சூப்பர் சிங்கர் பரிதா இசை நிகழ்ச்சி |SUPER SINGER FARIDHA |RESHMA|NAGORE DARGAH |TAMIL ISAMIC SONGS

Поделиться
HTML-код

Комментарии • 186

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 9 месяцев назад

    நல்ல குரல் வளம் மாஷா அல்லாஹ் இன்னும் பல இஸ்லாமிய கீதங்கள் பாடி முன்னேற விருதுகள் பெற இலங்கையில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @bharatnil4759
    @bharatnil4759 11 месяцев назад

    அன்புத்தங்கை ஃபரீதா
    அவர்களின் குரல்வளம் மிக அருமை.
    மென்மேலும் புகழ்பெற்று விளங்க மனமார்ந்த வாழ்த்துகள்.👏💐

  • @anandram1362
    @anandram1362 Год назад +2

    இசைக்கு மொழி இனம் மதம் என்ற வேறுபாடு இல்லை.பரிடாவின் குரல் வளம் மற்றும் இசை குழுவினரின் படைப்பு மிக பாராட்டுக்குரியது.வாழ்க வளர்க... மலேசியா தமிழன்

  • @MusicS.T9pq5xb7n
    @MusicS.T9pq5xb7n Год назад +1

    அருமை.இனிமைமா.வாழ்க.வழமுடன்

  • @kumarsiva815
    @kumarsiva815 3 года назад

    சகோதரி ஃபரிதா அவர்கள் சூப்பர் சிங்கரில் பங்கு பெற்ற அனைத்து episode யும் நான் ரசித்து பார்ப்பேன்..நல்ல குரல் வளம்..அவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள்..

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 года назад

    Voice...arumaie...akka....masa..all

  • @muthiahdurai8394
    @muthiahdurai8394 3 года назад

    அருமை அருமை தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @m.s.r1204
    @m.s.r1204 3 года назад

    நாகூர் ஈ எம் ஹனிபா அவர்களின் சன் மார்கம் தந்த பெருமானே என்ற பாடலின் பிரதியே முதல் பாடல் சிறந்த குரல் வளம் அல்ஹம்துலில்லாஹ். மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன் பாடலின் பிரதியே இரண்டாவது பாடல்.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 9 месяцев назад

    சரளா அவர்களுக்கு இந்த கஷ்ட காலத்தில் உதவி செய்யுங்கள்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 года назад

    நல்ல குரல் வளத்தால் இசைப் பிரியர்கள் மனதில் நிற்பவர் சகோதரி பரீதா அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 9 месяцев назад

    இஸ்லாம் பெண்களுக்கு சகல உரிமைகளும் வழங்கியுள்ளது

  • @subaithalbeeve717
    @subaithalbeeve717 2 года назад

    MashaAllah what a marvelous voice n lovely music.

  • @dhayalannotdhanandhana129
    @dhayalannotdhanandhana129 3 года назад +1

    Ead mubarak (ramalan) to super singer faritha jee

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +4

    நல்ல குரல்

    • @rejeej5940
      @rejeej5940 3 года назад

      இறைவன் ஆசியோடு நீங்கள் மேன்மேலும்வளர என்மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 9 месяцев назад

    இவ்வாறான பாடகர் பாடகிகளுக்கு பிற்காலத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறை உருவாக்க பட வேண்டும்

  • @gcharan6022
    @gcharan6022 4 года назад +4

    நல்ல குரல் வளம், வாழ்த்துக்கள் சகோதரி.

