Fr.1.Your speech seems to be applicable to all common men though you speak in the church. 2. Though you having multi personality, You are a good motivator in all the situations. Please give priority to the young generation who are going to be our future I salute your sincere service. Vazga🙏 valamudan.
வெரித்தாஸ் வானொலியினூடாக Fr இன் செய்தியினை சிறுவயதிலிருந்து கேட்டுவந்தேன் (1993....யாழ்ப்பானத்திலிருந்து)) உண்மையான செய்திகளாக அவை இருந்தது.fr இன் தனித்துவமான தன்மை ஆறுதல் தந்தது.
அருமை போதகரே. உங்கள் அரசியல். ஆன்மீகம் சமூக சிந்தனை இப்படி இன்னும் பள பரிமானங்களின் மனித வாழ்வுக்கு வளம் சேர்க்கும் வார்த்தைகளை கேட்டுருக்கேன் ஆனால் நன்றில்லா மனிதனுக்கு. கடவுளின் படைப்பை பேசுவது எத்தனை அருமையான போதனை ஆனால் இந்த மானிடம். உணருமா?❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாதர் tv விவாதாத்தில் பேசுவது போலவே உங்கள் சபையையும் நடத்துக்கிறீர்கள்,உங்கள் அறிவு அனைத்து மக்களுக்கும் போய் சேரும்படி பிரசங்கம் உள்ளது,சபையில் தமிழ் வளர்க்கிறது.உங்களுக்கும் தமிழுகும் எனது வணக்கம் ❤
ஐயா நீங்கள் பேசும் அரசியல் சொற்பொழிவைவிட ஆண் மிக சொற்பொழிவு அபாரம் அற்புதம் அழகு ஆமை முயல் உதாரணம் எக்ஸலண்ட் தொடர்ந்து ஆண் மிக உரையை எங்கள் தாகம் தீர்க்க தந்துகொண்டேயிருங்கள்
முயல் ஆமை ஓட்டப்பந்தயம் 1) எவ்வளவு திறமை இருந்தாலும் சோம்பேறி யாகவோ தூங்கினாலும் கவனக் குறைவாக இருந்தாலும் ஜெயிக்க முடியாது 2) யார் திறமைசாலியோ அவர்கள் ஜெயிப்பார்கள் 3) எவ்வளவு தான் திறமையற்ற வர்களாக வெளியே தெரிந்தாலும் அவர்களுக்கும் ஏதோ ஒரு ஆற்றல் உள்ளது திறமையுள்ள வர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சில குறைகள் இருக்கும் ...போட்டியால் இருவரும் பகை ஆகல நண்பர்கள் ஆனார்கள் 4) இருவரும் வெற்றி ஒருவருக்கு இல்லாத குறையை தனக்கு இருக்கும் ஆற்றலால் நிறைவு செய்வது இதுவே இறையரசு அருமையான விளக்கம்... ஒருவரையொருவர் தாங்க வல்லமை தாரும் இறைவா... வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா சூப்பர்
எல்லாம் சரி, சத்திய வசனங்கள் வெளிப்படவில்லையே. எந்தவொரு விஷயம் சொன்னாலும் வசனத்தை connect பண்ணவேண்டாமா. ஆனால் செய்தி, பேச்சு, இனிமையாக இருக்கிறது. Praise be to God .
உங்களுக்கு தெரியாதா. கதை சொல்லி காலத்தை வீணடிச்சு, விசுவாசிகளுக்கு கல்லறை கட்டி காலமெல்லாம் அதற்கு விழா நடத்துகிறார்கள். நித்திய ஜீவனை குறித்த நியாயம் இவர்களிடத்தில் இல்லை.
ஃபாதர் நீங்கள் நிறைய தமிழ் மொழி வளர்வதற்காக அதிகமான பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் அதேபோல நீங்கள் இதைப் பணி செய்வோம் நேரத்தை ஒதுக்க வேண்டும் உங்களைப் போன்ற குருக்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு தேவை🙏 நன்றி
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏 Happy Easter father's and mother's and sister's 🙏🙏🙏🙏🙏🙏 Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏
Very excellent Father you have furnished the difference between Sankarabaranam, kalyani & mohanam in karnatic music it is a news to me. A aged father explained about Holy Trinity in Coimbatore i. e ladies spining their hair devide in to three part & spin as one JADAI like one God divide into three persons.
