Varun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 888

  • @sasali3744
    @sasali3744 5 месяцев назад +210

    இந்த வீடியோவை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் நல்ல வழியில் நடக்கணும்.. மேடையில் ஆபாசமான பேசும் கொச்சையாக பேசும் தலைவர்களை பின்பற்றக் கூடாது அப்படி பின்பற்றினால் வாழ்க்கை வீணாகிடும் என்று உணரணும்.. மிக அழகாக அந்த பையனுக்கும் அந்த பையனுடைய தாயாருக்கும் பாடம் எடுத்த எஸ்பி வருண் குமார் ஐபிஎஸ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan 5 месяцев назад +5

      200 ஒவா

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 5 месяцев назад

      ​@@ARMGamingTamilanok NTK WAR ROOM CADRES!
      SAIMON ALREADY PUT TWO CADRES IN JAIL AND HE DISOWNED THEM! THIS IS NTK PARTY!
      DISTILLED ....WHY SAIMON S NT A 17 PAGE LETTER AND DISOWNED THAT LETTER!
      SAIMON IS AFL FRUSTRATED ABUSIVE LANGUAGE OWNER!
      2026 TN PEOPLE PUT END CARD ON NTK !

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 5 месяцев назад +6

      YES THEY SHOULD NOT FOLLOW THE POLITICAL PARTIES LIKE DMK

    • @williesam6857
      @williesam6857 5 месяцев назад +3

      Yes DMK Mari irruka kudathu..

    • @t.ganeshant.ganeshan3919
      @t.ganeshant.ganeshan3919 5 месяцев назад +3

      நா திமுக கட்சி காரன். எனக்கு என் தலைவன் ஸ்டாலின தினமும் தீய வார்த்தையால் திட்டிகிட்டேத இருக்கேன்....

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 5 месяцев назад +323

    இது போன்ற காவல் துறை
    அதிகாரியை தமிழ் நாடு
    இது வரை பார்த்ததில்லை
    தன்னை இழிவாக பேசியவன் வாழ்க்கையை
    கெடுக்காமல் அவன்
    நல்லபடியாக வாழ
    அறிவுரைகள் கூறி
    அனுப்பியதை பார்த்து
    அவரை மன மார
    வாழ்த்துகிறோம்
    வணங்குகிறோம்

    • @baskar84baskar57
      @baskar84baskar57 5 месяцев назад +5

      மாணவன் மீது நடவடிக்கை எடுத்தால் மேலும் வருண் கேட்ட பெயர் ஏற்படும்.

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 5 месяцев назад

      Idhu naadagam.....podhuvaaga ezhudhi iurpaan avarai solli irukka vaipu illai.....idhuthan Aram anal irandu nabrgalai katti vaithu iravu muzhuvadhum adithathu ellam nalla pazhakkama adhai epadi solveergal

    • @VV-yh4uh
      @VV-yh4uh 5 месяцев назад +9

      ​@@baskar84baskar57 அந்த பையன் வாழ்க்கை நாசாமாய் போய்விடும்ங்கறதை பற்றி கவலையில்லை

    • @karunyahits9923
      @karunyahits9923 5 месяцев назад

      இதுக்கு அந்த அறிவு கெட்ட சீமான் பதவியை ராஜினாமா பண்ணிட்டு ஒத்தை க்கு ஒத்தை வான்னு கூறு கெட்டதனமா பேசறான்..படிச்சவன் படிச்சவன்தான்யா

    • @KASIP4579
      @KASIP4579 5 месяцев назад +14

      ​@@baskar84baskar57இது வருண் ஐபிஎஸ் அவர்களுக்கு கெட்ட பெயர் இல்லை மாறாக மாணவனின் வாழ்க்கையே நாசமாகி போய்விடும்புரிந்து கொள்ளுங்கள் சக தோழர்கள் அடுத்தவன் வாழ்க்கையை பற்றி கவலைப்படாத உங்களுக்கு எதற்கு நாம் தமிழர் கட்சி

  • @sankark8277
    @sankark8277 5 месяцев назад +46

    As an ips officer is handling this issue with a strong emotional intelligent manner. He proofed himself is opt for a perfect civil servant🎉🎉

    • @nandakumaraseenivasagam6878
      @nandakumaraseenivasagam6878 5 месяцев назад +1

      Is he a fair Ips officer, why he dare not advice and arrest those dmk you tubers who underate women, politicians family and any one who doesn’t support dmk

  • @esakkirajl5315
    @esakkirajl5315 5 месяцев назад +205

    தம்பி நீ பின்பற்றும் நபர் கேடுகெட்ட வன் அவனை இற்றோடு அவனை மறந்து விடு இந்த நல்ல அதிகாரி சொல் கேட்டு வாழ்க்கையில் வெற்றி பெறு.

    • @baskar84baskar57
      @baskar84baskar57 5 месяцев назад +10

      பொதுபிரச்சனை அரசியலில் இருந்தால் எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது. அவர் கொள்கையும்.சித்தாந்தகளும்.அவர்களுடைய. உரிமை.

