பாகம் 2- முதல் நாள் மீன் பிடிக்கும் போது நடந்த சோகமான சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 322

  • @praveenkumars90
    @praveenkumars90 3 года назад +7

    கவலைப்படாதே சகோதரா வெற்றியின் முதல் படிக்கட்டு தோல்வி தான் மென்மேலும் வளர்வீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @devikagovind9985
    @devikagovind9985 3 года назад +23

    கவலைப்பட வேண்டாம் அண்ணா உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்மையாக நடக்கும்....

  • @mathiyalagansinnathurai3406
    @mathiyalagansinnathurai3406 3 года назад +7

    சகோ இது தோல்வி இல்லை இது அனுபவம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @chakkaravarthya9360
    @chakkaravarthya9360 3 года назад +51

    நீங்கள் அடைந்து நஷ்டம் அல்ல. அது அனுபவம், புத்தி கொள் முதல். வெற்றி நிச்சயம். தொடரவும்.

  • @nainamohamedabdulkaderkade7105
    @nainamohamedabdulkaderkade7105 3 года назад +14

    கவலை வேண்டாம் நண்பரே.கடவுள் கருணையால் கடல் அன்னை தருவாள்.

  • @ulaganathan207
    @ulaganathan207 3 года назад +11

    கண்டிப்பா நீங்க இந்த புதிய தொழில்ல வெற்றி பெறுவீங்க தம்பி. கவலை வேண்டாம்😍

  • @mithrahomepaintingmithraho9689
    @mithrahomepaintingmithraho9689 3 года назад +3

    தோல்வி வெற்றியின் முதல் படி அண்ணா கவலை வேண்டாம்👍👍👍👍

  • @meganathanramesh3232
    @meganathanramesh3232 3 года назад

    மீனவர்களுக்கு இது தான் பிரச்சினை அதுவும் முதலாளிகளுக்கு சொல்லவே தேவையில்லை அது கட்டுவளை, பெருவளை , எடவளை எதுவாக இருக்கட்டும் சம்பாதித்ததை விட செலவு செய்து மாலமுடியாது.
    பரவாயில்லை வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடும் வெற்றி அமையும்
    வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @karnankarnan8217
    @karnankarnan8217 3 года назад +27

    அடுத்த பயணம் வெற்றி பயணமாக அமையட்டும் 👍

  • @Tamizhan9598
    @Tamizhan9598 3 года назад +3

    தோல்வி இல்லை என்று நினைத்தால் எவரும் வாழ முடியாது சகோ. மீண்டும் மீண்டும் தோற்றாலும் எழுந்து ஓடுபவனே வெற்றி பெறுவான்

  • @rajaranikraja8766
    @rajaranikraja8766 3 года назад

    கவலை படாதே அண்ணா இது ஒரு நல்ல பாடம் அனுபவம் இருந்தால் மேன் மேலும் முன்னேற முடியும். கடவுள் துணை இருப்பார்.

  • @rajantkkallanthiri4704
    @rajantkkallanthiri4704 3 года назад +15

    ஒரு பாடம் படிக்க 15 ஆயிரம் ரூபா செலவுன்னு நினைங்க தம்பி இது ஒரு அனுபவம்.வெற்றி அடைவீர்கள்.

  • @aliendude4064
    @aliendude4064 3 года назад +6

    கவலை வேண்டாம் அன்னா. தோல்வியே வெற்றியின் முதற்படி...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 года назад +3

    கவலை வேண்டாம் தம்பி..!!
    தோல்விவிக்கு பின்னே வெற்றி நிச்சயம்...!!!
    முதன் முதல் விசைப்படகு🛳 அனுபவம் கற்றுத் தரும் பாடம் அநேகம்..!!!
    உங்களின் கடின உழைப்புக்கு அடுத்த முறை மீன் வளம் அதிகம் கிடைக்க வாழ்த்துக்கள் .!!🐚🦀🐟🐬🦈

  • @thilagavathy8119
    @thilagavathy8119 3 года назад +9

    கவலை வேண்டாம் அண்ணா. இனிமேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @MANIKANDAN46166
    @MANIKANDAN46166 3 года назад +73

    கவலை வேண்டாம்.அண்ணா.. விசை படகில் முதல் நாள் தானே. ஒன்றை இழந்தால் தான் மற்றேன்றை பெற முடியும் don't orry bro

