யாழ் சென்ற ஜூலி சங்கிற்கு காத்திருந்த பெரும் ஏமாற்றம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 97

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 4 месяца назад +14

    இனியும் தமிழ் தலைவர்களுக்குள் ஒன்றாக இருக்கும் சுமந்தனுடைய பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை அவரை தமிழ் சமூகத்தில் இருந்து புறம்பாக்குவது சாலை சிறந்தது

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 4 месяца назад +7

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!

  • @u2laughnz
    @u2laughnz 4 месяца назад +1

    தமிழர்களை ஒருங்கிணைக்க, வழிநடத்த, பாதுகாக்க : வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து",
    " தமிழர்களின் சான்றோர்கள் கூட்டமைப்பு" அவசியம் என்பது என் பணிவான கருத்து . சிறப்பான நேர்காணல் நன்றி 🙏🙏

  • @GaneshThamu
    @GaneshThamu 4 месяца назад +9

    தமிழ் பொதுவேட்பாளர் நிச்சயம் களமிறக்கப்படும்.

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 4 месяца назад +3

    அரசியல் கடசிகளை ஒதுக்கிவிட்டு தமிழர்கள் தமிழர்களாக ஒன்றுசேருங்கள்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 4 месяца назад +7

    சிவில் சமூகம் மெதுவாக சென்றாலும் மக்கள் அவர்களுடன் தான் நிற்பார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அடுக்கு வசனங்கள் ஆக்ரோச வசனங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மெல்லெனப் பாயும் நீர் கல்லையும் ஊடறுக்கும்.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 4 месяца назад +1

    Sumanthiran..better..and talented..wait and see the results

  • @lemmanuek
    @lemmanuek 4 месяца назад +2

    Excellent explanation

  • @KA-qg9lj
    @KA-qg9lj 4 месяца назад +8

    ஈழத்து சுப்பிறமணியசுவாமி must be very busy making money in brokering with various Sinhala parties.

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 4 месяца назад +1

      Correctly told ஈழத்து சூப்பிற மணியை சுமந்திர சுவாமி.😂🎉

    • @JuBrDeny2084
      @JuBrDeny2084 4 месяца назад

      Yes true

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 4 месяца назад +8

    நீங்கள் இவர்களை ஒரு ஓரமாய் நின்று உங்களுடைய சண்ட்யைப் பிடியுங்கள் என்று சொல்லி விட்டு பதியவர்களைக் கொண்ட ஓர் புதீய அரசீயற் கட்டமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். சும்மா மாறி மாறி எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்காமல்....

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 4 месяца назад +1

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 месяца назад +2

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪ எந்த கோடியில் , எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @tsk21
    @tsk21 4 месяца назад +2

    Well said, hope Sumanthran(Tamil Ranil) will listen this if his politics really dedicated to Tamils Well being and his own Well being. Also mentioned that Ranil Wickramasinghe had opportunity to resolve the issue when Chandrika Badaranayake requested 11 votes to support in year 2000 and never did in the past, now wants Tamil votes to become President. Please start think wisely and make right decisions. Thank you for bringing the right person at right time to this interview 🙏.

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 4 месяца назад +1

      வாழ்த்துக்கள் உண்மையான நிலை.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    THANKAM

  • @RenukaNagendra
    @RenukaNagendra 4 месяца назад

    Hats off to Thamilarasu!
    You have done a amazing job!

    • @RenukaNagendra
      @RenukaNagendra 4 месяца назад

      Hats off to Thamilarasu!
      You have done an amazing job!

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 4 месяца назад +3

    ஒன்றுமே நடக்க போறதில்ல சும்மா எல்லாரும் vaila டேட்டா வீண் உதுகலை பாக்குறது

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 4 месяца назад +3

    மக்களை ஒரு நிலைப்ப்ட்டிற்கு கொண்டுவருவதற்கு தமிழ் கட்சிகளை ஒன்றாக்குங்கள்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 4 месяца назад

    தமிழ்ப்பொதுச்சபை தமிழர்கள் தலைமை பூர்விக தமிழர்கள் ஏற்று கொள்கிறார்கள் அவர்களின் சொல்படிதான் எல்லாம் இயங்கும் இயங்கவேண்டும் எதிரான மற்றவர் ஒதுங்கவேண்டும்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 4 месяца назад +1

    ,TNA other members are afraid of Sumanthiran. Always Sambanthan sleeps sometimes he wakes and speaks out without knowing him what he speaks. Let him to sleep

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 Месяц назад

    உம்மை எப்பொழுது மக்கள்
    தெரிவு செய்தார்கள் சுமத்திரன் அவகளே?????????????????

