கருவேப்பிலை பொடி | Karuveppilai Podi (Curry Leaves Powder) in Tamil (with English Subtitles)
HTML-код
- Опубликовано: 19 янв 2025
- சுஹிஸ் கிச்சனுக்கு உங்களை வரவேற்கின்றோம்.!
நாம் இன்று இந்த வீடியோவில் கருவேப்பிலை பொடி செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இந்த கருவேப்பிலை பொடி மிகவும் சுவையானது. ஆரோக்கியமானது .
சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இது இட்லி, தோசைக்கு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும்.
இந்த கருவேப்பிலைபொடியை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் 'லைக் ' செய்யவும். விடியோவை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
மேலும் சுவையான சமையல் குறிப்புகளுக்கு சுஹிஸ் கிச்சனை Subscribe செய்து என்னை ஆதரிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி.
Welcome to Suhi’s Kitchen!
Today, in this video , we are going to watch how to make Curry Leaves Powder. This Curry Leaves Powder will be very tasty and healthy.
It tastes good when mixed with Rice together with Ghee. It will be a good side dish for Idli and Dosa.
Please try this Curry Leaves Powder yourself and share your thoughts.
Please press the “like” button if you find this video useful. Please share the video with others.
Please support me by subscribing to Suhi’s Kitchen and by watching my videos.
Thank you.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை 50 கிராம்
உளுத்தம் பருப்பு 5 டேபிள் ஸ்பூன் (50கிராம்)
கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் (25 கிராம்)
வெள்ளை (அல்லது கருப்பு) எள் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 1½ டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 5-6
கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 2 தேக்கரண்டி
புளி (நெல்லிக்காய் அளவு)
பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி
சமையல் எண்ணெய் 3 தேக்கரண்டி (2+1)
உப்பு தேவையான அளவு
Karuveppilai Podi Ingredients
Curry Leaves 50 Grams
Urad Dal 5 Tblsp (50Grams)
Bengal Gram 2 Tblsp (25 Grams)
White (or Black) Til 1 Tblsp
Pepper 1½ Tblsp
Red Chillies 5-6
Coriander Seeds 1 Tblsp
Cumin Seeds 2 Tsp
Tamarind (Gooseberry Size)
Asafoetida Powder ½ Tsp
Cooking Oil 3 Tsp (2+1)
Salt As required
#@suhiskitchen
#karuveppilai podi
#karuveppilai podi recipe
#karuveppilai podi seivathu eppadi
#karuveppilai podi in tamil
#karuveppilai podi recipe in tamil
#how to prepare karuveppilai podi in tamil
#karuveppilai podi seivathu
#karuveppilai podi eppadi seivathu
#karuveppilai podi in english
#karuveppilai podi tamil
#how to make karuveppilai podi
#how to make karuveppilai podi for rice
#recipe for karuveppilai podi
#how to make karuveppilai podi in tamil
#how to prepare karuveppilai podi
#karuveppilai paruppu podi
#karuveppilai podi eppadi
#karuveppilai podi for idli
#karuveppilai podi for rice
#karuveppilai podi for rice in tamil
#karuveppilai podi in tamil language
#karuveppilai podi ingredients
#karuveppilai podi seivathu eppadi in tamil
#karuveppilai podi seivathu eppadi tamil
#கருவேப்பிலை பொடி எப்படி செய்வது
#கருவேப்பிலை பொடி சாதம்
#கருவேப்பிலை பொடி செய்யும் முறை
#கருவேப்பிலை பொடி அரைப்பது எப்படி
#கருவேப்பிலை பொடி தயாரிப்பது எப்படி
#கருவேப்பிலை பொடி எப்படி அரைக்கிறது
#கருவேப்பிலை பொடி செய்வது
#கருவேப்பிலை பொடி பண்ணுவது எப்படி
#சமையல் வீடியோ
#கருவேப்பிலை பொடி எப்படி பண்றது
#கருவேப்பிலை பொடி இடிப்பது எப்படி
#podi recipes
#கருவேப்பிலை பொடி
#curry leaves powder
#how to make curry leaves powder
#curry leaves powder recipe
#dry curry leaves powder
#curry leaves podi
#curry leaves podi recipe
#curry leaves podi in tamil
#curry leave podi
#curry leaves podi for idli
#curry leaves podi recipe in tamil
#curry leaves podi rice
#how to make curry leaves podi
#Suhi's Kitchen
#suhi's kitchen
#SUHI'S KITCHEN
#cooking tamil videos
#tamil recipes video
#சமையல் வீடியோ
பொறுப்புத் துறப்பு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார நன்மைகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, அவை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.
Disclaimer: Health benefits and suggestions mentioned here are for general information purposes only and should not be construed as professional medical advice. Always consult your doctor or a dietician before starting any fitness programme or making any changes to your diet.