மகளே உன்னுடைய ஆக்சன் உடைய குரல் உம்முடைய சத்தம் இது எல்லாம் தேவனுக்கு மிகவும் பிரியமுள்ளதாய் இருக்கிறது ஆனால் அப்படி என்றால் நீ கீழாகாமல் மேலாகுவாய் ஆமென்
முதலாவது இப்பாடலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் இப்பாடலுக்கு உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இன்னும் அனேக பாடல்களை பாடி தேவனுடைய மகிமையை வெளிப்பட வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்.......
#இயேசு_முன்னே_செல்கிறார்.. நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் (2) 1. சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2) வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2) பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு 2. உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2) உள்ளமெல்லாம் மகிழுதையா உம் வசனம் நம்புவதால் (2) பாதைக்கு தீபம்… 3. தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2) எலும்புகள் உரம் பெறும் என்உடலும் நலம் பெறும் (2) 4. புயலின் நடுவிலே பக்தன் பவுல் வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2) கைதியாக கப்பல் ஏறி கப்டனாக செயல் பட்டான் (2) 5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி திரளாய் பேதுரு மீன் பிடித்தார் உம் வலையில் பிடிபட்டார் தலைவனாக செயல்பட்டார் 6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் ஊற்று நீராய்
*LYRICS (in Tamil)* நம்பிக்கைக்கு உரியவரே, நம்பி வந்தேன் உம் சமூகம், நம்புகிறேன் உம் வசனம் -(2) 1) சொந்த ஆற்றலை நம்பவில்லை, தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் -(2) வாக்குத்தத்தம் செய்தவரே, வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம், உந்தன் வசனமே; ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது, உந்தன் அருள்வாக்கு; நம்கைக்கு உரியவரே... 2) உம்ம நம்புகின்ற மனிதர்களை, உமது அன்பு என்சூழ்ந்து கொள்ளும் -(2) உளளமெல்லாம் மகிழுதைய்யா, வசனம் நம்புவதால் -(2) ......(பாதைக்குத்) 3) தீமை அனைத்தையும் விட்டு விலகி, உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் -(2) எலும்புகள் உரம் பெறும், என் உடலும் நலம் பெறும் -(2) ......(பாதைக்குத்) 4) புயலின் நடுவிலே பக்தன் பவுல், வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் -(2) கைதியாக கப்பல் ஏறி, கேப்டனாக செயல்பட்டார் -(2) ......(பாதைக்குத்)
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் எலும்புகள் உரம் பெறும் என் உடலும் நலம் பெறும் புயலின் நடுவிலே பக்தன் பவுல் வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் கைதியாக கப்பல் ஏறி கேப்டனாக செயல்பட்டார்
(அப்பா இயேசுவுக்கு) உன்மையான அன்பு (அவா்) வருகை வரை காத்துக்கொள்ளனும் அருமையான பாடல் கா்த்தா் உங்கள ஆசீா்வதிப்பா் நிறையா பாடல் பாடி தேவனை மகிமை படுத்துங்க
God bless you and sister thanks so much for good words thanks 👍 😊 😀 🙌 👏 🙏 👍 😊 😀 🙌 👏 🙏 super cute good song with super cute words song 🎵 super cute words song 🎵 super cute words song 🎵 ❤️ bro 🙌 ♥️ ❤️ 💖 thanks so much sister thanks 😊 ❤️ and thanks for good sword u
தயவுசெய்து பெர்க்மான்ஸ் அய்யா பாடல்கள் எல்லாவற்றையும் பாடுங்கம்மா. அய்யா பாடல்களை எத்தனையோ பேர் பாடினாங்க ஆனால் யாருமே அந்த அளவுக்கு நன்றாக இல்லை. நீங்க பாடுவது சக்தியாகவும் உணர்ந்து பாடக்கூடியதாகவும் மிகவும் இனிமையாகவும் இருக்கு All the Glory to God!
தேனிசை அருவி உங்கள் குரலில் உள்ளது. பெர்க்மான்ஸ் ஐயா பாடல்களை கேட்க கேட்க இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
Enakkum intha mathiri paada aasai
மாசிலாமணி ராஜ செல்வி குடும்பத்துக்கு பிரிவினை ஏற்பட்டு விட்டது குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் கர்த்தருக்கு நன்றி
பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்
Don't worry about you.God JESUS Christ joint your family Sure.God bless you Peaceful.
