Zeroவில் இருந்து Heroஆன தொழிலதிபர் இவர்தான் ! | Sankarraj Subramanian | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • நம்மில் நிறைய பேருக்கு Entrepreneur ஆக வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் . இப்போ இருக்கும் தலைமுறை Cyber Security , Hacking போன்ற Startupயில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் . அது போல ஆர்வத்தில் சில வருடம் முன் ஆரம்பித்தவர் தான் திரு .ஷங்கர் ராஜ் சுப்ரமணியன் . அவர் Prompt InfoTech என்ற cyber security கம்பெனி successful ஆக நடத்தி வருகிறார் . ஷங்கர் 0வில் ஆரம்பித்து இன்று உலக அளவில் cyber security சேவை தந்து வருகிறார் . அவரது இந்த பயணம் பல struggles மற்றும் பிரெச்சனைகள் கடந்து வர வேண்டிய நிர்பந்தம் .
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    Becoming an Entrepreneur is easy, thinking of becoming one is difficult. Every entrepreneur would have some kind of hesitation before they start. But what all they need is little bit motivation. This is what Shankar Raj Subramanian , a Cyber Security specialist and an Entrepreneur says to aspiring entrepreneurs. Shankar who hails from a humble family background was born and brought up in coimbatore. He has to face lots of Struggles in his entrepreneurial journey before he became successful. He helps people
    Hacking Tips, Tips and Tricks for Cybersecurity and he taking seminars for Business ideas and Business Tips.
    Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #EntrepreneurMotivation #CyberSecurity #JoshTalksTamil #TamilHacker #tamilhackingtips

Комментарии • 588

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 года назад +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/tdy56c8o9pb

  • @kulanthaivelnarayanan4248
    @kulanthaivelnarayanan4248 4 года назад +152

    We need more life story of cyber hackers plzzzz

  • @ignatiusoffl8349
    @ignatiusoffl8349 4 года назад +19

    90% heroes from Josh talks elarum middle class nu than soldranga but avnga dad oru government officer avnga ta computer iruku ...😅yarum inga kshtapatu vanthavnga ila ..oru poor guy hero aaga vaipe ila if they achieve big avanga legends 🙌

    • @jesril3172
      @jesril3172 3 года назад +1

      What about Abdul Kalam ? Everyone has achieved ..coz of their hard work and smart thinking...not becoz of their parent's background.

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 года назад +40

    *விடா முயற்சியும் உயர்ந்த இலக்கும் இருந்தால் அனைவரும் வெற்றி பெற முடியும்*

  • @varunkumar-ve9xr
    @varunkumar-ve9xr 4 года назад +1

    நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை !
    இது இளம் தொழில்முனைவோருக்கு ஒரு நல்ல ஊக்கம். நமது இளைஞர்களிடையே விழிப்புணர்வை பரப்புங்கள், இந்தியா சந்தைப் பொருளாதாரமாகவே உள்ளது, இந்த நிலை மாற வேண்டும் இது இளம் தொழில்முனைவோரால் மட்டுமே சாத்தியமாகும்.
    நாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக இனிமேல் பணியாற்ற முடியாது - பொருளாதார புரட்சி தொடங்க வேண்டும்.
    இளைஞர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும், அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
    வாழ்க தமிழ்!!!!!!

  • @sowmithasenthilrajj
    @sowmithasenthilrajj 4 года назад +99

    You have always been an inspiration to every youngster!! Wishing you the best in life..🙂 Power-packed Speech🙌🏻🙌🏻

  • @shanthinishanthini6851
    @shanthinishanthini6851 4 года назад +1

    உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றிகளையும் நீங்கள் மிகவும் கடினமாக சம்பாதித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @vivekp1120
    @vivekp1120 3 года назад +3

    that word "my brain is only asset which i have
    knowledge is only investment what i make" awsome

  • @udhayanidhi959
    @udhayanidhi959 3 года назад +3

    My Hero Sankaraj Subramanian

  • @akilant4290
    @akilant4290 4 года назад +1

    சிறப்பான பேச்சு, இன்றைய தலைமுறைக்கான புத்துணர்வான பேச்சு. இறுதி வரி “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” மிக மிக சிறப்பு நண்பரே. வாழ்த்துகள் இது போல் மேலும் தொடர்ந்து பல தலைமுறையை செழிப்படைய வைக்கவும்.💐💐💐

  • @diljitshah
    @diljitshah 4 года назад +15

    Dear Sankar, Most inspiring. keep it up and going. Diljit shah, Tiruchirapalli.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 года назад +3

    Awesome speech...