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 5 месяцев назад +19

      ​@@baskar84baskar57 ngotha ngomma அப்படிங்கிறது அவங்க சித்தாந்தம் போல. 😂

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 5 месяцев назад +5

      Naam thamizhar patri kursi solla evarukum thagudhi illai

    • @JaiArumugam
      @JaiArumugam 5 месяцев назад

      ​​@@baskar84baskar57சரிதான்.. அரசியலில் எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது...
      ஆனா நாகரிகமாவனா இருக்கலாமே...ஊருக்கள்ள தனக்கு... சுயஒழுக்கத்துக்கு...
      தன்னை பின்பற்றுபவர்களுக்கு...

    • @Aaranan09
      @Aaranan09 5 месяцев назад

      ​@@baskar84baskar57பெண்களை ஆபாசமாக திட்டுவதுதான் உங்கள் சித்தாந்தமாடா

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 5 месяцев назад +62

    Excellent Varunkumar Sir, excellent. God bless you & your beloved family abundantly ❤❤❤❤

  • @ielts.english
    @ielts.english 5 месяцев назад +86

    சல்யூட் sir. எனக்கும் phone பன்னி அசிங்கமாக, காது கொடுத்து கேட்க mudiyatha அளவிற்கு ஒரு முறை பேசினாங்க. எனக்கு ஒரு மாசமா தூக்கமே இல்ல. இவனுகளுக்கு ஒரு முடிவே இல்லையா னு thonuchu. கடவுளாகவே நீங்க வந்து துணிந்து Action எடுத்தீங்க. ரொம்ப நன்றி ஐயா.

    • @dfg0072
      @dfg0072 5 месяцев назад

      😂😂😂😂😂

  • @vennilakumar4629
    @vennilakumar4629 5 месяцев назад +74

    வாழ்க வளமுடன் ❤❤ வருண் சார்

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 5 месяцев назад

      VARUNKUMAN. ARE YOU A POLITICIAN
      WHO IS PAYING YOU
      GOVT OR DMK
      TRY TO BE A POLICEMAN
      NOT A POLITICIAN

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 5 месяцев назад +144

    நி எந்த கட்சியில் வேண்டுமானலும் இரு பெண்களை தாய்தங்கை சாகேதரியாக பாரு

    • @newbieh7331
      @newbieh7331 5 месяцев назад +15

      சக மனுஷியாக பார்த்தாலே போதும். 😊

    • @muthumaneksha3968
      @muthumaneksha3968 5 месяцев назад

      Annan seeman evallio thambigalum avalli

    • @sreesree1331
      @sreesree1331 5 месяцев назад

      ​@@newbieh7331🙏🙏🙏🙏

    • @Travelwithscreen
      @Travelwithscreen 5 месяцев назад

      Katchi ennoda maaira

    • @riltonklazarus121
      @riltonklazarus121 5 месяцев назад

      ntk bjp la athu impossible

  • @karthiprakash6900
    @karthiprakash6900 5 месяцев назад +31

    அருமை அருமை மக்கள் மனதில் நின்று விட்டார் இப்படி ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு

  • @Aswin778
    @Aswin778 5 месяцев назад +278

    யாருக்கெல்லாம் இந்த காவல்துறை அதிகாரி மாணவனுக்கு அறிவுரை கூறிய விதம் ரொம்ப பிடித்திருக்கிறது 😊❤

    • @sridharp8617
      @sridharp8617 5 месяцев назад

      நாகரீகம் இல்லாத காலத்திலும் பகுத்தறிவு இல்லாத காலத்திலும் அறிவுரை வழங்கலாம். இப்போ பேசினா சீமான் சொல்றது போல நாக்கை அறுக்கணும்.

  • @balajiragavendra6202
    @balajiragavendra6202 5 месяцев назад +77

    Man with real guts and social responsibility
    Kudos dr Varun kumar

    • @divaz.6047
      @divaz.6047 5 месяцев назад +2

      Call him dmk it wing

    • @singlegamingyt4731
      @singlegamingyt4731 5 месяцев назад +1

      ​@@divaz.6047seeman thambi next ni than wait Pannu un vitu ku police varum

    • @divaz.6047
      @divaz.6047 5 месяцев назад

      @@singlegamingyt4731 🤣🤣🤣

    • @singlegamingyt4731
      @singlegamingyt4731 5 месяцев назад

      @@divaz.6047 summa seeman sonna mairu sonna yadhuvum panniratha da

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 5 месяцев назад +167

    யோவ், உண்மையான வாத்தி நீங்கள் தான் அய்யா, சல்யூட் 🫡

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 5 месяцев назад +1

      VATHI VALLAI YA
      POLICE VALLAIYA
      SAMBALAM KODDUPPATHU. YAR
      KULLIKU. VELLAI SAIYA VENDUM

    • @arunma-tj3ef
      @arunma-tj3ef 5 месяцев назад +6

      @@padminignaneswaran5697 வாத்தியார் வேளை யார் வேண்டுமானாலும் செய்யலாம், சமூக virotha செயல் தான் யாரும் seiya கூடாது

    • @khathar6776
      @khathar6776 5 месяцев назад +2

      Very good

    • @Travelwithscreen
      @Travelwithscreen 5 месяцев назад

      Nee ready iru unna thedi varum police ​@@padminignaneswaran5697

  • @Senthamilan....j
    @Senthamilan....j 5 месяцев назад +66

    we stand with varun kumar ips sir aabasa kumbala vidathinga

    • @saganasuruthi3301
      @saganasuruthi3301 28 дней назад

      ruclips.net/video/epcS5I9YHzI/видео.htmlsi=lRRUNn_xSYMX2ZhE

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 5 месяцев назад +59

    நியாயமான அதிகாரி அவர்களை வணங்குகிறேன்

  • @nagendirang9563
    @nagendirang9563 5 месяцев назад +13

    இது நாள் வரை நான் கண்டிடாத ஒரு காட்சி அருமை சார் வாழ்த்துக்கள் உங்களுடைய அணுகுமுறை எக்ஸலண்ட் சூப்பர்

  • @BALAG-yb3yl
    @BALAG-yb3yl 5 месяцев назад +133

    உயர் திரு வருண்குமார் இ.போ.அதிகாரி அவர்களுக்கு நீலப்புலிகள் இயக்கம் சார்பில் வாழ்த்துக்களை தெறிவித்துக்கொள்கிறோம் இது போன்ற அதிகாரிகள் இன்னும் இன்னும் நமது நாட்டில் இருக்க வேண்டும் இவன்.. நீலப்புலிகள் இயக்கம் தஞ்சை மாவட்டம் தமிழ் நாடு

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ 5 месяцев назад +5

      😂😂😂neela poonaikku thaaimozhi thelungaa irukkum

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 5 месяцев назад

      பிங்க் புலி ஆமோதிக்கிறோம்😂

    • @kvsvasan
      @kvsvasan 5 месяцев назад +2

      singala tamizh poonai inga vanthu kathuthu

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 5 месяцев назад

      நீலப்புலிகள் பெர்முடா முக்கோணத்தில் வாழும் பீடைகள் தமிழ் நாட்டில் இல்லை.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 5 месяцев назад

      NTK DISTILLED IDIOT CRIES!
      MALAYALEE SAIMON SEBASTIAN HIDING BEHIND TAMIL NAME SEEMAN IS A COWARD
      A GENERATION OF YOUNGSTERS SPOILED N ABUSIVE LANGUAGE SPECIALIST NTK SAIMON
      FURTHER15 YEARS OF FALSE NARRATIVES ONLY 8.1% VOTERS! 91.9% VOTERS REJEVT NTK!
      ZERO WIN; NO CANDIDATE GET DEPOSIT!
      DAILY SAIMON EXPOSES HIS POOR ABHI LITUAND FRUSTRATION!
      ABUSIVE LANGUAGE AGAINST CHRISTIAN AND MUSLIMS
      ABUSIVE LANGUAGE AGAINST OPPRESSED CASTES
      ABUSIVE LANGUAGE ON OPPOSITION LEADERS!
      WASTE PARTY!
      2026 NTK WILL SEE ITS DEBILITATION!
      SAIMON IS NOTA COURAGEOUS LEADER!
      HIS STATEMENT IN STERLITE COMMISSION WILL PROOVE HE IS A COWARD TO THECORE?
      ​@@سامي-ظ9ظ

  • @jalalm3072
    @jalalm3072 5 месяцев назад +86

    மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்த போலீஸ் அதிகாரி யாரும் இவ்வாறு இருக்க மாட்டார்கள் வாழ்க வளர்க உங்கள் சேவை தேவை தமிழ் நாட்டிற்கு

  • @elayaraja1292
    @elayaraja1292 5 месяцев назад +146

    வாழ்த்துக்கள் போலீஸ்.. தமிழ்நாட்டு போலீசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் & வணக்கங்கள்

  • @sugumaranpr3202
    @sugumaranpr3202 5 месяцев назад +86

    இது மிக பெரிய தவறு.
    அவன் எந்த காலத்திலும் திருந்த மாட்டான்.
    இவனை தூண்டியது யார் ?
    இவனுடைய தொடர்புகள் விசாரிக்க பட வேண்டும்.
    இவனை தண்டனை வழங்கினால் தான் மற்ற இவனுடைய சக மாணவர்கள் திருந்துவார்கள்.

    • @onlinme7884
      @onlinme7884 5 месяцев назад +14

      Well, tats a teenager provoked by Simon. Hez not an adult yet.
      Getting him behind the bars would spoil his future.
      This would ruin the lives of his parents as well.
      This is better way to ensure he doesn't do this in future. Hez dependent on his parents for basic necessitates anyways, they would handle it.
      Btw, Simon's name is in the complaint too.