நல்ல ஆற்றல் மிக்க ஆற்றல்மிக்க சிந்தனை வாதிகளை மதிப்பது மனித குணம் இதில் எதற்கும் மதம் முன் நிற்காது நல்லதே நடக்கும் நல்லவற்றை நினைப்போம் அன்புடன் ஆல்வின் பெர்னாண்டோ
John 14:28 (TAM) நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
எந்த தேவாலயம் இது . அருட் தந்தை பேச்சுகள் சிந்திக்க வைக்கிறது. அருட் தந்தைகள் பள்ளியில் தான் படித்தேன். இது போல ஒரு அருட்தந்தையையும் பார்க்கவில்லை.எதிர் உள்ளவர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் உள்ளவர்.தமிழில் எப்படி இவ்வளவு புலமையுடன் உள்ளீர்கள். தேவராம்,திருவாசகம் போன்று பல நூல்கள் பற்றி பேசும் போது வியப்பு ஏற்படுகிறது.வாழ்த்துக்கள் அருட்தந்தையின் பன்முக தன்மைக்கு.
A sermon is not to boast or for one's talent.it is breaking of the word in a simple way. One who has the ear let him hear. Thank father for deep understanding and enlightening sermon. The first time seeing you in the Alter.may God bless you 🎉🎉❤❤❤❤ 13:08
ஆன்மிகம் அரசியல் உலகளவில் வல்லுநர் தந்தையே தங்களுக்கு வாழ்நாளை நல்ல சுகத்தை இறைவன் வழங்க வேண்டும்
தந்தை அவர்களின் இறை அரசு முழக்கம் மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தந்தையே.
மிகவும் அருமை தந்தையே. எனது கத்தோலிக்க திருச்சபை எப்போதும் திறன் மிகு அருட்தந்தையர்களைக் கொண்டு இருக்கும்.🎉🎉
அய்யா நான் CSI உங்கள் இறை செய்தி மிகவும் அருமை. மதங்களை தாண்டி உங்கள் செய்திகள் எப்போதும் அருமை.
Fr.1.Your speech seems to be applicable to all common men though you speak in the church.
2. Though you having multi personality, You are a good motivator in all the situations. Please give priority to the young generation who are going to be our future
I salute your sincere service. Vazga🙏 valamudan.
உங்களுக்கு இந்த ஞானம்
தந்த இறைவனுக்கு கோடானுகோடி நன்றிகள்
ஃபாதர் அவர்களைப் போல் பல மனிதர்களை படைத்த இறைவன் மிகப் பெரியவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களின் ஞான உரை பிரமிக்க வைக்கிறது❤❤❤
Thank you.Worth remembering.
😂😂😂😂😂 Fraud jahet Koosper
வெரித்தாஸ் வானொலியினூடாக
Fr இன் செய்தியினை சிறுவயதிலிருந்து கேட்டுவந்தேன் (1993....யாழ்ப்பானத்திலிருந்து))
உண்மையான செய்திகளாக அவை இருந்தது.fr இன்
தனித்துவமான தன்மை ஆறுதல் தந்தது.
Thank you for your message.
Rev P Muthunayagam
CSI Pastor
தேவனை அறிந்து கொள்ள விசேஷித்த ஞானத்தை. தருகிற இயேசுக்கு ஸ்தோத்திரம் ஆமென்
அருமை போதகரே. உங்கள் அரசியல். ஆன்மீகம் சமூக சிந்தனை இப்படி இன்னும் பள பரிமானங்களின் மனித வாழ்வுக்கு வளம் சேர்க்கும் வார்த்தைகளை கேட்டுருக்கேன் ஆனால் நன்றில்லா மனிதனுக்கு. கடவுளின் படைப்பை பேசுவது எத்தனை அருமையான போதனை ஆனால் இந்த மானிடம். உணருமா?❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிறிஸ்தவத்துக்குள். கிறிஸ்தவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வரையறுத்திள்ளீர்கள். நன்றி போதகரே நன்றி. ஆமேன்...
1 Timothy 2:5-6 (TAM) தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
கதையின் முடிவு கேட்டு கண்ணீர் வந்தது ... என் பணி என்ன வென்று புரிந்து கொண்டேன்
மிக மிக அருமையான பிரசங்கம் ஃபாதர் ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு நன்றி
Dear Father your new story of Rabbit and Tartoise will stay green in everybody's mind
அருட் தந்தை அவர்களே 🙏
உம்மைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள். இறைவனின் பேரிரக்கத்தால்.
வாழ்க பல்லாண்டு
உம் தமதிரித்துவமான ஆன்மீகமும் ஆயுளும் ஆரோக்கியமும் 🙏
Fr jagath is a genius
He is a gift chiristiyanity
தந்தையே நல்லதொரு இறை செய்தி...
நிரைவாக இருந்தது
ஐயா எல்லா மக்களும் தங்கள் வார்த்தி வரவேற்கிறோம் ❤❤❤
I can see that God is leading you in a different way, God bless you and strengthen in all your ways.
