Devane Ummai Nambinor (With Lyrics) | Tamil Christian Song | TPM Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • Tamil Song - Dheivanay Ummai Nambinoar Maandadhillai
    TPM Tamil Song 521
    TPM Lyrics | TPM Songs | The Pentecostal Mission | CPM | TPM Tamil Songs | TPM Songs With Lyrics
    SUBSCRIBE NOW...!!!!

Комментарии • 109

  • @ilangosrinivasan4342
    @ilangosrinivasan4342 3 года назад +18

    LYRIC NUMBER: 521
    தேவனே உம்மை நம்பினோர்‌ மாண்டதில்லை/TRUSTING IN THEE
    521 TRUSTING IN THEE
    பல்லவி
    தேவனே உம்மை நம்பினோர்‌ மாண்டதில்லை
    உம்‌ வழிகள்‌ ஆராய்ந்து முடியாதவை
    உம்‌ வார்த்தைகள்‌ ஜீவனும்‌ பெலனானவை
    சரணங்கள்‌
    1. ஊழியம்‌ செய்திடும்‌ சொந்தக்‌ குமாரனை
    தந்‌தை தன்‌ அன்பினால்‌ கடாட்சிக்கும்‌ வண்ணமே
    என்னையும்‌ நினைத்தீர்‌ கருத்தாய்‌ விசாரித்தீர்‌
    ஐயனே ஏழையான்‌ பாத்திரன்‌ அல்லவே -- தேவனே
    2. பொய்யுரையாதவர்‌ சத்திய தேவாரீர்‌
    வாக்குத்தத்தங்களை எனக்காயீந்ததால்‌
    அடைக்கலமாக ஓடி வந்தேனே
    நிறைவான ஆறுதல்‌ என்னில்‌ உண்டாகுதே -- தேவனே
    3. எல்லாவற்றையும்‌ எல்லாவற்றாலும்‌
    நிரப்பும்‌ தேவனே நீரே என்‌ வாஞ்சையே
    கிறிஸ்துவின்‌ நிறைவே வந்திடும்போது
    குறைவானதெல்லாம்‌ ஒழிந்தே போகுமே -- தேவனே
    4. வாழ்விலும்‌ தாழ்விலும்‌ மனரம்மியமாகவே
    சாட்சியாய்‌ நின்றிட புதுபெலன்‌ தாருமே
    சுகந்தவாசனையாய்‌ உகந்ததோர்‌ பலியாய்‌
    மனப்பூர்வமாக யான்‌ தருகிறேன்‌ என்னையே --- தேவனே
    5. கிறிஸ்து என்‌ ஜீவன்‌ மரணம்‌ ஆதாயம்‌
    ஜெயம்‌ தரும்‌ தேவனே என்றென்றும்‌ ஸ்தோத்திரம்‌
    மணவாளனே உம்‌ முகம்‌ காணும்‌ நாளில்‌
    ஆ என்ன இன்பமே மகா பேரின்பமே -- தேவனே

  • @amsaveni8269
    @amsaveni8269 6 дней назад

    Amen hallelujah karthave umaku sothiram aandavare umaku sothiram yesappa

  • @jeevaananthi6630
    @jeevaananthi6630 3 года назад +5

    Uim varithaigal. Jevanum belananaval amen

  • @antonydavid1406
    @antonydavid1406 5 лет назад +17

    Praise the Lord.I love u appa..

  • @jeldhus9281
    @jeldhus9281 3 года назад +5

    Semma song ithu ennaku romba pidi kum intha song semma

  • @sugumars8168
    @sugumars8168 5 лет назад +48

    உம்மை நம்பினார் மாண்டதில்லை .... true 💯

  • @Vinnisai
    @Vinnisai 5 лет назад +16

    அருமையான பாடல். தேவனுக்கே மகிமை.

  • @vanitha2998
    @vanitha2998 4 года назад +7

    ஆமென் அல்லேலூயா 🙏

  • @kiranmai9334
    @kiranmai9334 5 лет назад +9

    Devanee unmai nabhinor mandadhilee

  • @bhavanasmiley5620
    @bhavanasmiley5620 3 года назад +7

    My fav.. Song🥰💟
    ஆமென்

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Год назад +1

    Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @prasannaprasanna286
    @prasannaprasanna286 2 года назад +2

    Devane umai nambinor maandathilai this word is true 💯💯

  • @anandansakrinayak2671
    @anandansakrinayak2671 3 года назад +11

    What a energetic song...Always JESUS.

  • @cheriankr6560
    @cheriankr6560 3 года назад +7

    Truly God is our refuge and Strength. A very present help in trouble.