    • @raziawahab3048
      @raziawahab3048 5 месяцев назад +16

      ட்விட்டரில் இவனுங்க அவ்ளோ ஆபாசமாக பதிவிடுவானுங்க பெண்கள் பதிவுகளில் கெட்டவார்த்தைகளில் பதிவிடுவானுங்க நாதக கட்சியை தடை செய்யவேண்டும்

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 5 месяцев назад +3

      ஒருவாட்டி செபஸ்டியன் சைமனின் பேச்சைக் கேட்டு அவன் பக்கம் போய்ட்டா அவன் திருத்தப்பட முடியாத மன நோயாளி அவன் வாழ்க்கையை தொலைத்த பின்னர் தான் திருந்துவான் அதனால் இந்த அறிவுரை எல்லாம் வீண்😂😂

  • @arasu6262
    @arasu6262 5 месяцев назад +20

    Varunkumar sir u r really great sir. Salute 🙏🙏🙏

  • @abdulareef7253
    @abdulareef7253 5 месяцев назад +149

    இந்த குடிகாரனால் இளைய சமுதாயம் வழி தவறி நடக்கின்றது

    • @jalalm3072
      @jalalm3072 5 месяцев назад +10

      உண்மை பாய் நமது சகோதர சகோதரிகள் யுள்ளனர்

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 5 месяцев назад +2

      YAR. MATHU KADDAI. THURRANTHU
      ULLAIPATHU
      STALIN MATHU KADDAIKARAN
      KUDDIKARRARHALLAI. URRUVAKIRAN

    • @Muruganandam-w7c
      @Muruganandam-w7c 5 месяцев назад +8

      தலையை கிள்ளி விட்டால் வால் ஆடாது

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 5 месяцев назад

      தமிழ் நாட்டில் குடிக்க வைத்தவனே கருணாநிதி
      நீ அவனுக்கு ஓட்டு போட்டு இந்த.தமிழ் நாட்டை குடிகார மாநிலமாக ஆக்கி
      விட்டாய்?

    • @sivaganeshanm7499
      @sivaganeshanm7499 5 месяцев назад

      @@padminignaneswaran5697 உங்கள் அண்ணனிடம் இரண்டு புல் வாங்கி சாப்பிடு திரள் நிதிக்கு காசு இருக்குதா இல்லையென்றால் பிச்சை எடுத்து குடு

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 5 месяцев назад +10

    Sir Neenga Great Sir.

  • @mosessamuelnorman1
    @mosessamuelnorman1 5 месяцев назад +84

    படித்தவர், மாணவன் வாழ்கை கெட கூடாது என்று செய்த காரியம் பாராட்டுக்குரியது.👏👏
    இனியாவது இந்த தருதலை திருந்தினால் அவனுக்கு, குடும்பத்துக்கு, சமுதாயத்துக்கு நல்லது.
    இவனை பொன்றோர்க்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

  • @FaceBank100
    @FaceBank100 5 месяцев назад +16

    Good advice

  • @speakerchannel5162
    @speakerchannel5162 5 месяцев назад +27

    இந்த வீடியோ பார்த்த உடன் வருண் குமார் ias அவர்கள் மீது மரியாதை ஏற்படுகிறது....!
    தன்னை வசை பாடிய இளைஞனுக்கும் வாழ்கை கெட கூடாது என்று எண்ணிய அவரரின் உயரிய எண்ணம் என்றும் போற்றுதளுக்கு உரியது...!

  • @ayubkhan4317
    @ayubkhan4317 5 месяцев назад +24

    வருன் IPS அவர்கள்ளின் இந்த உயரிய குணத்திர்க்கு அவர்களின் தாய்தந்தையின் வளர்ப்பும் ஒரு காரணம் எல்லோராலும் இப்படி ஈசியா கடந்து போக முடியாது வாழ்த்துக்கள் சார்

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 5 месяцев назад +1

      என்னடா தமிழ் எழுதுறீங்க ஏண்டா படிச்சீங்களா படிக்கலையா ( காரணம்,குணத்திற்கு) (அவர்களின் )தப்பில்லாம எழுதுங்கடா

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 5 месяцев назад

      ​​@@renukadeviramaswamy5373😂😂 ஐயா கருணாநிதியும் திமுகவும் வளர்த்த தமிழ்

    • @ayubkhan4317
      @ayubkhan4317 5 месяцев назад

      @@renukadeviramaswamy5373 நன்றி...

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 5 месяцев назад +20

    இந்த காட்சியை அணைத்து பள்ளிக்கூடத்துல
    மாணவர்கள்,பெற்றோர்கள், முன்னிலையில் ஒளிபரப்ப வேண்டும்.
    பணிவுடன் வேண்டுகிறேன்.by
    ExArmy.

    • @ilankovan3771
      @ilankovan3771 5 месяцев назад +1

      பள்ளிகள் மட்டுமல்ல திரையரங்குகளிலும் திரையிட வேண்டும்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 5 месяцев назад +2

      ஐயா சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கூப்பிட்டு ஐயா வருண் குமார் இவ்வாறு பேசுவாரா

  • @rafiqgaming1174
    @rafiqgaming1174 5 месяцев назад +19

    Good job Varun Kumar bro

  • @esakkirajl5315
    @esakkirajl5315 5 месяцев назад +18

    Sp sir God bless you ❤❤❤❤❤❤❤❤

  • @rameshseshadri8995
    @rameshseshadri8995 5 месяцев назад +1

    One of the finest Police officer I have ever seen in my life. This boy's family must be very much grateful to him.
    As Mr Varun IPS said this boy needs counselling.
    Hats off to you Sir.