  • @adippadal6250
    @adippadal6250 4 года назад +16

    இறைவன் தடுத்த ஹராமான தர்ஹாவழிபாடு அதில் ஹராமான கந்தூரி அதில் ஹராமான இசை நிகழ்ச்சி அது தும் தாய்மார்களை பாட வைத்து - அய்யா தர்ஹா கமிட்டி எதிர்கால சமுதாயத்திற்கு நல்லாவே வழிகாட்டுவீர்கள் - கந்தூரியில் கரகாட்டம் ஆடும் போது இது எல்லாம் சாதாரணம்-

    • @thamizhyannal7337
      @thamizhyannal7337 4 года назад +2

      நீங்கள் சமூக விரோதிகள் அவரவர் வழிபாடு அவரவர்க்கு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள்.
      உங்கள் கொள்கை உங்களோடு இருக்கட்டும்
      விமர்சனம் செய்யும் போது மத நல்லினக்கம் பாதிக்கிறது.
      இறந்த பிறகு சொர்க்கம் போறீங்களோ இல்லையோ வாழுகின்ற வரை பூமியில் ஒற்றுமையாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்
      இதைத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ்வும் விரும்புவான் என்று நான் நம்புகிறேன்

    • @adippadal6250
      @adippadal6250 4 года назад +4

      @@thamizhyannal7337 முதலில் இஸ்லாத்தின் கோட்பாடுகளை தெரிந்து கொண்டு பேசுங்கள் - படைத்த அல்லாதான் தன்னுடை மனித வாழ்வியல் வழிகாட்டி கையேட்டில் (குர்ஆன்) மது,இசை, விபச்சாரம் போன்றவை ஹராம் (தடுக்கப்பட்டவை) என்று கூறுகின்றான் - இது தெரியாமல் இதைத்தான் அல்லா கூட விரும்புவான் என்று கூறுவது உங்கள் அறியாமையே - ஒரு இஸ்லாமியர் இதை செய்வது தவறு -

    • @adippadal6250
      @adippadal6250 4 года назад

      @sufi saleem ரொம்ப முக்கியம் -

    • @thamizhyannal7337
      @thamizhyannal7337 4 года назад +1

      @@adippadal6250 இஸ்லாத்தின் கோட்பாட்டை பல ஜமாத் காரர்களும் பல விதமாக புரிந்து கொண்டு பலவிதமாக கடைபிடிக்கின்றனர். இதுதான் சரி மற்றவர்கள் பிழை என்று சொல்ல நீங்கள் யார். அது கடைப்பிடிப்பவர்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான பிரச்சினை.
      நீங்கள் நம்புவதை நீங்கள் கடை பிடியுங்கள் அதை யாராவது தவறு என்றால் அதுவும் கண்டிக்க தக்கதே

    • @adippadal6250
      @adippadal6250 4 года назад

      @sufi saleem எந்த அமைப்பு- எனக் கூறினேன் -ஹராம் எனச் சொல்ல மார்க்க அறிவு போதும் - அமைப்பு எதற்கு - மது தவறு என கூற அமைப்பு எதற்கு.- ஒரு குறிப்பிட்ட விசயத்தை ஹராம் என சொன்னால் அது இந்த அமைப்புத் தான் எனக் கூறுவது உங்கள் அறியாமை ஃ

  • @arulmary4368
    @arulmary4368 3 года назад +2

    You are an awesome singer.

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 года назад

    Welcome congrats your songs

  • @padmakumar7889
    @padmakumar7889 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kadarhussen2042
    @kadarhussen2042 4 года назад +7

    மாஷா அல்லா நல்ல குரல்வளம்

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 4 года назад

      Entha amma paatu. Paadutha. Illa padikkutha

    • @adippadal6250
      @adippadal6250 4 года назад +1

      செய்வது ஹராம் இதில் மாஷா அல்லா வேறு

  • @MrAbusalik
    @MrAbusalik 4 года назад +3

    அருமையான குரல் வளம் வாழ்த்துகள்

  • @Devar-3
    @Devar-3 3 года назад +1

    ரொம்ப அழகிய குரல்

  • @shmumtazbegum3365
    @shmumtazbegum3365 3 года назад

    Assalamualaikum arumai vungal kural halhamdu lilllah

  • @sabeenabeevi8266
    @sabeenabeevi8266 4 года назад +12

    Sahodhari....intha haraam aana program ai muttilum thavirthu vittu allah vidam thouba seithu meelungal...Allah ellaa paavangalayum mannippaan....
    Allah thantha aaroghyamaana udal uruppukkalai vaithu allah virumbum seyalai mattumey seivome....Allah vin pidi bayangaram aanathu.....maranathukku pirahu vaazha irukkum vaalvai nambikkai kolvome...Allah nam anaivarukkum nervazhi yai kaattuvaanaaha..
    Aameen yaa rabbal aalameen