  • @puvanesasingamsivakaran9267
    @puvanesasingamsivakaran9267 4 месяца назад

    இலங்கையின் ஜனநாயக செயற்படுகளை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்

  • @selvavelautham6262
    @selvavelautham6262 4 месяца назад +2

    சரி சரி போதும் போய்தூங்கு.
    சுமந்திரனுக்கு சொம்பு தூக்கிறீயா?

  • @kumamaheswarangnanasekaram1929
    @kumamaheswarangnanasekaram1929 4 месяца назад +3

    திரைமறைவில் இருந்து பேசுவது கொளைத்தனமாக தேரியவில்லையா.

  • @User19659
    @User19659 4 месяца назад +1

    He always worked for the bonus. His bonus is based on performance, and he proved it for the past 15 years. Sri has to get bold and prepare for the bold actions. Therefore, we don’t need to get upset. It shows all people hands are dirty as they are silence now.

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 4 месяца назад +1

    கட்டிய விகாரையின் ஒரு கல்லை பிடுங்க திராணியில்லை.கிழிச்சதுதெரியும்

  • @jeg533
    @jeg533 4 месяца назад

    தமிழ் சிவில் சமூகம் ஒரு gov bureaucrats மாதிரி செயல்திறன் கொண்ட தாக இருக்க வேண்டும் இந்த தமிழ் அரசியல் வாதிகளை நிற்க வைத்து கேள்வி கேட்க வேண்டும்.ஒரு government இல் அவர்களது பலம் வெளியே தெரியாது ஆனால் அவர் கள் தானே government ஐ run பண்ணுகிறது

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 4 месяца назад +1

    General candidate must form for this presidenntial election.

  • @rogerkandiah1503
    @rogerkandiah1503 4 месяца назад +1

    Tamil people know everything sumantiran don't teach them.

  • @baskarbush1654
    @baskarbush1654 4 месяца назад

    இப்போது ஆனந்தியும்
    களத்தில் குதித்து விட்டார்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 4 месяца назад +2

    Ranil plans is to breaks TNA therefore he won.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 4 месяца назад

    கட் சி வாரார் வரவில்லை ஆதரவு அளிக்கிறவர் அளிக்காதவர் வாக்கு எண்ணிக்கை தேவை அற்றது தமிழ் பொதுச்சபை தமிழ் யானதிபதியை நிறுத்துவார்கள் கால தேவை

  • @mahendrarajah13
    @mahendrarajah13 4 месяца назад

    தமிழ் பொதுச்சபை உத்தியோகபூர்வமாக எண்ணம் ஒன்றும் சொல்ல இல்லை இருவரும் தன்னிச்சையாக அதுபற்றி கதைப்பது பிழை உங்கள் நோக்கம் நீங்கள் யார் தமிழர் அறிவார்கள்

  • @varathanshanmuganathan2270
    @varathanshanmuganathan2270 4 месяца назад +1

    East Tamil won't accept for NE merger after karuna split. Now we have only one choice. If you want corrupted murderous politician to be punished, only JVP can do that. Ranil Mahinda, sajith all help each others. If jvp comes to power, there is a possibility that gotta etc will be in trouble.

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 4 месяца назад

      உண்மையான கதை. But whether singaleese support to jvp man???

  • @kunchithayanithi2365
    @kunchithayanithi2365 4 месяца назад +1

    Why did not you participate the General Public Meeting and express your views instead of talking in you tube ?