  • @devanandanab.nnanditha3793
    @devanandanab.nnanditha3793 3 года назад +9

    Praise the lord🙏

  • @josephineleoni6778
    @josephineleoni6778 8 месяцев назад +2

    Thank you Jesus ❤

  • @elumalaielumalai9985
    @elumalaielumalai9985 3 года назад +7

    Praise the Lord

  • @PrabuRaj-sl1ir
    @PrabuRaj-sl1ir 11 месяцев назад +2

    Yes Jesus 🫂
    Thank you Jesus 🫂
    Amen amen amen

  • @kalyaniganga4328
    @kalyaniganga4328 3 года назад +7

    priese the lord beautifull lyrics and jesus coming soon

  • @shesanraja9758
    @shesanraja9758 2 года назад +6

    This song many times peaceful in my life 👌👌👌🥰🥰

  • @rameshponnusamy4542
    @rameshponnusamy4542 3 года назад +6

    Praise the Lord 🙌

  • @aarthiaarthi8776
    @aarthiaarthi8776 5 лет назад +9

    Super bro....

  • @jesuskarolina341
    @jesuskarolina341 Год назад +2

    PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH

  • @priyasree116
    @priyasree116 2 года назад +4

    Praise the lord true the lines 🙏✝️✝️🙏🙏 amen

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel 2 года назад +10

    தேவனே உம்மை நம்பினோர் மாண்டதில்லை
    உம் வழிகள் ஆராய்ந்து முடியாதவை
    உம் வார்த்தைகள் ஜீவனும் பெலனானவை
    1. ஊழியம் செய்திடும் சொந்தக் குமாரனை
    தந்தை தன் அன்பினால் கடாட்சிக்கும் வண்ணமே
    என்னையும் நினைத்தீர் கருத்தாய் விசாரித்தீர்
    ஐயனே ஏழையான் பாத்திரன் அல்லவே
    2. பொய்யுரையாதவர் சத்திய தேவரீர்
    வாக்குத்தத்தங்களை எனக்காயீந்ததால்
    அடைக்கலமாக ஓடி வந்தேனே
    நிறைவான ஆறுதல் என்னில் உண்டாகுதே
    3. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
    நிரப்பும் தேவனே நீரே என் வாஞ்சையே
    கிறிஸ்துவின் நிறைவே வந்திடும்போது
    குறைவானதெல்லாம் ஒழிந்தே போகுமே
    4. வாழ்விலும் தாழ்விலும் மனரம்யமாகவே
    சாட்சியாய் நின்றிட புதுப்பெலன் தாருமே
    சுகந்தவாசனையாய் உகந்ததோர் பலியாய்
    மனப்பூர்வமாக யான் தருகிறேன் என்னையே
    5. கிறிஸ்து என் ஜீவன் மரணம் ஆதாயம்
    ஜெயம் தரும் தேவனே என்றென்றும் ஸ்தோத்திரம்
    மணவாளனே உம் முகம் காணும் நாளில்
    ஆ என்ன இன்பமே மகா பேரின்பமே

    • @ho.army.5767
      @ho.army.5767 2 года назад +1

      Wow my favourite song this 😊🥰🥰🙇‍♀️

    • @ho.army.5767
      @ho.army.5767 2 года назад +1

      Amen true words and the best

  • @freddygladson6529
    @freddygladson6529 3 года назад +4

    Thankyou Jesus . Praise the lord 🙏🙏🙏

  • @gunahari9933
    @gunahari9933 5 лет назад +8

    Wow! Nice song 👍👍👍👏👏

  • @danieldani859
    @danieldani859 3 года назад +5

    super i am love this song 😘😘

  • @bsphmedia8910
    @bsphmedia8910 5 лет назад +13

    Nice song.....This word's are true... Nice lyrics
    God bless u

  • @Msdpets
    @Msdpets 5 лет назад +16

    My fav song

  • @meeradinesh8044
    @meeradinesh8044 29 дней назад

    Beautiful song....praise lord

  • @mookansubbiah30
    @mookansubbiah30 2 года назад +4

    Dear singers both you sing very well may Lord Jesus bless you

  • @aakashr4391
    @aakashr4391 3 года назад +3

    Love you Dad❤️

  • @newtondass5936
    @newtondass5936 Год назад +1

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏🙏 Amen

  • @jyothi1824
    @jyothi1824 Год назад +3

    PRAISE THE LORD...GLORY TO JESUS

  • @merlinflorachristopher1856
    @merlinflorachristopher1856 4 года назад +6

    Super song👌👌👌

  • @shehanbrendon7
    @shehanbrendon7 3 года назад +4

    Praise the lord.my favourite song.thanks.god bless pray for our family lot of problem.tnk u.

  • @PrabuRaj-sl1ir
    @PrabuRaj-sl1ir 11 месяцев назад +1

    Yes Jesus thank you Jesus
    Amen amen amen

  • @sharmisharmi6354
    @sharmisharmi6354 2 года назад +5

    Amen

  • @ebinesarrajan5739
    @ebinesarrajan5739 3 года назад +7

    God is good

  • @Rejoice-nq5ur
    @Rejoice-nq5ur 3 года назад +7

    Wow! nice brother

  • @summervacationenjoyments9975
    @summervacationenjoyments9975 2 года назад +5

    Super song

  • @ho.army.5767
    @ho.army.5767 2 года назад +3

    Wow super

  • @ho.army.5767
    @ho.army.5767 2 года назад +1

    Jesus coming soon 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😊

  • @vincyrobert8840
    @vincyrobert8840 4 года назад +9

    One of my fav

  • @JohnJohn-se9qn
    @JohnJohn-se9qn 4 года назад +6

    Nice song glory to God

  • @persijulia2557
    @persijulia2557 3 года назад +5

    Glory to God

  • @rajbanjare1349
    @rajbanjare1349 4 года назад +5

    Jesus bless all

  • @dhinakaransamvel3785
    @dhinakaransamvel3785 5 лет назад +7

    Glory to god....

  • @samanthaMenorah
    @samanthaMenorah 2 месяца назад +1

    Arumaiyana padal uncle

  • @rajbanjare1349
    @rajbanjare1349 4 года назад +7

    Praise the Lord I love this song I can't understand lekin bhut piyar Prabhu ka yah geet h

  • @ho.army.5767
    @ho.army.5767 2 года назад +2

    My favourite song this 😊🥰🙇‍♀️

  • @firewaves218
    @firewaves218 3 года назад +7

    Make seperate playlist videos for Pas.Joel songs

  • @vasanth.v5813
    @vasanth.v5813 3 года назад +6

    Crying

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 3 года назад +4

    Glory be to the lord

  • @navin_here_
    @navin_here_ Год назад +2

    Amen❤

  • @sudhachristopher8836
    @sudhachristopher8836 3 года назад +4

    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼❤❤❤

  • @Sam-n7e3m
    @Sam-n7e3m Год назад +1

    Amen 🙏

  • @annakodiannakodi634
    @annakodiannakodi634 Год назад +1

    Super song my favorite😍💕

  • @ruthbeulah5527
    @ruthbeulah5527 4 года назад +5

    Glory be to GOD 🙏🙏🙏

  • @lidijai5733
    @lidijai5733 4 года назад +6

    My fav song..

  • @anandm8855
    @anandm8855 3 года назад +3

    True words of line

  • @ebinesarrajan5739
    @ebinesarrajan5739 3 года назад +4

    Jesus is allmighty god

  • @jenikiruba9017
    @jenikiruba9017 3 года назад +3

    Nice song👍

  • @arulrenu1040
    @arulrenu1040 Год назад +1

    Super super super bro

  • @ho.army.5767
    @ho.army.5767 2 года назад +3

    nice song

  • @pavi4120
    @pavi4120 2 года назад +2

    Amen 💐😖

  • @blessipapu280
    @blessipapu280 3 года назад +4

    Love u appa

  • @creatornew9987
    @creatornew9987 Год назад

    Amen appa🙏🙏🙏

  • @lawrencearulraj1531
    @lawrencearulraj1531 3 года назад +4

    Jesus Christ

  • @samanthaMenorah
    @samanthaMenorah 2 месяца назад +1

  • @gokulbothinathan9585
    @gokulbothinathan9585 Год назад +1

    glory to God

  • @ashishudmale7405
    @ashishudmale7405 2 года назад +2

    ♥️🙌😇

  • @suganthiv3424
    @suganthiv3424 4 года назад +4

    👌

  • @sirim2244
    @sirim2244 3 года назад +8

    I don't know the meaning of this song but I like it

  • @sundarraj5803
    @sundarraj5803 Год назад +1

    🎉

  • @harikrishnan5197
    @harikrishnan5197 4 года назад +6

    upload more songs

  • @arulrenu1040
    @arulrenu1040 Год назад +1

    100/

  • @SukanyaSukanya-n1o
    @SukanyaSukanya-n1o 2 месяца назад +1

    Songs are very nice words are amazing I need a song book can I get it where can I get

    • @davidsac7
      @davidsac7  Месяц назад

      Contact any TPM local church.

  • @indrag3119
    @indrag3119 2 года назад +2

    What should I do LORD?

  • @medikondalatha2067
    @medikondalatha2067 3 года назад +2

    Pls someone tell the meaning of 1st 4 lines the chorous

  • @jesuschristsongs6023
    @jesuschristsongs6023 2 года назад +6

    Praise the lord

  • @vamsidindu
    @vamsidindu 3 года назад +4

    Praise the lord 🙏🙏

  • @samanthaMenorah
    @samanthaMenorah 2 месяца назад +1

    Amen

  • @merlinflorachristopher1856
    @merlinflorachristopher1856 4 года назад +5

    Glory to God

  • @jenisajaisajai4835
    @jenisajaisajai4835 Год назад +1

    Love you dad💖

  • @jayashreebaskaran3836
    @jayashreebaskaran3836 2 года назад +2

    Praise the Lord

  • @silviasinsilin123
    @silviasinsilin123 2 года назад +2

    Praise the lord

  • @jj4569
    @jj4569 3 года назад +3

    Praise the lord

  • @physicsaerospace5514
    @physicsaerospace5514 3 года назад +3

    Amen

  • @samuvelc6866
    @samuvelc6866 11 месяцев назад +1

    Amen

  • @josephslaveofchrist1791
    @josephslaveofchrist1791 5 лет назад +9

    Praise the Lord

  • @physicsaerospace5514
    @physicsaerospace5514 3 года назад +3

    Amen