    • @sahithdr
      @sahithdr 4 года назад +2

      சோத்துக்கு மாசம் மாசம் பணம் குடுத்தா பாட போக மாட்டாங்க. குடுக்குரீங்களா

    • @mohamedshamsudeen6910
      @mohamedshamsudeen6910 4 года назад

      Eamani iladu panam muttum sambahikka koodathu... Namm eallarum help Panna vendum...

  • @senthilasenthila3112
    @senthilasenthila3112 5 месяцев назад

    🙏🌹

  • @stephenmuthuraj7200
    @stephenmuthuraj7200 4 года назад +6

    Beautiful voice
    God bless you 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ranivizhali8600
    @ranivizhali8600 4 года назад +12

    கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நல்ல குரல் வளம்.

  • @sakthivel7132
    @sakthivel7132 3 года назад +2

    அல்லாவின் அருளும் ஆசியும் நிறைவாக உண்டாவதாக சகோதரி.

  • @beermuhamed4027
    @beermuhamed4027 3 года назад

    🌷🌷🌷👍👍👍

  • @shamsudeenshamsudeen7198
    @shamsudeenshamsudeen7198 4 года назад +7

    நல்ல குரல் வளம்..வாழ்த்துக்கள்

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 4 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +5

    SUPPER SINGAR
    FAREETHA PADIYA ISLAMIYA PADAL SUPPER
    GOD BLESS YOU
    14 08 2020

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 4 года назад +6

    ஃபரீதா பாடல்கள் தெளிந்த நீர் ஓடை

  • @abdulgani6619
    @abdulgani6619 3 года назад

    Sister voice very nice👍👍

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +1

    PAPPAUOOR PATTU SUPPER O SUPPER SUPPER SINGAR FAREETHA AVARHALUKKU
    VALTHUKKAL ASSALAMU ALAIKKUM
    15 01 2021

  • @abdulshemeer5841
    @abdulshemeer5841 4 года назад +3

    What a beautiful voice, Allah bless you❤

  • @faizerakm9658
    @faizerakm9658 4 года назад +2

    திறமை

  • @janaushadali
    @janaushadali 4 года назад +1

    அருமை அருமை

  • @avmsmanu.layarag1951
    @avmsmanu.layarag1951 3 года назад

    👍👍👍

  • @abdulshemeer5841
    @abdulshemeer5841 4 года назад +2

    Mashallah, good singing and good voice God bless you

  • @ksk3300
    @ksk3300 4 года назад +3

    She is singing for God. It is be appreciated. It's a gift. Definitely her life style will change in all aspects. Please do not put her in low profile.

  • @rameshlavanya9551
    @rameshlavanya9551 4 года назад +5

    God bless you 👍👍🙏🙏

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 3 года назад

    Super sweet waise

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    Music unites and politics divides.

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 4 года назад +7

    பரீதா சிறந்த பாடகி..

  • @dhesiyamdeivigam7253
    @dhesiyamdeivigam7253 4 года назад

    Super good

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 года назад +1

    PADUM PATTU SUPPER
    PADUM KURAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    14 01 2021

  • @rajkumarrajappa8251
    @rajkumarrajappa8251 3 года назад +1

    Super...akka.ungal Rajkumar..sirkali

  • @srinivasansrinivasan7356
    @srinivasansrinivasan7356 3 года назад

    Sister voice super

  • @umardeen5764
    @umardeen5764 4 года назад +4

    massallah....super....vazthukkal....