  • @senthimurugan1252
    @senthimurugan1252 3 года назад

    தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி இன்று தோல்வி நாளை மிக பெரிய வெற்றி வரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் அனைத்து நண்பர்கள் 🥰❤️💖💖🎊💐💐💐💐🌹💕

  • @RameshRamesh-sd6hs
    @RameshRamesh-sd6hs 3 года назад

    தோல்வியே வெற்றிக்கு முதல்படி அடுத்த அடுத்து சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @ajmmunna3492
    @ajmmunna3492 3 года назад

    சகோ...தோல்விதான்...வெற்றியின் முதல் படி...தோல்வியை கண்டு துவண்டு போகாம...முயற்சி செய்ங்க...கண்டிப்பா வெற்றியடையலாம்....விசைப்பபடகு தொழில் விபரம் தெரியாம ஏற்படும் நஷ்டம் என்பது சகஜம்....துணிந்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்...வாழ்த்துக்கள்....
    வாழ்க வளமுடன் ..வாழ்க நலமுடன் ..

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 3 года назад

    பல மடங்கு அதிகமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும்.கவலைப்படாதீர்கள் சகோதரரே👍👍👍

  • @victorylife25
    @victorylife25 3 года назад +3

    Nallavan 7 tharam vilunthalum thirumbavum elunthirippan , bible la Chonna varthai bro Jesus is with u all the best for ur victory

  • @k.k.skitchen9842
    @k.k.skitchen9842 3 года назад +2

    அண்ணா உங்கள் கஸ்ரத்துக்கு கடவுள் துணைபுரிய வேண்டுகிறேன்🙏

  • @meganadhan6001
    @meganadhan6001 3 года назад +1

    நீங்கள் வேலைக்கு வைக்கும் ஆட்களில் இரண்டு பேராவது விசைப்படகில் வேலை செய்த அனுபவம் உள்ள வரை வைத்து கொள்ள வேண்டும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது நீங்கள் மீண்டு வர என் வாழ்த்துக்கள்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 3 года назад +19

    தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி

  • @svsivaprakeshsivaprakesh4380
    @svsivaprakeshsivaprakesh4380 3 года назад +12

    💐வெற்றி நிச்சயம் தோழா💐

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 года назад

    ஹயி விசைபடகு ஒரு புது அனுபவம் ஜீபிஸ் எப்போதும் மீன்பிடிவர் இடம் உண்டு தனே வெற்றி நமகே நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌✌🏾👍🎁

  • @tamiltotonline9454
    @tamiltotonline9454 3 года назад

    Bro first எந்த தொழிலை அரம்பம் செய்தாலும் முதலில் நட்டம் தான் ஏற்படும் அதுவே வெற்றிக்கு முதல் படி Bro வாழ்க வளமுடன்

  • @PraveenKumar-od5pz
    @PraveenKumar-od5pz 3 года назад +1

    எனக்கும் தொழில் தொடங்கும் போது பெரிய அளவில் நஷ்டம்.. இப்போது 1.5 lakh per month la turn over மட்டும் எடுக்கிறேன்.. loss Elam Vara dham seiyum nanba.. namma tha edhir neechal potu mela varanu.. we're always with u ❤️

  • @டைகர்சிவா1989
    @டைகர்சிவா1989 3 года назад

    கேப்டன் மிகவும் அருமை வலாயி பின்னுனரு

  • @maheshmech1990
    @maheshmech1990 3 года назад

    கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும் அண்ணா வீடியோ பதிவு அருமை நன்றி. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் அண்ணா தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

  • @muhammadansam9846
    @muhammadansam9846 3 года назад +1

    கவலப்படாதே நண்பா உனக்கு வெற்றி உள்ளது

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs 3 года назад +22

    விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி கவலை வேண்டாம் நண்பா...🐳🐋🐬🦭🐟🐙🐚🦈🐠

  • @aminaashraffi1360
    @aminaashraffi1360 3 года назад

    நாட்டுப்படகிலிருந்து விசைப்படகிற்கு மாறியதே வெற்றிதான். இந்த நஷ்டம் ஒரு அனுபவம் அவ்வளவுதான். தோல்வியல்ல. நம்பிக்கையுடன் தொடருங்கள்.