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 5 месяцев назад +6

    நல்ல உள்ளம் வாழ்த்துக்கள்

  • @govadeva1615
    @govadeva1615 5 месяцев назад +16

    சல்யூட் SP சார். வாலிபர்களே நல்ல வழியில் நடக்க பழகுங்கள். இதைப்பார்த்து திருந்தாத வர்கள் நமக்கும் இதே போன்ற அறிவுரைதான் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.
    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.

  • @fazuldeen8237
    @fazuldeen8237 5 месяцев назад +4

    Hats of to you sir.......your approach is mind blowing......An IPS officer spending this much time in changing a student attitude is great.....he will definitely change his attitude sir..... good job sir.....once again thanks for the patience ......

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 5 месяцев назад +8

    Superb Mr Varun IPS, your actions

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 5 месяцев назад +9

    வருண் IPS . சூப்பர் சார். உங்கள் அணுகுமுறை சூப்பர். மகிழ்ச்சி.
    ஆனால் இந்த மா ணவர்களை பின்னாடி நின்று தவறாக இயக்குபவர் யாராக இருப்பினும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் அரசு இந்த மாதிரி அதிகாரிகளுக்கு முழு பவர் கொடுத்து காப்பாத்த வேண்டும். அரசுக்கு எதிராக செயல் படும் அனைவரும் களை எடுக்க பட வேண்டும்..

  • @klyrk7050
    @klyrk7050 5 месяцев назад +10

    Salute u sir

  • @jesudoss8385
    @jesudoss8385 5 месяцев назад +6

    Mr. Varun Kumar , don't give them a warning. Action is required right now against those who abused the police officers.

  • @SekarSPandian
    @SekarSPandian 5 месяцев назад +22

    மனிதாபிமான நல்ல அதிகாரி.வாழ்த்துக்கள்.

  • @thamosanjiv1197
    @thamosanjiv1197 5 месяцев назад +3

    Super advice sir👏👏👍👌

  • @josephjoseph626
    @josephjoseph626 5 месяцев назад +4

    இப்படியொரு போலிஸ் அதிகாரி தமிழகத்தில் உள்ளது பெருமையாக உள்ளது.... சூப்பர் சார்..

  • @kokilaD-w9e
    @kokilaD-w9e 5 месяцев назад +4

    எப்படியோ போகட்டும் என்று நினைக்காமல் அறிவுரை வழங்கிய ஐயா அவர்கள் நல்லெண்ணம் காவல் துறைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

  • @912vin1
    @912vin1 5 месяцев назад +14

    Well done.

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 5 месяцев назад +15

    வாழ்த்துகள் சார் . ❤❤
    முதல்வர் ஐயா நன்றி🙏🙏 இப்படி ஒரு அதிகாரியை தேர்ந்தெடுத்ததற்கு 🙏🔥🙏

    • @t.ganeshant.ganeshan3919
      @t.ganeshant.ganeshan3919 5 месяцев назад +1

      கள்ளகுறிச்சி கள்ளச்சாராய கதாநாயகன் ஸ்டாலின் தலைவர் வாழ்க

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 5 месяцев назад +71

    ஒரு தம்பியை அனுப்பி ஆழம் பார்த்து இருக்கலாம்
    ஏமாறக்கூடாது

  • @Tamilvanan-xe5nb
    @Tamilvanan-xe5nb 5 месяцев назад +5

    ஒரு காவல் உயர் அதிகாரியே இந்த நிலைமையில் இந்த நாட்டில் வாழும் பொழுது என்னை போன்ற சாமானிய மனிதர்கள் எப்படித்தான் வாழ்வது

  • @rajasekarn9362
    @rajasekarn9362 5 месяцев назад +2

    Great varun sir excellent speach and advise sir. For ur positive thoughts❤❤❤❤

  • @farooqdubai7666
    @farooqdubai7666 5 месяцев назад +61

    வளர்ப்பு அப்படி..இளம்பிள்ளை களையும்நாசம்செய்யும் குடிகாரதலைவன்

    • @dinakarandinakaran8692
      @dinakarandinakaran8692 5 месяцев назад +1

      உங்க அம்மா புருசன்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 5 месяцев назад

      @@dinakarandinakaran8692 ஏன்உன்அக்காதங்கைக்கு யூஸ்பன்னசொல்லு..அவ்வளவுஅக்கரைஇருந்தா.

    • @farooqdubai7666
      @farooqdubai7666 5 месяцев назад

      @@dinakarandinakaran8692 உங்க அம்மாக்குயார்உண்மையான புருசன்பக்கத்துவீட்டுகாரன் தான்..தெரியுமா

    • @MuthukumarMuthukumar-rc8et
      @MuthukumarMuthukumar-rc8et 5 месяцев назад

      சாராய வியபாரி,மக்கள் வரிபணத்தை சுருட்டுறவன்,ஒரு நடிகைக்காக formula car race ன்னு நடத்தி மக்கள் பணத்தை நாசம் செய்றவன் இப்படி பட்ட கூமுட்டைகள் குடும்ப ஆட்சி பண்ணுனா நாடு உருபடுமா? இதுக்கு கேடுகெட்ட முட்டு கூட்டம் எச்ச எலும்பு துண்டுக்கு அலையுது

    • @t.ganeshant.ganeshan3919
      @t.ganeshant.ganeshan3919 5 месяцев назад +1

      அமாம் கள்ளகுறிச்சி கள்ளசாராய கதாநாயகன் ஸ்டாலின் எங்கல் தலைவன்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 5 месяцев назад +3

    நன்றி சார். ஆபாசாமாக பேசும் அரசியல்வாதிகளையும் கண்டிக்கனும் சார் ...இதுவரை இருந்த குமார் எல்லாம் வேஸ்ட்.... இந்த குமார் தான் பெஸ்ட்.. வாழ்த்துக்கள் சார்...