    • @mohamedsithick1066
      @mohamedsithick1066 4 года назад +1

      Islam satta padi ladies
      Paduvadu sari ellai

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 4 года назад

      @@mohamedsithick1066 ethulaam. Antha. Group. Kuththu paattu paada sonnalum. Paadum

    • @rmrm9737
      @rmrm9737 4 года назад +1

      @@mohamedsithick1066 arabu.nadukalel.paduvathundu.thareyathda.nanbara

  • @umardeen5764
    @umardeen5764 4 года назад +2

    pappaour vasalil paattu....super....very nice....thanks...

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 года назад

    Super mam.

  • @ameerjahan108
    @ameerjahan108 4 года назад +1

    ஆடலுடன் பாடலை கேட்டு

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 года назад

    Super voice akka 👌🌷❤

  • @abbasmohamedhussain2594
    @abbasmohamedhussain2594 4 года назад +6

    அவர்களே அவர்களே.....

  • @olimuhammad736
    @olimuhammad736 2 года назад

    Avargaley..ivargaley......solla villai entraal ungalukku kasu kidaikkaadaa?????

  • @mohamedhakeem2585
    @mohamedhakeem2585 4 года назад +3

    Fareedah,
    I am proud to be your voice Tamil songs. Very sweet

  • @akbarsherif777
    @akbarsherif777 4 года назад

    Song super a irukku .innu niraye dharga song paadunga

  • @rajannairnair3600
    @rajannairnair3600 4 года назад +2

    Sister romba azagaka
    Padineeegal g b u

  • @aboobackersidheeq5974
    @aboobackersidheeq5974 4 года назад

    Super. Iam. Kerala

  • @k.manokarank.mankaran3848
    @k.manokarank.mankaran3848 3 года назад +2

    Ithu. Kallathin. Tthavai

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 4 года назад +4

    Nice voice masaallah

  • @nazimdine6856
    @nazimdine6856 4 года назад +1

    வாழ்த்துக்கள்....அறுமையாயிருக்கு

  • @sahithdr
    @sahithdr 4 года назад +10

    எல்லாம் பேசவந்துடாங்க. மாசம் மாசம் பணம் குடுத்தா ஏன் பாட போராங்க யோக்கியம் பேசர ஆளுங்க பூரா மாசம் 10000 குடுங்க. இந்த ஹராமான வேலைலாம் பார்க்காது பரிதா

    • @msharur4655
      @msharur4655 4 года назад +2

      உங்கள மாதிரி ஆளுங்களுக்கு இப்படிதான் தோணும் மார்க்கத்தில் இல்லாத ஹராமான இசை பாட்டுக்களை பாடி தான் வயிறு வளர்க்க வேண்டுமா என் ஒரு கடைக்கு வேலைக்கு சென்றால் சம்பளம் கிடைக்காதா பணம் சம்பாதிக்க இது 10 ஆம்பளைகளுக்கு மத்தியில் இரண்டு பெண்கள் அமர்ந்துகொண்டு இருப்பது மார்க்கமாகும் ஆகுமா இதற்கு முதலில் அனுமதி இருக்கிறதாமார்க்கத்தில் தடை செய்யப்பட்டதை செய்யாதீர்கள் என்று சொன்னாள் வியாக்கானம் பேசுகின்றீர்கள்

    • @sahithdr
      @sahithdr 4 года назад

      @@msharur4655 எல்லாம் சரிதான். எவ்ளோ டொனேசன் குடுத்த பரிதா குடும்பத்துக்கு
      ஏன் கூட்டிட்டு போய் ஒரு கடையில் சேர்த்து விட வேண்டிய தான
      பொழைக்கவும் விட மாட்டீங்க
      பொழச்சு கஞ்சி குடிச்சா வியாக்கியானம் பேசுறது
      அவங்கல அல்லா பாத்துகிறுவான்
      நீங்கள் நொட்டு கதை சொல்லாமல் இருக்க வேண்டும் என கோரிக்கை