  • @thirunavukkarasusinthujan9410
    @thirunavukkarasusinthujan9410 3 года назад +1

    Kavalai vedam nanba muthalnal appadithan pogapoga velluvikal nanba 🙏💪💪💪💪💪💪🇨🇵🤝🙏

  • @s.m7756
    @s.m7756 3 года назад

    Ungal muyarchi yendrum vetriyai tharum nanba.ungaludaya,ulaippu,unmayana ,yatharthamana kunam yetrum thunai netkum.kavalaipadathey nanba vetri nichayam👍👍👍👍🙏🙏

  • @aakashcorera9997
    @aakashcorera9997 3 года назад +1

    உங்கள் முயற்சி வெற்றி பெறும் நண்பா 🥇

  • @sathishkarthikeyan3231
    @sathishkarthikeyan3231 3 года назад

    கவலைப்படாதீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @davids8815
    @davids8815 3 года назад +6

    Don't worry about it. God with us 👍👍

  • @elango8809
    @elango8809 3 года назад +5

    கவலை படாதீங்க அண்ணா நீங்க இப்பதான் புதுசு போக போக சரியாகிரும்

  • @mohamedazad4000
    @mohamedazad4000 3 года назад

    சொந்தமாக தொழில் செய்கிறீர்கள் இதுவே மிகப்பெரிய வெற்றி
    இலபாம் நட்டம் வரத்தான் செய்யும்.
    கவலை கொள்ள வேண்டாம் கடல் உங்களை கைவிடாது..

  • @ஜெயராமன்ரவி
    @ஜெயராமன்ரவி 3 года назад +7

    வெற்றி மட்டுமே பார்க்க கடவுளால் கூட முடியாது. இன்றைய தோல்வி நாளைக்கு மிக பெரிய வெற்றிக்கான முயற்சி.

  • @sivagnanam3502
    @sivagnanam3502 3 года назад

    கண்டிப்பா நீங்க இந்த புதிய தொழில்ல வெற்றி பெறுவீங்க தம்பி. கவலை வேண்டாம்

  • @santhugowda4143
    @santhugowda4143 3 года назад

    Supper Anna.. Don't worry next time u wil get more n more fishes Anna..

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад

    Super video bro Kingston 👌👌👌👍👍👍💟💟💟👈

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 года назад +1

    கவலை படாதீர்கள் அடுத்த முறை வெற்றி அடைய வாழ்த்துக்கள் தம்பி

  • @vasanthramaraj5521
    @vasanthramaraj5521 3 года назад +3

    on first day... ☹️☹️
    Just take a experience... = Lesson..
    Get ready for coming days is ours don't lose hope.
    Coming days... 😊😊😊
    All the very best.. bro.

  • @GopalKrishnan-wx4hr
    @GopalKrishnan-wx4hr 3 года назад +1

    இளப்புக்கு பின் கண்டிப்பாக வரவு உண்டு. இறைவன் அருளும் உண்டு

  • @asinabegum055
    @asinabegum055 2 года назад

    கவலை வேண்டாம் நண்பா நடப்பது நன்மைக்கே 👍👍👍

  • @vstshaktipowertilleryoutub8813
    @vstshaktipowertilleryoutub8813 3 года назад +3

