எனக்கு மூ‌ன்று தோழிகள்-ஆறு காதலிகள் - Joe Malloori | Part - 5 | Chai With Chithra

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 14

  • @kevinroger7656
    @kevinroger7656 Год назад +3

    நன்றி ஒரு சிறப்பான நேர்காணலை கொடுத்தமைக்கு

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 Год назад

    நல்ல தமிழ் உச்சரிப்பு படத்தில் பார்க்கும் பொழுது இவரை பல கேரக்டர்களில் பார்த்து அவருடைய உச்சரிப்பை பார்த்துவிட்டு இப்பொழுது இயல்பாக பேசும் இந்த உச்சரிப்பிற்கு படத்தில் உச்சரிப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன தமிழ் இவரிடம் சும்மா புகுந்து விளையாடுகிறது…
    தமிழின் மீதும் தமிழ் திரை உலகின் மீதும் இவருக்கு இருக்கும் ஈடுபாடு அளப்பரியது இறைவன் அனைத்து விதமான செல்வங்களையும் கொடுத்து இவரை நோய் நொடியின்றி சீரும் சிறப்புமாய் வாழ வேண்டிக் கொள்கின்றேன்🙏🙏🙏
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад

    Arumaiyana interview

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Год назад

    அருமையான நேரலை. நன்றி இருவருக்கும். 🎉

  • @johnj6002
    @johnj6002 Год назад

    ஒரு நல்ல பதிவு சித்ரா சார் உங்களுடைய அநேக பதிவை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад

    நல்லதொரு நேர்காணல்

  • @ashleynathan7677
    @ashleynathan7677 Год назад

    An Inspiration For All Youth. Thank You Sir 😎😎🌹🌹👍👍

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад

    All the best to all of your works Joe sir. 💐💐

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад

    🎉🎉theni maavattathinn perumayagha irukkumm carnel penni kookkum kooda paarattumm alavirkku unghalin tamil pulamai irukkudhayya.

  • @selviganesh856
    @selviganesh856 Год назад +1

    A very inspirational Interview chithra sir. Joe sir such a great person. His talent & love towards his speech.... Hats off sir.

  • @akkims7492
    @akkims7492 Год назад +1

    3 காதலிகள் 6 தோழிகள்

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад

    Chitra sir, when the interview was taken @1:05 PM the book titled 'Velupillai Prabhakaran' which was on the table was at the correct position. But the same book at @3:05 PM it was upside down. 🤔

  • @sasikala5632
    @sasikala5632 Год назад

    best wishes velmurugan vellore

  • @PaavendanVendan
    @PaavendanVendan Год назад

    3 kadhali mattrum 6 tholigal