Praise the lord God Jesus Christ
Jesus will unite the family,
😅@@venkateshvictor1368
மகளே உன்னுடைய ஆக்சன் உடைய குரல் உம்முடைய சத்தம் இது எல்லாம் தேவனுக்கு மிகவும் பிரியமுள்ளதாய் இருக்கிறது ஆனால் அப்படி என்றால் நீ கீழாகாமல் மேலாகுவாய் ஆமென்
Amen
💓🙋
அருமையான பாடல் god bless you
Amen Nalla song super super ✝️
SUPER SONG
என் நம்பிக்கையே இயேசு ராஜா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா 💯🙏💖👑
பாடல் வரிகள் மிகவும் அழகு எங்கள் நம்பிக்கையின் வாழ்வே
Praise the LORD,
JESUS I Trust In You, Singer Voice Are Good, God bless you SISTER,
AMEN ,Allaluja.
@@marinosoundararaj2569 11qq11q
சிஸ்டர் உங்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக
முதலாவது இப்பாடலை கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இப்பாடலுக்கு உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் இன்னும் அனேக பாடல்களை பாடி தேவனுடைய மகிமையை வெளிப்பட வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்.......
எனக்கு நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தெய்வமே.மட்டும்
அருமையான வரிகள் மற்றும் பாடல்,, தேவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
#இயேசு_முன்னே_செல்கிறார்..
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் (2)
1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் (2)
பாதைக்கு தீபம்…
3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
எலும்புகள் உரம் பெறும்
என்உடலும் நலம் பெறும் (2)
4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் (2)
5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்
6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
ஊற்று நீராய்
......
Nice song akka cute voice akka god bless u inum athigama try pannuga song ❤❤
மிக மிக நேர்த்தியாகவும் பாடல்களை உணர்ந்து பாடியதற்க்கு மிக்க நன்றி தொடர்ந்து நிறைய பாடல்பாடவும்
கேட்க கேட்க மிக அருமை யாக உள்ளது
சூப்பர் சூப்பரான பாடல் மனசுக்கு இனிமையாக இருக்கிறது
Nice girl God bless you till Jesus Christ comes
சகோதரி. உமது குரல் மட்டும் அல்ல உமது அதிக அலங்காரமில்லாத உடை, அடக்கமான உடையும் தேவனுக்கும் எமக்கும் விருப்பமாய் உள்ளது.
இனிய குரல் இறைவனோடு இன்னும் கிட்டிச்சேர நம்பிக்கையூட்டும் பாடல்
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah
கேட்க கேட்க இனிமையாக உள்ளது. God Bless You
Nanri appa🙏🏿🙏🏿⛪💒
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
பாடல் வரி சூப்பர் 👍👍👍👍👍
Praise and Glory should be only to our God LORD JESUS CHRIST 🙏🙏🙏🙏
எத்தனை அருமையாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
அருமையான குரல்வளம் பாடல் தேர்வு அருமை
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக சகோதரி நீங்க இன்னும் பாடல் பாட கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் God bless you sister
நல்ல அருமையான குரல்.
பாடும் விதம் அழகான தெய்வீக தொனி👌✝️
*LYRICS (in Tamil)*
நம்பிக்கைக்கு உரியவரே,
நம்பி வந்தேன் உம் சமூகம்,
நம்புகிறேன் உம் வசனம் -(2)
1) சொந்த ஆற்றலை நம்பவில்லை,
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் -(2)
வாக்குத்தத்தம் செய்தவரே,
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம், உந்தன் வசனமே;
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது, உந்தன் அருள்வாக்கு;
நம்கைக்கு உரியவரே...
2) உம்ம நம்புகின்ற மனிதர்களை,
உமது அன்பு என்சூழ்ந்து கொள்ளும் -(2)
உளளமெல்லாம் மகிழுதைய்யா,
வசனம் நம்புவதால் -(2) ......(பாதைக்குத்)
3) தீமை அனைத்தையும் விட்டு விலகி,
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் -(2)
எலும்புகள் உரம் பெறும்,
என் உடலும் நலம் பெறும் -(2) ......(பாதைக்குத்)
4) புயலின் நடுவிலே பக்தன் பவுல்,
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார் -(2)
கைதியாக கப்பல் ஏறி,
கேப்டனாக செயல்பட்டார் -(2) ......(பாதைக்குத்)
Good song voice is.varey.nies.sestar.godfelas..you
May the Lord bless you abundantly
*Seona sansiya*
நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம்
சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே
பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்
உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது
உந்தன் அருள்வாக்கு
உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்
உள்ளமெல்லாம் மகிழுதைய்யா
உம் வசனம் நம்புவதால்
தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்
எலும்புகள் உரம் பெறும்
என் உடலும் நலம் பெறும்
புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்
கைதியாக கப்பல் ஏறி
கேப்டனாக செயல்பட்டார்
Un
excellent and very nice music it is beautiful voice all the best god bless you sir praise the lord
பாடலின் கருத்து வேறுபாடுகளை உணர்ந்து அப்பாவோடு இணைந்து பாடுவதால் இயேசுவின் உள்ளத்தில் உயிராய் ஒளிவீசுகிறீர்!
நல்வாழ்த்துகள்.
ஆமென்.