  • @AmbalavanarSelvarajah
    @AmbalavanarSelvarajah 4 месяца назад

    People stand with civil samugam😇

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 месяца назад +1

    Sumanthiranai thamilarasu kadsikal ulvavankiyathu thamilmakkalin thalaiyil mannallipoddamathiri sumanthiran thamil makkalukku ennavidayathai pettokudithar(thesathurovi paddamthan sumanthiran) makkal pasam kaddavendum

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 4 месяца назад +1

      Sampnthan mp மோடையன் செய்த வேலை.... நாம் 5..7 வருடமாக sumanthiஐ கலை என சொல்லி யும் சம்பந்தன் செய்ய வில்லை. இப்ப ஆட்டமும் குழப்பமுமாக ஓடுதூ...பிசுகூத்து 😂😢😅😊😢😊😎😗😙😀😁🎉🙌👏😇🤠

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 месяца назад

    Nichayamaka nithimanrathukku ponavidayam sumanthiranum palavidayam unmaiyanathu nermaiya thatpothaikku oruvaridamum ethirparkkamudiyathu (belupilai pirabakari,thalaivar dam maddume narmaya nanum,makkalin kandarkal)

  • @senthukumar-s3h
    @senthukumar-s3h 4 месяца назад

    Very clear ..excellent opinions..about current situation...from selvin Anna

  • @jeyaseelananthonipillai1500
    @jeyaseelananthonipillai1500 4 месяца назад +2

    இலங்கை இனமக்களின்
    பிரச்சினை
    -----------------------------------------------------------
    இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ,சிங்களவர் இனங்களின் பிரச்சினை அல்லது முரண்பாடு என்பது மிகவும் சிக்கலானது.
    பலபெயர்களால் அழைக்கப்பட்டு, இன்று சிறிலங்கா என அடையாளம் கொண்டுள்ள இத் தீவானது எவருக்கு முதல் உரிமை? அல்லது உரித்து? என்பதை ஆராயாமல் ,உலக பரப்பில் நிகழும் அரசியல் மாற்றங்களையும்,
    அதனால் எம்நாடு சந்தித்த,சந்திக்கும்,சந்திக்கப் போகும்
    தாக்கத்தையும்,மாற்றங்களையும் ,வரலாற்றுப் படிப்பினையாக புரிந்து கொள்வதுடன் மட்டுமின்றி,நவீன எண்ணங்களுடன் ஆராய்ந்து மீள் ஆய்வு செய்தல் மட்டுமின்றி, அதன் வழி தேசியம் எனும் தத்துவத்திற்கு
    இருமொழி மக்களையும் ஒருவழி
    நேர்ப் பாதையில் நடத்தும், தலைமைத்துவம் சிங்கள,தமிழ் மக்களிடத்தும் தோன்றினால் தான்
    அமைதி நிறைந்த தீவாக மாறும் என்பதில் இருகருத்திருக்க முடியாது .
    இலங்கைத் தீவின் தோற்றம் ,இனப்பிரச்சினை கருக்கொண்ட விதம்,மன்னர் ஆட்சி,இந்தியாவின் ஊடுருவல்,ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சி ,சுதந்திரத்திற்குப் பின்னர் இற்றைவரை நிகழும் நிகழ்வுகள் யாவும் தெள்ளத்தெளிவாக
    இரு இனத்தவர்களிற்கும் தெரிந்தும் கூட,சிங்களவர்களின் தலைவர்கள்
    காலத்திற்கு காலம் ,தங்கள் இருப்பை
    தக்க வைப்பதற்காக ஒற்றுமை,சுயநிர்ணய உரிமை,சமஸ்டிமுறைமை என்றவாறு பேசுவதும்,தம்பதீப கோட்பாடு எனும் மாகசங்கத்தினரின் ஆசைகள்,அபிலாசைகளை முன் நிறுத்தியவர்களாக மாறுவதும்
    இனப்பிரச்சினையைத் தூண்டி மக்களை மோதவிட்டு,குளிர் காய்தலும் அந் நாட்டின் சாபக் கேடாகி விட்டது.
    இதற்கு எதிராக தமிழ்த் தலைவர்கள்
    குரல் எழுப்பினாலும்,ஒட்டு மொத்த தலைவர்களும் அன்றிலிருந்து இன்று வரைஓர் கோட்டில் நின்றார்களா? என்ற கேள்விக்கு
    இல்லை, எனும் கசப்பான உண்மையே
    விடையாகவுள்ளது.
    அன்பான எமது தீவின் பூர்விக உரிமை மிகு மக்களே!
    அதிபர் தேர்தல்(2024) நெருங்கி வரும்
    இன்றைய சூழ்நிலையில் ,முன்னர் போன்றே ஒன்றாய் வாழ்வோம்,அது செய்வோம்,இது செய்வோம் எனத்தேடி வருவார்கள்,கண்துடைப்பிற்காக கைதிவிடுதலை,காணி விடுதலை,இன்னோரன்ன... என்று படம் காட்டுவார்கள்,திரைமறைவில் பேரம் பேசுவார்கள்.
    சாதாரன மாவட்டசபை ஆட்சி முறை தராத பட்சத்தில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு தள்ளியவர்கள் அவர்கள் தான். உரிமைக்காக சத்திய நெறிப் போரில் ஆகுதியானவர்களினதும்,வேள்வித் தீயில் மாண்ட எம் மக்களின் புனித மண்ணில் வாழும் உறவுகளே!
    மேற்கூறியதற்கொப்பாக அசைக்கமுடியாவெண்னான" இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" எனும்
    கோஷத்துடன் 1977பொதுத் தேர்தலில்
    தமிழரின் வழி எதுவென துல்லியமாக
    கூறிவிட்டோம்.
    மீண்டும் எழுங்கள்! ஒற்றுமையே பலம் என எழுங்கள்!,கருத்தை கருத்தால் எடுத்தியம்புங்கள்,கட்சிகள் என பலவகையாக பிளவு பட்டிருக்கும் எம்மினிய நேசமிகு தலைமைகளே!
    ஒருதளத்தில் நின்று இத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது, அக் கனியை அழுகிய கனியாக்கிட காலத்தை விரயமாக்கிடாதீர்.
    தரணிதனிலே ஜனநாயகத்தை
    போதிப்பவர்களிற்கு ,இன்றைய உலகப் போகிற்கு இவ் அதிபர்
    தேர்தல் எத்துனை பங்கேற்கப் போகின்றது, என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்,அவ்வடிப்படையில் ஓர் நேர் கோட்டுப் பாதையில் நீங்களும்,அதனூடாக எம்மக்களையும்
    அவர்தம் வாக்குகளையும் ,சிதறவிடாமல்
    அரசியல் சாணக்கிய,தூரநோக்குப் பார்வையுடன் செயல்ப்படுவதே எம்மிடம்உள்ள மிகப்பெரிய பலமிக்க அறிவாயுதமாகும்.
    தீவகத்தான்