    உங்கள் மீனவன் அண்ணா நான் உங்க வீடியோவுக்கு ரொம்ப ஆர்வமா பார்த்தேன் அண்ணா

  • @arunkumar415
    @arunkumar415 3 года назад +6

    இதுவும் கடந்து போகும் -
    கவலை வேண்டாம் 🌺🌷🌷🌸🌹

  • @vaanip1607
    @vaanip1607 3 года назад

    கவலை வேண்டாம் தம்பி எல்லாம் நல்லது நடக்கும் ஓம் சாய் ராம்

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 3 года назад

    4:53 Thalaivar Rajinikanth 👏😍😍😍

  • @mnelson4793
    @mnelson4793 3 года назад +4

    எல்லாம் அவன் செயல்..... அண்ணா....கவலை வேண்டாம்..........நல்லதே நடக்கும்....‌

  • @நல்லவன்..1
    @நல்லவன்..1 3 года назад +2

    வாழ்த்துகள் அண்ணா...முதல் பதிவு...👍👍👍

  • @myuniversebts6713
    @myuniversebts6713 3 года назад

    Failures make Success soon👍 Don't worry Anna🙏 Cheer Up👏👏👏👏👏

  • @twinaxle3492
    @twinaxle3492 3 года назад +17

    கவலை வேண்டாம் அண்ணா அடுத்த பாடு நல்லதாக அமையும்

  • @Sathesh06
    @Sathesh06 3 года назад +1

    Hardwork never fails bro 👍👍💪
    be confident bro 👍👍😊

  • @sakthivel115
    @sakthivel115 3 года назад +16

    வருத்தம் வேண்டாம் அண்ணா விரைவில் மீண்டு வருவோம் எல்லாம் நன்மைக்கே அண்ணா

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад

    Hi brother super verry nice video 🙏😍👌

  • @vincentsharon7288
    @vincentsharon7288 3 года назад

    Good luck, next time you will get benefits, don't worry God is great, praise to Lord
    From Malaysia
    Vincent

  • @successfullifestory9981
    @successfullifestory9981 3 года назад

    இரவுக்கு பின்னால் பகலையும்
    குளிருக்கு பின்னால் வெயிலையும்
    தரும் இறைவன்
    துன்பத்திற்கு பின்னால் இன்பத்தை தருவார்

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 3 года назад

    நம்பிக்கை தான் வாழ்க்கை முயற்சி வெற்றிகரமாக அமையும் வாழ்த்துக்கள்

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 3 года назад

    வலைப்பின்னல் எவ்வளவு கஷ்டப்பட்டு பின்றக்கஉன்மையாக.பராட்டவோண்டியவிசயம்

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 3 года назад

    தோல்வி தான் வெற்றிக்கான முதல் படி இனி மேல் ஒங்க தொழில் நஷ்டம் இல்லாமல் லாபத்தை தரும்

  • @prabuk3572
    @prabuk3572 3 года назад

    கண்டீப்பா நீங்க ஜெயீப்பீங்க நண்பா அனுபவமே சிறந்த ஆசான்

  • @ddchannels840
    @ddchannels840 3 года назад

    அண்ணா எல்லாம் ஒரு அனுபவம்......

  • @gunamovies8127
    @gunamovies8127 3 года назад

    Kavala padatingga nanba neengga melum valkayla munneri varuvingga🇲🇾🇲🇾

  • @rajank6161
    @rajank6161 3 года назад

    Mudal anubavam , no GPS, Rain Madi kilinthathu 1 day extra irunthu vellai parthirukalam . Anubavame paadam ini annaithum nallapadiyaga nadakum. Take it easy . God be with you.

  • @vinokutty8207
    @vinokutty8207 3 года назад +1

    Super thala

  • @tamilan7873
    @tamilan7873 3 года назад +1

    1:25 fish kondu vanthu kottum pothu etho thelikiringa athu enna? Chemical ah ?

    • @seaways5176
      @seaways5176 3 года назад

      Athu salt anna because antha meenlam karuvaduku pogum anna and apo tha antha meen nalla irukum anna

  • @riyaumnanum7990
    @riyaumnanum7990 3 года назад

    Valai thelincha valai kootunga keenga 2000 podunga meen nalla padum. Boatvaangum podhu gps kodukalaya..

  • @AaAa-rv1vd
    @AaAa-rv1vd 3 года назад

    All tha best nanba God is great

  • @logu.editing1878
    @logu.editing1878 3 года назад +8

    அண்னா கண்டிப்பா அடுத்து அடுத்து நல்ல லாபம் கிடைக்கும் கவலைபடாதிங்க

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад

    முதல் நாள் நஷ்டம் கவலை வேண்டாம் நல்லது என்று எடுத்துக் கொள்ளுங்கள் கண் தி௫ஷ்டி கழிஞ்சது இதன் பிறகு உங்களுக்கு தொடர் வெற்றி காத்து கொண்டு இ௫க்கிறது கவலை வேண்டாம் நண்பரே

  • @veeranandhu2178
    @veeranandhu2178 3 года назад

    வெற்றியோ தோல்வியோ முயற்சி செய்யுங்கள் நண்பா

  • @tnpscsmallshortcuts8422
    @tnpscsmallshortcuts8422 3 года назад +2

    Kadal tholila ithellam sakajam thana Anna.... Labam nattam varum

  • @ambreshn3075
    @ambreshn3075 3 года назад +4

    Where is your Nattu padagu bro

  • @abinel4847
    @abinel4847 3 года назад

    அண்ணா கனகாலமாக நீங்கள் வீடியோ போட்டீர்கள் நானும் பார்த்தேன் அதவிடுங்க நீங்கள் இப்ப just last video போட்டிர்களே மிகவும் நன்றி என்றால் வலை பின்னுறாரே மேய்திரி நல்ல விசயமா நானும் மீனவன் என்ற முறையில் சொல்கிறேன் உங்களுக்கு தேரியும் நானும் நானும் உங்களுக்கு எதிராக சில விமர்சனம் செய்தேன் அது எல்லாருக்கும் உள்ள விசையம் எது எனக்கு படுதே அதை நான் சொல்வேன் இதுதான் என்னுடைய குறிக்கோள்

  • @karnankarnan1051
    @karnankarnan1051 3 года назад +2

    நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்கள் நண்பா

  • @learneverything659
    @learneverything659 3 года назад

    Echo sounder உபயோகபடுத்துங்கள் அண்ணா .. பாறைகள் கண்டுபிடிக்க..

  • @rahmanhrs6891
    @rahmanhrs6891 3 года назад +1

    அனுபவமே சிறந்த பாடம் நண்பா கவலை வேண்டாம்........

  • @hiliteboss4737
    @hiliteboss4737 3 года назад +1

    கவலை வேண்டாம் அண்ணா எல்லா நன்மைக்கே

  • @ramrajg3014
    @ramrajg3014 3 года назад

    Super brother 💪💪💪💪

  • @meganathanramesh3232
    @meganathanramesh3232 3 года назад +3

    மடி வலை விட அனுபவம் உள்ளவர் ஒருத்தரை வைத்து கொள்ளவும்
    வருகிற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றியாக அமையும் .

  • @suthsrsansuthsrsan1613
    @suthsrsansuthsrsan1613 3 года назад

    Anna intha mathiri vazhai ilutha Kadal vazham pathikkapatadha

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +8

    கவலை பட வேண்டாம்..பெரிய வெற்றி பெருவிங்க

  • @ManiKandan-oe3in
    @ManiKandan-oe3in 3 года назад +3

    வணக்கம் அண்ணா தோல்விகள் வெற்றியின் அடுத்த படி

  • @jesusmathasusai1890
    @jesusmathasusai1890 3 года назад +7

    அனுபவமே சிறந்த ஆசான்

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 3 года назад +5

    கவலை வேண்டாம் அடுத்த கடல் நல்லா பாடு வரும்

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 3 года назад

    கவலை படாதிங்க நண்பா எல்லாம் கைகூடும் 👍

  • @felixraj4788
    @felixraj4788 2 года назад

    Don't worry bro. Take it as experience. All the worst thing are our good lesson.

  • @nishihi3929
    @nishihi3929 3 года назад

    Kandipa ungaluku periya labam kidaikum bro

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 3 года назад

    4.30 la GPS illanu solreenga appo 1.58 la irukkaradhu ennadhu?? Kadal la paarai enga meen enga paasi enganu kaatura sonar device vachittu GPS illenu solreenga..

  • @heartson900
    @heartson900 3 года назад

    Enna engine and enna gear box

  • @roadkingraj1017
    @roadkingraj1017 3 года назад

    Don't worry bro god is with you
    God bless you... Jesus Christ with u bro.....
    Next time it will not happen...

  • @kesavanelectrician2177
    @kesavanelectrician2177 3 года назад +2

    மீன் மீது அவர்கள் எதை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ?????????? Bro

    • @kesavanelectrician2177
      @kesavanelectrician2177 3 года назад

      @கடல்ராசா தங்கச்சிமடம் tnx for our information bro

  • @rakshanrocks4011
    @rakshanrocks4011 3 года назад +1

    Kandippaga nalla labam kidaikkum ungalukku..

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga 3 года назад +2

    அண்ணா விசைபடகில் தூண்டில்ல பெரிய மீன் பிடித்து வீடியோ போடுங்க

  • @vartharajraj7210
    @vartharajraj7210 3 года назад +1

    Experience is more valuable than money be strong anea

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 3 года назад

    First day Livit bro God is with u