  • @kumarthiruvenkadam1777
    @kumarthiruvenkadam1777 4 года назад +3

    அருமை! 👍👍Excellent Speech

  • @sundaris3521
    @sundaris3521 4 года назад +1

    வாழ்த்துக்கள்..!! மேலும் வெற்றிகள் காண இறைவனிடம் வேண்டுகிறேன் ☺

  • @achuthamadan5755
    @achuthamadan5755 4 года назад

    PROFESSION - PASSION நன்றாக சொன்னீர்கள்
    பலருக்கு இந்த தெளிவு இல்லை..உங்கள் பேச்சிலிருந்து
    நீங்கள் வாழ்க்கையில் எதையும் எளிதாகப் பெறவில்லை , நிறைய நிறைய போராடியது....
    போராட்டத்திற்குப் பிறகு , இப்போது நீங்கள் நிறைய அனுபவிகிறீர்கள் ..
    வாழ்த்துக்கள் !

  • @akvoice2801
    @akvoice2801 4 года назад +3

    Arrathaium olukathaium valakama cyber security valathu - cyber crimes um athikamagathaa seium . Good motivation man super

  • @subramanian3102
    @subramanian3102 Год назад

    அருமை சங்கர் ராஜ் .. ஊக்கம் தரும் பதிவு 👌👌👌👌

  • @umayalsadha6862
    @umayalsadha6862 4 года назад +1

    உலகின் மூத்த குடி தமிழ்குடி..
    அருமையாக சொன்னீர்கள் சகோ!
    தமிழர் பெருமையை உலக அலவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்கள் லட்சியத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்
    - தமிழர் எழுச்சி பேரவை !

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 4 года назад

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை மதித்து வணங்குகிறோம் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற பல திறமைசாலிகள் இந்தியா போதும் நினைத்தால்

  • @pugal030
    @pugal030 4 года назад +3

    Semma Mapla have a great heights in Life...💪💪💪

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 4 года назад

    நீங்கள் வளரும் ஒவ்வொரு இளைஞர்களுக்கு ஒரு உத்வேக சக்தி உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் வாழ்க்கையில் துவண்டு போன அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது

  • @babupriya8814
    @babupriya8814 4 года назад +1

    நான் மிகச் சிறந்த Cryptography algorithms உருவாக்கியுள்ளேன். ஆனால் நான் Maths,computer science போல் எதுவும் படிக்காதவன்.ஆனால் எனது Algorithms ல் ஒரு சில , RSA algorithm தை விட சிறந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன். அவற்றை எப்படி வெளியிடுவது எப்படி என்று தெரியவில்லை. தயவு செய்து உதவுங்கள் சகோதரா.

  • @venugopal1225
    @venugopal1225 4 года назад

    அண்ணா ! நீங்க வேர level 😍❤️, சாதாரனமா இருந்து இப்ப இந்த நெலமைக்கு வந்துருக்கீங்க 👏🏻👏🏻

  • @manjumol7168
    @manjumol7168 4 года назад +3

    We will always be proud of you ! 👏🏻👏🏻👏🏻

  • @anilkumarpasvan9462
    @anilkumarpasvan9462 4 года назад +7

    Any one attract towards you due to your spark.
    One of the best inspirations for youngsters...🙏🙏

  • @jacklinflora2433
    @jacklinflora2433 4 года назад +2

    Watched all your videos recently, You deserve this... Keep succeeding !

  • @mohamedjaffir4260
    @mohamedjaffir4260 3 года назад +1

    Awsm bro.....proud to be ur student😎

  • @muthukumar.r7918
    @muthukumar.r7918 4 года назад +4

    My passion is to become a Entrepreneur.so i watch josh talks videos in English (that mean north indians ) so they most of the time they would talk in Hindi but i don't know hindi.accidently i got your tamil channel 🤗.thanks for that so now i got new ideas and concepts about Ethical hacking as an entrepreneur.

  • @varshinividyut9878
    @varshinividyut9878 4 года назад +4

    its very impressive. you have got a lot of patience and positiveness which has given u this success. the way you look upto things show how focused you are and your love towards the profession. hats off..

  • @9751245363
    @9751245363 4 года назад +7

    That was an excellent talk. Good to have travelled with you and feeling happy to see ur success.

  • @kavinatp236
    @kavinatp236 4 года назад +3

    Really inspiring brother.. so proud of you..

  • @adhityadhruva5791
    @adhityadhruva5791 4 года назад +2

    GOLDEN WORDS - Dont end up in race of who is no.1 - thats 1000% true.. OSM speech

  • @sujathamarimuthu1656
    @sujathamarimuthu1656 4 года назад +2

    Awesome speech brother.. inspiring ah eruku.. unka growth is vera level.. wish you more and more success

  • @ivishaalS1411
    @ivishaalS1411 4 года назад +7

    We need to learn more from you sir!! You have an ocean of experience both professionallly and personally😊🥳

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +1

    Well Done Sankar 🤝

  • @sathyanarayanan2236
    @sathyanarayanan2236 4 года назад

    entha mathri people videos pakrache romba motivating ah eruku. Anyone can succeed if hard work and smart work is invested. Congratulations to you Raj.

  • @bosemani713
    @bosemani713 4 года назад +2

    Really very good speech and I had never hear from anyone like ever,really goosebumps moment of each and every minute of speech,very useful thank you for Josh talks

  • @anilkumarpasvan9462
    @anilkumarpasvan9462 4 года назад +3

    Profession + passion = definitely success

  • @shanks3511
    @shanks3511 4 года назад +2

    Beautiful and inspiring speech..I am sure a lot of youngsters are looking up to you to bring themselves up to where they want to be..So proud of you man 👏🏼👏🏼

  • @sangareeshwariakilan8128
    @sangareeshwariakilan8128 4 года назад

    இந்த வாழ்க்கையில் முதலில் யார் வரவேண்டும் என்ற போட்டியில், எல்லோரும் பல சந்தோஷத்தை இழக்கிறார்கள்.
    நாம் புரிந்து கொள்ள வேண்டியது வாழ்க்கை முதலில் யார் வருவது என்பது அல்ல, இது நாம் வாழும் வாழ்க்கைத் தரம் மற்றும் மகிழ்ச்சியைப் பற்றியது. இளைய சமுதாயம் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
    இதை உங்கள் சொந்த பாணியில் நன்றாக விளக்கியுள்ளீர்கள்
    நன்றி சகோதரா !

  • @learningsomething8904
    @learningsomething8904 4 года назад +4

    Really appreciate you!

  • @karthikraju768
    @karthikraju768 4 года назад +3

    Sir, really very good speech, you told reality.

  • @Suji18230
    @Suji18230 2 года назад

    Very inspirational.. Seeing you for past 15 years.. it’s really an amazing growth.. my heartfelt wishes for you !

  • @varshinividyut9878
    @varshinividyut9878 4 года назад

    from a middle class family, with no family support to start your company, you are exactly what youngsters with ambitions right now .. your parents should be so proud about you by now.

  • @preetaljoshi6882
    @preetaljoshi6882 4 года назад +5

    You are a great man!! Seriously wow👏🏻🔥

  • @kannammalb4561
    @kannammalb4561 Год назад

    Very nice and happy to hear all this Sankar 😍😍😍😍 God Bless You !

  • @vidhanthshah5999
    @vidhanthshah5999 4 года назад +5

    I Remember you saying to me 3 years back “KNOWLEDGE IS POWER, NEVER STOP LEARNING”
    I still follow this sir, and it is 100% true.
    Happy to have best mentor like u sir

  • @mycreativity2010
    @mycreativity2010 4 года назад +4

    It’s crazy how many of us confuse what we like as our passion. Just now I realised why profession and passion must be the same to grow exponentially. Thank you for this one piece of missing puzzle piece.

  • @sandhiyamadhavan950
    @sandhiyamadhavan950 4 года назад +1

    I'm also an ethical hacker Ur story is so inspiring

  • @vidhanthshah5999
    @vidhanthshah5999 4 года назад +2

    Anna nenga sema mass🔥🔥

  • @cuz_im_likewhat
    @cuz_im_likewhat 4 года назад +4

    One day I will be there sharing my success 😄

  • @samuthraeniyan33
    @samuthraeniyan33 4 года назад +4

    someone from Tamilnadu travelling the world and making us famous is a very nice thing.