  • @vellore2354
    @vellore2354 5 месяцев назад +4

    அண்ணனின் வளர்ப்பு

    • @balajibalaji-dt2lk
      @balajibalaji-dt2lk 5 месяцев назад +1

      Ungal valarpula apdiye Jayalalitha Amma legislative assembly enna nadanthuthu nu apdiye solli koduthu valanga pa 😅 nallarukum

  • @sanpan-zn1qu
    @sanpan-zn1qu 5 месяцев назад +2

    அவன உறுதி மொழி படிக்க வெச்சு இருக்கலாம் வருன் sir, ஒருத்தனுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க வாழ்த்துகள், மேன்மக்கள் மேன்மக்கள் தான்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 5 месяцев назад +32

    இப்படிப்பட்ட சீமான் கட்சியினருக்கு -- மக்கள் எவரும் ஓட்டு போட மாட்டார்கள் 👌👌👌👍👍😢😢😢!!

    • @mr.kd_75
      @mr.kd_75 5 месяцев назад +1

      Saringa mama

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 5 месяцев назад

      SO. WHAT WE ARE NOT BEHINDS VOTES
      NTK IS FOR THE WELFARE OF TAMILS

    • @johboss9212
      @johboss9212 5 месяцев назад +2

      35 லட்சம் வாக்குகள் சீமானுக்கு

    • @vanithasridharan2809
      @vanithasridharan2809 5 месяцев назад

      8/சதவீத வாக்கு புரிதல் இருப்பவர்களுக்கு இது சாத்தியமே

    • @mr.kd_75
      @mr.kd_75 5 месяцев назад

      @@vanithasridharan2809 1st French Revolution people ku robespierri mela 2% than nambikkai iruthuchu French Revolution agalaya sollu bro

  • @PrabhakarD-tj5qq
    @PrabhakarD-tj5qq 5 месяцев назад +12

    We stand varun ips sir....

  • @ayyappanrg5289
    @ayyappanrg5289 5 месяцев назад +21

    இவன் செய்த வேலைக்காக இவ்வளவு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை.நல்ல பாரம்பரிய குடும்பத்திலுள்ளவர்களால் மட்டுமே அறிவுரை கூற முடியும்.நன்றிங்க IPS SIR.ROYAL 🫡 SALUTE.

  • @bharathismess8065
    @bharathismess8065 5 месяцев назад +8

    பாவம் தம்பிகள்🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @selvasini6005
    @selvasini6005 5 месяцев назад +6

    இவர் ஐபிஸ் பதவிக்கு வர எவ்வளவு உழைத்திருப்பார் ஒரு சமுதாய அக்கறை உள்ள மாணவனால் தான் இது போன்ற உயர்ந்த இடத்தை அடைய முடியும் மாணவர்கள் இவரை தனக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தானும் இது போன்று வரல முயற்சி செய்யுங்கள் கண்முடிதானமாக ஒருவரை இப்படி பேசாதீர்கள். மனக்கர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம்

  • @cinemaseithigal-tu4bu
    @cinemaseithigal-tu4bu 5 месяцев назад +1

    மிக சரியான வழியில் அறிவுரை வழங்கிய உங்களுக்கு நன்றி இனியாவது திருந்துவார்களா இந்த கூட்டம் அதன் தலைவனும்

  • @kaniyan945
    @kaniyan945 5 месяцев назад +3

    Super sir ✨ mass speech

  • @jahirjahir5077
    @jahirjahir5077 5 месяцев назад +1

    Sir 🙏🙏💐

  • @manikandanl6692
    @manikandanl6692 5 месяцев назад +4

    Super sir......

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 5 месяцев назад +1

    Great advice sir

  • @jamesrehin3898
    @jamesrehin3898 5 месяцев назад +3

    Hats off to this Police officer... really he is great...he don't want to ruined his future..if he think he can destroy this student life...but he try to save his life... take this incident in a positive way... achive well...have a great future ahead... Thanks to this police officer....kudos

  • @vigyboss2797
    @vigyboss2797 5 месяцев назад +2

    Correct action..

  • @selvampalanisamy
    @selvampalanisamy 4 месяца назад

    நல்ல அறிவுரை, நல்ல வழிமுறை! வாழ்த்துக்கள் எஸ்.பி. சார்

  • @EstherDeborah-n7b
    @EstherDeborah-n7b 5 месяцев назад

    U are really great sir ❤❤❤❤

  • @Raghususi
    @Raghususi 5 месяцев назад +1

    Varun Kumar sir vera level 🔥🔥

  • @ammasiperumal1933
    @ammasiperumal1933 5 месяцев назад +3

    😂😂😂 சூப்பர் இந்த மாதிரி நிறைய பேர் இருக்கிறானுங்க.

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 5 месяцев назад

    Arumaiyana pathyu Arun IPS Brother tq 🎉🎉🎉😊

  • @edwin21j77
    @edwin21j77 5 месяцев назад

    Great sir💯👏👏👏👏

  • @FarithaFaritha-h6m
    @FarithaFaritha-h6m 5 месяцев назад +2

    ஒருவருக்கு ஒழுக்கத்தை சொல்லித் தரும் நாம் ஒழுங்காக இருந்தால்தான் அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்பவரும் ஒழுங்காக இருப்பார் கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக❤

  • @hitbuharibuhari8970
    @hitbuharibuhari8970 5 месяцев назад +1

    VERY GOOD ADVICE FROM IPS.

  • @motherdepartment
    @motherdepartment 5 месяцев назад +1

    Wow sir 🎉🎉

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp 5 месяцев назад +1

    மிகச் சிறப்பு சார்!

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 5 месяцев назад

    Super advice varum sir,my salute❤

  • @vimalrajs9290
    @vimalrajs9290 5 месяцев назад +5

    salute to mr varun kumar ips

  • @backialakahmibackialakshmi2253
    @backialakahmibackialakshmi2253 5 месяцев назад +1

    உங்கள் தாய்.தந்தையர்க்கு.சிரம்.தாழ்ந்து.வணங்குகிறேன்

  • @RaviPolice-c8q
    @RaviPolice-c8q 5 месяцев назад

    Sir good councilling honour salute.

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 5 месяцев назад +6

    16 வயதிலேயே ஒரு தற்குறி தம்பியை ரெடி பண்ணுகிறார்கள்

  • @ramgy6127
    @ramgy6127 5 месяцев назад +1

    good ❤❤

  • @semaeasy
    @semaeasy 5 месяцев назад

    Arpudhamana Adhigaari! Vazhthukkal Sir!

  • @tamilansairaj
    @tamilansairaj 5 месяцев назад +2

    Well done Move ❤

  • @skykeerthisrini418
    @skykeerthisrini418 5 месяцев назад

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் சார்

  • @sivabarathi86
    @sivabarathi86 5 месяцев назад

    அருமை ஐயா 👌👌👌

  • @skyriders1989
    @skyriders1989 5 месяцев назад

    தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு செருப்படி. அது அவர்கள் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதத்தை காட்டியது; இது நீங்கள் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது.
    ஐயா இதன்‌ மூலம் வருண் IPS அதிகாரி அவர்கள் உங்களின் உயர்வான தரத்தை மேலும் நிரூபித்துவிட்டீர்கள். கண்ணியமான அதிகாரி நீங்கள் 👌👌👌💪👏👏👏
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @selva7530
    @selva7530 5 месяцев назад +25

    வீழ்ந்து விடாதா வீரம் மண்டியிடாத மானம் எங்க போச்சு..... அரசியல்வாதி இன்றைக்கு ஒன்னு பேசுவான் நாளைக்கு ஒன்னு பேசுவான்....இப்ப உன் கூட இருக்கிறது உன் அம்மா ஆனால் இது உன் அம்மாக்கு இது பெருமை அல்ல கேவலம்....

    • @helloiam8091
      @helloiam8091 5 месяцев назад +1

      நாம் தமிழரில் விமர்சனம் தாண்டி நல்லவை நிறைய இருக்கு அதையும் யூ tube ல் தேடி பாருங்க சார்

    • @sudhagarr5007
      @sudhagarr5007 5 месяцев назад

      வளரும் தலைமுறையோட மனசை கெடுத்துட்டு, அப்படி என்னதான்டா நீங்க தமிழ்ச் சமூகத்துக்கு பண்ண போறீங்க. உன்னோட வீட்டுல உனக்கு ஒரு தம்பியோ ஒரு ஆம்பள புள்ளையோ 16 வயசுல இருக்கும்போது, நீ ஊர்ல உள்ள பொம்பளைங்களை எல்லாம் இப்படி கெட்ட வார்த்தைல பேசறதுக்கு தான் சொல்லி குடுப்பியா. அப்படி நாம் தமிழர் கட்சியில் என்ன தாண்டா நல்லது இருக்கு நீ சொல்லு நான் தெரிஞ்சுக்கிறேன்.அதுக்கப்புறம் அதை பத்தி பேசுவோம்.

    • @newbieh7331
      @newbieh7331 5 месяцев назад +4

      ​@@helloiam8091 நாம் தமிழர் மேல விமர்சனமும் நிறைய இருக்கு தப்பை ஒத்துக்க தைரியம் இல்லாம நல்லதும் நெறய இருக்குனு மடைமாற்றும் வேலையை பாக்காம செஞ்ச தவறை உணர்ந்து அதை சரி செய்ய பாருங்க. 😊😊😊

    • @sudhagarr5007
      @sudhagarr5007 5 месяцев назад +3

      மொள்ள மாறிய தலைவனா வச்சா இப்படித்தான் இருக்கும்

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv 5 месяцев назад +3

      ​@@helloiam8091 பொய் தவிர வேறு ஒன்றுமில்லை.