Super semma
நன்றாக பாடியுள்ளார் சகோதரி உங்களுக்கு
எங்கள் வாழ்த்துக்கள்
இயேசு அப்பா ஆசீவதிப்பார்
Super songs
மிகவும் சிறப்பானது இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பார் சகோதரி 🙏🙏🙏
Intha patta solla vaarthaigala illl❤❤❤😊
(அப்பா இயேசுவுக்கு) உன்மையான அன்பு (அவா்) வருகை வரை காத்துக்கொள்ளனும் அருமையான பாடல் கா்த்தா் உங்கள ஆசீா்வதிப்பா் நிறையா பாடல் பாடி தேவனை மகிமை படுத்துங்க
Very nice 👍👍👍
Arummai sister
இந்த பாடல் என்னுடைய மனசுக்கு புத்துணர்ச்சி இயேசப்பா
உங்களுடைய மிக சிறப்பாக அமைய ஆண்டவர் இயேசுவிடாம் வேண்டுகிறேன்
Jesus Christ ✝️🛐
சூப்பர் 👍👍👍👍♥️❤️♥️♥️♥️
தேவ கிருபை
Hear the presence of god sister very nice voice
Amen amen amen yes jesus blessed you your family always and jesus with you magal
Sherlynal song super ma🥰 god bless you ma
Glory be to God alone 🙏Good singing ma 👏🎵Backialeela
My Favorite song
இந்த பாடல் வரிகள் எனக்கு ஆறுதலாக உள்ளது
மகளேஉன்குரல்அருமையாட❤❤❤❤ நன்றி
ஆண்டவர் உங்களை நன்றாக பயன்படித்தினார்
கேமராவை இயேசுவின் அப்பாமீது காட்டுங்கள், இந்த சின்ன பாப்பா மீதே வேண்டாம், பாடல் அருமை
Jesus. super. song. voice. akka
best of luck o you sir praise the lord God bless you sister
Wow , what a fantastic voice.sing only song about jesus.i heard many times.forwarded to mamy
சூப்பர் பாடல்
🙏🏻🙏🏻🙏🏻✝️🙏🏻🙏🏻🙏🏻ஆல்லேலூயா
Jesus bless u more and more sister 🔥👍🏻🥰
ஆமென் .................
En ullam thotta padal ungalil arumai
தங்கைச்சி நல்ல பாடுகிறாய் மா
Unoda aksan arumai
God bless you and sister thanks so much for good words thanks 👍 😊 😀 🙌 👏 🙏 👍 😊 😀 🙌 👏 🙏 super cute good song with super cute words song 🎵 super cute words song 🎵 super cute words song 🎵 ❤️ bro 🙌 ♥️ ❤️ 💖 thanks so much sister thanks 😊 ❤️ and thanks for good sword u
பாடல் வரிகள் மிகவும் அருமை
Ma God bless you and keep you safe for His glory
Very beautiful voice
Congratulations,
Super sister 🎉 God bless you
WONDERFUL SONG
Super sister
arumaiyaana song sister God bless you
Amen😊
Song superb🎵...
Always smiling with sweet voice. God bless you
Makala unoda kural arumai nati 🙏🙏
ஆமென் அப்பா நன்றி அய்யா
Nice song 😊
Yes of course 🎉
இனிமயாக உள்ளது
Good action. Face expression real. Congragulation. Ronald fernando
Nice songs sister super good bless you three angels pleasant ministries
தயவுசெய்து பெர்க்மான்ஸ் அய்யா பாடல்கள் எல்லாவற்றையும் பாடுங்கம்மா.
அய்யா பாடல்களை எத்தனையோ பேர் பாடினாங்க ஆனால் யாருமே அந்த அளவுக்கு நன்றாக இல்லை.
நீங்க பாடுவது சக்தியாகவும் உணர்ந்து பாடக்கூடியதாகவும் மிகவும் இனிமையாகவும் இருக்கு
All the Glory to God!
Aaka ka arumai baadal voice superdy❤❤❤
சூப்பர் மகளே வாழ்த்துக்கள்
வேத வார்த்தைகளை அடிப்படையாக கொண்ட இந்த பாடல் மிகவும் அருமை
😇. Nice. Voice🎤👌👌👏👏👍❤️👍
Nice voice super song
அருமையான பாடல்
Very nice song. God bless u. My heart toching this song. 👍
Blessed voice
Sssssss Thnu my dad amen ma amen APPA ma ilvoe you my dad amen ma amen APPA ma amen
Very nice 👍👍👍
Super GOD 👑 BLESS YOU ma
Jesus affa nambiky kuriyavar
🙏 Amen
நீங்கள் தெய்வீகமானவர்...
மிகவும் அருமை
❤சிறப்பு❤
Very nice magale good God bless you
Super.arumai
Sweet voice God bless you
I like your song.thanks medom
Super song ❤️wonderful lyrics ♥️