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 4 месяца назад

      First, the rest of the thamil people must recognize that the theevan is much richer and educated. once theevan controlled city of colombo.

    • @ramalingambhaskaran1407
      @ramalingambhaskaran1407 4 месяца назад

      சிங்களவன் எனியும் திருந்தி தமிழனை மதிக்காவிடின் அவனுக்கு அழிவுதான் மிச்சம். தமிழர்கள் தப்பிவிடுவார்கள்..
      🎉

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 месяца назад +1

    60, sivil samukam irukkupothu ethtkupayam sumanthiran poiyana valakkukal avarpodaddium podavaipar

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 месяца назад

    Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders

  • @R23-y3u
    @R23-y3u 4 месяца назад

    Who is this new actor?

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 4 месяца назад

    Can some Tamil MP reveal how many MP got it APermit vehicle
    Sure those got it Ap make money like Samantha,Suresh etc

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    BUSSINESS

  • @sujanmi4356
    @sujanmi4356 4 месяца назад

    சு ஓம்பல் பண்பு

  • @harana6030
    @harana6030 Месяц назад

    Karuna amman yaruku support?

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 4 месяца назад

    No use…udarupu..not justified udakam….akalai…Sumanthiran thuyuvathe udarupin..velai

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 4 месяца назад

    Sumantheranen kaiyelaiyam makkalen thalaijeluththai koduthu ullatham Evan yar makkalen thalaiyeluththai thermaneka sumantheran makkalen thuroke thuroke eppade thamil makkalen thajeluththai thermaneka sinkalavanen Kai pommai

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur 4 месяца назад

    சிவில் சமூகத்திடம் சென்ரு வாக்கு கேட்கதீர்கள்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 4 месяца назад

    What did you do all these past years.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    POLIGE

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 месяца назад

    Now kuraikkirathu 2009 il irunthu enke poonathu,oru iirantha uyirukkmeluku thiri eattinaya, what are you doing for Tamilarin uyirukku enna vilai.