  • @sgsiva19
    @sgsiva19 5 месяцев назад +2

    Great

  • @praburammadhan2618
    @praburammadhan2618 4 месяца назад +1

    இங்கேதான் நாம் எல்லோரும் ஒரே படகில் ஏறுகின்றோம்.☝️
    ஒரு பிரச்சனை வரும்போது அது ஏன் வருகிறதென்று நாம் ஒருபோதும் ஆராய்வதில்லை. ஆகவே இது மறுபடி மறுபடி வர வாய்ப்புள்ளது..... ஆக நாங்கள் இதை வேறு தரத்திற்கு எடுத்துச்செல்ல தவறிவிடுகின்றோம்..... பெற்றோருக்கு அடுத்தபடியாக பாடசாலை ஆசிரியர் மற்றும் காவல்த்துறையினர் நம் சமூகத்தில் மிக முக்கியமானவர்கள், அவர்கள் இந்த சிறார் விசயத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த உதவணும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கணும்..... ஏனென்றால் சில பெற்றொருக்கு பிள்ளை வளர்ப்பென்றால் என்னவென்றே தெரியாது.😳

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs 5 месяцев назад +1

    வருண் குமார் ips அய்யா நல்ல மனிதர் ❤ மனிதநேயவாதி
    அய்யா அவர்கள் ❤ மாணவனை மன்னித்து விட்டதற்கு நன்றி,🙏
    அவர் மாண்பு மகத்தானது❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Sundarin8du
      @Sundarin8du 5 месяцев назад

      ஓஹோ... எந்த மனித நேயவாதி வரதட்சணை கேட்டு ஒரு பெண்ணை கொன்றார்? இவன் தான அத பேச மாட்டிகிங்க

  • @manoharan-j7t
    @manoharan-j7t 5 месяцев назад +15

    இதுக்கெல்லாம் மூலகாரணம் நாம் தமிழர் கட்சி சீமான்..

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 5 месяцев назад +24

    சீமான் ஒரு சில்லறை

    • @Jijovjijov
      @Jijovjijov 5 месяцев назад +6

      200

    • @MadhanNTK
      @MadhanNTK 5 месяцев назад

      Poda baadu

    • @RajanRaj-xx7qi
      @RajanRaj-xx7qi 5 месяцев назад

      ​@@Jijovjijov Dai seema potta

    • @rajeshkumarm6441
      @rajeshkumarm6441 5 месяцев назад

      This boy would got a good thrashing from his parents when they left the office

    • @everest6673
      @everest6673 5 месяцев назад +1

      ​@@Jijovjijovadeii antha adivice antha payanukku mattum illa ippo nee answer paru unakkumthan poi brian usepanni develop agura valiyaparu

  • @DaniyelDaniyel-y9x
    @DaniyelDaniyel-y9x 5 месяцев назад +1

    God bless you sir

  • @perumalsamy5475
    @perumalsamy5475 5 месяцев назад +1

    அருமை sir

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw 5 месяцев назад +9

    அப்படியே ச்சீமான்னையும் மன்னிப்பு கேட்க வையுங்கள்

    • @saravanan-uj9tu
      @saravanan-uj9tu 5 месяцев назад

      mannippa edukku ara vekkade moodikittu iru

    • @SakthiVel-qv2lw
      @SakthiVel-qv2lw 5 месяцев назад

      Unga Anna solluratha innuma da nambittu irukkinga mutta pasangala

  • @krishnamoorthy.k4957
    @krishnamoorthy.k4957 5 месяцев назад

    Super..sir..❤❤❤

  • @razackbasha9000
    @razackbasha9000 5 месяцев назад +1

    Great salute for Arun Kumar IPS.

  • @jayanalwar57
    @jayanalwar57 5 месяцев назад

    Superb approach Varun sir....

  • @akdevaraj8486
    @akdevaraj8486 5 месяцев назад

    வருண் குமார் அவர்களே உங்கள் பணி பாராட்டுக்குரியது எந்த அரசியல்வாதியை பார்த்தும் நீங்கள் அஞ்ச வேண்டியது இல்லை மக்களாகிய நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @rajivenkat7141
    @rajivenkat7141 4 месяца назад

    Hats off sir! 👏

  • @dharmarajmylsamy4756
    @dharmarajmylsamy4756 5 месяцев назад

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் போலீஸ்அதிகாரிகள் நல்ல உள்ளம் இருந்தா நாட்டிற்க்கு ரொம்ப நல்லது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalaivananduraisamy9645
    @kalaivananduraisamy9645 5 месяцев назад

    Great IPS Officer. I salute you sir.
    மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாபெரும் கோயில்.

  • @nanu2011100
    @nanu2011100 5 месяцев назад +1

    பாவம் இளைஞர்கள்....சில நாதாரிகளால் நாசமாகி போகிறார்கள்