பாதர் tv விவாதாத்தில் பேசுவது போலவே உங்கள் சபையையும் நடத்துக்கிறீர்கள்,உங்கள் அறிவு அனைத்து மக்களுக்கும் போய் சேரும்படி பிரசங்கம் உள்ளது,சபையில் தமிழ் வளர்க்கிறது.உங்களுக்கும் தமிழுகும் எனது வணக்கம் ❤
கத்தோலிக்க
திருச்சபைக்கும்
உண்மையான ஆன்மீக நன்பர்களுக்கு நீங்கள் மிக பெரிய வரம்
ஐயா நீங்கள் பேசும் அரசியல் சொற்பொழிவைவிட ஆண் மிக சொற்பொழிவு அபாரம் அற்புதம் அழகு ஆமை முயல் உதாரணம் எக்ஸலண்ட் தொடர்ந்து ஆண் மிக உரையை எங்கள் தாகம் தீர்க்க தந்துகொண்டேயிருங்கள்
கிறிஸ்தவர் யாவருமே இச்செய்தியை காண வேண்டும்.
அருமையான ஒரு பிரசங்கம்
முயல் ஆமை ஓட்டப்பந்தயம்
1) எவ்வளவு திறமை இருந்தாலும்
சோம்பேறி யாகவோ தூங்கினாலும் கவனக் குறைவாக இருந்தாலும் ஜெயிக்க முடியாது
2) யார் திறமைசாலியோ அவர்கள் ஜெயிப்பார்கள்
3) எவ்வளவு தான் திறமையற்ற வர்களாக வெளியே தெரிந்தாலும்
அவர்களுக்கும் ஏதோ ஒரு ஆற்றல் உள்ளது
திறமையுள்ள வர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சில குறைகள் இருக்கும்
...போட்டியால் இருவரும் பகை ஆகல
நண்பர்கள் ஆனார்கள்
4) இருவரும் வெற்றி
ஒருவருக்கு இல்லாத குறையை தனக்கு இருக்கும் ஆற்றலால் நிறைவு செய்வது
இதுவே இறையரசு
அருமையான விளக்கம்...
ஒருவரையொருவர் தாங்க வல்லமை தாரும் இறைவா...
வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா
சூப்பர்
All Christians irrespective of denominations should listen to this wonderful message. Let us all unite together and do good to the society.
Fr. மிகவும் பயனுள்ள அருமையான பிரசங்கம். நன்றி.
இன்று ஒரு நல்ல மறை
உரை தந்த தந்தை அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
கேட்டு நடக்கணும் அதான் முக்கியம்
இறை ஏசுபிரான்
உண்மைக்காக உயிர் நீத்தார்
அருட் தந்தை மீண்டும் உண்மைக்காக போராடுகிறார்
Lovely message father thank you very much .RANJITH JOHN PETER BRITTO INDUSTRIES BANGALORE
Jesus Christ is GOD of all the creations 💕
Best speech 🎤 & meaningful examples
எல்லாம் சரி, சத்திய வசனங்கள் வெளிப்படவில்லையே.
எந்தவொரு விஷயம் சொன்னாலும் வசனத்தை connect பண்ணவேண்டாமா. ஆனால் செய்தி, பேச்சு, இனிமையாக இருக்கிறது.
Praise be to God
.
உங்களுக்கு தெரியாதா. கதை சொல்லி காலத்தை வீணடிச்சு, விசுவாசிகளுக்கு கல்லறை கட்டி காலமெல்லாம் அதற்கு விழா நடத்துகிறார்கள். நித்திய ஜீவனை குறித்த நியாயம் இவர்களிடத்தில் இல்லை.
இவரது உரைக்கு முன்பே மையக் கருத்தின் அடிப்படையில் 2 அல்லது 3 விவிலிய வாசகம் வாசித்தப் பிறகு மக்களின் வாழ்வை மையமாக கொண்டு பிரசங்கம் இடம்பெறும்.
Excellent Fr.
இசை தெரிந்த ஆன்மீக சொற்பொழிவாழர் வாழ்த்துக்கள்
சமுகத்தற்கான உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
மிகச் சிறந்த உரை.... நன்றி ஃபாதர்
❤Holy Trinity !!! Thamathirithvam!!
இனிய பிரசங்கம் கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்
Super advice god bless you Amen
Father.. superb. ..your illustration .... awesome ..God bless you father ..
ஃபாதர் நீங்கள் நிறைய தமிழ் மொழி வளர்வதற்காக அதிகமான பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் அதேபோல நீங்கள் இதைப் பணி செய்வோம் நேரத்தை ஒதுக்க வேண்டும் உங்களைப் போன்ற குருக்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு தேவை🙏 நன்றி
Supper..father
அறிவியல் விளக்கம். நன்றி தந்தையே!