  • @Bhagawaan1
    @Bhagawaan1 4 месяца назад

    බල්ලාගෙ වැඞෙ බල්ලා කරන්න ඔනා. බුරැවාගෙ වැඞෙ බුරැවා කරන්න ඔනා.

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 4 месяца назад +1

    Singhalawan tamilrukku arsiyal thirwu tharuwarhal andu sollum tamil arasiyal wathihal awarhal tamilar alla.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 4 месяца назад

    Mr.selvin..u are misguided

  • @harana6030
    @harana6030 Месяц назад

    Sumathiran than adutha Thuraiappa !
    Appo adutha prabaharan eppa varuvar?
    Poodungada subathiranai!

  • @sujanmi4356
    @sujanmi4356 4 месяца назад

    எரிக் கையாள்

  • @mohandasSelvaratnam
    @mohandasSelvaratnam 4 месяца назад

    Civil Society is taking a perfect turn towards true politics and not a humbug like Joker Sumanthiran MP who is only a fake to Tamils. He is a Zero MP like some experience MPs who did nothing but harm to Tamils, and only be selfish for their personal benefits.

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 4 месяца назад

    Oh yes, Mavai is scared of Sumanthiran

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 4 месяца назад

    The spokesman of TNA is a divisive king obligated to his disciple Ranil,therefore, his utterances are mostly not favouring the Tamil course but to enhance his standing with Ranil and communities other than the TAMIL communities. His acceptance of unitary state in the so-called draft deal in the NALLADCHI GOVERNMENT PROPPED UP by him and the party to which he is the spokesman, glaringly reveals his traitorous double standard towards Tamil people whose votes he abused to be the traitorous TNA MP and spokesman.
    All his utterances are therefore, needed to be taken, not only with a pinch of salt but with such a poison,as well. Leave him alone and let others carry out the affairs as it ought to be,at least until the decisive moment falls on the shoulders of the people. The TNA parliamentary cohorts of MPs are devoid of ,except one or two, public and intellectual recognition. After having effectively negated the party of its learned and able members, the spokesman is now having his own way and action, somersaulting the party principles to the detriment of the Tamil unity and political cause to be the good guy of his disciple and his cohorts.He is not the right person to carry forward the Tamils' cause and achieve the political aspiration which he declared openly and breezily in his last parliamentary election campaign platforms that he would definitely achieve.
    Will he?, can he? He can only weaken the demanding forces and make it divisive and weaker to the pleasure of his masters.

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 4 месяца назад

    Thamilarasu katsiysi sumanthiran udaiththuvittar bommaikal sumanththiranukku payam makkal mudivu edupparkal
    In 29:05
    29:19 😂
    29:37

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    MANIA SUTIRAM

  • @RajanakumarThurairasa
    @RajanakumarThurairasa Месяц назад

    Ivan oru puradu

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    PANAM KURAI

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    KURAI PADU

  • @progamers804
    @progamers804 4 месяца назад

    எல்லாத்தையும் பகிஸ்கரித்து...
    தான்...
    தமிழருக்குக்கு அடிமை
    வாழ்க்கை தான் மிச்சம் முள்ளிவாய்க்காலின் பின்னர் இலங்கையில ...
    ஒரு ஆணியும் புடுங்க ஏலா அது தான் உண்மை
    பொது வேட்பாளராக
    வெறும்...வெத்து பேப்பர்.
    இஸ்லாமிய சகோதர்களிடம்..
    அரசியல் படியுங்கோ...
    பேட்டி எடுக்கும் அண்ணே...
    செல்வின் sir...
    சும்மா நேரத்த வீணக்கா வேண்டாம்

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 4 месяца назад

      இசுலாமிய சகோதரர்களிடம் 😂😂😂.
      20இற்கு கைஉயர்த்தியது
      ஜனாசா எரிப்பு,
      சிங்களம் இசுலாமியர் மீதான இனவெறித்தாக்குதல்கள் இவையே சாட்சி.
      தமிழ்,இசுலாமிய கட்சிகள் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகளே.