Introducing the Smart Waterproof handbags For Queens

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 58

  • @valliganthan3262
    @valliganthan3262 16 дней назад +2

    சங்கர் சார் நீங்க எத்தனை வீடியோ ஒரு நாளைக்கு நான் சலிக்காம பார்ப்பேன் நீங்க வீடியோ போட வில்லை என்றால் தான் கவலை படுவேன் நான் இரண்டு பேக் வாங்கினேன் சூப்பர் ரொம்ப பிடித்து நன்றி ❤❤❤❤

    • @meenakshiandmeenakshi
      @meenakshiandmeenakshi  16 дней назад

      மிக்க நன்றி அக்கா தாங்கள் என் மீது கொண்ட அன்பிருக் ❤🎉😊

  • @lathag1699
    @lathag1699 10 дней назад

    Please make a smaller bag in this material with adjustable sling.
    Also, a Lunch bag.

  • @valliganthan3262
    @valliganthan3262 16 дней назад +3

    உங்க சலக்ஷன் எப்பவுமே சூப்பரா தான் இருக்கும் நாங்க கன்ன மூடி வாங்குவோம் ❤

    • @meenakshiandmeenakshi
      @meenakshiandmeenakshi  16 дней назад

      மிக்க நன்றி அக்கா 🥰🙏🏻🤏🏾

  • @rahumaabbas6497
    @rahumaabbas6497 16 дней назад +1

    Yes

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 16 дней назад +3

    சங்கர் தம்பி நான் 4 பேக் வாங்கி இருக்கிறேன் இன்று ஒன்று வந்தது மிகவும் அருமையாக உள்ளது. மேலும் நான் பலமுறை நினைக்கிறேன் நல்ல தரமான காட்டன் துணியில் நன்றாக துவைத்து பயன் படுத்தும் படி பேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று. அதனை நீங்கள் நிவர்த்தி செய்து விட்டீர்கள். எனக்கு இது போல் மினி பேக் வேண்டும் போன் மற்றும் அனைத்து பொருட்களும் வைக்க வேண்டும். நீங்கள் கடந்த வாரம் இலவசமாக தந்தீர்கள் அதனையே சற்று கை படி வைத்து மேலும் அதனில் 4 ஜிப் வைத்து வேண்டும் தம்பி. விரைவில் எதிர்பார்க்கிறேன். கையடக்க பேக் இதுபோன்ற வாட்டர் புரூப் பேக் வேண்டும் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @meenakshiandmeenakshi
      @meenakshiandmeenakshi  16 дней назад +1

      மிக்க மகிழிச்சி அக்கா
      உங்களின் இந்த உதிவு எனக்கு உற்சாகத்தை அளிகின்றது நான் நீங்கள் கேட்ட வடிவில் கை பை விரைவில் தயாரிக்கிறேன் 🥰🥰🥰🥰🥰

    • @rajarajeshwari7797
      @rajarajeshwari7797 16 дней назад

      ❤❤❤❤❤​@@meenakshiandmeenakshi

  • @gayatrivenky511
    @gayatrivenky511 15 дней назад

  • @jeyamathasureshkumar7766
    @jeyamathasureshkumar7766 11 дней назад

    Handbags video plz kondu vanga sir

  • @janakisrinivasan2323
    @janakisrinivasan2323 16 дней назад +1

    Hai brother

  • @suriyaraguraman7598
    @suriyaraguraman7598 15 дней назад

    Ordered bag 10 days before. Not yet received brother

  • @senthamaraimanoharan8931
    @senthamaraimanoharan8931 16 дней назад

    Hai thambi

  • @srimathiv6793
    @srimathiv6793 15 дней назад

    Please make rain coat in this material

  • @srikalamuralimurali2993
    @srikalamuralimurali2993 15 дней назад

    Enakku 14 idly vaikira plates venum
    2 seven plates irukura idly pot venum
    Stock irukka

  • @user-gj1kr5pf9e
    @user-gj1kr5pf9e 16 дней назад

    ❤❤

  • @girivignesh8882
    @girivignesh8882 16 дней назад

    I have not received 5 zip bag and yellow paris bag ordered

  • @kowsalyaganesan8356
    @kowsalyaganesan8356 16 дней назад +1

    Hi

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 16 дней назад +1

    Hi anna

  • @valliganthan3262
    @valliganthan3262 16 дней назад +1

    சங்கர் சார் ரேஷன் கடைக்கு போகும் போது கவர் துனி பைய் என்று தனி தனியா எடுத்து கொண்டு போவோம். மாதம் ஒரு கவர் என்று தேடி தேடி எடுத்து கொண்டு போவோம் நீங்க ரேஷன் கடைக்கு எடுத்து கொண்டு பேர் மாதிரி பேக் போட்டிங்கன்னா நல்லா இருக்கும் அரிசி கோதுமை சக்கரை ஒரு செட்டா 5பேக் போடுங்க சார் ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி சங்கர் சார் ❤❤❤

  • @lathapersonal2829
    @lathapersonal2829 16 дней назад

    Inside water proof unda

  • @chitrainduja7807
    @chitrainduja7807 16 дней назад

    Hai, sir

  • @devikamalavathi3845
    @devikamalavathi3845 16 дней назад

    முந்தின Sales video Bag order கொடுத்துருக்கேன் ப்ரோ..ப்ளு கலர் ப்ளவர் போட்ட Bag with cellphone cover free

  • @balameenakshiannaswamy7573
    @balameenakshiannaswamy7573 16 дней назад

    Cell phone purse kidaiyatha

  • @akilagayathri6735
    @akilagayathri6735 16 дней назад

    Bro unga mixi vagitan super naveta vitu porathaelli kichen, mixi ,and nan appdi erugon

  • @avayambalm100
    @avayambalm100 16 дней назад

    Kutti purse kidayatha Anna

  • @meenabalasubramanian2708
    @meenabalasubramanian2708 16 дней назад

    Meena Hi

  • @haitharalisait5361
    @haitharalisait5361 16 дней назад

    நான் ஆகஸ்ட் 8 ஜெனித் மிக்ஸி ஆர்டர் செய்தேன் இப்பொழுது ஆகஸ்ட் 30 ஆகிவிட்டது இன்னும் வந்து சேரவில்லை ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @sivagamiravee2262
    @sivagamiravee2262 16 дней назад

    I have not received my order yellow paris bag and quilt bag. When will it be delivered bro?

    • @meenakshiandmeenakshi
      @meenakshiandmeenakshi  16 дней назад

      All sent so you will get within this week

    • @sivagamiravee2262
      @sivagamiravee2262 15 дней назад

      Thanks bro today I have received my order. Thanks a lot. Very nice. Felt happy.

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 16 дней назад

    எனக்கு ஆடர் பொடதெரியலேயே பாதிலே நிக்குது

  • @chitrainduja7807
    @chitrainduja7807 16 дней назад +1

    I ordered one round trolley and travel bag, still not yet received. When I will get that?

  • @visalakshisivaraman
    @visalakshisivaraman 16 дней назад

    1470. Bag vendum
    Erukka m m

  • @vijayar4661
    @vijayar4661 15 дней назад

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 16 дней назад

    Hi

  • @arundathihp659
    @arundathihp659 16 дней назад

  • @jayalakshmidevarajan1978
    @jayalakshmidevarajan1978 15 дней назад

  • @gandhimathi5608
    @gandhimathi5608 15 дней назад

  • @kaverid3020
    @kaverid3020 16 дней назад

  • @lathapersonal2829
    @lathapersonal2829 16 дней назад

  • @bagyalakshmijayavelu2783
    @bagyalakshmijayavelu2783 16 дней назад

    ❤❤❤

  • @geethabalakrishnan8076
    @geethabalakrishnan8076 16 дней назад

    ❤❤❤❤❤

  • @ShanthiVasudevan-dd1mk
    @ShanthiVasudevan-dd1mk 16 дней назад

  • @sivaprakasam1393
    @sivaprakasam1393 16 дней назад

  • @ShanthiVasudevan-dd1mk
    @ShanthiVasudevan-dd1mk 16 дней назад

  • @avayambalm100
    @avayambalm100 16 дней назад

    ❤❤❤

  • @revathiekambaram2913
    @revathiekambaram2913 16 дней назад

    ❤❤❤

  • @andalnachiar1042
    @andalnachiar1042 16 дней назад

    ❤❤❤❤❤

  • @uthrapugazhendhi85
    @uthrapugazhendhi85 16 дней назад

    ❤❤❤

  • @sheikibrahim402
    @sheikibrahim402 16 дней назад

  • @vanithashanmugam9185
    @vanithashanmugam9185 16 дней назад

  • @jayanthik7709
    @jayanthik7709 16 дней назад

  • @user-oc2wl7gs8j
    @user-oc2wl7gs8j 16 дней назад

    Hi

  • @meenakumarik937
    @meenakumarik937 16 дней назад

    Hi