🙏

  • @munuswamy4847
    @munuswamy4847 8 лет назад +6

    meaningful song

  • @niveniksha5428
    @niveniksha5428 8 лет назад +9

    super song ♥ ♡

  • @johnsonyovan8241
    @johnsonyovan8241 7 лет назад +2

    Very nice song

  • @dandugulanagarajnagaraj5615
    @dandugulanagarajnagaraj5615 6 лет назад +5

    I love this song thank God

  • @Jesusonlymylife257
    @Jesusonlymylife257 4 года назад +3

    Glory be to God

  • @slkirubaslkiruba2353
    @slkirubaslkiruba2353 5 лет назад +2

    My favourite song spiritual song

  • @deborahvaradhan4162
    @deborahvaradhan4162 5 лет назад +1

    Um alavilla Kiribai ennai yuthathil kaathadhe ex army para s f gunavaradhan hallelujah amen

  • @jeevanandamjeeva9291
    @jeevanandamjeeva9291 7 лет назад +7

    nice
    God grace

  • @jeni6036
    @jeni6036 3 года назад +1

    My Heart touching song...💓

  • @RomanRishi-r1t
    @RomanRishi-r1t Год назад

    VERY NICE SONG AND VERY NICE VOICE

  • @pandurangarao5178
    @pandurangarao5178 4 месяца назад

    Hallelujah ❤❤❤❤❤

  • @j.singarayanvazvaz4160
    @j.singarayanvazvaz4160 4 года назад

    Amazing soul searching song
    Thank you JESUS

  • @christibachristiba4610
    @christibachristiba4610 4 года назад

    His grace is leading me day by day

  • @krishanikrishan7264
    @krishanikrishan7264 8 лет назад +3

    superb song

  • @cathiammu6148
    @cathiammu6148 6 лет назад +2

    I love this song

  • @ursongsralwaysbesthepsy3082
    @ursongsralwaysbesthepsy3082 7 лет назад +8

    good song

  • @RohithRohith-kp6im
    @RohithRohith-kp6im Год назад

    Yesuve um alavilla kirubai

  • @binoybinoybinoybinoy3558
    @binoybinoybinoybinoy3558 Год назад

    നാഥൻ നീ മാത്രം എന്റെ സന്തോഷം

  • @VishnuKumar-ht8gi
    @VishnuKumar-ht8gi 7 лет назад +3

    I love Jesus

  • @1Maverick747
    @1Maverick747 6 лет назад +3

    Nice photographs of the different aircrafts.

  • @samuelongole1148
    @samuelongole1148 3 года назад

    I❤️u pa jesus ❤️❤️❤️

  • @lawerencejesus9250
    @lawerencejesus9250 6 лет назад +2

    Mighty Jesus

  • @priyasarah1105
    @priyasarah1105 3 года назад

    Praise the Lord Amen

  • @florencerkaakarla1617
    @florencerkaakarla1617 4 года назад +1

    All glory to God Yahweh. Kindly upload TPM convention kannada and Malayam songs 🙏

  • @vincyrobert8840
    @vincyrobert8840 5 лет назад +6

    Love u Jesus..

  • @antonyjesumaryjenifer5392
    @antonyjesumaryjenifer5392 6 лет назад +3

    super song

  • @samevel5365
    @samevel5365 2 года назад +1

    Good night sweet dreams for the

  • @johnyjasfer344
    @johnyjasfer344 7 лет назад +3

    Super Songs

  • @Jesus___shiny
    @Jesus___shiny 3 года назад +1

    Nice song.....

  • @suganthimsugam7610
    @suganthimsugam7610 7 лет назад +1

    ur Grace is sufficient fr me 😀😀😀😀

  • @balasundharams6222
    @balasundharams6222 3 года назад

    praisee the lord

  • @karpagamkittu2348
    @karpagamkittu2348 4 года назад +2

    ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @babysharmila9538
    @babysharmila9538 7 лет назад +5

    Super super

  • @sdl120661
    @sdl120661 Год назад

    Lovely song

  • @divyavinsadivyavinsa915
    @divyavinsadivyavinsa915 6 лет назад +4

    power jesus

  • @PriyaPriya-ne2qk
    @PriyaPriya-ne2qk 6 лет назад +5

    Karththarukku sthoththiram

  • @veenasamuel4835
    @veenasamuel4835 7 лет назад +1

    nice song about grace