  • @aartys894
    @aartys894 4 года назад +3

    Keep it bro.. Really good motivation video of hacking pls upload like this 😍🔥🤗

  • @narendrababum2597
    @narendrababum2597 4 года назад +3

    That was a great speech Sir! Thank you for your advise

  • @paulsylvester6268
    @paulsylvester6268 4 года назад +2

    It was really inspirational talk thaliva. I'm inspired

  • @nanigowsalya6948
    @nanigowsalya6948 4 года назад +3

    Best motivational speech🙌🏻😳 you are truly truly awesome👍🏻

  • @MohammedAsif-wu6di
    @MohammedAsif-wu6di 4 года назад +4

    INSPIRATION LEVEL 🔥 🔥🔥😍😍

  • @vipinchandran4445
    @vipinchandran4445 4 года назад

    Your parents should be proud about you. Help ilama evlo sathichurkinga really great.

  • @padmasris8376
    @padmasris8376 4 года назад +1

    Very good speech.. Motivating & Interesting

  • @jothidananban
    @jothidananban 4 года назад +2

    You r the inspiration person sir all the best

  • @vigievigielove6461
    @vigievigielove6461 4 года назад +1

    Same as my thoughts you have achieved bro but still u have too reach more all d best 👍

  • @priyarajshekar8853
    @priyarajshekar8853 4 года назад +2

    You have never failed to inspire us sir!!

  • @princeedward2389
    @princeedward2389 4 года назад +1

    i also want to start my own company. seeing people like u , im gaining more strength mentally. i will always become like u one day nd i will also inspire everyone.

  • @royalrathinam9082
    @royalrathinam9082 3 года назад +1

    Good motivational speech for young Entrepreneur. I am one of his student.

  • @user-rt9ls6ee6h
    @user-rt9ls6ee6h Год назад

    Very nice and inspirational Sankar.... Motivational for all new entrepreneurs..

  • @unnikrishnan8658
    @unnikrishnan8658 4 года назад +2

    I always admire you a lot sir.. You are my biggest Inspiration

  • @sureshthiyagarajan8695
    @sureshthiyagarajan8695 Год назад

    Very inspiring story and motivating ... Keep inspiring lot of people... Will for sure be usefull for all young entrepreneurs

  • @9751245363
    @9751245363 2 года назад

    Watched more than 100 times.. Still motivating 👌👌👌👌👌👌👌👌👌

  • @aswinmuthu4206
    @aswinmuthu4206 4 года назад +2

    Sankar Sir is known to his "WAY OF TEACHING". He explains things in simple methods
    Highly Knowledgable - His advises and inputs always helped me everytime.
    Proud to have him as MENTOR.

  • @thamilselvi4028
    @thamilselvi4028 3 года назад +1

    Great.I like your hard work.You are the role model for my students

  • @srirangapriya8793
    @srirangapriya8793 4 года назад +5

    YOur speech, your gesture, your body language and everything else is just so PERFECT..:)

    • @vincythangavel4680
      @vincythangavel4680 4 года назад

      Sriranga Priya pothum pothum list perusa poite irukee😂

  • @balajiy9330
    @balajiy9330 4 года назад +2

    Awesome speech, thanks for your motivating words.

  • @baijumon7873
    @baijumon7873 4 года назад +2

    CHEERS! That's positive vibe for technical entrepreneurs. Its Hard, Slow & a steady growth for him. GodBles

  • @Business_vibe
    @Business_vibe 4 года назад +3

    Vera levelnga neenga

  • @praveenpagalavan4438
    @praveenpagalavan4438 4 года назад +4

    உலகத்திலேயே CYBER SECURITY எங்க தமிழ் ROCKERS தான்

  • @vanitamani4486
    @vanitamani4486 4 года назад +2

    Such an inspiration you are!! thank for motivating us all the time sir..

