என்னுடைய முயற்சி அனைத்தும் உங்களுக்கு குறைந்த விலையில் அமையட்டும் என்று Asha S..

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Комментарии • 19

  • @bharathamani5778
    @bharathamani5778 Месяц назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் சீனு.. ஒவ்வொரு கட்டிடத்திலும் ஏற்படும் அனுபவம் தான் புதிய மாற்றங்கள் ஏற்படும்

  • @Sivakumar-vr3jj
    @Sivakumar-vr3jj 4 месяца назад +7

    உழைப்பாலும் உண்மையாலும் உயரும் நண்பா உன்னை வாழ்த்தி மகிழ்கின்றேன்

  • @ibmbasha444
    @ibmbasha444 4 месяца назад +4

    வாழ்க வளங்களுடன்.உங்கள் உதவி தேவைபபடும். உங்களை தொடர்பு கொள்கின்றேன்

  • @user-jd6mx1lg9t
    @user-jd6mx1lg9t Месяц назад

    Arumai 👍👍

  • @a.vanarajan7251
    @a.vanarajan7251 4 месяца назад +3

    Super

  • @SenthilPriyash
    @SenthilPriyash 10 дней назад

    Super bro I am Singapore now my idea also same

  • @mdconstructiontamil2954
    @mdconstructiontamil2954 3 месяца назад +1

    உழைக்கும் உண்மை நெஞ்சனுக்கு உழைப்பாளர் தினத்தன்று md construction tamil சார்பில் வாழ்த்துக்கள் சகோதரா

  • @tamilarasu3618
    @tamilarasu3618 19 дней назад

    Good job 👍👍👍

  • @ragulragul9368
    @ragulragul9368 4 месяца назад +2

    Super na
    Super

  • @balabala5gmail
    @balabala5gmail 4 месяца назад +1

    Super ❤

  • @paramasivan5040
    @paramasivan5040 3 месяца назад

    😂❤super

  • @raviragulraviragul7501
    @raviragulraviragul7501 3 месяца назад

    Super 🎉🎉🎉

  • @seenuvasan9863
    @seenuvasan9863 2 месяца назад

    Sir vanakkam!
    500 sq. Ft la 1bhk simple verdu katta budget yenna agum?
    Panrutti area la neenga katti taruveengala appadinkatti taramudiumanal yevvalavu naal aagum...
    Please reply

  • @BelieveIamdonow
    @BelieveIamdonow 3 месяца назад +1

    Pondicherry la katti tharuvingala

  • @nadimuthu2312
    @nadimuthu2312 22 дня назад

    அண்ணா வீட்டுக்குள்ள சூடு வருமா

  • @Shanmugapriyads123
    @Shanmugapriyads123 4 месяца назад +2

    ஒன் பி ஹெச் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்

    • @Shanmugapriyads123
      @Shanmugapriyads123 4 месяца назад

      கவர்மெண்ட் வீடு சைஸ் கரெக்டா என்ன செலவாகும் அண்ணா

  • @mmurugesannadar1384
    @mmurugesannadar1384 2 месяца назад

    ஐயா
    வணக்கம்
    தூத்துக்குடி மாவட்டம்
    10×30 ( வரவேற்பு அறை.
    படுக்கை அறை .சமையல் அறை. பூஜை அறை.குளியல் அறை.கழிப்பிடம்) மொத்த செலவு எவ்வளவு ஆகும்