..எதிரிக்குக் கூட என் நிலைமை வரக்கூடாது ..

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 18

  • @User-y4q
    @User-y4q Месяц назад +51

    மக்களே பாருங்கள் ஒரு வயதான அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்ததுக்கு இவ்வளவு சண்டை இவரகள் வயது முதிர்ந்தவர்களுக்கு கூட மனம் வந்து ஒரு ரூபாய் கூட யாருக்குமே உதவி செய்ய மாட்டார்கள் இதுல மக்கள் இதுங்களுக்கு பணம் போடுராங்க இனிமேலாவது யாரும் பணம் உதவி பன்னாதிங்க தயவுசெய்து.

  • @JayaSheela-vy8no
    @JayaSheela-vy8no Месяц назад +8

    Nethu kuda suthina

    • @2200288
      @2200288 Месяц назад

      Eppavum evaga onna than irukaga

  • @bahkiyarathiguru5193
    @bahkiyarathiguru5193 Месяц назад

    அடுத்த முறை பார்க்கும் போது ரெண்டு பேரும் ஊட்டி ஊட்டி விட்டு போவாங்க

  • @User-y4q
    @User-y4q Месяц назад +24

    ஆஹா எப்படி இரண்டு நாளா ஒரே ஆட்டம் பாட்டம் ‌ அப்புறம் மாற்றி மாற்றி ஊட்டி ஊட்டி விட்டுட்டு இப்ப இந்த நாடகம் ப்பா என்ன நடிப்புடா சாமி வேர லெவல் ஆக்டிங்க மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் 😡😡😡

  • @thirupugal8449
    @thirupugal8449 Месяц назад +7

    அக்கா உங்க நிலைமை யாருக்கும் வர கூடாது உங்க புருசன் உங்கல பாத்து வந்தி வருது சொன்ன எனக்கு ரொம்ப கஷ்டமாக போச்சு

  • @SherlinVijay-ep6nt
    @SherlinVijay-ep6nt Месяц назад

    Next time Surya illama sikka neenga varatha irutha vaanga illana varathiganu sollirunga yenna aaguthunu paakalam

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc 15 дней назад

    Hi❤அம்மா

  • @ShahulHameed-md7hr
    @ShahulHameed-md7hr 23 дня назад

    Hi

  • @shakilasaki4439
    @shakilasaki4439 Месяц назад +24

    சுமி சூரிய நாடகம் ஆரம்பம் அயோ முடியாலட சாமி 🤦🤦🤦🤦🤦

  • @ArunkumarT-ww2ku
    @ArunkumarT-ww2ku Месяц назад

    Hi sister

  • @maaavi123-._
    @maaavi123-._ Месяц назад +4

    13:5😂😂😂

  • @Dhivya-y4d
    @Dhivya-y4d Месяц назад

    Hiiiii

  • @sunilkumarjayalakshmi5285
    @sunilkumarjayalakshmi5285 Месяц назад +2

    ❤❤❤❤

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 Месяц назад +1

    அத்தை உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா புரியல ஏன் இப்படி பண்றீங்க...அவ கூட ஏன் சேர்ந்திங்க.. சிக்காலாம் இப்பவும் உங்களுக்கு துணையா இல்லனா அவரு மனுசன்யே இல்ல..உங்க நட்புகளை எல்லாம் பகையா ஆகிகாதிங்க அத்த..நீங்க சூர்யா கூட சேர்ந்து போனது புடிக்கல யாருக்கும்.. அதான் விஷயம்..நீங்க ஒரு காரியமா தான் போனீங்க புரியுது..ஆன கருப்பி நாதாரி இப்போ எண்ணலாம் பேசுறா பார்த்தீங்களா தேவையா இதெல்லாம்..

  • @SherlinVijay-ep6nt
    @SherlinVijay-ep6nt Месяц назад +2

    Next time Surya illama sikka neenga varatha irutha vaanga illana varathiganu sollirunga yenna aaguthunu paakalam