  • @vishaal0790
    @vishaal0790 4 года назад +4

    Feel super proud to be your student sir. You are an inspiration to everyone 🔥 Feel so happy for you sir❤️

    • @datainfotech7354
      @datainfotech7354 2 года назад

      hi bro
      na ipa prompt la padikiran prompt pathi kekanum anga paddichavenga id la thedipathan insta illa anga placement pana evalo nal agum

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 4 года назад

    மேலும் நீங்கள் இந்தியன் மற்றும் தமிழன் என்பதை இந்த உலகிற்கு அடையாளம் காண்பித்து விட்டிர்கள் ஏனென்றால் பல திறமைகளை வைத்துக் கொண்டு பல நாடுகளில் சென்று அவர்களுக்கு உங்கள் திறமைகளை கற்பித்து தெரிவித்தும் மீண்டும் நாம் நாட்டில் வந்து நமக்கும் கற்பித்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @arjunslifestyle5600
    @arjunslifestyle5600 4 года назад +10

    Am i the only one who feels his voice is same as actor surya 😲

  • @jancym4595
    @jancym4595 4 года назад +4

    Good motivational speech.. Always inspiring and Rocking..👏🏻👏🏻

  • @sinsin7655
    @sinsin7655 4 года назад +4

    I am also cyber security student

  • @jananianand2066
    @jananianand2066 4 года назад +1

    Good work JOSH TALKS. 15 mins over just like this. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sabarinathmaruthamuthu
    @sabarinathmaruthamuthu 4 года назад +1

    shankar bhai super!!!!! really a great change u r motivational speech helps us to think our life in another dimension

  • @TechFoxTamil
    @TechFoxTamil 4 года назад +9

    Sir, clearly explained the challenges faced by entrepreneurs.

  • @prasannasekar5825
    @prasannasekar5825 4 года назад +1

    i watch this video whenever i feel low! ur speech always motivates me anna..

  • @iyappanik2944
    @iyappanik2944 Год назад

    Highly motivating.. always liked the way you struggled and came up

  • @santoshnma9498
    @santoshnma9498 3 года назад +1

    You truly are an inspiration to all youngsters.. Stories like this will help new entrepreneurs 😍

  • @sunilkapade9796
    @sunilkapade9796 4 года назад +2

    I always admire you as my Mentor! Eye Opening Speech

  • @Ken18346
    @Ken18346 4 года назад +2

    Really inspired sir. Good talk! More way to go ..gud luck❤️❤️❤️

  • @prasannasekar5825
    @prasannasekar5825 4 года назад +1

    i have watched this more than 50 times anna 🤗 🤗 🤗

  • @rajasekard2355
    @rajasekard2355 4 года назад +2

    Best motivational speech sir 😍

  • @tamilselvan-ej2bs
    @tamilselvan-ej2bs 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா!
    உலகத்த சத்துனாலும் நம்ம தமிழ பெருமயா பேசுரீங்கல.. அதா கெத்து !
    நம்ம பெருமய பத்தி இப்பலா நம்மலே பேசுரது இல்ல.. இப்படி சாதிச்ச மக்கள் இத பத்தி பேசி தா நம்ம பெருமய காப்பாத்தனும்.
    இல்லனா நம்மல ஒரேடியா ஓரங்கட்டிருவானுங்க.. 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @mohammedfayyaz8450
    @mohammedfayyaz8450 4 года назад +3

    My teacher is always my motivator and inspiration ...... very happy to hear about yourself..... always prompt infotechian

  • @rathnavelmoorthy2124
    @rathnavelmoorthy2124 4 года назад

    Bro unga speech ah ketathauku aparam enakum entrepreneur ah aganum nu asaiya iruku.. Tips Pls..

  • @swapnaaravindan1212
    @swapnaaravindan1212 4 года назад +1

    Your father gave you the best motivation sir.. seriously.. and he also taught you the best lesson.. START FROM ZERO. and it indeed worked for you!!!

  • @selvakumar-bo7mx
    @selvakumar-bo7mx 4 года назад

    Arrear vacha valkaye pochunu evanachum solatum.. semma sir 😍

  • @mkajay9112
    @mkajay9112 4 года назад +1

    Simply motivational😎

  • @MohammedAsif-wu6di
    @MohammedAsif-wu6di 4 года назад +1

    Success is not final. failure is not fatal. It is the courage to continue that counts.

  • @janarangan8422
    @janarangan8422 4 года назад +9

    first time when i met you, i was totalyy shocked to see how a person who has seen so much success can be this ground to earth. you were so kind and polite to me and answered all my questions. i was awe struck the whole day and that was the best day of my life.. and now knowing about your past you are one step ahead bro.. i wish i had a brother like you to motivate me.. you are always VERA LEVEL bro..

  • @meenakshiazhagar9069
    @meenakshiazhagar9069 4 года назад +7

    sir i truly feel blessed to be ur student.. u r always my life time inspiration.. nobody can be like u sir.. best trainer.. im so so lucky to be ur student sir..