First time listening to father's message from scripture....always thought you are only an activist....you are saved to save others...God bless...
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏
Happy
Easter father's and mother's and sister's 🙏🙏🙏🙏🙏🙏
Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏
Wow excellent father beautiful explanation happy Easter
Ayya ❤❤❤❤❤❤❤❤
We are enlightened, well guided and motivated through your religious and social contributions dear Rev. Father. God bless you.
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐
மிக மிக அருமை
அருமை தந்தையே பிஷப் எஃப் அந்தோணிசாமி போன்று இருந்தது வாழ்த்துக்கள்
சிறப்பானஆழ்ந்த தியான வார்த்தைகள்.
Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen. Praise the Lord. Glory to God. 👍👏🤝
Super message from God very proud of you thanks Fr Always my favourite Fr
மிக சிறப்பான செய்தி அய்யா....
🙏🙏🙏. Thankyou dear Frfor your inspiring, enlightening and thought provoking homily.Have a blessed and peaceful day.God bless you dear Fr.Prayers.🌷🌷🌷
Wonderful Massage Thank you Father 🎉
Father Arumai Message..
Father.
what a wonderful message.
Father I would like to listen every Sunday your messages. Bless you and our Church.
நன்று. நன்றி
Very excellent Father you have furnished the difference between Sankarabaranam, kalyani & mohanam in karnatic music it is a news to me. A aged father explained about Holy Trinity in Coimbatore i. e ladies spining their hair devide in to three part & spin as one JADAI like one God divide into three persons.
தந்தையேஅருமை
Rabbit and crocodile story very interesting through new way of story by great Rev.father jegath cusber.
நல்ல உரை.
வாழ்த்துக்கள் பாதர் அ௫மையான ௨ரை நல்ல பதிவு❤❤❤
A versatile talk. The first time I m hearing an amazing talk
திருத்துவம் பற்றி ஆழமான உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தேன். ஏமாற்றமே!
Thank you Fr. For the wonderful message
God bless you Father.
God bless you ❤
Really appreciate your message because it is the reality
இறைவனுக்கு நன்றி
Praise the Lord 🙏🙏
இவர் ஒரு தமிழார்வலர். நல்ல இனிய பயனுள்ள பேச்சாளர்.
அதனால் இவரை நான் ஒரு மதவாதியாக பார்ப்பதில்லை.
நல்ல ஆற்றல் மிக்க ஆற்றல்மிக்க சிந்தனை வாதிகளை மதிப்பது மனித குணம் இதில் எதற்கும் மதம் முன் நிற்காது நல்லதே நடக்கும் நல்லவற்றை நினைப்போம் அன்புடன் ஆல்வின் பெர்னாண்டோ
Really it is a very useful message..
John 14:28 (TAM) நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
அருனம
எந்த தேவாலயம் இது . அருட் தந்தை பேச்சுகள் சிந்திக்க வைக்கிறது. அருட் தந்தைகள் பள்ளியில் தான் படித்தேன். இது போல ஒரு அருட்தந்தையையும் பார்க்கவில்லை.எதிர் உள்ளவர்களை ஈர்க்கும் பேச்சாற்றல் உள்ளவர்.தமிழில் எப்படி இவ்வளவு புலமையுடன் உள்ளீர்கள். தேவராம்,திருவாசகம் போன்று பல நூல்கள் பற்றி பேசும் போது வியப்பு ஏற்படுகிறது.வாழ்த்துக்கள் அருட்தந்தையின் பன்முக தன்மைக்கு.
Super father, praise the lord Jesus Christ amen
Super speech Father.
Fr Jegath Kasper a true man of God
Good Oration
சிறந்த மறையுரை
நன்றி ஐயா
A sermon is not to boast or for one's talent.it is breaking of the word in a simple way. One who has the ear let him hear. Thank father for deep understanding and enlightening sermon. The first time seeing you in the Alter.may God bless you 🎉🎉❤❤❤❤ 13:08
அருமையானசத்தியம்
Superb sermon Father.Glory be to God the FATHER.
Truly enlightening message. Father 🙏🏾
Excellent Sermon Respected Father
Gaspar iyya ella kalathilum supper
Thanks father ❤❤
Praise the lord Jesus Christ 🌷
Excellent 👌👌 preaching
ஆமேன் 🙏💜🙏💜🙏💜🙏
Thank u father supermessage
Useful message praise the lord
Thanks Father
ஐயா உங்களுடைய விளக்கம் மிக அருமை
Semma superb, Father!❤❤❤❤❤❤❤
நல்ல தமிழ்
Hiiiiii father....🌹🙏❣️🙏🌹
great message ❤