    • @msharur4655
      @msharur4655 4 года назад

      பாடகி பரீதா அவர்களுடைய கஷ்டம் மட்டும் தான் உங்கள் கண்களுக்கு தெரியும் போல சமூகத்தில் வரதட்சனை கொடுமையால் பெண்கள் முதிர் கனிகளாய் எத்தனை பெயர்கள் கணவனை இழந்த பெண்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்க பாட்டுப்பாடி தான் வளர்க்கின்றார்களா இஸ்லாத்தில் இசை ஹராம் அதுவும் மார்க்கத்தின் பெயரால் யார் செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது ஹலாலாக வாழ்வதற்கு உலகத்தில் ஆயிரம் வழிகள் உண்டு

    • @sahithdr
      @sahithdr 4 года назад

      @@msharur4655 வாதத்திற்கு மருந்துண்டு

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Daily suno and happy raho and Corona bhagao immediately and permanently.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    ❤️ touching speeches videography editing and presentation.

  • @kalilrahman6561
    @kalilrahman6561 4 года назад +26

    இசைக்கு இஸ்லாத்தில் இடமில்லை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது

    • @rajannairnair3600
      @rajannairnair3600 4 года назад +3

      Esaikku Music kku
      Madham kidayathu

    • @allahcreation522
      @allahcreation522 4 года назад +1

      Music ku madham kadaiyadhu ungalku yar sonnadhu
      Muslim is not allowed in islam
      Islamic song ah irudha kuda music haram ( muslic instruments)

    • @ramkrishnan7295
      @ramkrishnan7295 4 года назад +3

      ஓ....சாதி பிறிவா
      பாக்கிஸ்தானில் ஒரு கூட்டம் நட்ட மரத்தை பிடுங்கி எறியுது
      பள்ளிவாசலுக்குள் வெடிகுண்டு வைப்பது தான் ஒருஜினல் இஸ்லாமியனா
      ஹஹஹஹஹஹ
      யோவ் ..போயா

    • @ramkrishnan7295
      @ramkrishnan7295 4 года назад +2

      AR ரஹ்மான் கிட்ட போய் சொல்லு

    • @prabavathitheerthagiri9020
      @prabavathitheerthagiri9020 4 года назад +2

      அரபு நாடுகளில் கூட இசை உள்ளது

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Bahut zabardast awaaz and musical presentation.

  • @ubaidhubaidh7319
    @ubaidhubaidh7319 4 года назад +3

    Super Voice

    • @noorulameen804
      @noorulameen804 4 года назад

      Super voice.?
      Sorry brother,
      ITS THE VOICE OF SHAYTAN!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Wah kya dhamdaar awaaz Hain ek bar nahi bar bar suno tensions depression stress mental illness and Corona bhagao immediately and permanently.

  • @p.rajeswarip.rajeswari5155
    @p.rajeswarip.rajeswari5155 4 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Allah bless all to be united healthier wealthier happier and upgraded in life.

  • @h.rights3631
    @h.rights3631 4 года назад +8

    இசை கேட்பது ஹராம் என்பது இங்கு யாருக்குமே தெரியாதா?

    • @ramkrishnan7295
      @ramkrishnan7295 4 года назад +2

      நீங்க உலகத்தில் வாழ்வதே
      ஹராம் தான்

    • @h.rights3631
      @h.rights3631 4 года назад +1

      @@ramkrishnan7295
      உங்களுக்கு ஹராம் இல்லை என்று இதைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள் -
      ruclips.net/video/Y1mDeD2RZJU/видео.html

    • @h.rights3631
      @h.rights3631 4 года назад

      @sufi saleem
      நல்லவர்களிடமிருந்து வந்தாலும் கெட்டவர்களிடமிருந்து வந்தாலும் கராம் கராம்தான்.
      கராத்தில் நல்ல கராம் கெட்ட கராம் இல்லை.

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 4 года назад

      @sufi saleem yaaru. Nallavanga. ? Vijay tv la. Dance aadunavala

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 4 года назад

      @sufi saleem yen. Neenga. Pinpatturvathu. ....Islam illayaa?

  • @robot9306
    @robot9306 4 года назад +3

    Vijay t v Pugal .Ella Pugal iravanukea inai vaikadhirgal ungal veetu peangalai vipachchram seaiya anuppadhirgal

  • @shankarpandian8566
    @shankarpandian8566 4 года назад +4

    அருமை

  • @jabubabujabubabu5331
    @jabubabujabubabu5331 4 года назад +4

    Super

  • @rmusic3913
    @rmusic3913 4 года назад +3

    வாழ்த்துக்கள்.

