3 வகையான வளையல் மாலை கட்டுவது எப்படி? | 3 easy method to make bangle garland | Bhojanam Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • In this video, we have shown how to make bangle garlands 3 ways.
    This bangle garland can be made for Varalakshmi Pooja / Aadi Pooram.
    Like & Follow our social media accounts.
    FB: bit.ly/2vR16V1
    Instagram: bit.ly/2JeE3wn
    Subscribe to our youtube channel for more videos.
    / bhojanamtamil
    Post a photo of the bangle garland you make in our social media pages.
    Varalakshmi Pooja in Tamil. வரலட்சுமி பூஜை முறை (தமிழில்).
    • Varalakshmi Pooja Vrat...
    வரலட்சுமி நோன்புக்கு தயாராகுங்கள் Varalakshmi Nonbu check list in Tamil.
    • வரலட்சுமி பூஜைக்கு தயா...
    BHAGYAM THARUM LAKSHMI LYRICS
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma
    Paatha Salangai Naatham Olikka
    Adimel Adiyei Vaithu Nadanthu
    Paatha Salangai Naatham Olikka
    Adimel Adiyei Vaithu Nadanthu
    Bakthargal Seithidum Poojaiyin Velaiyil
    Oorel Kadaiyum Vennaiye Poleh
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma
    Kanaga-Nithigalai Kooda Alaizthu
    Oovoru Vithilum Karunaiye Pozhiyeh
    Kanaga-Nithigalai Kooda Alaizthu
    Oovoru Vithilum Karunaiye Pozhiyeh
    Kodi Suriyanin Jothiyei Konda
    Janaga Raganin Kumara Thayeh
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma
    Kanganam Soodiya Kaiyai Asaithu
    Kuraivilatha Bha-giyam-Tara-Varuvai
    Kanganam Soodiya Kaiyai Asaithu
    Kuraivilatha Bha-giyam-Tara-Varuvai
    Kumkuma Vannan Pangaiya Kannan
    Venkataramanin Arase Raniye
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma
    Bakthiyil Unnai Tholuvaar Manaiyil
    Nithemum Utsavam Nithemum Mangalam
    Bakthiyil Unnai Tholuvaar Manaiyil
    Nithemum Utsavam Nithemum Mangalam
    Sathiyam Kaathidum Saathu Janagalin
    Sitham Vasithidum Puttholi Vadiveh
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma
    Sakkarai Neiyum Arisiyum Serthu
    Sukkara Vaara Poojaiyil Vaipom
    Sakkarai Neiyum Arisiyum Serthu
    Sukkara Vaara Poojaiyil Vaipom
    Akkarai Konda Azhaghiya Nandhanam
    Chokkapuram Tharum Vithalarin Rani
    Bhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma - Ammama Nee
    Saubhagyam Tharum Lakshmi Vaa Amma
    பாக்கியம் தரும் லக்ஷ்மியே வா அம்மா
    அம் அம்மா நீ சௌ பாக்கியம்
    தரும் லட்சுமியே வா அம்மா...
    அம் அம்மா நீ சௌ பாக்கியம்
    தரும் லட்சுமியே வா அம்மா...
    பாதசலங்கை நாதம் ஒலிக்க
    அடிமேல் அடியை வைத்து நடந்து
    பக்தர்கள் செய்திடும் பூஜைகள் வேலையில்
    மோரில் கடையும் வெண்ணை போலவே
    பாக்கியம் தரும் லக்ஷ்மியே வா அம்மா
    அம் அம்மா நீ சௌ பாக்கியம்
    தரும் லட்சுமியே வா அம்மா...
    கனக நிதிகலை கூட அழைத்து
    ஒவ்வெரு வீட்டிலும் கருணையை பொழிய
    கோடி சூரியனின் ஜோதியை கொண்ட
    ஜனகராஜனின் குமாரி தாயே
    பாக்கியம் தரும் லக்ஷ்மியே வா அம்மா
    அம் அம்மா நீ சௌ பாக்கியம்
    தரும் லட்சுமியே வா அம்மா...
    பக்தியில் உன்னை தொழுவார் மனையில்
    நித்தமும் உற்சவம் நித்தமும் மங்களம்
    சத்தியம் காத்திடும் சாதுஜனங்களின்
    சித்தம் வசித்திடும் புத்தொலி வடிவே
    பாக்கியம் தரும் லக்ஷ்மியே வா அம்மா
    அம் அம்மா நீ சௌ பாக்கியம்
    தரும் லட்சுமியே வா அம்மா...
    சக்கரை நெய்யும் அரிசியும் சேர்த்து
    சுக்கர வார பூஜைகள் செய்வோம்
    அக்கறை கொண்ட அழகிய ரங்கலம்
    சொக்க புரந்தரன் விட்டலனின் ராணி
    பாக்கியம் தரும் லக்ஷ்மியே வா அம்மா
    அம் அம்மா நீ சௌ பாக்கியம்
    தரும் லட்சுமியே வா அம்மா...

Комментарии • 188