  • @ghanimathullahibnusalahudd2029
    @ghanimathullahibnusalahudd2029 4 года назад +4

    மாஷா அல்லாஹ்

  • @rajanayagamrajanayagam5113
    @rajanayagamrajanayagam5113 4 года назад +3

    வாழ்த்துக்கள் ..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Bahut Jaan Hain aap dono ki awaaz mein.

  • @athamrifai6406
    @athamrifai6406 4 года назад +4

    nice voice

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 года назад

    பக்கத்தில் உள்ள அம்மாவுக்கு என்ன வேலை?

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 года назад

    Alhamthulilah

  • @abdulaleemmohamedjabir9234
    @abdulaleemmohamedjabir9234 4 года назад +4

    This is another sign world is going to end . Give preference for music and musicians

    • @noorulameen804
      @noorulameen804 4 года назад

      What can you expect when the followers of iblees gather at this cursed place of (nagore durgha) grave worship.? . Of course songs and music, Shirik and sins.
      And these people still claim to be upon Islam!

  • @razakhasan8879
    @razakhasan8879 3 года назад

    kattayam namathu samuthayaththukku theway than ithu ponra nikalchikal

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 4 года назад +1

    கேட்டேன்
    16-8-2020

  • @jimmy89640
    @jimmy89640 4 года назад +3

    Nice voice. Mashallah

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 4 года назад

      Yenna nice voice. Neenga. Yaaru. Paattum. Kettathu illaya

    • @mohideenrally3400
      @mohideenrally3400 4 года назад +1

      Ithukku mashaallah wa asthaqfirulla sollunga

    • @rmdrmd6806
      @rmdrmd6806 4 года назад

      இசை ஹராம் என்பவர்கள்தான் அதிகமான இசைப்பாடள்க ளை கேட்பார்கள் இப்படிச்சொல்பவர்களின் வீடுகளில் யாரும் இசையை கேட்காமல் யோக்கியமாக. இருக்கிறார்களா

    • @abdulrahman-gj6lb
      @abdulrahman-gj6lb 4 года назад

      @@rmdrmd6806 அதும் சரிதான்

    • @noorulameen804
      @noorulameen804 4 года назад

      Nice Voice? Sorry brother, ITS THE VOICE OF THE SHAYTAN!

  • @muraligood3705
    @muraligood3705 4 года назад +1

    Masha Allah

  • @sirajahamod6857
    @sirajahamod6857 4 года назад

    Masha ALLAH ALLAH ATAIK AFAIK

  • @anisbanu6759
    @anisbanu6759 4 года назад +3

    Isai haraam

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 4 года назад +1

    👍👍👍👌

  • @mdfayas2978
    @mdfayas2978 4 года назад +14

    வாயில் வடை சுட்டால் எந்த நன்மை கிடையாது.

  • @salahuddinismail4568
    @salahuddinismail4568 4 года назад

    Congratulations super

  • @ismailabdul2533
    @ismailabdul2533 4 года назад

    Nice

  • @shajithsaleem5919
    @shajithsaleem5919 4 года назад

    🤪🤪🤪🤪🤪

  • @mohideenrally3400
    @mohideenrally3400 4 года назад +3

    Enpa inda oorla ulamakkal yarum illaya itha thatti kekka

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 4 года назад +4

    Thamizhakathin Thankaththalaivanin Pugazh Vazhga!

    • @ramkrishnan7295
      @ramkrishnan7295 4 года назад

      நீங்க உலகத்தில் வாழ்வதே
      ஹாரொம் தான்

  • @Inboxtamizha10
    @Inboxtamizha10 4 года назад +16

    இது தேவையா???

  • @syedmasood6892
    @syedmasood6892 4 года назад +14

    அறுக்காம சீக்கிறம் படிங்கம்மா